You Must Watch This Video | Dr V S Jithendra

  Рет қаралды 42,143

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 404
@PsychologyinTamil
@PsychologyinTamil 5 ай бұрын
முக்கிய அறிவிப்பு: நண்பர்களே எனக்கு உதவ நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஆனால் இந்த காணொளியின் முக்கிய கருத்து, இணையத்தளத்தில் நல்லதை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும், அதுவே நம்மை தேடி சேராது என்பதே. இது நமது சேனலுக்கு மட்டுமல்ல எல்லா விடயத்திற்கு பொருந்தும். நன்றி.
@Pranav-rt6ml
@Pranav-rt6ml 5 ай бұрын
❤❤
@SKShivaKarnan
@SKShivaKarnan 5 ай бұрын
உண்மைதான், உங்கள நான் 2017 ல இருந்து பொல்லொவ் பண்ணுறேன். நீங்க சொல்லி குடுத்த நறிய விசியம் நான் பொல்லொவ் பண்ணுறேன். அத மத்தவங்களுக்கு சொல்லும் போது boomer சொல்லிடுறாங்க. நீங்க சொல்லுறது உண்மைதான். இன்டர்நெட் கு நம்ம profit அஹ மாறிட கூடாது. நமக்குத்தான் இன்டர்நெட் profit அஹ இருக்கனும் 👍🏼. அப்டினா முதல ஹோம் பேஜ் இருக்க கூடாது சர்ச் பேஜ் வச்சு நம்மள யோசிச்சு தேட வைக்கணும் இல்லனா இதுலாம் வேளைக்கு ஆகாது?. ❤
@SuryA_tuti
@SuryA_tuti 5 ай бұрын
Doctor தங்கம் கேட்பாரன்று இருந்தாலும் அதன் மதிப்பு ஆண்டுகள் ஆனாலும் குறைவதில்லை திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் போலே உங்களது காணொலிகள் தக்க சமயத்தில் அனைவரிடமும் சென்று சேரும் பயனை நீங்கள் நிச்சயமாக அறுவடை செய்வீர்கள் நன்றி ❤
@Umesh12121
@Umesh12121 5 ай бұрын
​@@SuryA_tutiDr is not worried about he getting benefitted. Dr feels that good videos dont get the views he is expecting
@Umesh12121
@Umesh12121 5 ай бұрын
kidaikanum nu irukkarathu kidaikkama irukkadhu. kidaikkadhu nu irukkarathu kidaikkave kidaikkadhu. 🙂
@Murugan-12345
@Murugan-12345 5 ай бұрын
2015 இருந்து உங்க சேனல ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் நம் மக்களுக்கு நம்மளால முடிஞ்ச நன்மைகளை செய்யணும்னு நினைக்கிற ஒரு சில மனிதர்களில் நீங்க முக்கியமான மனிதர் இந்த எண்ணம் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய மனசோர்வு உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீங்க செலவு செய்து எடிட் பண்ணி வீடியோ போட வேண்டாம் வாய்ஸ் நோட்டு கூட போடுங்க எங்களுக்கு அது போதும் உங்களுடைய ஃபிஷ் சொல்லிடுங்க கொடுத்துரோம்
@வாழ்கவளமுடன்.காம்
@வாழ்கவளமுடன்.காம் 5 ай бұрын
True
@DharmaduraiG
@DharmaduraiG 5 ай бұрын
2019 iam
@Mr_Senthil
@Mr_Senthil 5 ай бұрын
அய்யா இவர் நல்லவர் தான் ஆனால் இந்த வீடியோவுக்கு யூடுபால் வருமானம் வரும். இடையில் விளம்பரம் பிரமோஷன்.ரொம்ப நெஞ்ச நக்காதிங்க அய்யா.
@SuryA_tuti
@SuryA_tuti 5 ай бұрын
​@@Mr_Senthilyoutube revenue system and youtube algorithm பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பிறகு அவருக்கு வந்த வருமானத்தை தெரிந்து கொள்ள எதுவும் தெரியாமல் போற போக்கில் அவருக்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்வது தவரு நீங்கள் லட்சக்கணக்கில் ஈட்டும் தங்களது product நூறுகளில் profit கொடுத்தால் தங்களது மனநிலை எவ்வாறு இருக்கும் மக்களுக்கு பிடித்த பயனுள்ள content youtube algorithm அனைவருக்கும் சென்று சேர்க்க மறுக்கிறது என்பதே முனைவர் ஜித்தேந்திரா வின் கருத்து
@Srini2017
@Srini2017 5 ай бұрын
சார் நீங்க ஒரு தங்கம் சார். உங்களோட மதிப்பு எங்களுக்கு தெரியும். அதனால் நீங்க எங்க போனாலும் உங்களை பின் தொடர்வோம். KZbin or anything no problem. We are here for you 🙏❤🙏
@MedicalAstrologer
@MedicalAstrologer 5 ай бұрын
காலத்திற்கு ஏற்ற உளவியல் செய்தியை மிக அருமையாக தருகிறார். எத்தனை சமூக ஊடங்களைப் பார்த்தாலும் அவ்வப்போது உங்கள் தகவல்களைப் பார்த்தாலே நிறைய சாந்தியும் சமாதனமும் மக்களாகிய எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. நன்றி.
@prabhakaran5290
@prabhakaran5290 5 ай бұрын
100 % உண்மை...தேவை இல்லாத, நேரத்தை வீணாக்குகிற videos தான் நமக்கு அதிகமா வருது.. நாம் தான் நல்லதை தேடி செல்ல வேண்டும்...
@nasirushda
@nasirushda 5 ай бұрын
Yah, நீங்க சொல்றது 💯 உண்மை. நான் கொஞ்ச நாளாக யோசிக்கும் விசயம் இப்போது தெளிவாக புரிந்தது. நிறைய நேரம் நான் KZbin வீடியோக்களை தவிர்த்து கொண்டு வருகிறேன். சில வீடியோக்கள் மட்டுமே முழு திருப்தியை அளிக்கிறது. பெரும்பாலான வீடியோ பார்த்த பிறகு திருப்தியை அளிப்பதில்லை. I like your videos ever
@nasrinyasmin59
@nasrinyasmin59 5 ай бұрын
உங்கள் மீது என்றும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு,, தம்பி.
@karthikeyanj4920
@karthikeyanj4920 4 ай бұрын
Respect from OlD Fan From 2015 Sir JK
@sakthiv5447
@sakthiv5447 5 ай бұрын
இப்ப நாங்க யோசிக்கிறத விட நீங்க அதிகமா யோசிக்க வேண்டிய நேரம் நாங்க வீடியோ தேடி பார்க்க ரெடியாதான் போட்டியை சமாளித்து அடுத்த அடியை எடுத்து வைங்க உங்களை பின்தொடர நாங்க எப்பவும் தயார் நிலையில் தான் இருக்கிறோம் Next Move on Good level pls dont negative feel pls sir
@TalesofDe
@TalesofDe 5 ай бұрын
Yes. after many years of exploration I found this gem channel!. Thanks Jithu. now a days most of the channels littering in our mind.
@kmurugan809
@kmurugan809 5 ай бұрын
Sir. இங்கு உண்மை பொய் என்ற வார்த்தைகள் இக் காலத்தில் யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன். அவரவர் அவர்களின் தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் சொல்லாகி விட்டது. நல்ல தகவல்கள் கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. .. பொய் தான் எப்போதும் தீயாய் பரவும்
@muthuram8900
@muthuram8900 5 ай бұрын
🎉🎉
@SelvaKumar-t4l
@SelvaKumar-t4l 5 ай бұрын
உங்கள் அனைத்து காணொளி தினமும்5 காணொளி கற்றுக் கொண்டிருக்கிறேன்8 வருடம் முன்பு மொபைல் வாங்கினேன் யூடியூப் திறந்து உங்கள் காணொளி கண்களுக்கு தெரிந்தது இயற்கை கொடுத்த பரிசு உங்கள் காணொளி பார்க்காத முன்னாடி நான் முட்டாளாக இருந்தேன் இப்ப தெளிவுக்கு காரணம் நீங்கள் தான் என்னை நானே பெருமைப்படுகிறேன் உங்கள் உதவிக்கு நான் நன்றி கடன் என்ன செய்யப் போகிறேன் தெரியவில்லை தயவுசெய்து Dark psychology காணொளி செய்யுங்கள் ஐயா நன்றி மீண்டும் வருகிறேன்
@karthikeyan.r7201
@karthikeyan.r7201 5 ай бұрын
யூடியூப் எல்லாம் வருமானம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீடியோ ஷார்ட்ஸ் மட்டும் பிரதானமாக காட்டுகிறது அதனால் எங்கள் மனம் பொழுதுபோக்கில் கரைந்து விடுகிறது மன்னித்து விடுங்கள் முடிந்த அளவு உங்கள் குரல் பதிவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் ஏன் அப்படி என்றால் உங்கள் குரல் தெளிவாக இருக்கும் அதுவே எங்களுக்கு போதும் இன்றளவும் முக்கிய நகர்வுகளுக்கு உங்களுடைய ஆலோசனை எனக்கு பிரதானமாக இருந்துள்ளது🎉
@Vigneshkalai
@Vigneshkalai 5 ай бұрын
நான் உங்களை ரொம்ப வருடங்களா பின்பற்றுகிறேன். உங்கள் நிறைய பதிவுகள் வாழ்க்கையை வேற வேற கோணங்களில் இருந்து அணுக, வாழ உதவி புரிகிறது. நீங்கள் இதோபோல் தொடர்ச்சியாக புதுப்புது வாழ்க்கைச் சார்ந்த பதிவுகளைப் பதிவிடுங்கள் அண்ணா. நீங்கள் சொன்னது தான் அண்ணா முயற்சி மட்டுமே நம்ம கையில். இதுவரை நீங்க பதிவிட்ட பதிவுகளுக்கு நன்றி அண்ணா. இனிமேலும் பதிவிட வேண்டும் அண்ணா.
@வாழ்கவளமுடன்.காம்
@வாழ்கவளமுடன்.காம் 5 ай бұрын
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே, என்று சொல்வதற்கு போல் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் பலன் தானாக வரும்.
@ravichandran4483
@ravichandran4483 5 ай бұрын
தங்களது தகவல் அனைத்தும் பயனுடையதாகவே உள்ளது ஒரு தலைப்பில் பேசும் போது அதன் சுருக்கத்தை இறுதியில் கொடுப்பது தான் ஒரு நல்ல தகவல் பகிர்தலின் அடையாளம். தாங்கள் சொல்வது சரியே தங்களது பணி தொடர வாழ்த்துகள் பாராட்டுகள்.
@Param20-20
@Param20-20 5 ай бұрын
Agreed
@ManojKumar-rw1hr
@ManojKumar-rw1hr 5 ай бұрын
சிறந்த மனிதர் நீங்கள்.உங்களால் பலரது வாழ்வு நிச்சயம் மேன்மை அடைந்திருக்கிறது. பார்வையாளர்கள் குறைவாக இருக்கலாம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறேம். நல்லது நடக்கும் . நமது சேனல் சில காலம் கழித்து அனைவரையும் சென்றடையும் எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களின் நல்ல என்னம் என்றும் மேன்மை பெரும்.
@VaangaPesalam
@VaangaPesalam 5 ай бұрын
Hi! I have been following your videos for around 8 years. It's very useful for me. KZbin is not showing your videos in my feed, but I usually search and find your videos. You are doing a great service to humanity. We are so thankful to you.
@kalpanas8574
@kalpanas8574 5 ай бұрын
வணக்கம் sir, நான் 2016 ல இருந்து உங்க வீடியோ பார்த்துகிட்டு இருக்கேன். நிறைய என்னோட life ல உங்க ideas எல்லாம் பயன்படுத்தி நிறைய நன்மையையும் அடைத்திருக்கிறேன். ஒரு சில topics எல்லாம் திரும்ப திரும்ப கூட கேக்குறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னோட life ல நிறைய positive மாற்றங்கள் நடத்திருக்கிறது. Thank you Thank you so much sir. 🙏🏻🌹
@ranjithkumar-zh3gf
@ranjithkumar-zh3gf 5 ай бұрын
Unmai dhaan sir👍 Nalla psychology🧠, educational 📕, medical 💊, technology 🔬, spiritual🕉️, literature 📚 pondra videos ku youTube recommendations romba kammiya thaan iruku Views um romba kuraivu dhaan😮😢
@universe5441
@universe5441 4 ай бұрын
Sir video podunga sir.....vela ila depressed irukkuu... Unga video paththa hope kedaikuthu..... Atha payan paduthum pothu... Munnokibpora feel aguthu.... Plz hope kudga.... Video podunga.... Sir 7 varusam na unga fan
@ShahulHameed-kv8lk
@ShahulHameed-kv8lk 4 ай бұрын
இது என் அபிப்பிராயம் தான், மற்ற பொதுவான வீடியோக்களை பகிர்தல் போல், dark psychology, and critic videos பகிர்தல் இயலாது. ஏனெனில் , நான் பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் , அவர்கள் ஒரு வேளை நான் அவர்களை குறை சொல்லும் அல்லது இந்த தவறை அவர்கள் திருத்த வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களோ? என்ற உணர்வே, பகிர்தலை தடுக்கிறது.
@rajamohamedkalifasahib7390
@rajamohamedkalifasahib7390 5 ай бұрын
வணக்கம் சார், நான் யூடியூபில் பார்ப்பதெல்லாம் அறிவு சார்ந்த விஷயங்கள் மட்டுமே, கடந்த சில மாதங்களாக youtube இன் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனக்கு காட்டுவதெல்லாம் தேவையில்லாத விஷயங்களை மட்டுமே குறிப்பாக தீய பழக்கவழக்கங்களை, negative energy வீடியோ போன்றவை மட்டும். முடிந்தவரை அந்த மாதிரி வீடியோக்களை தவிர்த்து விடுவேன், சில நேரங்களில் தேடுவதற்கு அலுப்பு பட்டு கொண்டு வருவதைப் பார்த்து விடுவேன்
@jjelangovan
@jjelangovan 5 ай бұрын
உண்மைதான் நானும் இதை உணர்ந்துள்ளேன்.
@king-zt2sl
@king-zt2sl 4 ай бұрын
Sir the notification will never come So video view decreases. You always put in a clear explanation video and we will support it👍
@shyamms1
@shyamms1 5 ай бұрын
Today once I’ve opened KZbin, Opened Subscriptions tab & selected psychology in Tamil & watched this video😊.. most of the times I don’t watch content from KZbin main page.. How about you all😀
@NazrinfathimaJaffersaddique
@NazrinfathimaJaffersaddique Ай бұрын
I like honest people like this and I like this valuable person,lot of salute for you sir
@Durairaj_Gods_child
@Durairaj_Gods_child 5 ай бұрын
Dear Jithu, Your content are so helpful in personal and professional growth. Thanks a lot for such a great videos that help any person to grow in his life at different stages It has given great insight s. Yes what ever you said is true.. Just six month back i lost track on this channel even though am following for years. None of videos are projected in my list for few month's Later i searched and now watching.. So sad hear this.
@tamilmaranr
@tamilmaranr 5 ай бұрын
நன்னெறி தவறாமல் நடக்கும் தங்களுக்கு இறைவனின் அருள் கிட்டும் ❤
@psgdearnagu9991
@psgdearnagu9991 5 ай бұрын
Yes sir.. Ur correct... Un wanted video 's than varuthu.. Atha than you tube kekkuthu u can watch this nu... But ur subscribers always choose useful content kku than respond pannuvom time spent pannuvom.. Dark psychology really good one.. But view 's pokathathu bad situation than sir.. Always ur word's is valuable to me.. Thank you so much sir 🎉🎉🎉🎉🎉🎉✅💯🙏💐
@mbsounds3116
@mbsounds3116 5 ай бұрын
Honest speech
@mithu_thamizlan
@mithu_thamizlan 5 ай бұрын
பல வருடங்களாக உங்கள் காணொளிகளை பார்வையிடும் ஒரு மாணவன் நா‌ன் இலங்கையில் இருந்து... ❤❤❤❤❤ பல சமயங்களில் நான் தொடர்ந்து உங்களது காணொளிகளை பார்க்கவில்லை என்றாலும் பல சந்தர்ப்பங்களில் நான் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு நீங்கள் வெளியிட்ட காணொளிகளில் பெற்றிருக்கிறேன்..... ❤🎉
@ShahanyMuhsin
@ShahanyMuhsin 5 ай бұрын
same as you from srilanka ❤🎉
@clastanclas2647
@clastanclas2647 5 ай бұрын
​@ShahanyMuhsin are you from srilanka?
@sinsin7655
@sinsin7655 4 ай бұрын
Me too
@Karthik-ip7up
@Karthik-ip7up 5 ай бұрын
I saw your old videos. Now they give a new angle to view the world. Thank you, sir.❤
@VDharmanDS
@VDharmanDS 5 ай бұрын
சார் உங்க வீடியோ எல்லாம் அருமை தொடருங்கள். நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். கை விடாதிகா சாமி.. ❤❤❤
@meenakarthik4034
@meenakarthik4034 5 ай бұрын
இதே விஷயங்களை நானும் பல முறை சிந்தித்து இருக்கிறேன். தெளிவான இந்த காணொளி இன்னும் நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் டாக்டர். இந்தியன் சைக்காலஜிஸ்ட் சேனலிலும் பதிவிடுங்கள் டாக்டர். நன்றி 🙏🏻
@delhihari282
@delhihari282 5 ай бұрын
நான் உங்க யூட்யூப் சேனலைப் பார்த்து நிறைய திருத்திக் கொண்டுள்ளேன்... நன்றி...‌தொடர்ந்து follow பண்ணுவேன்😊
@Vasukisankar777
@Vasukisankar777 5 ай бұрын
வணக்கம் டாக்டர் நீங்க சொல்றது உண்மைதான் நமக்கு ஒரு நல்ல விஷயம் வேணும்னா நம்மளாதான் தேடி எடுக்க வேண்டியதா இருக்கு . மக்களுக்கு தான் விழிப்புணர்வு வேணும். எது வேணும் எது வேண்டாம் என்ற விஷயத்தை அவங்களே முடிவு பண்ணனும்
@Advocatesaravana
@Advocatesaravana 5 ай бұрын
நீங்க சொன்ன சீரிஸ் பாத்தது இல்ல. இன்று முதல் பார்கிறேன்❤❤❤
@annalakshmiramaraj1181
@annalakshmiramaraj1181 5 ай бұрын
தம்பி உங்களுடைய videos னால் தான் நாங்க தெளிவாகிறோம்,வாழ்க வளமுடன்❤❤
@samicart4105
@samicart4105 5 ай бұрын
Insta , fb, twitter layum unga videos shorts mari podunga anna apa reach kidaika vaipu iruku .what ever it is nan lam unga 5yr mela follow panran ninaikuran ipa oralavuku financialy mentaly stable ah irukan na athuku neenga than karanam we are all ways withu na❤🎉🎉🎉🎉
@poongolsubbu6564
@poongolsubbu6564 4 ай бұрын
Sir... Neenga ella nalla comments um padinga.. likes and subscribe paakaatheenga.. pls .. u r the best in ur own style.. 🎉
@anilanujan697
@anilanujan697 5 ай бұрын
Happy to see you again sir
@govindharaj_m
@govindharaj_m 5 ай бұрын
Your will get good things your life, because you're genuine person
@subhadrapandu4629
@subhadrapandu4629 5 ай бұрын
Sir, Neenga romba teliva azhagana tamizhla explain panringa adhu engalukku pudichirukku, naanga (as a lay person) purinjikollum alavirku nalla explain panringa, dayavu seidu ada niruthidadinga, unga future efforts kku engaludaiya vazhthukkal........
@vasthraatrophy8310
@vasthraatrophy8310 5 ай бұрын
DO NOT WORRY BROTHER.............WE VOLUNTARILY MAKE OURSELVES TO SEE YOUR CHANNEL........ YOUR VIDEOS ARE ALWAYS GREAT GREAT AND GREATEST
@BalaKrishnan-mi4df
@BalaKrishnan-mi4df 5 ай бұрын
உன்மைதான்
@tapioca100
@tapioca100 4 ай бұрын
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை சார்... எப்போதுமே நல்லதை தேடுகிற மனிதர்கள் தான் அதிகம்.... நாங்க இருக்குறோம் நீங்க கவலைப்படாம உங்கள் கடமைகளை செய்துகிட்டே வாருங்கள்.... மிகப்பெரிய இடத்தை அடைவீங்க...
@udhayakumar-ry5wx
@udhayakumar-ry5wx 5 ай бұрын
Sir, I watched your channel videos past 5years... YOU ARE SAYING ALWAYS TRUTH INFORMATION.. REALLY THANKS FOR YOUR TRUTHFULL EFFORT.. WE ARE ALWAYS SUPPORT YOU..KEEP MOVE ON...
@rajeemoorthy
@rajeemoorthy 5 ай бұрын
Your information wont die. It will reach people untill youtube lives. Sir, i am following your channel from before jio era. Which helped me to shape myself a lot. I always wont see your video once you release, but i will save in my playlist and watch when ever i can. Your channel is not entertaining channel but most informative channel thats the reason i want to save and watch when i need help and support. So if you calculate views it might not be accurate. Views of your is not our destination, its our path. I had not commented your video, but i always admired it. So dont calculate likes or views or comments, there are many people like me who got inspired of you. Thanks sir. Please continue your videos with same quality.
@priyadharshini6533
@priyadharshini6533 5 ай бұрын
Na low ah iruka apo unga videos dhan enaku thelivu kuduthirku sir nenga gem❤
@anandmani5359
@anandmani5359 5 ай бұрын
சமுதாயத்திற்கு உங்களின் படைப்புகள் அனைத்தும் மிகவும் தேவையான பொக்கிஷம்... உங்களால் என் வாழ்க்கையை அணுகும் விதம் தோல்விகளை கையாளும் விதம் இதைப் போன்று இன்னும் பல பல நல்ல விஷயங்கள் உங்களால் என் வாழ்வில் நிகழ்ந்துள்ளது நிதர்சனமான உண்மை. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் மிகச் சிறப்பாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 ай бұрын
Actually i agree with you sir,.. But i really liked the consolidation pointers from your video pls don't stop that...
@trigger1235
@trigger1235 5 ай бұрын
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் நன்றாக வீடியோ போய்க்கொண்டு இருந்தது இடையில் நிறுத்திவிட்டு எனக்குத் தெரிந்தவரை சொல்லிவிட்டேன் அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் சொன்னது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தது அதனுடைய விளைவு தான் இது.
@kesavansalem
@kesavansalem 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. நானும் உணர்ந்தேன். 👍
@ilangomanickam2173
@ilangomanickam2173 5 ай бұрын
தொடர வேண்டும் .
@ArunKumarIAS
@ArunKumarIAS 5 ай бұрын
Unga channel rmbha starting la rundhey I am following sir. Unga video patha vudanae instant ah motivation ah rkum enaku most of the time
@vanishree3452
@vanishree3452 5 ай бұрын
Please continue sir, because I have learnmore and more pshycological fact from you,u r our gifted teacher from Godfor us,please continue ur wonderful service to us.i had solved so many people life struggles through your psychological teach. People got clear solutions from you, because of you sir,im damn sure all th credits came to you ,universe save your beautiful effort and launch to crores of people. Thank u sir,👍🙏
@bharathiraja917
@bharathiraja917 4 ай бұрын
கடைமை செய்யுங்கள் பலன் உங்களைதேடிவரும்நண்பாகலங்கவேண்டாம்நண்பாதங்கத்தின்மதிப்புகண்இல்லாதலவருக்குஎப்படிதெரியும்
@karthisella6845
@karthisella6845 5 ай бұрын
What you told is true.. we have to find what we want, else we will be misguided.. Your service is great for Tamilnadu..
@esai3411
@esai3411 5 ай бұрын
ஒவ்வொரு மாத goal ஆகவும் youtube Shorts பார்க்கிறத குறைக்கனும் றதுதான். Social media லலாம் time spend பண்றது கிடையாது.
@sangeethrajagopal3297
@sangeethrajagopal3297 5 ай бұрын
Dr. You are the one among the peoples in my life who made me understand life...With more than 8years of following this channel, I can assure that without you my life would not have been this much better...And your channel's current scenario is exactly the difference between a Commercial Padam and a Classic Padam😉
@thalavedhaalam925
@thalavedhaalam925 5 ай бұрын
உண்மை அண்ணா ❤👏
@anunugar6285
@anunugar6285 5 ай бұрын
Sir huge respect for you. Whenever I need psychological advice, I turn to you, and your words have healed me, helping me become a better person-you’re truly a gem to me. சந்தானம் சொல்லுற மாதிரி நல்லவங்க points சீக்கிரமா ரீச் ஆகாது. Ungala depend panni enna mari niraya per irukkanga. Please don't lose your hope.
@venkatesank1378
@venkatesank1378 5 ай бұрын
I feel like your videos like giving the meaning of thirukural ❤
@Rajamohamad1000
@Rajamohamad1000 5 ай бұрын
அவர்கள் மீடியம் உள்ள நாம கருவிகளாக இருக்கோம்.. என்னுடைய கணிப்புகள் நிறைய இருக்கு , அதுல நீங்க சொல்றதும் ஒன்னு ... உர்தரனதிற்கு ஒண்ணு சொல்றேன் >>> நாம் பேசுவது ,எழுதுவது ,தேடுவது சம்பந்தமான வீடியோகள் வரும் என்பது சிலருக்கு தெரியும் .. ஆனால் நம் மன ஓட்டத்தில் உள்ள விசயங்களும் அவர்களுக்கு தெரிகிறது .. இதை நான் அறிந்து 5,6 வருடங்கள் ஆகிறது.. நாம் சிந்திக்க முடியாத வகையில் அவர்களின் ஆற்றல் மட்டும் இல்ல , ஆதிக்கமும் இருக்கிறது .. எல்லா துறைகளிலும் .. உங்களுக்கு இப்போ தான் புரிய ஆரம்பித்து இருக்கிறது ... நன்றி !!!!
@ShahanyMuhsin
@ShahanyMuhsin 5 ай бұрын
Hi Dr. Jitendra, watching all your videos from Srilanka from a very long time. I truly appreciate the clarity and depth you bring to your videos. Your ability to explain complex psychological concepts in simple terms is what makes your channel stand out. It's disheartening to hear that your videos aren't reaching as many people as they deserve, especially when you provide such valuable, well-researched content without resorting to sensationalism. Please know that your work is highly valued by those of us who seek genuine insight. Your dedication to honesty and precision is what makes your channel a trusted resource. While it may take longer for your content to gain widespread recognition, your commitment to quality will surely pay off. Thank you for your hard work, and I look forward to more of your insightful videos! ❤🎉😊
@NagalakshmiMC
@NagalakshmiMC 5 ай бұрын
5yrs before my brother share ur video till I follow sir very useful for ur video
@parkkavanappu1852
@parkkavanappu1852 4 ай бұрын
Neengal sollvthu unmai sir so neengal eppdi irrunthlum vera level sir greate
@parkkavanappu1852
@parkkavanappu1852 4 ай бұрын
Great sir
@aaishbeautyparlour9145
@aaishbeautyparlour9145 5 ай бұрын
Whenever I want to spend my time usefully, the one video I watch is yours, sir. I came across psychology in tamil and it's a very smart channel for me. So don't worry. We will search for your video wherever we are. Sir, I saw a lot of things in your video. I have made a good decision.
@selvaganesan5605
@selvaganesan5605 5 ай бұрын
We stand with you.. 😊
@sindhusathish9609
@sindhusathish9609 5 ай бұрын
உங்கள் காணொளி என் மனநிலைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது sir. மிகவும் நன்றி. நல்ல மனப்பக்குவம் தேவை என்றால் உங்கள் காணொளி தேடி எடுத்து பார்ப்பேன் sir. நன்றி.
@ushaiyer3655
@ushaiyer3655 4 ай бұрын
The reason i want your time is.....i too have a personality which would relate to you as a person...so....you have an added advantage being a pshycologist and my inspiration....
@venkateswari82
@venkateswari82 5 ай бұрын
Kitta thatta 6 months ku meala unga video varavea illa naanea theadi eduththathukku appuramaa innaikku thaan unga video va paakkurean, just today I got this video.
@sekkaali
@sekkaali 5 ай бұрын
இந்த காணொலி என்னை வந்து சேர்ந்திருக்கு
@shanmuthuvel
@shanmuthuvel 5 ай бұрын
True, I got notification for this video, not for the earlier one you are talking about...
@rajasudhabsccs9434
@rajasudhabsccs9434 5 ай бұрын
Anything will get from everything in now a days life ,but ur content is such a priceless one .
@valli3dstudio557
@valli3dstudio557 5 ай бұрын
Sir , unga videos elamea na starting la irunthu pakuren en life la unga video pathu na Athigama learn paniruken unga individual class um pathuruken elamea quality content than. But inga useless entertainment kum negative kum than views poguthea thavira ungala Mari useful ah video podra neraya per Ku views porathu illa. But intha Mari life changing videos la ethana year aanalum yar pathalum use aagum. Neenga kudukura effort Ku kandipa palan kidaikum ❤
@sheelamurugan3138
@sheelamurugan3138 5 ай бұрын
வீடியோ போட்டமா....பணம் வந்துதா...எவன் எக்கேடு கெட்டால் நமக்கு என்னனு...நினைக்காமல் இதை ஆராய்ச்சி செய்து..இவ்வளவு தெளிவா இதுவரைக்கும் யாரும் சொல்லவில்லை..,மிக்க நன்றி...நல்லவங்களுக்கு காலம் இல்லை சார்...
@harib8186
@harib8186 5 ай бұрын
Finally this video reached us🎉
@SutharsanM
@SutharsanM 5 ай бұрын
True sir. I turned off the KZbin history and only consume what I need. I took this decision after watching one of your videos a year or two ago. Commenting for better reach…
@kishorepradeep_off
@kishorepradeep_off 5 ай бұрын
your content is purely valuable , just do more videos & make this community strong ♥
@VijayKumar-sn1cj
@VijayKumar-sn1cj 5 ай бұрын
I'm following you for 6 years. Whenever i need any mental support i will go through your playlist. Each and every content like dark physiology, 48 laws of power are so good. Keep it up . We will make sure your good content reach many people.
@AgilavalliM
@AgilavalliM 5 ай бұрын
Dr.jithendra ungala pola persons society ku most important.. especially youngsters ku...nenga and NLP traninner jai zen ithu pola persons must need to the society....
@muniappandear4180
@muniappandear4180 5 ай бұрын
You're 100% correct 💯.28k views only
@balakumar8985
@balakumar8985 5 ай бұрын
Jitendra sir Your content is always unique and i believe some changes in my life. Am following at since 2016.. Don't worry we are supporting you❤
@joespet5578
@joespet5578 5 ай бұрын
Dr neenga intha matrix ah pathi pesuringa nenga real man intha world na patha KZbinrs la proud but people will never escape in this again and again fall in this KZbin tricks and tactics bcs appadi build panni irukanga dr but ungaluku ithu pathi ellam therinji irukku romba santhoshama irukku dr..✨
@saikarthik6566
@saikarthik6566 5 ай бұрын
நீங்கள் செய்வது அழகான சேவை..... நல்வாழ்த்துக்கள் 💐
@kuttyraja1
@kuttyraja1 5 ай бұрын
உங்கள் மனுதக்கு ஆறுதலாக இதோஒரு குறள் நன்றாற்றுள்ளும் தவறுண்டுஅவரவர் பண்பரிந்து ஆற்றாக் கடை குறள் அடிக்கடி எங்களுக்கு உதவும் உங்களுக்கு நன்றி அடிக்கடி எல்லார்க்கும் உதவும் குறளுக்கு நன்றி
@MalarvizhiSoundararajan
@MalarvizhiSoundararajan 5 ай бұрын
Unmai sir 100% unmai sir arumalyana visayathai தைரியமா சொலரீஙக நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@chennaitreecutting
@chennaitreecutting 5 ай бұрын
Sir your videos changing my my life in good condition thank you sir❤❤❤❤
@esai3411
@esai3411 5 ай бұрын
என்னோட முன்னேற்றத்துக்கு நீங்களும் ஒரு காரணம். நீங்க Special நம்புங்க ன்னு ஒரு Video போட்டீங்க ஞாபகம் இருக்கு . அந்த Video என்ன மாத்திடுச்சு. ஒவ்வொரு முன்னேற்றத்திலும் வரும் பிரச்சினை களுக்கும் உங்கள் Video தான் வழிகாட்டி. நன்றி 🙏🙏🙏.
@unknownnambar9419
@unknownnambar9419 5 ай бұрын
Thanks!
@jintha2012
@jintha2012 5 ай бұрын
Dr.. I grown myself personally and professionally after watching your channel... As you said... People looking for what they need not for good... When they look for good and improvement you will repost this video with overwhelming responses for ur content...
@antonrajan9432
@antonrajan9432 5 ай бұрын
I am following your channel for past 6 years really useful.Your words are such a guide in my day to day life.
@Onlinemarketing307
@Onlinemarketing307 5 ай бұрын
Sir true,more important knowledge share massage upload u chenal, tanks 🎉❤🎉
@kennedyeee1192
@kennedyeee1192 5 ай бұрын
Dr. U r the some people create positive impact and tell how to see the actual thing in life and be useful ....I have been following up since 2019...U r part of our life Dr... Thanks for keep improving ourself day by day...
@sathishk2516
@sathishk2516 5 ай бұрын
Your videos have helped me a lot especially to grow as a person and have a clarity of thought Thanks ❤
@sarathy512
@sarathy512 5 ай бұрын
You are such brilliant and i have been following you more than 5 yesrs... My life changed loy after watching your videos ...keep doing....
@anusharaman8451
@anusharaman8451 5 ай бұрын
You r correct.. no shorts .. no reels
@rajasudhabsccs9434
@rajasudhabsccs9434 5 ай бұрын
My only source for peace is allways from ur vedio bro so pls dont give up
@karthikkeyan9668
@karthikkeyan9668 5 ай бұрын
i will defenetly search and watch your videos.. because of good quality content..
Stop Waiting and Start Investing Today! Dr V S Jithendra
12:20
Psychology in Tamil
Рет қаралды 14 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 33 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 86 М.
Take Control of Your Life! Dr V S Jithendra
8:01
Psychology in Tamil
Рет қаралды 88 М.
Go From Bored to Successful! Dr V S Jithendra
8:12
Psychology in Tamil
Рет қаралды 45 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 105 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН