Yezhaigal Vaazha Song | Poonthotta Kaavalkaaran | Ilaiyaraaja | Vijayakanth | 80s Tamil Song

  Рет қаралды 3,169,377

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to the song #YezhaigalVaazha from the super hit Tamil Movie #PoonthottaKaavalkaaran, composed by Isaignani Ilaiyaraaja, Directed by Senthilnathan... Starring Vijayakanth, Raadhika, Anand, Vani Viswanath, Livingston in the lead roles, released in the year of 1988.
#vijayakanth #ilayarajasongs
Song Credits :-
Song : Yezhaigal Vaazha
Movie : Poonthotta Kaavalkaaran
Singer : Ilaiyaraaja
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to:
KZbin: www.youtube.co...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 1 300
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
பாடலைக் கேட்கும்போது , கண்களில் கண்ணீர் தாரை, தாரை யாக வருகிறது! Rip கேப்டன் 🙏🏿🙏🏿 😢😢
@kalaiselvan9362
@kalaiselvan9362 9 ай бұрын
RIP Sir 🙏
@anandraj3456
@anandraj3456 9 ай бұрын
En kapptan elli but vadivelu erukan avan saakanum
@Navin44048
@Navin44048 9 ай бұрын
Unmai
@Choco-Vikku
@Choco-Vikku 9 ай бұрын
Aama..😭😭😭😭😭
@thamuthamu4021
@thamuthamu4021 9 ай бұрын
😢😢😢😢😢😢😢
@kvlpandian
@kvlpandian 9 ай бұрын
என் போன்ற கேப்டன் ரசிகர்களை அழ வைக்கிறது, இந்த இசையும் குரலும், விஜயகாந்த் மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் மறைவதில்லை 🙏🙏💐💐💐💐💐
@Aboringtime01
@Aboringtime01 7 күн бұрын
yes💔
@balabalamurugan843
@balabalamurugan843 9 ай бұрын
கேப்டன் அவர்களுக்கு பொருத்தமான வரிகள் இளையராஜா ஓரு தீர்க்கதரிசி கேப்டன் வாழ்வையும் மக்கள் செல்வாக்கையும் அன்றே கணித்தார்
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq 9 ай бұрын
🙏🙏 The Legend RAJA sir
@Devathaipappateam
@Devathaipappateam 9 ай бұрын
இந்த வரிகள் எழுதியது நடிகர் லிவிங்க்ஸ்டன்
@mohangmohan7030
@mohangmohan7030 8 ай бұрын
கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொறுந்தும்😢😢😢
@rkcreation9030
@rkcreation9030 9 ай бұрын
கேப்டன் இறப்புக்கு பிறகுதான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது 😢
@praburaj1462
@praburaj1462 9 ай бұрын
Unnmai
@TIMEPASS-xy2cv
@TIMEPASS-xy2cv 9 ай бұрын
Unmaii
@NagarajArunRaj
@NagarajArunRaj 9 ай бұрын
Hm mudila bro
@jothis9785
@jothis9785 9 ай бұрын
Yes .😭😭😭😭😭
@sasmeena1733
@sasmeena1733 9 ай бұрын
Unmai unmai unmai
@Disha87
@Disha87 9 ай бұрын
இந்த பாட்டு படத்தோட கிளாமாக்லையும் கலங்க வைச்சுச்சு 35 வருசம் கழிச்சு இன்னைக்கும் கலங்க வைச்சிருச்சு❤😢😢.. இந்த பாடல் வரிகள் போலவே நிஜத்திலும் வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார்🙏🙏
@deltayoutubechanel6733
@deltayoutubechanel6733 9 ай бұрын
ஒரு தந்தையை ஒரு மகன் இழந்தால் எந்த அளவு வேதனை அடைவானோ அந்த வேதனையாக என் மனம் நினைத்து வருடுகிறது😢😢😢😢😢
@harishiva-rz2ld
@harishiva-rz2ld 9 ай бұрын
Yes❤❤❤❤❤❤
@Kumar.R-h9g
@Kumar.R-h9g 8 ай бұрын
Yes
@RameshKumar-eo3wl
@RameshKumar-eo3wl 7 ай бұрын
Yes
@ushanaryanan-wk6oh
@ushanaryanan-wk6oh 6 ай бұрын
❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹
@palani5433
@palani5433 9 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் 👍 நீ எங்கள் நெஞ்சத்தில் 💗 👍 அன்புக்கும் பண்புக்கும் 💗👌👍 நீ அந்த சொர்க்கத்தில் 🙏 👍 மன்னவன் காவிய நாயகனே 💪 👍 என்னுயிர் தேசத்து காவலனே 🇮🇳 💪🤵 👍 வாடிய பூமியில் கார்முகிலாய் 🌨️ 🌏 👍 மழை தூவிடும் 🌧️ 👍 உன் புகழ் வாழியவே ... 🙏 👍 மக்கள் போற்றும் நல்ல மனிதர் 💗👌👍 கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 👍 ஆன்மா சாந்தி அடைய 💗 👍 இறைவனை வேண்டுகிறேன் 🙏 👍 @ Pala Ni 👍
@ganesh_lakshmi2607
@ganesh_lakshmi2607 9 ай бұрын
தண்ணீர் வெள்ளத்தில் மட்டுமல்ல இரண்டு நாட்களாய் கண்ணீர் வெள்ளத்திலும் தமிழ்நாடு தத்தளிக்கிறது.... சென்று வா எங்கள் சிங்கமே....
@Raaj_ML
@Raaj_ML 9 ай бұрын
Vijaykanth and Raaja....Both straightforward...brutally honest and angry...Severely misunderstood as "arrogant"....this world does not deserve these pure people.
@wildearth281
@wildearth281 9 ай бұрын
exactly..both are straightforward..its irony that those celebrities that put false front have big followers!
@shanpuvi
@shanpuvi 9 ай бұрын
Well said, when people are honest no one like them, always talk bad about them. Those people are fake what they adore. Rest in Peace sir,
@rraam75
@rraam75 9 ай бұрын
very rightly said ...
@dhayalandaya5481
@dhayalandaya5481 9 ай бұрын
💯💯💯👍
@y2btamil745
@y2btamil745 9 ай бұрын
Fact
@pradeepraja03
@pradeepraja03 9 ай бұрын
ராஜாவின் இசை கங்கை அமரனும் பாடல் விஜயகாந்த் என்றும் என்றும் அழியாத நினைவு. மார்கழி
@Nivashdancer
@Nivashdancer 8 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே கேப்டனின் நியாபகங்கள் என்னை அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறது..
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 9 ай бұрын
கேப்டன் வாழ்க்கைக்கு அன்றே இசை அமைக்க பட்ட பாடல் 🙏🙏🙏🙏🙏 அது இசை ஞானி யின் குரலில் 🙏🙏🙏
@cricketworld9410
@cricketworld9410 9 ай бұрын
இனிமேல் இவரை போல ஒரு நல்ல மாமனிதரை காண்பது அரிது 😥 RIP Captain 💐
@leelapandu8081
@leelapandu8081 8 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் கண்ணீர் மிஸ் யூ கேப்டன் லவ் யூ விஜயகாந்த் 😭😭🙏😭😭
@sanjayKumar-wy4pu
@sanjayKumar-wy4pu 9 ай бұрын
ஏழைகள் வாழ ,நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்.💔 அன்பால சேர்ந்த நெஞ்சங்கள் வாழ, நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்💔💯😔
@m.k.udayasooriyan4111
@m.k.udayasooriyan4111 8 ай бұрын
கேப்டனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். மரணம் ஒரு மனிதனுக்கு இவ்வாறு தான் வரவேண்டும். கேப்டனைப் போல் ஒருவர் இவ்வுலகில் வாழ முடியாது. கேப்டனைப் போல் வாழ மீண்டும் கேப்டன் தான் பிறந்து வர வேண்டும். இவ்வுலகம் உள்ள வரை கேப்டன் புகழ் அழியாப் பொக்கிஷமாக எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும். அனைவரின் மனதிலும் கேப்டன் வாழ்க. கேப்டனின் இறப்புக்கு வந்த ஒரு கூட்டம் போல் எந்த ஒரு மனிதனுக்கும் இவ்வாறானதொரு கூட்டம் வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. ஐயா நீங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள். வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி. மக்கள் மனங்களில் யார். கேப்டனைப் போன்றோர். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.❤❤❤❤❤❤❤❤❤
@Er_VNS.Pranavan
@Er_VNS.Pranavan 9 ай бұрын
Rest in Peace - Captain Vijayakanth sir.. The whole day is all about the Ilaiyaraaja sir Song Revisit For the Memories of Vijayakanth sir. 😢
@gsamzen22
@gsamzen22 9 ай бұрын
ஓரு நிமிட சோக பாடல் நான்கு நாட்களாக trending no.1 ல இருக்கு நா அதுக்கு காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு கேப்டன் மேல இருக்குற பாசமும், ராஜாவின் உயிரை த் தொடும் இசையும் தான்
@nagrec
@nagrec 9 ай бұрын
இளையராஜாவின் இசை.. விஜயகாந்த் நடிப்பு இரண்டும் சேரும்போது சோகம் உருக்கும் திரைப்படத்தில்..இன்று அது பன்மடங்காகிவிட்டது..
@kannanp3774
@kannanp3774 8 ай бұрын
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப 30 ஆண்டுகள் முன்பு ராஜா இசை அமைத்து பாடியிருக்கிறார்
@samprasadh
@samprasadh 9 ай бұрын
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன் அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் இன்றைக்கும் என்றைக்கும் நீயெங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில் மன்னவர் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே! Miss You Caption 💔
@jayabal_balakrish_93
@jayabal_balakrish_93 9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ramkumarr5151
@ramkumarr5151 9 ай бұрын
This song is dedicated only to Mr. Captain. RIP 🙏
@sureshji272
@sureshji272 9 ай бұрын
கடவுளே எங்கள் கேப்டனுக்கு பதில் இரட்டை இலையில் அல்லது சூரியனில் ஆள் ஏற்பாடு செய்திருக்கலாமே 😭😭😭
@vasubala2114
@vasubala2114 8 ай бұрын
இந்த வரி கங்கை அமரன் அவர் உடையது.... Ilayaraja அவர் இசை மற்றும் paadiuthu ❤❤❤❤❤
@sakthipogal1229
@sakthipogal1229 7 ай бұрын
என் மனதில் மறக்க முடியாத கேப்டனின் மறைவுக்கு பிறகு
@gracyrani3886
@gracyrani3886 9 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது 😢😢
@jyothi-no7gj
@jyothi-no7gj 9 ай бұрын
கேப்டன் படங்கள் அனைத்து பாடல்கள் ஒன்று ஒன்றும் உயிர் வாழும் எங்கள் கேப்டன் ஆழ்ந்த உறக்கம்
@MrDewdrops12
@MrDewdrops12 9 ай бұрын
what a tribute...this song perfect send off to captain.
@loveislove-mp4bd
@loveislove-mp4bd 9 ай бұрын
Indha paadalai inimael yevaralum marakka mudiyathu "Oru Vairaththai Tholaitha Makkall"
@sraman9988
@sraman9988 9 ай бұрын
Intha theivaduku poruthamana patal na srilanka roomba miss panurom
@arjunkrish8388
@arjunkrish8388 9 ай бұрын
A kind hearted person❤ RIP captain 😢💔
@SpcTn40
@SpcTn40 9 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் தலைவா
@thirumalaivasans8568
@thirumalaivasans8568 8 ай бұрын
அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே,பனித்துளிழைப்போல குணம் படைத்த தென்னவனே,ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்று சொல்வேன் அன்பே கேப்டன்,உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,இதய அஞ்சலி❤❤❤
@muthuprabhu6041
@muthuprabhu6041 8 ай бұрын
ராஜா என்றும் ராஜா தான். ❤❤❤❤❤
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 9 ай бұрын
Both maetsro ilayaraaja and Captain honest.. Straughtforward.. Truthfull n never care for any media n give fake speech or smile.... ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@manib5567
@manib5567 8 ай бұрын
இந்த பாடல் கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் 😭😭😭
@s.p.ranganathanranga8729
@s.p.ranganathanranga8729 8 ай бұрын
நான் கேப்டன் ரசிகன். ❤️❤️❤️
@WORLDOFKUNAL
@WORLDOFKUNAL 9 ай бұрын
Ipo than artham puriyuthu😢😢😢💔💔💔💔🙌🙌🙌🙏🙏🙏
@prof.dr.senthilvel6979
@prof.dr.senthilvel6979 9 ай бұрын
இது வரையில் இசைஞானி எந்த வொரு சினிமா,அரசியல் மற்றும் தொழிலதிபர் மறைவிற்கும் நேரில் சென்று கலந்துகொண்டது கிடையாது.பிரபல சங்கீத சாம்ராட் பத்மவிபூஷன் டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவை தவிர.இசைஞானி கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு மேல் இசையால் அனைவரையும் கட்டிபோட்டவர்.இசைஞானி தனது முதிர் வயதிலும் நேரில் வந்து தனது துக்கத்தை பகிர்ந்துகொண்டது, இசைஞானிக்கு மட்டுமல்ல, நமது கேப்டனுக்கும் பெருமை என்றால் மிகையாகாது.மேலும்,கேப்டனை பற்றி இறுதி சடங்கில் அவர் பாடிய பாடல், கேப்டன் மீது உள்ள அன்பால் மட்டுமல்ல, நமது தமிழ் மக்களின் நலன் மீது உள்ள அன்பாலும்தான்.இனி கேப்டனை போன்றும், இசைஞானி போன்றும் இந்த தமிழகம் காணபோவதில்லை என்பது நிச்சயம்.நாமெல்லாம் பெருமை கொள்வதென்யாதெனில், இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்துள்ள்ளோம் என்பது மட்டுமே.இது வரையில் இசைஞானி மீது இருந்த தவறான கருத்துக்கள் தவிடுபொடியாயிருக்கும். வாழ்க இசைஞானி. "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன்." "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்." --------செந்தில்வேல் U.S.A
@sakthivelsakthivel3171
@sakthivelsakthivel3171 8 ай бұрын
மனசு வழிக்கின்றது
@arivuvaishu9606
@arivuvaishu9606 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢 Miss you anna
@m.mohamedismail5190
@m.mohamedismail5190 9 ай бұрын
A real song for captain it stands for ever in Tamil people's hearts
@pournamy1
@pournamy1 9 ай бұрын
இனிமேல் இவரை போல ஒரு நல்ல மாமனிதரை காண்பது அரிதுநல்ல மனிதர்களின் மனங்கள் இருக்கும் வரைக்கும் கேப்டன் சாகமாட்டார்
@ramchandran116
@ramchandran116 9 ай бұрын
கேப்டனுக்கு கச்சிதமான பாடல்❤
@Sai...Vinodhini9455
@Sai...Vinodhini9455 9 ай бұрын
😢 RIP miss you captain 🙏🏼 💐😭 ennala control panamudila unmiya naba kuta irudhavaga nabula vittu pora mathiri iruku I miss you captain 🙏🏼😢😢😢😢
@sm_vallarasu
@sm_vallarasu 9 ай бұрын
இன்று அதிகளவில் தேடப்பட்ட பாடல்
@raghulraghavendra
@raghulraghavendra 9 ай бұрын
True lines 💯💯💯💯🥺🥺🥺😭😭😭
@sanmugamsanmugam175
@sanmugamsanmugam175 9 ай бұрын
😢😢கண்ணிர் மட்டுமே வருகிறது கருணை உள்ளம் கர்ணரே😢😢
@தலசுரேஷ்-ல2ந
@தலசுரேஷ்-ல2ந 8 ай бұрын
😖🥺😭 இந்தப் பாடலுக்கான தகுதியான ஒரே ஆள் கேப்டன் மட்டும்தான்🙏😖🥺😭
@Vivek_Murugesan
@Vivek_Murugesan 3 ай бұрын
Still tears are coming on hearing this song... Miss u captain...
@abinayaanu2428
@abinayaanu2428 9 ай бұрын
RIP sir 🙏🙏🙏💐💐💐
@s.mohammedrafi8994
@s.mohammedrafi8994 Ай бұрын
உண்மையில் ராஜாசார் நீங்க மனிதரே இல்லை🙏
@Manikandan.rangasamy
@Manikandan.rangasamy 9 ай бұрын
எனது சிறுவயதிலிருந்தே ஆஸ்தான பாடகர் எஸ்.பி.பி அவர்கள், நடிகர் விவேக் இறந்த போது அழுதேன்!! அதிலும் எனது ரத்தத்தில் கலந்து எஸ்.பி.பி அவர்கள் மறைந்த போது 3 நாட்கள் என்னால் சாப்பிட முடியவில்லை, சாப்பிடவில்லை!! தண்ணீர் மட்டுமே குடித்தேன்!! அழுதேன்!! கேப்டன் விஜயகாந்த் இறந்தது முதல் என்னால் அவரின் உடலைப் பார்த்து மனம் நொந்து அழுகிறது!! இவரைப்பற்றி எல்லோரும் சொன்னதை நான் பல வருடங்கள் முன்பே கேள்விப்பட்டேன்!! கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது!! இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷன்!!! இவர் மரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது!! இவர் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை!! அதிலும் இந்த பாடல் கேப்டனுக்காகவே எழுதிய பாடல்!! மற்றும் சின்ன கவுண்டர் படத்தில் வரும் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே பாடல் கேட்டு விட்டு என்னால் அழாமல் இருக்க முடியவில்லை!!! நான் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறேன்!! இதெல்லாம் பார்க்கப் கூடாது!! தீட்டு என பலர் கூறினார்கள்!! மனம் தாங்கவில்லை!! நேற்று முழுவதும் கேப்டனின் மறைவு செய்தியைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்!! மாலை 7.30 மணி வரை!!! நாம் மறைந்தால் நம்மை தூக்கிக்கொண்டு போக 4 பேரையாவது சம்பாதித்து வைத்து விட்டு போக வேண்டும் என்பார்கள்!! இவரை தூக்க 14 லட்சம் பேர்!! சாலையில் இறுதி ஊர்வலம் வண்டி பின்பு எத்தனை பேர் ஓடி வந்தார்கள்!!! இப்படி நல்ல பேர் எடுப்பதெல்லாம் இந்த காலத்தில் மிகவும் கடினம்!!! உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!! உங்களுக்கு சொர்க்கம்தான் கேப்டன்!! போய் வாருங்கள்!! எங்கள் இதயங்களில் என்றும் வாழ்வீர்கள்!! உங்கள் உடலுக்குத்தான் அழிவு!! ஆண்மாவுக்கு இல்லை!!! சல்யூட் கேப்டன்
@vishwapraki5173
@vishwapraki5173 9 ай бұрын
நல் உள்ளம் படைத்தவர் நம் கேப்டன் RIP Captain
@RajuRaju-fr9en
@RajuRaju-fr9en 9 ай бұрын
Nanum.indha.padali.kekka.kan.kalangugiren
@manikandanp4156
@manikandanp4156 9 ай бұрын
இளைய ராஜா விஜய காந்த்........❤
@laxmanankarthik4690
@laxmanankarthik4690 9 ай бұрын
இசைக் கடவுள் இளையராஜா ""அவர்கள் கடவுளின் அவதாரம் "மனங்களின் மந்திரம்" ஆன்மா இருப்பதை உணர்த்தும் ஆண்டவர் இந்த இசைஞானி வாழ்க ! நடிகனுக்கும் நடிக்காத பக்கம் உண்டென்பதனை வாழ்ந்து காட்டியுள்ளார் விஜயகாந்த்.
@IASpower22
@IASpower22 9 ай бұрын
Very nice ❤❤
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 9 ай бұрын
Rip captain
@chandarmunisamy2261
@chandarmunisamy2261 Ай бұрын
chanceless lines and tuned by maestro sir, its one and only suitable for the black diamond
@rahjima_amaresh
@rahjima_amaresh 8 ай бұрын
Indraikkum endraikkum nee engal nenjathill.....anbhukkum panbhukkum nee andha sorghadhill 😢......
@Anandhibala888
@Anandhibala888 9 ай бұрын
Captin talaiva entha song ketu aluthuten mudila yengal puratchi talaiva... Miss u world
@KumarK-ng6go
@KumarK-ng6go 9 ай бұрын
Miss you Captain..❤😢
@magi1995
@magi1995 9 ай бұрын
We are missing captain ❤❤❤😢😢😢
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 9 ай бұрын
Ripcaptainvijayakanth😭
@dhanushkumar44260
@dhanushkumar44260 9 ай бұрын
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே விண்ணுலகில் மலர்ந்து பசியாற்ற மண்ணுலகை விட்டு உதிர்ந்து விட்டாயோ என்றைக்கும் எங்கள் நெஞ்சத்தில்
@Vijay_74_07
@Vijay_74_07 9 ай бұрын
மனசு வலிக்குது டா
@MayilSwamyvirman
@MayilSwamyvirman 9 ай бұрын
RIP Vijay Kanth sir 😭😭😭😭😭🌷🌷
@priyafilemanager3939
@priyafilemanager3939 9 ай бұрын
😭😭😭😭😭I miss you Vijayakanth sir 🙏😭🙏
@kaleeshwariarumugam3747
@kaleeshwariarumugam3747 Ай бұрын
வலிமையனா வலியனா வரிகளை எழுதிய கங்கை அமரன் அவங்களுக்கு நன்றி...😢
@sriaamfire8484
@sriaamfire8484 8 ай бұрын
நான் தினமும் பாடுவது இந்த பாடல்
@damodharan5587
@damodharan5587 9 ай бұрын
❤❤❤We Miss you ❤️❤️❤️ Captain
@Sathyamuthu-q5t
@Sathyamuthu-q5t Ай бұрын
❤❤❤❤ super very nice song
@trstrscit
@trstrscit 9 ай бұрын
kaalam silarai eppadi puratti pottu vidukirathu...
@asatha1489
@asatha1489 9 ай бұрын
Good song
@ayapan872
@ayapan872 9 ай бұрын
Timely... Great Raja sir. 🙏
@murugananthamperiyasamy3623
@murugananthamperiyasamy3623 9 ай бұрын
RIP , Vijayakanth Sir.
@waseeullah804
@waseeullah804 9 ай бұрын
2024 pathunu irruka vanga oru like podunga
@siranjeewaniranjan5513
@siranjeewaniranjan5513 5 ай бұрын
Nan srilanka my love captan sir my heart kaptan parakaran vijaya kanth sir
@ponselviramar8504
@ponselviramar8504 9 ай бұрын
😢வருந்துகிறேன் எங்களின் கேப்டனே
@perumalsamybcsgtgghsskrish4901
@perumalsamybcsgtgghsskrish4901 9 ай бұрын
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ...." "அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் ..." "மன்னவன் காவிய நாயகனே.." "என்னுயிர் தேசத்து காவலனே.." "வாடிய பூமியில் கார்முகிலாய் மலை தூவிடும் உன் புகழ் வாழியவே!"
@revathisuresh6162
@revathisuresh6162 8 ай бұрын
Ayyo kaneer varuthu intha song ketale..ini captain thirunbi Vara povathu illai.niss u captain sir ungala Mari yarum Vara mudiyathu pirakavum mudiyathu.and sorgathuku poitar.cini industry la captain Mari yarum Vara mudiyathu.
@shankars-uf2lo
@shankars-uf2lo 7 ай бұрын
❤❤❤🙏🙏🙏👌🏻👌🏻👍🏼👍🏼🌹🌹🌹நைஸ் கேப்டன்
@KrishnaveniS-q4q
@KrishnaveniS-q4q 8 ай бұрын
சார் சாத்தியமா நீங்க தா மனுஷன்..... நீங்க மட்டும் தா நல்லா மனுஷன் சார்.... இந்த பாட்டு உங்களுக்கு மட்டும் தா....... இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில் 😭😭😭😭நல்ல நடிகர்கள் இருக்கலாம்.... நல்லா அரசியல்வாதிகள் இருக்கலாம்...... ஆனால் நல்லா மனிதர் எங்கள் கேப்டன் 😭😭MISS U SIR😭😭
@sheikzm1
@sheikzm1 9 ай бұрын
❤ ❤ ❤ Captain ❤ ❤ ❤
@Sriram-cm8tb
@Sriram-cm8tb 7 ай бұрын
😢 captain 😢😢😢 great actor 😢😢😢😢😢
@HariHari-wf1rd
@HariHari-wf1rd 9 ай бұрын
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் அருமை தெரியாது அவர் மறைந்த பிறகுதான் அவர் அருமை நமக்கு தெரிகிறது...
@sriayyappanmanikandan9222
@sriayyappanmanikandan9222 8 ай бұрын
Really miss you captain 😢😢😢😢😢😢
@shanthakumarr7987
@shanthakumarr7987 9 ай бұрын
யாரெல்லாம் நம்ம கேப்டன் மறைவுக்குப் பிறகும் இந்த பாடலை நினைத்துப் பார்த்து கண் கலங்கினீர்கள்
@swift14727
@swift14727 9 ай бұрын
இந்த பாடலையே இன்றுதான் பார்த்தேன், என்னால் நம்பமுடியவேயில்லை, இன்று அனைவரதும் நல்லாசி பெற்ற ஒரு தவப்புதல்வனா விஜயகாந்த் இப்படி இருந்திருப்பார் என்று கற்பனையில் 35 வருஷங்கள் முன்பே கணித்த கவிஞனுக்கு பாராட்டுக்கள், அற்புதமான மனிதன் விஜயகாந்த், நடிகர் விஜய் அழுத்தத்தை பார்த்து எதற்கு இப்படி அழுகிறார் என்று யோசித்தேன், ஆனால் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு தங்கள் சொந்த சகோதரன் மாதிரி நினைத்து அழுவதை பார்த்து புரிந்து கொண்டேன்💔💔💔💐💐💐
@jothis9785
@jothis9785 9 ай бұрын
Naan😭😭😭😭
@SelvamEE-vw3yz
@SelvamEE-vw3yz 9 ай бұрын
இன்று நான்
@chinnathambi2334
@chinnathambi2334 9 ай бұрын
Innum en kathukkulla oditu irukku
@elanchezhiyan7891
@elanchezhiyan7891 9 ай бұрын
Me
@balamurugang5646
@balamurugang5646 9 ай бұрын
35 வருடங்களுக்கு முன்பாக இளையராஜா பாடிய பாடல் இன்று விஜயகாந்த் அவர்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது
@harikrish8299
@harikrish8299 9 ай бұрын
இன்றைக்கும் என்றைகும்ம் நீ எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் மன்னன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே......❤
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq 9 ай бұрын
The Legend RAJA sir
@bathris4791
@bathris4791 9 ай бұрын
காதலுக்கும் பாசத்திற்கும் துக்கத்திற்கும் இசை வடிவம் கொடுத்தவர் ராஜா
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 8 ай бұрын
பாவம் இளையராஜா இந்த 80 வயதிலும் கோயம்பேட்டில அந்த கூட்டத்தில் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார் அதுதான் நட்பு
@Dream_Chaser_Praba
@Dream_Chaser_Praba 4 ай бұрын
Audio song ringtone song podunga Raja sir 🙏🙏🙏
@sakrian
@sakrian 9 ай бұрын
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன் அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் இன்றைக்கும் என்றைக்கும் நீயெங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில் மன்னவர் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே! ☀🙏🙏🙏☀
@fazlullasyed5013
@fazlullasyed5013 8 ай бұрын
😭😭😭
@sathiyaparasu
@sathiyaparasu 8 ай бұрын
Beautiful song meaningsgful line
@sakrian
@sakrian 8 ай бұрын
Yes. Exactly those lines suits him
@lokinyarun8066
@lokinyarun8066 8 ай бұрын
🙏மாமனித தெய்வம் ஜயா 🙏
@krishnasamy4424
@krishnasamy4424 7 ай бұрын
😂
@aadhiran4143
@aadhiran4143 9 ай бұрын
கல்லுக்குள் ஈரம் உண்டு அது இன்று கண்ணீராய் ஓடுகிறது என்பதை இளையராஜா தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்
@dhandapanidhandapani6415
@dhandapanidhandapani6415 9 ай бұрын
😂😂😂😂
@irsathirsa6693
@irsathirsa6693 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@salvemsalvam4404
@salvemsalvam4404 9 ай бұрын
🎉❤​@@dhandapanidhandapani6415
@Deepan-s8j
@Deepan-s8j 9 ай бұрын
🥺
@ayyanarkp8731
@ayyanarkp8731 9 ай бұрын
கேப்டன் ஏத்த பாடல் 👌🇧🇪🇧🇪🇧🇪
@swift14727
@swift14727 9 ай бұрын
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்" எவ்வளவு தத்ரூபமாக அன்றே பாடியிருக்கிறார் ராஜா, இதை விட பொருத்தமான பாடல் நம் கேப்டனுக்கு அமையாது, அவர் புகழ் என்றும் அழியாது 💔💔💔💐💐💐🙏🙏
@perumalsamybcsgtgghsskrish4901
@perumalsamybcsgtgghsskrish4901 9 ай бұрын
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ...." "அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் ..." "மன்னவன் காவிய நாயகனே.." "என்னுயிர் தேசத்து காவலனே.." "வாடிய பூமியில் கார்முகிலாய் மலை தூவிடும் உன் புகழ் வாழியவே!"
@sureshbabusureshbabu7479
@sureshbabusureshbabu7479 8 ай бұрын
JJ​@@perumalsamybcsgtgghsskrish4901
@sankarkumar5213
@sankarkumar5213 7 ай бұрын
​@@perumalsamybcsgtgghsskrish4901❤❤❤
@kumarp2296
@kumarp2296 7 ай бұрын
உண்மை
@balamohan6210
@balamohan6210 9 ай бұрын
இந்த பாடல் தலைவர் விஜயகாந்த்துக்கு மட்டுமே சொந்தம்... வாழ்க கேப்டன்🔥🔥 RIP CAPTAIN ❤️
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 9 ай бұрын
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டுள்ளேன். ஆனால் இன்று கேட்டு அழுது விட்டேன் ஐயா.. Miss you Captain ❤ Love you Captain ❤
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 9 ай бұрын
நானும் தான் சகோ😢😢😢😢
@rsudharsudha427
@rsudharsudha427 9 ай бұрын
Nanum tha bro 😢😢😢😢
@MerlineYogesh
@MerlineYogesh 8 ай бұрын
Nanum tan
@dhanusurajandharmalingam2773
@dhanusurajandharmalingam2773 8 ай бұрын
I 😂😂u captan
@arunrajcarunraj4931
@arunrajcarunraj4931 7 ай бұрын
Nanum than bro😢😢🎉🎉
@MSFTS7715
@MSFTS7715 9 ай бұрын
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்... என்னென்னவென்று இங்கே சொல்வேன்.... அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ.... நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்... இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.... அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்...... மன்னவன் காவிய நாயகனே... என்னுயிர் தேசத்து காவலனே.... வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.....!!!😢😢
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 9 ай бұрын
இசைஞானியின் குரலைக் கேட்கும் போது விஜயகாந்த் அவர்கள் மறைந்தாலும் ஆத்ம சொரூபமாக நம் கண் முன்னே தெரிவது போல் இருக்கிறது......😞
@SpeedTamil2022
@SpeedTamil2022 8 ай бұрын
நான் எவ்வளவு அழ முடியுமோ அந்த அளவுக்கு அழுது நொந்துவிட்டேன் இந்த பாடலின் வரியை கேட்டு 😭😭😭😭😭😭😭😭😭
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 9 ай бұрын
நியூஸ் 18 ல இந்த பாடலை கேட்டவுடன் அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் வந்துருச்சு
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 4,2 МЛН
illayaraaja songs
41:20
MV STUDIO
Рет қаралды 20 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН