Take Control of Your Life! Dr V S Jithendra

  Рет қаралды 83,774

Psychology in Tamil

Psychology in Tamil

2 жыл бұрын

Most of our life's problems are a result of our automated living. We go through life without thinking about what we do because of stress and pressure. Taking control of our life through thoughtful living becomes the first step.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 245
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
எதுக்காக இந்த ஓட்டம்.. அதை அடையவும் முடியவில்லை.. திரும்பி எதுவும் வேண்டாம் கையில் இருப்பதே போதும் என்று நினைத்தால் கூட பாதுகாப்பற்ற தன்மை வந்து குடும்பமே கஷ்டபடுமோ என்ற நிலையில்லாத மனோ பாவத்தில் தவிக்கவே நேரம் ஓடி எடுத்த பிறவியில் பாதி வயது கழிந்து விட்டது.. உங்கள் வார்த்தைகள் என்றும் தெளிவையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது... கடந்த மூன்று ஆண்டுகளாக உங்களை பின்பற்றி வருவதில் மனம் சீராகி விட்டது சார்... நன்றி சார்.... தனிமனிதன் தன் வாழ்வை வாழ நினைத்தாலும் குடும்பம் என்பதை கருத்தில் கொண்டு இங்கு எல்லாமே போதாது என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது... நன்றி சார்.. கொஞ்சம் மாறி வாழ முயற்சி செய்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯✅💐👌👍👏👏👏👏👏
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 2 жыл бұрын
அருமை💐
@jeyaprakashka
@jeyaprakashka 2 жыл бұрын
Nailed it
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
21
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
gb
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
8
@danielrook4878
@danielrook4878 2 жыл бұрын
Dr. voice yarukkulam pudikkim🥰
@westroclothing1296
@westroclothing1296 2 жыл бұрын
சந்தோசமா நிம்மதியா என்றால் எப்போதும் நிம்மதி தான் தேர்வாக இருக்க வேண்டும்..
@arulV1993
@arulV1993 Жыл бұрын
நிம்மதி தான் சந்தொஷம் நிம்மதியில்லாதது சந்தொஷம் இல்லை
@questionwithselva6570
@questionwithselva6570 2 жыл бұрын
உங்க வீடியோ பாக்குறதே ஒரு வித சந்தோசம்தான் sir🙏
@similiindian2818
@similiindian2818 2 жыл бұрын
மிக முக்கியமாக குழந்தையை அதிகம் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது.
@arulV1993
@arulV1993 Жыл бұрын
எத்தனை பசங்க
@niyazahamed4940
@niyazahamed4940 2 жыл бұрын
Sir already இப்படிதான் நான் வாழ்றேன் . தேவைகளை குறைத்து பழைய m 80 bike. ஆனாலும் அடுத்த levelkku முயற்சித்து கொண்டிருக்கிறேன் நம்பிக்கையோடு மட்டும். .............
@thakinipakeer8653
@thakinipakeer8653 2 жыл бұрын
எளிமையான விளக்கம் ஞானிகளின் கருத்து 🤗🤗🤗🤗🤗🤗🤗
@Uppiliyappan3000
@Uppiliyappan3000 2 жыл бұрын
வணக்கம் பாஸ் இதுவரை குரு என்று நான் யாரையும் ஏற்றுக் கொண்டது இல்லை ஆனால் உங்களுடைய அனைத்து பதிவுகளும் நீங்கள்தான் என்னுடைய மிகச் சிறந்த குரு என்று நிரூபித்து விட்டீர்கள் மெல்ல மெல்ல என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது அதற்காகஉங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்
@archanaachu9929
@archanaachu9929 2 жыл бұрын
Thank u so much sir romba nalla advice
@NaveenKumar-so9vi
@NaveenKumar-so9vi 2 жыл бұрын
unga video kagadha sir wait pannen .❤
@mailsamymail8323
@mailsamymail8323 2 жыл бұрын
அன்னா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு அன்னா தொழில் நிம்மதி இல்ல இந்த வீடியோ நம்பா பிடிச்சிருக்கு இதை பாலோ பண்ணபோரேன்
@yasararafath5594
@yasararafath5594 2 жыл бұрын
Literally after One year I have came back to your channel, algorithms got me somewhere else. Thank you very much for your advice in the mean time I have saved money for upto 8 months for the survival of my family and got a new job after 6 months of rigorous job search.
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 2 жыл бұрын
என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை!
@pakeepakee7215
@pakeepakee7215 2 жыл бұрын
எனக்கு நடந்த உண்மையான விஷயம்
@shivaguru2475
@shivaguru2475 Жыл бұрын
Correct. When we come out of comfort zone then only we know reality of life 🙄👍
@silentkiller6212
@silentkiller6212 2 жыл бұрын
அண்ணா என்ன தான் சந்தோசம் இருந்தாலும் வெளியிலே சந்தோசம் இருக்கே தவிர மனதார சந்தோசம் இருக்க மாட்டேங்குது யேன் .?
@gokulkannan2651
@gokulkannan2651 2 жыл бұрын
Meditation pannuga
@freeticket23
@freeticket23 2 жыл бұрын
This video is the answer for your question brother
@rajmohanj2k01
@rajmohanj2k01 2 жыл бұрын
Neega Mansula Hpya Feel palana,Yedhoya Nanachutu Payanthuto ,sogmavo Guiltyvo Feel Pantringa,But Yethuku Nu Kandupudinga........ Yethukunu Theriyama Sogama Erukingana Yaraio,Yethaiyo miss pantringa .....
@uvanmusik5590
@uvanmusik5590 2 жыл бұрын
@@rajmohanj2k01 Nice reply bro.. 👏 How to avoid/overcome fear (of everything) in life? It's very difficult to handle for me.(since I've been brought up by my mother as single parent child, so I don't have enough knowledge/exposure of outside world).. Hope you got my situation. Any tips/suggestion?
@rajmohanj2k01
@rajmohanj2k01 2 жыл бұрын
@@uvanmusik5590 Bro Yethuku Payapudanum???,Nenga life nanachu payama Erukunu soltringla,yena bro payam, elarum payapudra visyam death but athuvum actuala Elathukum nadakurathu thaney enga eruka elarukum. Athuku payanthaley mutal thanam,.. Vera Yethuku payapudanum??? Yela Youngstersukum Maximum Payam Future. But oru visyam purunjukonga.... present oda result and effect tha future decide panuthu....so neenga future pathi payapudama....presentla erukurapa dedicationa erunga...studenta erutha study la concentrate panunga,Employee na work and so on..... nothing to fear and nothing to worry bro . Yenga appa last 2year munadi tha eranthanga Enaku 2years single child erukurathey....avlo kastam but neenga China vasaulenthey epudi erukinga,yenku puruiyuthu bro unga kastam. But yarukagavum yethukagavum amma va vitu kudukathinga,. Veetla eruka time maximum amma kuda spend panunga sure unga payam sogam kulpam Yelam podium.......
@parthibandhanasekaran6399
@parthibandhanasekaran6399 2 жыл бұрын
My family total members 5 persons, most of the time I have spend times for my family needs.. In this suituation how to tackle it?
@tapioca100
@tapioca100 Жыл бұрын
இந்த வாழ்க்கையில் நம்மளை சந்தோஷப்படுத்துவதற்காக இருக்கும் பொருட்களை குறைத்து கொண்டே வந்தால் நிம்மதி கிடைக்கும் இந்த ஓட்டமும் குறையும்... அதிக பணமும் சம்பாதிக்க தேவையில்லை....
@TalesofDe
@TalesofDe 2 жыл бұрын
Being a long time follower of Jithu. I am living peaceful when I started to be less materialistic and always spending money in backpacking to gain new travel experience and incurring new skills! Essentialistic lifestyle!
@manikandarajan9387
@manikandarajan9387 2 жыл бұрын
True...🙌🙌
@TalesofDe
@TalesofDe 2 жыл бұрын
@@manikandarajan9387 Cool!
@sonamalika3573
@sonamalika3573 6 ай бұрын
Literally 💯💯
@sweetdreams2026
@sweetdreams2026 2 жыл бұрын
வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் முறையாக முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கும், அந்த வாழ்வை நிம்மதியாக இருப்பதற்கும் ஒரு வழி சொல்லுங்களேன் சார்.....
@pushpamary8573
@pushpamary8573 2 жыл бұрын
Respected sir, U have never failed to surprise us by your wonderful videos
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
அற்புதமான பதிவு...
@ManojMKOffl
@ManojMKOffl 2 жыл бұрын
Thanks a lot Sir.🙏🙏🙏
@pnc-tt6zz
@pnc-tt6zz 2 жыл бұрын
அருமை....உண்மை
@manigandanbalajii1
@manigandanbalajii1 2 жыл бұрын
Thank you brother
@thangaduraithangam2205
@thangaduraithangam2205 Жыл бұрын
Nyabaga Mrathi.. Athigama iruku. Sir
@pnc-tt6zz
@pnc-tt6zz Ай бұрын
அருமையான பதிவு
@ThorTamil007
@ThorTamil007 2 жыл бұрын
Thank you for the good message 💗
@nandagopal375
@nandagopal375 2 жыл бұрын
Nice information. Thank you 🙏🙏
@alagukarthick6801
@alagukarthick6801 4 ай бұрын
Thank you doctor ❤
@vigneshharan9769
@vigneshharan9769 2 жыл бұрын
Forever grateful for all your guidelines ❤️❤️❤️
@maheshwarimarimuthu8651
@maheshwarimarimuthu8651 2 жыл бұрын
Most needed video ❤️
@jafarjaman8514
@jafarjaman8514 10 ай бұрын
Very wonderful lesson thanks🙏 sir
@freeticket23
@freeticket23 2 жыл бұрын
Insha allah... I understand and expected too... Thank you 🙂
@subramaniangold6486
@subramaniangold6486 2 жыл бұрын
நன்றி
@sureshv400
@sureshv400 2 жыл бұрын
Very True Sir 10 year back social media taking more time so I unsubscribed all and had only 3 that's email, Whatsapp with 1 group that's less active and 26 subscription of youtube. Minimal use of social media and more time and get all the necessary information
@safiulla3734
@safiulla3734 2 жыл бұрын
அருமையான. பதிவு
@trigger1235
@trigger1235 2 жыл бұрын
New angel 🧐😇👍
@abdhulazeez7204
@abdhulazeez7204 2 жыл бұрын
Essentialism brings happiness...
@sethuramann5582
@sethuramann5582 2 жыл бұрын
Thanks a lot sir ...
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy 2 ай бұрын
Very excited ... Interesting topic
@lkkaruna
@lkkaruna 2 жыл бұрын
Thank you bro
@vasanthkumar758
@vasanthkumar758 2 жыл бұрын
Thank you sir .....
@lbsilksanishramkumarkanchi6560
@lbsilksanishramkumarkanchi6560 2 жыл бұрын
Thank you 👌 Information…
@veerasamivenkatesan2858
@veerasamivenkatesan2858 2 жыл бұрын
Rightly said. Need of the hour.
@PavanKumar-bj7mo
@PavanKumar-bj7mo Жыл бұрын
very informative video, thank you
@kfckomban
@kfckomban 2 жыл бұрын
அழகான வார்த்தைகள் அருமை
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for sharing
@skytraveller500
@skytraveller500 2 жыл бұрын
Congrats Doctor 15lakh subscribers
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
அருமையான மனஅமைதிக்கான விளக்கம் ..நன்றி சார் .
@kannakannan2480
@kannakannan2480 2 жыл бұрын
Ungha voice full positive anna TQ so much
@Tamizh6123
@Tamizh6123 2 жыл бұрын
Sir ungaloda videos daily enaku usefula iruku romba thanks
@neelsmoon
@neelsmoon 2 жыл бұрын
Good one sir. Thank you 🙇
@anandhikts
@anandhikts 3 ай бұрын
Thank You so much for your valuable sharing Doctor. Best Wishes. Keep Going.
@privishnu9269
@privishnu9269 Жыл бұрын
Thank u for the golden Words sir
@AmalaTipsAndEasySamayal
@AmalaTipsAndEasySamayal 2 жыл бұрын
I like this topic. Very useful.
@cyberfreak2268
@cyberfreak2268 2 жыл бұрын
1.5 million, way to go sir :)
@cyberfreak2268
@cyberfreak2268 2 жыл бұрын
1.5 million reached, way to go sir ;)
@swathigasenthilkumaran3261
@swathigasenthilkumaran3261 Жыл бұрын
Thank you sir
@vaitheeswarang9669
@vaitheeswarang9669 2 жыл бұрын
இந்தியாவில் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏன் தாமதமாகிறது எப்போது முடிவுகள் வரும் என்று காணொளி போடுங்கள்
@ranjithrajesh1006
@ranjithrajesh1006 2 жыл бұрын
Super anna your speech absolutely must need in life
@avmaheshbala3730
@avmaheshbala3730 2 жыл бұрын
I like your lectures regarding cycolgy. Mahesh Bala
@vijayaethiraj1507
@vijayaethiraj1507 2 жыл бұрын
Right video @ Right time
@ladychennai722
@ladychennai722 2 жыл бұрын
Super sir👍🏻👌🏻 Romba alaga sonnenga Porenjekera mathere👏👏👏
@raknowledge5630
@raknowledge5630 2 жыл бұрын
Thank you
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 2 жыл бұрын
Happy Doctor's Day Dr. Jithendra
@lavanyasri1788
@lavanyasri1788 2 жыл бұрын
Mind Blowing video. Thank you so much doctor 🌹🌹🌹
@rizwanshajahan4889
@rizwanshajahan4889 Жыл бұрын
U r a god gift
@poyyamozhi2825
@poyyamozhi2825 2 жыл бұрын
Congratulations sir... 1.5 M subscription .
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 2 жыл бұрын
thank you Dr 🙏☺️
@cyberfreak2268
@cyberfreak2268 Жыл бұрын
We need more like buttons sir, Have a great time
@ananthnaren9183
@ananthnaren9183 2 жыл бұрын
Your words are professional and easy simple to understand , thanks dr
@vigneshwaran9226
@vigneshwaran9226 2 жыл бұрын
Nice solution thanks sir 🤝
@mukeshmanikandan4162
@mukeshmanikandan4162 2 жыл бұрын
Awesome information for Method of living❤ bro
@Priya15126
@Priya15126 7 ай бұрын
Thank you so much. உங்களது வீடியோக்களைப் பார்ப்பது என் வழமை. அருமையான வழிகாட்டி நீங்கள் .
@vimalarr4865
@vimalarr4865 2 жыл бұрын
Yes... We always used to running towards for things we want in life.. After get it, then won't have the feel after it...
@jeyaprakashka
@jeyaprakashka 9 ай бұрын
Nice share Dr
@devadeva354
@devadeva354 2 жыл бұрын
Great sir 👍
@riyasdheen89
@riyasdheen89 2 жыл бұрын
I liked it very much It is very very useful thought Thank you sir
@vigneshpandya7630
@vigneshpandya7630 2 жыл бұрын
Best of information anna. 👨‍🌾
@kaleemullah7473
@kaleemullah7473 11 ай бұрын
Superb sir
@Copypoonai
@Copypoonai 2 жыл бұрын
தலைவலி தைலத்தை வைத்துக் கொண்டு தலைவலியை குறைப்பதற்கு வீடியோ போடுறீங்க!!!
@gowthamjack2415
@gowthamjack2415 2 жыл бұрын
Your great sir
@marangkotthi-2252
@marangkotthi-2252 2 жыл бұрын
Thank you bro...
@rajmohanj2k01
@rajmohanj2k01 2 жыл бұрын
Dr Sir I Love To Know More About Psychology But Not As A Student But As Consumer.I Guess This Channel Video's Changes My Life,I Watch Your All Videos Since 1.5Year....
@butterfly51015
@butterfly51015 2 жыл бұрын
Supera sonninga nanba. Mind relaxing vedio at the night time
@ganeshnagendran8453
@ganeshnagendran8453 2 жыл бұрын
It's really nice to listen to your words about what's been going on in my mind for some days now. I'm really attached to things these days and I thought those make me happy. But I'm glad to have some thoughts about this topic. Thanks for clearing out things in my mind.
@pushpavijay5393
@pushpavijay5393 Жыл бұрын
All video super thala
@user-hw8nf4oq6l
@user-hw8nf4oq6l 2 ай бұрын
Super sir it is right ❤I like this video Good 🎉😊
@shanthisundaram9115
@shanthisundaram9115 2 жыл бұрын
Happy doctor's day 😊
@kamalg6950
@kamalg6950 Жыл бұрын
nice message
@chinnagopal6766
@chinnagopal6766 2 ай бұрын
Correct Sir ☺️🥰
@rasoolrasool382
@rasoolrasool382 2 жыл бұрын
Nice information
@rupacharles2326
@rupacharles2326 Жыл бұрын
Please make a video on conscious living. Thanks a million for all your videos.
@kowsikap7595
@kowsikap7595 4 ай бұрын
Thanks
@chandrasekar4
@chandrasekar4 2 жыл бұрын
Good lecture
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
Nice sir
@rathakrishnan9558
@rathakrishnan9558 Жыл бұрын
Thanks Anna
@beyourself8398
@beyourself8398 2 жыл бұрын
Super 💞💞
@pushpavijay5393
@pushpavijay5393 Жыл бұрын
Nice video
Your Feelings and Emotions Need This Outlet! Dr V S Jithendra
7:56
Psychology in Tamil
Рет қаралды 70 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН
Stop Feeling Stressed and Hurried! Dr V S Jithendra
9:05
Psychology in Tamil
Рет қаралды 59 М.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
Stop Fear and Improve Confidence! Dr V S Jithendra
7:45
Psychology in Tamil
Рет қаралды 40 М.
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Psychology in Tamil
Рет қаралды 116 М.
Stop being Manipulated X Narcissism
9:35
Psychology in Tamil
Рет қаралды 19 М.
மனசா மூளையா!! Thinking Fast & Slow | Dr V S Jithendra
10:22
Are You Feeling Stuck in Life? Dr V S Jithendra
8:19
Psychology in Tamil
Рет қаралды 59 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 76 М.