You Become What You Think | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 90,417

Hisham.M

Hisham.M

Күн бұрын

Stand Stall secret to succeed in life from Dr.Kopmeyer's Thoughts to build on book in Tamil.
ஆளுமையை வளர்த்துக்கொள்ள காப்மேயர் சொல்லும் 3 வழிமுறைகள்.
Power of thinking tamil motivational video by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#tamilmotivation #hishamm #powerofthinking
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 195
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 2 жыл бұрын
, ஹிஷாம் உங்களை மனநல மருத்துவர் என்றே கூறலாம் அவருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடு தான் அவரிடம் மருத்துவத்திற்கு சென்றாள் பல ஆயிரங்கள் செலவாகும் உங்களிடம் கேட்டாள் முற்றிலும் இலவசம் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் இனிதே தொடரட்டும் உங்கள் ஆலோசனை பயணம்
@idhayadeva2168
@idhayadeva2168 2 жыл бұрын
P
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
சிறப்பும் , வாழ்த்துக்களும்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
@@indranis9197 மிக்க நன்றி
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
super
@suzisubrasubra5333
@suzisubrasubra5333 Жыл бұрын
💯 💯 ❤❤❤❤❤
@senthilnathan7858
@senthilnathan7858 2 жыл бұрын
தங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன், ஐயா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@lathap1991
@lathap1991 2 жыл бұрын
எண்ணம் பெரிதாகும் போது செயலும் பெரிதாகிறது 👍
@sabrosway2339
@sabrosway2339 2 жыл бұрын
செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. - முஹம்மது நபி (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!)
@siralberteinstein1480
@siralberteinstein1480 2 жыл бұрын
Yes procee
@siralberteinstein1480
@siralberteinstein1480 2 жыл бұрын
I heard
@Thsfthsf3510
@Thsfthsf3510 2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது ஹிஷாம் நண்பரே
@abuzaid8986
@abuzaid8986 Жыл бұрын
ஒருவருக்கு அவர் எண்ணியதே கிடைக்கிறது. இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
@rskalyan4642
@rskalyan4642 2 жыл бұрын
குழப்பமடைந்து கிடந்த என் மனதை சிறிது தெளிவு பெற செய்திருக்கிறீர்கள் நண்பரே!!!!! உங்களுக்கு மனதார நன்றிகள் பல கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்,
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது உங்கள் வார்த்தைகள். 👍
@smmeenakshi9985
@smmeenakshi9985 2 жыл бұрын
மிகவும் மன அழுத்தம் இருந்தது ஏனோ உங்கள் வார்த்தைகள் என்னை திரும்பி பார்க்க வைத்தது என் பழைய அழகிய நினைவுகளை தொடர்ந்து பதிவுகளை எதிர் பார்க்கிறேன் நண்பரே வாழ்க வளமுடன்
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
உண்மையின் தரிசனம் இது ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் நோய் நொடி இன்றி என்னாளும் இருந்து உங்களின் எண்ணங்கள் யாவும் பிறருக்கு உதவும் வகையில் இருக்கிறது அருமை அருமை தம்பி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌
@abdul7483
@abdul7483 2 жыл бұрын
நீ யெவ்வாரு எண்ணுகிறாயோ அவ்வாரே நீ மாறிவிடுகிறாய்! --------Meaning of First Hadees in Buhari...
@nithyadevi8444
@nithyadevi8444 2 жыл бұрын
Wow ..azhagaa ga thamizh pesringal. Nandri for motivating anna.. Thankyou so much.👏👏🤗🤗
@arpudajayaseeli4374
@arpudajayaseeli4374 4 ай бұрын
Body, mind and soul is the combination of human being. When we raise this three levels nothing will hinder us to grow greatest height. Thanks bro.bGod bless you
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
எண்ணங்கள் தான் வாழ்க்கை அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி சகோ
@sushmamathi6419
@sushmamathi6419 2 жыл бұрын
தங்கள் மொழி நடையால் ஈர்க்கப்பட்டேன் அண்ணா ☺.. 🤗
@ananthiananthi9732
@ananthiananthi9732 2 жыл бұрын
Thank you brother postive words..needed for life....well explained 🙏
@indranis9197
@indranis9197 Жыл бұрын
உடல் அளவிலும் மனதளவிலும் எப்படி உயரலாம் என்பதை தி௫க்குறள் மூலமும் ,நாலடியார் மூலமும் அழகாக இனிய குரலில் விளக்கியி௫ப்பது சறப்பாகவுள்ளது. அனைவரது வாழ்கையையும் மேம்படுத்தும் ஒ௫ சிறந்த பதிவு. நன்றி.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
நன்றி
@indranis9197
@indranis9197 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vinodsamy915
@vinodsamy915 2 жыл бұрын
Our only limitations are those we set up in our own minds. ~Napoleon Hill
@saranpandi9936
@saranpandi9936 2 жыл бұрын
புது புது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ஹிஷாம்💐அருமையான பதிவு
@keerthigakeerthi667
@keerthigakeerthi667 2 жыл бұрын
மிக அருமை! நானும் காப் மேய்யாருடைய சில நூல்கள் வசித்துள்ளேன். எனக்கு 24 வயதில் அவருடைய நூல் முதல் முதலில் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது " நீங்கள் விரும்பியது எதுவானாலும் அதை அடைவது எப்படி? " இந்த நூல் எனது வாழ்க்கையை மாற்றிய மிக அருமையான பொக்கிஷம் என்று கூறுவேன். அத்துடன் உங்கள் பதிவுகளையும் நான் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரன்!
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
அற்புதமான குரல்
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Thank you Hisham You're right Excellent
@loganathan2501
@loganathan2501 Жыл бұрын
Super matter, useful to all humanity
@mlmahroofmlmahroof403
@mlmahroofmlmahroof403 2 жыл бұрын
எண்ணங்கலைகொன்டே அமல்கள் அனைத்தும்
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 2 жыл бұрын
Happy to hear from you afterca long time.God bless you my child.
@sharmeelam5200
@sharmeelam5200 Жыл бұрын
இந்த பதிவு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது 🙏🙏🙏🙏
@hishamm
@hishamm Жыл бұрын
நன்றி Sharmeela
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
உற்சாகம் பொங்குகிறது..
@Abu7367
@Abu7367 2 жыл бұрын
Good explanation brother thank you very much!!
@aneezfathima1651
@aneezfathima1651 2 жыл бұрын
Masha Allah 👍🏻
@michealyouth
@michealyouth 7 ай бұрын
அருமையான பேச்சு நன்றி
@raheemajiffry7950
@raheemajiffry7950 Жыл бұрын
Mashaa Allah i like all your vedios my son. I do Dua for you.❤
@srk8360
@srk8360 2 жыл бұрын
அற்புதமான விளக்கம்... 👌👌 நன்றி நன்றி சகோ 🙏💐💐💞💙💙💙💙💙☑️
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 2 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@hishamm
@hishamm 2 жыл бұрын
You’re welcome!
@kuramoos
@kuramoos 2 жыл бұрын
மிக அருமையான அறிவுரை மிக்க நன்றி நண்பரே மற்ற பல சேனல்களைவிட அறுமையான காணொலிகளை தருகிறீர்கள். வாழ்த்துக்கள் விரைவில் 10 Million subscribers அடைய வாழ்த்துகிறேன்
@hishamm
@hishamm 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களோடு நம் பயணம் சிறக்கட்டும்
@obilisamy8930
@obilisamy8930 2 жыл бұрын
Ungaludaya tamil utcharippu supper,,
@user-xi3tv2jq2o
@user-xi3tv2jq2o 11 ай бұрын
Thank you brother for your motivation speach
@vijayalakshmimuthan6763
@vijayalakshmimuthan6763 5 ай бұрын
Thank you hisham sir
@packiyarajahpackiyam1750
@packiyarajahpackiyam1750 2 жыл бұрын
U r like a hero 😍😍😍😍
@epmmuthu.g7198
@epmmuthu.g7198 2 жыл бұрын
அருமையான விஷயம் சொல்லியிருகிறிர்கள் நன்றி சகோதரா
@sakthisrmerch9153
@sakthisrmerch9153 2 жыл бұрын
God bless you Brother
@thilagarani9680
@thilagarani9680 2 жыл бұрын
Valga valamudan
@mohand8022
@mohand8022 Жыл бұрын
My dear. excellent thoughts.must follow.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video bro...... You are doing great👏👏👏👏 job...... Appreciate that..
@janavery4634
@janavery4634 2 жыл бұрын
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
@techwithsharlu3951
@techwithsharlu3951 9 ай бұрын
அருமையான பதிவு
@jeyapravinajeyasingam9498
@jeyapravinajeyasingam9498 2 жыл бұрын
Excellent brother 👏 there is no words to express my gratitude brother! So magnificent!
@raguls364
@raguls364 2 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஃ
@avairavan.
@avairavan. 2 жыл бұрын
Hisham..... your tamil strong.....💪💪🙂😃👏👏
@rockfortcity430
@rockfortcity430 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்வு
@mgnpersonalcare
@mgnpersonalcare 2 жыл бұрын
Wonderful Video and any one who listened your talk will uplift his mindset.Thanks Brother,311222.
@trapzap4763
@trapzap4763 2 жыл бұрын
தெளிவான கருத்துக்கு நன்றி 🙏
@thirumurthyk160
@thirumurthyk160 2 жыл бұрын
Very good spach ldhuvum kadandhu pogum idhaitavra Vara ondrum illai
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 жыл бұрын
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
@skvmindsetdiary
@skvmindsetdiary 2 жыл бұрын
Super vera leval bro. Super anna. உங்கள்னின் உச்சரிப்பு உண்மையாகவே உறுதியான கருத்துக்களை தருகின்றது அண்ணா.
@fardeenalimanika2751
@fardeenalimanika2751 2 жыл бұрын
That's true our intention leads a way so thinking is most important
@doaloggg6858
@doaloggg6858 2 жыл бұрын
Super brother
@tamilengineering3275
@tamilengineering3275 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் அன்பரே
@tamilbliss-8456
@tamilbliss-8456 2 жыл бұрын
Arumaiana pathivu nainba👍♥️
@sulthanabilal19
@sulthanabilal19 2 жыл бұрын
Masha Allah alhamdulillah Great speech bro very nice
@mrchandru2975
@mrchandru2975 2 жыл бұрын
Super 👌 God bless you and your family.....
@bossbaskar7601
@bossbaskar7601 2 жыл бұрын
உயர்நது *உயர்ந்து* 👍
@shylajaj3378
@shylajaj3378 2 жыл бұрын
நல்ல வேலை செய்கிறீர்கள்.
@mohamedrisath1819
@mohamedrisath1819 2 жыл бұрын
Masha Allah
@samuvenkat3442
@samuvenkat3442 2 жыл бұрын
Excellent speech bro,
@abinivi7263
@abinivi7263 2 жыл бұрын
Thank u so much DR 🇱🇰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Love u
@Bala-kr9nv
@Bala-kr9nv 2 жыл бұрын
Thank you😇
@doaloggg6858
@doaloggg6858 2 жыл бұрын
Unmayalaye neagha oru vaiththiyar thaan
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 2 жыл бұрын
God bless you
@umakumaran9992
@umakumaran9992 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@selvakumarvenkataraman2312
@selvakumarvenkataraman2312 2 жыл бұрын
Fantastic....
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 жыл бұрын
Nandri Nandri Nandri
@babudakshin7637
@babudakshin7637 Жыл бұрын
You are good man..... Hisham keep rocking......
@pupsoverkudi5380
@pupsoverkudi5380 2 жыл бұрын
மிக மிக நன்று.
@subashinisuba811
@subashinisuba811 2 жыл бұрын
Romba nandri Ennaku sonna advice mathiri irukku
@mohamedrisathpmd4053
@mohamedrisathpmd4053 2 жыл бұрын
நன்றி Hisham bro
@aameenalnainar4173
@aameenalnainar4173 2 жыл бұрын
Super tampi
@balasubramaniyang2828
@balasubramaniyang2828 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👍 அருமையான பேச்சு
@aravinthanraj545
@aravinthanraj545 2 жыл бұрын
அருமையான பதிவு , வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏
@abishak34
@abishak34 2 жыл бұрын
May God bless you . keep going bro
@luxmysiva9270
@luxmysiva9270 2 жыл бұрын
Thank you very much brother 🙏🙏🙏
@CAPremkumar
@CAPremkumar 2 жыл бұрын
Background nalla illa bro but your speech as usual awestruck
@rajamani6909
@rajamani6909 2 жыл бұрын
Thank you so much Radha Krishna 🙏🙏🙏🙏
@jayanthikumar205
@jayanthikumar205 2 жыл бұрын
நன்றி நண்பரே
@mathsmaria
@mathsmaria 2 жыл бұрын
Always your way of giving punctuation ...is the success of your content...to reach your subscribers
@damodarankrishnan528
@damodarankrishnan528 2 жыл бұрын
Very good information sir. Thanks
@ramapacki7187
@ramapacki7187 2 жыл бұрын
Piramozhi karuthukkal, arigyargalodu tamizh mozhi karuthukalaiyum kooriyadharkku nandri. Vaazhthukkal nanba
@saianupriya6425
@saianupriya6425 2 жыл бұрын
Nice 💝 Anna 💛 thanks Anna 💛
@marliyamohaideen689
@marliyamohaideen689 2 жыл бұрын
Masah Allah 👌👌
@varunv787
@varunv787 2 жыл бұрын
👌
@aarthivenkateshan9197
@aarthivenkateshan9197 Жыл бұрын
Super 👍
@Huawei-bi8gv
@Huawei-bi8gv 2 жыл бұрын
Congrats
@amaliseba4063
@amaliseba4063 2 жыл бұрын
Good thoughts . it's very useful us bro thank you
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 2 жыл бұрын
Thanks for u r positve msg bro. i love u
@amentinzita678
@amentinzita678 2 жыл бұрын
Super motivation talk i like it.
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
சூப்பர் டிப்ஸ்
@mravimravi8983
@mravimravi8983 2 жыл бұрын
Wow very very beautiful
@positivestar001
@positivestar001 2 жыл бұрын
Thank you sir
@solokingbala2963
@solokingbala2963 2 жыл бұрын
சிறப்பு 👌
@sureshkrishna3568
@sureshkrishna3568 2 жыл бұрын
Superb sir 😍
@padmavathipadmavathi7635
@padmavathipadmavathi7635 2 жыл бұрын
Tq brather I like this video
Best Life changing ideas | Tamil Motivation
11:17
Hisham.M
Рет қаралды 73 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 3,6 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,4 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 117 МЛН