ஆயிரம் மக்களோடு கோடிசெலவில் பிரமாண்ட பிறந்தநாள்; மகனுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி! || Ushanthan View

  Рет қаралды 19,452

Ushanthan View.

Ushanthan View.

7 ай бұрын

#SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnN...
யாழில் வர்த்தகரும் கொடையாளியுமான தியாகேந்திரன் வாமதேவ அவர்கள் எம்ஜீஆர் நினைவாக மக்களுக்கான பொருட்கள் அன்பளிப்பு செய்த நிகழ்வு தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Пікірлер: 45
@King-kw8op
@King-kw8op 7 ай бұрын
2024 ஆம் ஆண்டு சிறப்பான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍💖🎉🎇நீங்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்கள் யாவும் 2024 இல் இனிதே நிறைவேற இறைவன் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்😀🏠
@subramaniamnirmala6334
@subramaniamnirmala6334 7 ай бұрын
மேலும் எனக்கும் மூன்று பிள்ளைகள் நான் மற்றுமே போராடி படிக்க வைத்து விட்டேன் மேல் படிப்பிட்காக தங்களால் முடியும் என்றால் என் பிள்ளைகளுக்கு உதவுமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 7 ай бұрын
வாமதேவன் ஐயா வேற லெவல். வாழ்த்துக்கள்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 7 ай бұрын
வணக்கம் வாமதேவன் ஐயா, உங்கள் எழிமை எனக்கு நன்கு பிடிக்கின்றது. வாழ்த்துக்கள். பெரிய சேவையின் நல் மனிதர் நீங்கள் அத்துடன் அறிஞர் அண்ணாவால் தட்டி கொடுத்து அறிவாய் வழர்க்க முயன்றவர் அதில் ஒரு பகுதியை எடுத்து பின் பட்டுக்கேட்டையின் வரிகளால் மக்களின் அதரவை பெற்றார் ராமசந்திரன் அவர்கள். தொடர்ந்த ஜெயலலிதா அம்மா அவர்கள் நூல் நிலையத்தை நிறுத்தி கல்யாண மண்டபமாக ஆக்கினார், பின் கலைஞர் அண்ணாவுக்கு கட்டிய நூல் நிலையத்தை மீட்டு மீண்டும் நூலகமாக்கினார் உலக தரத்தில் உயர்ந்த அறிவாய் நிமிர்ந்து நிற்கின்றது. உங்கள் நல்லுள்ளத்திற்காக உங்களை நான் ஒரு நாள் சந்திப்பேன். தனபாலன். நன்று. 1.1.2024.
@user-zh7eg7pk3j
@user-zh7eg7pk3j 7 ай бұрын
நீங்கள்கோடிவருடம் நன்றாகயிருக்கவேண்டும் ஐயா உங்கள்குடும்பம்உற்பட வாழ்த்துக்கள்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 7 ай бұрын
அன்புத்தம்பி இந்த 2024 ஆண்டு சிறப்பான மகிழ்ச்சியான ஆண்டாக அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!🤝
@vasukip3286
@vasukip3286 7 ай бұрын
மிகவும் பயனுள்ள நிகழ்வு. ஐயா வாழ்க வளமுடன்!
@subramaniamnirmala6334
@subramaniamnirmala6334 7 ай бұрын
வணக்கம் ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லாம் வல்ல சித்தி விநாயகர் அருளோடு இன்னும் பல உதவிகள் புரிந்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤😅😊😅
@Keetha555
@Keetha555 7 ай бұрын
Happy New year all ❤ அவரிடம் சொல்லுங்க வன்னி மக்களுக்கு உதவியை செய்து கொடுக்க சொல்லி
@papaaugustin9215
@papaaugustin9215 7 ай бұрын
வணக்கம் உசர்ந்தன் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்♥♥♥♥நல்ல..மனம்..ஜயக்கு. .பிள்ளைக்கு..நல்ல..மனம்.அளோடு இன்னும்..???? .nandri. .France. .erundhu::2::1::2024::★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 7 ай бұрын
ல்லாமே நல்ல மனம் வாழவேண்டும்❤மனிதவடிவில் இறைவன்இனிமே நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொழுத்தாம வெடிக்கும் 💥💥Happy New Year பணம்பணம்பணம்எல்லாம்பணம்தான்நல்லமனம்ஜயக்குமப்புபோலநன்றிஜயக்குமகனுக்குபிறந்தநாள்வாழ்துக்கள்மிகவும் பயனுள்ள நிகழ்வு. ஐயா வாழ்க வளமுடன்!
@vinoprem5347
@vinoprem5347 7 ай бұрын
இப்படி மக்களுக்கு அன்பளிப்புகளை வழங்குவது எளிய மக்களை முயற்சி அற்றவர்களாக்கி இன்னொருவரிடம் கையேந்த வைப்பது போல் உள்ளது. உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு வாழ்நாள் முழுவதும் அவர்கள் சொந்தக்காலில் நிற்கும்படி ஏதாவது வழிமுறை செய்யலாமே🤔🤔
@charlesa2412
@charlesa2412 7 ай бұрын
உண்மைதான்.
@jenajeya5253
@jenajeya5253 7 ай бұрын
Thyaki Arakkodai iyavukku valthukal from 🇫🇷
@user-zh7eg7pk3j
@user-zh7eg7pk3j 7 ай бұрын
நீங்கள்யிப்படியே என்றைக்கும் ஐயா
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 7 ай бұрын
Great job good man🙏🙏🙏🙏💐👏👏👏👍💯❤🇬🇧💪💪💪💯
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 7 ай бұрын
Congratulations dear Iya and also happy birthday to young boy God bless you dear.
@pathmaranjiniuthayakumar8389
@pathmaranjiniuthayakumar8389 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஜயா❤️❤️❤️❤️❤️
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 7 ай бұрын
நல்ல மனம் வாழவேண்டும்❤மனிதவடிவில் இறைவன்
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 7 ай бұрын
Well done 👍
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
❣❣Many Happy Returns of the Day Dear Friend Enjoy with your Lovely Family and Friends, God May Bless you to Achieve your Resolutions and GOALS 2024 🥰🥰
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 7 ай бұрын
Whishing happy new year to all of Jaffna people. Iya well done goahead tq dear sir God bless you and your family
@sivasinna3458
@sivasinna3458 7 ай бұрын
Congratulations
@jenajeya5253
@jenajeya5253 7 ай бұрын
Bonne année et bonne santé
@jenajeya5253
@jenajeya5253 7 ай бұрын
Super 👍
@Jeya-cc6zg
@Jeya-cc6zg 7 ай бұрын
Iya happy new year to and your San. Happy birthday very super Nan unkao oru thadavai enralum parkkavenum wish panna venum mudeuma
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 7 ай бұрын
Happy birthday Arjun sir God bless you
@sivatharshinisabeshan6808
@sivatharshinisabeshan6808 7 ай бұрын
Super 👌
@natesankarunamurthy5987
@natesankarunamurthy5987 7 ай бұрын
Congratulations sir from Chennai
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 7 ай бұрын
Congrats.😆🙏👌
@jenajeya5253
@jenajeya5253 7 ай бұрын
Bonne année thampi ushan from 🇫🇷
@mathidevi6221
@mathidevi6221 7 ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jenajeya5253
@jenajeya5253 7 ай бұрын
BON anniversaire 🎂 from 🇫🇷
@varunadeepa7796
@varunadeepa7796 7 ай бұрын
Happy birthday 🎊 🎉
@Sivalingam-ps3fy
@Sivalingam-ps3fy 7 ай бұрын
Happy new year 👍
@mangamotion
@mangamotion 7 ай бұрын
It would have been better if the distribution have been done in a quite manner rather than showing the Jaffna situation.
@karanramalingam8861
@karanramalingam8861 7 ай бұрын
💯👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 ай бұрын
RIP VIJAYAKANTH
@varunadeepa7796
@varunadeepa7796 7 ай бұрын
❤❤❤❤❤
@arangeshvaran9218
@arangeshvaran9218 7 ай бұрын
Hi.2024..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@navamnavam6600
@navamnavam6600 7 ай бұрын
பணம்பணம்பணம்எல்லாம்பணம்தான்நல்லமனம்ஜயக்குமப்புபோலநன்றிஜயக்குமகனுக்குபிறந்தநாள்வாழ்துக்கள்
@Jeya-cc6zg
@Jeya-cc6zg 7 ай бұрын
Theyake iya udan thodarpu kolla mueuma thodarpenai etpaduththe tharunkal
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 100 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН