அடடா..... அருமை அருமை.... 👏👏👏 அழகு தமிழ் உங்களை போன்றவர்கள் தான் தமிழ் மொழியின் காவலர்கள்
@sanchan27403 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு உங்கள் வீடியோ பார்க்க முக்கிய காரணம் ஒருநாள் என் மனைவியிடம் ஒரு பெரிய வாக்குவாதம் செயிது கொண்டு வெறுத்து போய் வீட்டை விட்டு ஈரோடு போய்ட்டேன் அங்க போய் ஒரு சின்ன ஹோட்டல சேர்ந்து ஒரு வாரம் வேலை பார்த்து வந்தேன் அப்போது எதிர் பாராத விதமா ஒங்க வீடியோ பார்க்கும் போது என்னை அறியாமல் நான் செய்த முட்டாள் தனம் எனக்கு புரிந்து பின் அங்கிருந்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே வீடு திரும்பி வந்து என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். திசை மாறி போக நினைத்த அந்த நேரம் உங்க வீடியோ எனக்கு வழி காட்டியது நன்றி.
@pandianveera51543 ай бұрын
அருமை அருமை அற்புதம் இந்த பார்முலா நான் பயன்படுத்தி இருக்கிறேன் வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கிறேன் மேலும் மேலும் இந்த நிலையை நான் தொடர்கிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு
@indranis91972 жыл бұрын
நுட்பங்களும் தொடர்ந்து முயற்சிப்பதும் பயிற்சி செய்வதும் வெற்றியை ஏற்படுத்தும். சிறப்பான பதிவு. நன்றி
@sundarmala59473 жыл бұрын
இது போல்,புத்தகங்களை படித்து எங்களுக்கு அவ்விடயய்களை கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி.
@sarbudeen2193 жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிக்க நன்றி
@hishamm3 жыл бұрын
மிக்க நன்றி! தொடர்ந்து பாருங்கள்!
@RAMRAJ-iv2kx3 жыл бұрын
எனக்கு பிடிச்ச motivatian line nammudaiya mun mathiri thalaivar நேர்மறையான எண்ணங்கள் பின்பற்றது Edison mathiri evalo loss ஆனாலும் எந்த மாதிரியான வழிகள் வெற்றி பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் Thank you so much bro
@hishamm3 жыл бұрын
நன்றி! வாழ்த்துக்கள் ராம்!
@shanthidhananjayan59233 жыл бұрын
சிகரம் தொட்ட சாதனையாளர்களை உதாரணமாக எடுத்துரைத்த விதம் இன்றைய வீடியோ பதிவிற்கு மேலும் மெருகூட்ட கூடியதாக அமைந்தது நிச்சயம் ஒரு நாள் உங்கள் வீடியோ பதிவால் நாங்களும் சிகரம் தொடுவோம் வாழ்த்துக்கள்
@hishamm3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் நம் பதிவுகளை மென்மேலும் சிறப்பாக்கட்டும்
@shanthidhananjayan59233 жыл бұрын
@@hishamm நன்றி சகோ
@anbupriya18503 жыл бұрын
Hisham sir solum karuthukalai.nangu unarthu neengal comments section la podium pothu avarudaiya karuthukaluku melum valimai serkum alavil ullathu medam.
@shanthidhananjayan59233 жыл бұрын
@@anbupriya1850 அனைத்துப் பெருமையும் ஹிஷாம் தம்பியையே சாரும் நன்றி சகோதரரே
@seranseru92463 жыл бұрын
வணக்கம் ஹிஷம் உங்கள் மிகசிறந்த ஊக்கப்படுத்தல் காணொளிகளுக்கு முதல் நன்றிகள். நான் பின்பற்றுவது மிகசிறந்த விடயத்தையோ அல்லது பொருட்களையோ தெரிவுசெய்வது மிகசிறந்த ஆலோசையை வசித்தோ உள்ளது கேட்டுஅறிந்தோ ( அதாவது உலகத்தரத்தில்) மேற்க்கொள்ளுவேன். நன்றி வணக்கம் சேரன்
@hishamm3 жыл бұрын
வணக்கம் சேரன், மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்க, கருத்துக்களை பதியுங்கள்.
@lakshmigovind1654 Жыл бұрын
மிகவும் அழகான அழுத்தம் திருத்தமாக சொற்கள் மகிழ்ச்சி அடைகிறேன்
@raj-il1tv3 жыл бұрын
Ungaludaya pathvu enndaya valkaiya change panratha na unarkiren. Nan sorvadiyara pothulam boostup mari eruku ungaludaya pathivu. Tq na👣
@hishamm3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே! நம்பிக்கையோடு தொடர்வோம் பயணத்தை..
@vetri55523 жыл бұрын
அருமையான உச்சரிப்பு தம்பி. தமிழ் புத்தகங்களையும் மேற்கோள் காட்டுங்கள்.
@hishamm3 жыл бұрын
நன்றி. தமிழில் கிடைத்தால் தொடுப்புகளை பகிர்கிறேன்.
@udumalairealestate82973 жыл бұрын
இ
@indranis91972 жыл бұрын
ஆம் உண்மை, அதனால் தமிழ்மொழி சிறக்கும்.
@vetri55522 жыл бұрын
🙏
@indranis91972 жыл бұрын
@@vetri5552 நன்றி
@jamesdominicsavio Жыл бұрын
Sir, Your motivation of speech is really Excellent & Good Tonic for those who have inferiority complex & suddenly come out from their hurdles.
@jayabharathib3843 Жыл бұрын
Thanks U r blessed Good explanation
@mathavanjeyam5360 Жыл бұрын
Without reading the book which I am doing the same,it's helping me in each & every situations. I have not understood when I was in some financial challenges,now I understood. Everything Is happening for a reason & the action is everything believe in action what we do everyday 👍. Thanks for your explanations.
@annadurai8392 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@MUTHUMUTHU-oe9dv2 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப மிகவும் அருமை
@kuperanhari2070 Жыл бұрын
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gchristofer47083 жыл бұрын
மிக்க நன்றி சார்
@nithyaprakash14722 жыл бұрын
நீங்கள் பேசுவது சொல்வது தெளிவாக இருக்கிறது சூப்பர் நண்பரே👍👍👌
@raguls3643 жыл бұрын
சிரித்த முகத்துடன் தாங்கள் பேசும் அழகோ அழகு வாழ்த்துக்கள்.
@renukamadhusudhan503 Жыл бұрын
God bless you
@dhamodharandhamodharan74363 жыл бұрын
Anna ungaluthu thanimain ragasiam ennoduya valving oru siriya matram thanthu nantri anna
@logeshwarenugendrarajah88662 жыл бұрын
thanks my dear hisham anna everyday i listen your voice when im doing exercise now i got my new victory i will share with you after confirmation... inspired video
@srk83603 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஹிஷாம் 🙏💐💐 அற்புதமான பதிவு.உங்கள்பேச்சும்👌👌 உச்சரிப்பும். 👌 மிக மிக இனிமை.. 🤣🤣 நன்றி நன்றி மக்கா../வாழ்த்துக்கள் 💐💐🙏💞
@hishamm3 жыл бұрын
வணக்கம் சகோதரி! வாழ்த்தும் அன்பும் என்றும் தொடரட்டும்
@mynamyna76022 жыл бұрын
நன்றி..
@narayanarao79172 жыл бұрын
உங்க செந்தமிழ் அருமை
@mathxmagic112 жыл бұрын
'Whatever happens, take responsibility' - It's very true if you want to be a great leader. Thank You 👍
@mgnpersonalcare2 жыл бұрын
Mind Blowing Video.Thanks1.
@ChandrusVlogs3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே ⚘🎯🏁
@parimaladevi17463 жыл бұрын
Anna pls start a podcast .Your voice has energy to transfer Powerful message to listeners. .
@hishamm3 жыл бұрын
follow me on anchor.fm/hishamm for podcasts. Thanks Parimala Devi
@rameshadhira2420 Жыл бұрын
Thanks
@successformulaintamil13782 жыл бұрын
அருமை அருமை சகோதரா வாழ்த்துக்கள்
@ananthiananthi97323 жыл бұрын
Well said ...True lines நன்றி அண்ணா
@hishamm3 жыл бұрын
Thank you Ananthi
@AmarnathAcademy3 жыл бұрын
நம்மால் தமிழும் தமிழால் நாமும் வாழ்கிறோம்
@hishamm3 жыл бұрын
வாழ்க தமிழ்!
@liban.p35362 жыл бұрын
Superb motivation
@RGRAcademy20232 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நன்றி
@Thsfthsf35103 жыл бұрын
சிறந்த பதிவு நண்பரே
@hishamm3 жыл бұрын
நன்றி நண்பரே! ஆதரவு தொடரட்டும்
@sagaij17422 жыл бұрын
Super my dear son God bless you
@mynamyna76022 жыл бұрын
hi.
@ganeshbabu25403 жыл бұрын
Yours voice and Tamil words are very clear and explanation are very nice and clear, thank you for giving such books...
@sugunasugu37843 жыл бұрын
Excellent💯👍👏 brother
@indranis91972 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற இனிய தமிழ்லில் சிறப்பான பதிவு. நன்றி.
@hishamm2 жыл бұрын
நன்றி! வாழ்த்துக்கள்!
@AmarnathAcademy3 жыл бұрын
தமிழ் வாழ்க
@sasikaran30033 жыл бұрын
Thank you
@sarva57163 жыл бұрын
Superb 👍extradinory motivational speech. All d very best for your upcoming videos bro
@mynamyna76022 жыл бұрын
mm
@RajaniRajani-sg9ve3 жыл бұрын
நன்றி
@giriv3022 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@dhanalakshmisubramaniyam76743 жыл бұрын
Good one.....cheers
@pavalanthayaliny5560 Жыл бұрын
Excellent
@nandhakumarrnandhakumar73112 жыл бұрын
Thank you bro ..nice video
@ghowsiyab36363 жыл бұрын
Arumaaaiii bro Happy morning
@hishamm3 жыл бұрын
Same to you
@renganathan94412 жыл бұрын
Nice video bro....your tamil pronoun is very nice Valthukkal vaalga valamudan!!!
@hishamm2 жыл бұрын
மிக்க நன்றி
@karthikarani46292 жыл бұрын
Yepde orutar madeye mathavanga sindika mudium sir
@parthipanramadoss85432 жыл бұрын
Thanks for the video bro You are doing great Really appreciate that.... 👏👏👏
@rameshmuthu4871 Жыл бұрын
Good ❤
@abim27013 жыл бұрын
Good 👌
@pichaimanimaruthamuthu90883 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@hishamm3 жыл бұрын
தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி!
@gschanneltamil32513 жыл бұрын
நன்றிகள் சகோ 👍👍👍😊
@secret-ts1gs2 жыл бұрын
Thank you 😊
@afifadesignersafifajutebag55603 жыл бұрын
Happy morning and super
@hishamm3 жыл бұрын
Same to you
@ganesancsg3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தொண்டு தொடரட்டும்
@jmurugan50343 жыл бұрын
Super mr.HISHAM super message
@saianupriya64253 жыл бұрын
Super Anna 💛 congratulations 🌹🌹 god bless you 🌹
@hishamm3 жыл бұрын
Thank you Sai Anupriya
@ansarithmm29353 жыл бұрын
Arumai nega solra yellam
@hishamm3 жыл бұрын
thanks Ansari
@வரலாறுஅறிவோம்-ள6ன Жыл бұрын
Alhamthulillah
@srinivasanarumugam9713 жыл бұрын
Very very good morning brother your speech superb thank you very much
@NBharath-hz6ie Жыл бұрын
Ji you have best voice I like
@mohamedhaleel10342 жыл бұрын
Wonderfull speech bro
@Kamuwithlove2 жыл бұрын
Arumayana video
@sharmilabeeviyousuf30633 жыл бұрын
Good super thankyou
@hishamm3 жыл бұрын
Welcome 😊
@manokarik60352 жыл бұрын
Thank u anna
@fatheenrockstar99252 жыл бұрын
In Ur every video there is something to learn Jazakallahu for sharing Assalamu alaikum
@hishamm Жыл бұрын
Thank you for your kind words! I'm so glad that you have been able to learn something from my videos. Jazakallah and Salams to you too.
@magudeswaran.pgovtservices39893 жыл бұрын
Hi Bro..! First Comment..!
@hishamm3 жыл бұрын
Super
@murugangovindasamy28833 жыл бұрын
Super💐💐💐
@Vachu43 жыл бұрын
Mahabhaaratham serial la neega ethachum dubbing pannigala.. Athula ketta voice maari iruku
@muruganrmurugan38613 жыл бұрын
Good morning today sir
@hishamm3 жыл бұрын
All the best
@sasidharansambasivam54223 жыл бұрын
Super Sir
@raj-il1tv3 жыл бұрын
Gm na
@mennathi49913 жыл бұрын
Super bro 👍👍👍
@pvnimmie52393 жыл бұрын
Anna ipatha unga videos paaka aaramichurken...It's pushing me up.. procrastination pathi solunga pls..even naa neraya videos paathu irundhaalum regarding procrastination..edhuvume Enna sari panala..can u pls make a good video..or already Pani irundhaa pls share me the link anna
@hishamm3 жыл бұрын
Thank you Nimmie. இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் kzbin.info/www/bejne/lV7GYnWjjpysf6c
@gunasekarank97673 жыл бұрын
Very useful for me
@RAMRAJ-iv2kx3 жыл бұрын
Nice bro
@hishamm3 жыл бұрын
Thanks
@vivisonsvn1643 жыл бұрын
Super
@nusrarifdhy98593 жыл бұрын
Good
@mynamyna76022 жыл бұрын
mm
@delaselva80272 жыл бұрын
Very useful veedio .Thank you. May God bless you. .
@kalaiarunarun87652 жыл бұрын
Super voice
@bharathivenkat90363 жыл бұрын
Great motivation
@16bharathi.m943 жыл бұрын
Super pro❤️❤️❤️❤️
@jeromecherubimtv17293 жыл бұрын
Marvelous
@amalamary41013 жыл бұрын
Super bro
@nithya12362 жыл бұрын
Inspiration words
@fathimaz9992 жыл бұрын
👌👌💯💯
@seranseru92463 жыл бұрын
Great video 👍👍👍👍💪💪❤️
@rvathinarvathina60453 жыл бұрын
Very useful bro🙏💐
@sindhumathim7725 Жыл бұрын
Hello frnd , ur contents and language are impressive kudos🎉 but just need to add a small correction in between ur oration u r mixing some english words like positive negative ,subscribr.Try to avoid it. And u will become unbeatable. All the best for ur future endeavours
@meenakshimeenakshi40033 жыл бұрын
Correct speech brother,
@hishamm3 жыл бұрын
Thank you Meenakshi
@yasar85343 жыл бұрын
Thanks for your good motivation videos Thank you so much brother Yasar Arafath Johor Bahru Malaysia