வாவ் சூப்பர்! 100% உங்கள் சேவை மகேசன் சேவையாகி வாசியோகம் பயில்வோம்🙏
@YogicInsights4 жыл бұрын
நன்றி உங்கள் அன்பிற்கு
@prabhus57774 жыл бұрын
மிக்க நன்றி ஐயா எனக்குள் இருந்த சந்தேகங்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
@YogicInsights4 жыл бұрын
பிரபு உங்கள் அன்புக்கு நன்றி
@kriyababag69844 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேணும் என்றென்றும் 💓💓💓💓💓💓
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@manoharanp.k26429 ай бұрын
நன்றி வாசியோகம் விவரிக்கிறது.
@supertraders956410 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@ravens7154 жыл бұрын
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்சிகரமான நல் பதிவு
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@natarajgreen28 күн бұрын
சதா நமக்குள் கதா கதம் செய்து கொண்டு இருக்கும் -அருமையான சொல்லாட்சி. நன்றி ஐயா. Truth is one. Sages call it by various names. Nowa days spirituslity has been throughly commercialized.
@RangasamySamy-vo9qy6 ай бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா கோடான கோடி நன்றி
@kumarimanavalan45764 жыл бұрын
தம்பி... நீங்க நல்லா இருக்கணும். உங்கள் தொண்டு தொடர நான் என்னோட வாழ்த்துக்கள். ஏன்னா வாழ்த்துக் கூறும் எனக்கு வயசு 64. உங்களது யூ டியூபை கேட்டது ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவம். என்னோட வயசு, சூழ்நிலையால - நான் வெளியில எல்லாம் குருவைத் தேடி அலைய முடியாது என்பதால் - மஹாவதார் பாபாஜி, யோகானந்த பரமஹம்சர், சிவானந்த பரமஹம்சர் இவங்கள மானசீகமான குருவாய் நினைச்சுகிட்டு, என்னுடைய ஈசனையும் நெனச்சிகிட்டு- நான் யூடியூபே கேட்ட பல விஷயங்களை ஒருங்கிணைத்து ஒரு நான்கைந்து மாதம் வாசியோகம் பண்ணினேன். எனக்கு அதுல ஒரு நில தட்டுப்பட்டது. அது என்னதுன்னு எனக்கு சொல்லத் தெரியல. ஆனா நான் வாசியோகம் பழகிய அறையில் - ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரே பவழமல்லி வாசன. நடுவுல கேட்டராக்ட் ஆபரேஷன். நான் கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டு இடைவெளிவிட்டு இருக்கேன். ஆனா திரும்பி வாசியோகத்தை தொடர்வேன். ஒருவர் தினமும் விடியற்காலை வாசி யோகம் செய்யும் பொழுது அவர் உட்காரும் நிலை, கண்களை சிவானந்த பரமஹம்சர் படத்தில் காட்டியுள்ளது போல் நிஷ்டையில் வைத்து படிப்படியாக அடுத்து செய்ய வேண்டியவற்றை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும்படி கூறுங்கள். என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் கூறும் விஷயங்கள் எங்களது வாசியோகத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். உங்களைப் போன்ற ஒரு பேராசிரியரால்தான் இதை நன்கு மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்
@karthikeyank69224 жыл бұрын
அற்புதமான உரை . நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஆத்மா நமஸ்காரம்
@YogicInsights4 жыл бұрын
நன்றி கார்த்தி
@raamky4 жыл бұрын
அருமை ஐயா. தாரணை குறித்து தங்கள் விளக்கம் ரத்தின சுருக்கம். நன்றி
@YogicInsights4 жыл бұрын
நன்றி, ராமகிருஷ்ணன் sir
@TrichyRVanithaKannan5 ай бұрын
பலக்கோடி நன்றிகள் உங்களுக்கு நான் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்
@v.parimalaravichandran29474 жыл бұрын
You are very true. I think Truth is your breath. Thank you for your guidance. Many people will benefit. Please post many educational videos like this. Thank you
@chinnusmartmechinnusmartme65444 жыл бұрын
Thank you very much
@vjsailesh4 жыл бұрын
Sir your explanation is beautiful thank u mind blowing. Guru charnam om nama shivaya
@YogicInsights4 жыл бұрын
Thanks vijay
@HariHari-zo6vu4 жыл бұрын
அருமை அன்னா.ஓம் நமசிவய வாழ்க...
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@sudhagunasekaran43804 жыл бұрын
Thank you very much feeling blessed 🙏🙏🙏
@YogicInsights4 жыл бұрын
Thanks a lot madam
@meghanadhanravanputr32674 жыл бұрын
Beautifully ❣️ explained sir thankyou 🙏
@YogicInsights4 жыл бұрын
Thanks dear
@dhamodaranmuthuraman24764 жыл бұрын
நான் வாசி பழகுகின்றேன் தங்கள் கருதத்துடன் உடன்பாடு தெறிகின்றது தங்களை பின்தொடர்வேன். நன்றி வாழ்க வளமுடன்!!
@YogicInsights4 жыл бұрын
Call i will clarify your doubt 9843493354
@ramachandranrajangamrajang8844 жыл бұрын
அருமையான விளக்கம் சிறப்பானவை வாழ்த்துக்கள்
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@ashwathm68134 жыл бұрын
Nice to hear about Appa. Great information sir.. Awesome video 👏👏👍👍Om Guruvae Saranam🙏🙏
@YogicInsights4 жыл бұрын
Thank you aswath
@Gajendran-yt4cm7 ай бұрын
Ayya super aaya
@satyanarayanan12494 жыл бұрын
Thanks a lot for this video, Very happy to see that your considered my query in last video and answered it now … These 30 mins video went like 3 mins … Such valuable information .. please carry on ..
@mohankumarmuthu80104 жыл бұрын
half an hour video seems to be like only 10 mins... that much it is interesting sir.... looking for more videos like this....
@YogicInsights4 жыл бұрын
Thanks a lot Mohankumar.
@sivaseenu1476Ай бұрын
ஆத்மவணக்கம்
@kuppusamigovindasamy36424 жыл бұрын
Hare Krishna Introduction to vasi yoga It's simply explained. It is so simple for understanding for those who are in spritual pursuit. For ordinary life living persons it is very difficult to understand and catch the crux of it. As you are aware there is a group who are arguing and supporting the meat eaters. It's also true that majority of population are meat eaters. Your point about the habit is so simple but it's possible for very few who are determined for the life beyond. Sarve Jano sukhino bhavantu
@YogicInsights4 жыл бұрын
Dear sir, will focus on non meat eaters. And also we welcome those who are ready to turn up their side. We are here to serve all. Thanks for your love.
@kuppusamigovindasamy36424 жыл бұрын
Hare Krishna If Siddha Yoga has to be taken to the mass awareness among people is essential. As physical and spiritual health is need of the hour the same need to be spread by highlighting the benefits. Your efforts in this endeavour is appreciated and as said by Srila Prabhupada it's good even one person become a devotee or Yogi by listening to great knowledge of our Siddhas or Yogi
@thamilselvi76604 жыл бұрын
அருமை அருமை 👌
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@suryaprabhaa59493 ай бұрын
Good information sir 🙏
@johnm56374 жыл бұрын
Nalla Pesarega sir ...enaku aasaiyaa iruku
@yasminhani6610 ай бұрын
Very useful Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshp81884 жыл бұрын
A very good presentation.Lucid and to the point.
@YogicInsights4 жыл бұрын
Thank u
@sathishs53026 күн бұрын
Super truth thank u
@ramachandranrajangamrajang8844 жыл бұрын
பிரிக்க தரிசிக்க சிந்தனை செய்ய கூறியமைக்கு நன்றி
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@karunaithagshanan97927 ай бұрын
வாழ்கவளமுடன்.
@kalaib21424 жыл бұрын
Exactly wat you are saying is absolutely true jj
@YogicInsights4 жыл бұрын
Thanks
@lakskrish314 жыл бұрын
அருமை அய்யா 💐🙏
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@sellaganapathynamasivayam76027 ай бұрын
Thankyou so much Guruji😊😊
@RajKumar-fp4vw4 жыл бұрын
வாழ்க வளமுடன் நான் சென்னை உங்களை சந்திக்க வேண்டுமென்றால்
@YogicInsights4 жыл бұрын
9843493354 call me
@TheRajaselvam4 жыл бұрын
👏👏👏👏👏excelent bro👏👏👏👏👏
@YogicInsights4 жыл бұрын
Thanks dear
@jagadeeshjayakumar7714 жыл бұрын
Nice explanation sir by Advocate Jagadeesh
@YogicInsights4 жыл бұрын
Thanks
@jagadeeshjayakumar7714 жыл бұрын
Sir I am also searching for yoga practice like siddha vidha please give me proper guidance in my home town by Advocate Jagadeesh my home town is Kanchipuram
@seenunext36778 ай бұрын
🙏🙏🙏Nandri ❤ bro
@l.kcartoon23704 жыл бұрын
நன்றி அய்ய௱ ந௱ங்க இலங்கை நேயர்கள் ந௱ங்க எப்படி வ௱சி யே௱கம் கற்றுக்கெ௱ள்வது எல்ல௱ரும் க௱சுக்க௱க த௱ன் கற்று கெ௱டுகிற௱ர்கள்
@YogicInsights4 жыл бұрын
என்னை அழையுங்கள், என்ன செய்ய வேண்டும் நான் சொல்கிறேன். +91 9843493354
@karulselvam56564 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம்🙏
@raliyaskitchen66064 жыл бұрын
thank you sir, great video.
@YogicInsights4 жыл бұрын
Thanks
@YogicInsights4 жыл бұрын
Send your number
@raliyaskitchen66064 жыл бұрын
@@YogicInsights I will call u. Guru.
@mani-xz1ds4 жыл бұрын
Super ji
@YogicInsights4 жыл бұрын
Thanks mani
@jeevakumari65714 жыл бұрын
Neat explanation thank you
@YogicInsights4 жыл бұрын
Thank you
@babujayam80834 жыл бұрын
Very very clarity thanks master
@YogicInsights4 жыл бұрын
Thank you babu
@vinukk28574 жыл бұрын
V good explanation
@YogicInsights4 жыл бұрын
Thanks
@sumathiramaiah31429 ай бұрын
Nanrinka thampi,ippothen enakku unka muulamaka thelivana vilakkam kidaithathu vasi yokam eppadi pananum enpathai thavu sei thu solli kudunka appa intha theduthalai then nan ethir parthu kondu irunthen nandri nandri 🎉🎉
@coimbatoreinvestmentproper70214 жыл бұрын
அண்ணா எளிமையான விளக்கம்..
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@vasukaruppiah64134 жыл бұрын
நன்றி அய்யா
@YogicInsights4 жыл бұрын
நன்றி வாசு
@venkatramankannan99654 жыл бұрын
🙏 great sir 👌
@YogicInsights4 жыл бұрын
Thanks
@bbishnuram93554 жыл бұрын
ஐயா,ஆத்ம நமஸ்காரம்.உங்களை போன்று பரந்த மனம் கொண்ட சித்த வித்தியார்த்தி.ப்ரம்ம.ஸ்ரீ.ஆத்ம ஜோதி,திருவண்ணாமலை /8939110919 /8072491532/உள்ளார்.உங்களை போன்று ஓத்த உணர்வு கொண்ட தமிழ்(தம்+உள்)ஆசிரியர்.மரபு வழி சித்த மருத்துவ ஆலோசகர்,ஜோதிடர்.ஐயா.Good Luck Ji
@YogicInsights4 жыл бұрын
நன்றி உங்கள் அன்பிற்கு
@jayagowriadjusted58068 ай бұрын
Thank you sir
@ShanmugamK-dj3vv8 ай бұрын
Om namah Shivay
@nagarajselvaraj9724 жыл бұрын
Good explanation, thank you
@YogicInsights4 жыл бұрын
Thanks nagaraj sir
@fouziafouzia41732 ай бұрын
Namaskar
@kannan90184 жыл бұрын
🙏The goal of mumukshu is to overcome the three conditions such as jagrath, swapna and sushupthi and reach the fourth state thuriyam, which is the true state of our being.There are many ways to it. One such way may be vasi yogam.But there is one common element in everything: breathing. When we are in tension, there is one kind of breathing, and another kind when we are happy.From this it can be understand that by controlling the prana we can controll our mind.A selfless devotee attains that breath through devotion, and a wise person who goes through the Jnana Yoga attains that breath through sravana, manana and nidhinyasa.But through vasi yoga one can attain that state of breathing directly. Everyone have same goal, but the path is the only difference. This is just my analysis and these may not be correct. Waiting for Sir's comment. Sir, please share with people what Sivananda Paramahamsa Swami has given. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YogicInsights4 жыл бұрын
Dear kannan. Already our mind is overloaded with lot and lots of gathered information. So very first, we must empty ourselves. Dont mistake me for my mention towards your answer. Appa had given a treasure (vaasi yoga) to open our self. When we focus outside we unable to know ourselves. If we keep cling with the maarga's, we can't come up. So drop all, and do vaasi yogs. It can untie all our hidden taboos. I guess i clear you, if not call me at any time 9843493354. Love n thanks.
@kuppusamigovindasamy36424 жыл бұрын
Hare Krishna The attainment of liberation from birth and death is done in many ways but sayujya is attained by yoga. One step ahead Vallalar assure attaining deathless state. Everyone wants it but unfortunately we're not ready to follow the basic yoga. The simple method of regulating breath and food system and lifestyle make the perfection. Even bhuddist follow the same. So far no devotee or Gnani attained the sayujya mukti exception one Adi Shankara and Nammalwar. So let's practice vasi yoga and achieve the best.
@narayananunni.s86704 жыл бұрын
Namaskaram, I liked your attitude and i would like to learn VAASI YOGAM from you. Your video is really worth and you have given the meaning and importance of vaasi yogam. I hope god showed me the right person in right time. Please let me know further details to go further.... Thank you.
@YogicInsights4 жыл бұрын
9843493354
@KidsAlaparaigal239 ай бұрын
Ungakita vasi yogam kathukanum please
@Mukeshmukesh-vq1uo4 жыл бұрын
Sir do you know about vaasi kumar Ayya(Thalavaipalayam, pollachi), Student of ganapathy swamigal
@YogicInsights4 жыл бұрын
No mukesh
@Mukeshmukesh-vq1uo4 жыл бұрын
@@YogicInsights Thank u for ur rply sir, Pls Watch the channel @vedha yoga gnanam
@kishorp1434 жыл бұрын
Super👌👌👌
@YogicInsights4 жыл бұрын
Thanks kishore
@er.k.rameshkumar78224 жыл бұрын
நன்றி சார் மொத்தத்தில் உடம்பே ஆலையம்
@YogicInsights4 жыл бұрын
Yes Ramesh
@krishnas982464 жыл бұрын
Thank you sir
@YogicInsights4 жыл бұрын
Thanks
@lakshmmanan9114 жыл бұрын
Super
@YogicInsights4 жыл бұрын
Thanks dear
@sakthikrish68914 жыл бұрын
Sir... Nice and unique speech. I need to get one clear thing from you sir. Why we would not eating nonveg during learning vaasi yogam and what's the secret behind of eating nonveg?
@YogicInsights4 жыл бұрын
Call me i will clarify your doubt 9843493354
@sakthikrish68914 жыл бұрын
@@YogicInsights I got a wonderful answer from you sir.... Really golden words. Really proud to be your student.
@josephmoise95544 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@YogicInsights4 жыл бұрын
Thanks
@yogesnages58694 жыл бұрын
Romba nantry Anna 🙏🙏🙏
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@ayyachamyayyachamy99794 жыл бұрын
Atma namasthey anagu vasi yogam solletharugal en anmega thaydal ethu please en age 54
@YogicInsights4 жыл бұрын
Ok sir
@arunprasath86834 жыл бұрын
தியானம் செய்யும் போது வயிறு உள்ளே செல்கிறது.நாற்காலியில் இருந்து பறப்பது போல் உணர்கிறது.விளக்கவும்
@YogicInsights4 жыл бұрын
Call i will clarify 9843493354
@karpithamizh30324 жыл бұрын
அய்யா தங்கள் ஆசிரமம்/தியான பீடம் எங்கு உள்ளது.முகவரி தர முடியுமா...
Happy to know about you. Contact me i will guide you dear
@deepam19494 жыл бұрын
Nice explanation, is it eligible to learn single person or unmarried person Vaasiyogam ,? Or it should learn only married couples only sir,
@YogicInsights4 жыл бұрын
Not like, anyone can learn vaasi yogam. The only one condition you should eat only veg food.
@Ajeesh28 ай бұрын
Sir next vasi yoga class eppo. Kindly reply
@YogicInsights8 ай бұрын
Will upload soon
@Ajeesh28 ай бұрын
@YogicInsights thank you for your response sir. Eagerly waiting to learn from you ❤️😇✨️
@shravanabala4 жыл бұрын
difference between jivatma Parmatma explain please
@Gologam4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6SpeomKpZaAq7c உங்கள் சந்தேகங்கள் தீரும் என்று நினைக்கிறேன்
@YogicInsights4 жыл бұрын
Dear sir, jeevathma and paramaathma are unable to explain, that could be experienced. If i say anything regarding to that, how it would be helpful to know about yourself. Everything is you. Kingdom of god is within you. Experience it, vaasi yoga will help you to find yourself. Thanks for your love.
@YogicInsights4 жыл бұрын
@@Gologam vaasi yoga is one of the best method to find yourself.
@shravanabala4 жыл бұрын
I also doing vasi sir for four years I get some this but I need to know more
@shravanabala4 жыл бұрын
@@Gologam useless video I finding god not money
@aravinthkannan11744 жыл бұрын
Sir is it possible to do vasi yogam for asthma patient??
@YogicInsights4 жыл бұрын
Call me arvinth 9843493354
@aravinthkannan11744 жыл бұрын
@@YogicInsights hearty thanks🙏🙏 for your clarification sir....
@YogicInsights4 жыл бұрын
@@aravinthkannan1174 nandri
@kplconsultancychennaikplco97314 жыл бұрын
Anna thank you so much! i call you soon Anna!
@YogicInsights4 жыл бұрын
Thanks
@muthukumran54704 жыл бұрын
ஐயா தங்களுடைய தொலைபேசி எண் ஐயா நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உதவி புரியுங்கள்
@YogicInsights4 жыл бұрын
9843493354
@muthukumran54704 жыл бұрын
@@YogicInsights ஆண்டவன் கிருபையால் நேற்று உங்களிடம் பேசி விட்டேன் ஐயா உடனுக்குடன் பதில் அளிப்பது மிக்க நன்றி
@RaviChandran-rz4ph10 ай бұрын
ஐயா நான் மாமிசம் விட விரும்புகிறேன். ஆனால் துணைவியார் அதை விரும்பவில்லை. எங்களுக்கு குழந்தை என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களின் நகைப்புக்கு அஞ்சுகிறார். எனக்கு வாசியோக பாக்கியம் இல்லையா
@princy236614 жыл бұрын
From where in coimbatore can I learn Vaasi yogam . Please advise. Thank you
@YogicInsights4 жыл бұрын
9843493354 call i will guide u
@Tharunrahulvlogs1234 жыл бұрын
@@YogicInsights தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@nathannathan37504 жыл бұрын
ஆத்ம வணக்கம் நண்றி ( 2.7k/220/1mon )
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@saravanansara93324 жыл бұрын
Than nallam illa podhu nallam ungal speech unmaiyana Yogathen velepadu kanteppaga ungal varthaigal nanmai paykkum
@YogicInsights4 жыл бұрын
Nandri ungal anbukku
@nathannathan37504 жыл бұрын
2.2
@rathiselvaraj4 жыл бұрын
kzbin.info/www/bejne/noaVdHZmYriSqdU Available with English subtitles.
@babujayam80834 жыл бұрын
👃👃👃👃👃👃👃
@YogicInsights4 жыл бұрын
நன்றி
@manikandanp82944 жыл бұрын
Vanakkam ayya Contact no Pls sir
@YogicInsights4 жыл бұрын
9843493354
@lincasaamy4774 жыл бұрын
ஐயா வணக்கம் நான் சிங்கம் புனரி சிவகங்கை ஐயா பதிவுககள தினம் பார்த்து நடந்து வருகிறேன் அவர் cll No போட மாட்டு கார் அதனால் அவரிடம் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்னுடை செல் No 9626266 3 o9