YOUTUBER இர்பானுக்கு 3 வருட சிறை? | Gender Reveal | Youtuber Irfan | Case | NewsTamil24x7

  Рет қаралды 281,449

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #youtuberirfan #babygender #youtuberirfangenderreveal #youtuberirfanbabycase #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
துபாயில் GENDER TEST.! சென்னையில் REVEAL பார்ட்டி.!
KZbinR இர்பானுக்கு 3 வருட சிறை?
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 455
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
கார் விபத்தில் ஒரு உயிர் போனது.. அதுலிருந்தே வெளிய வந்துட்டான்.. இது எல்லாம் சரி பண்ணி வெளிய வந்துடுவான் குண்டு பூசனிக்காய்.. ஓவர் ஆட்டம் போடறான்
@balakrish8764
@balakrish8764 3 ай бұрын
Ethu thaan unmai, namma sattathin nilai inraiku
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 4 ай бұрын
இவனுக்கு பணம் வர வர பையன் ரொம்ப துல்லரான்.நீ வந்தபாதைய மறந்துவிட்டதா.தம்பி
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
Correct
@prabhum64
@prabhum64 4 ай бұрын
Correct ah soninga
@stanlymiller4211
@stanlymiller4211 4 ай бұрын
Super
@ferosbika9162
@ferosbika9162 4 ай бұрын
Avar enatha marantharuu pa... Ninga yarachum solunga papom.
@TheMonsterveera
@TheMonsterveera 4 ай бұрын
Subscribers ah😂​@@ferosbika9162
@firstnews6271
@firstnews6271 4 ай бұрын
ஜாமீன் இருக்கே வெளியே வந்து குழந்தை பிறந்தவுடன் வீடியோ போடுவோமே என்ன செய்வீங்க......... சட்டம் பணத்தின் கையில்.😅😅
@subasenthil1424
@subasenthil1424 4 ай бұрын
😂
@LotusGod-li4wh
@LotusGod-li4wh 4 ай бұрын
ஓம் மஹாலக்ஷ்மி நமோ நமஹ❤❤❤❤
@helpinghandmarconi5531
@helpinghandmarconi5531 4 ай бұрын
Jaminers...stalin.. Governor
@subaselvam5690
@subaselvam5690 3 ай бұрын
Oru woman kondu jailku kuda pogala Ethu emathiram ivanuku
@sassxccgh9450
@sassxccgh9450 4 ай бұрын
ரொம்ப ஆணவம் மிகுந்தவன் உன் ஆரோக்கியத்தில் கவனம் வை
@princlynprince3620
@princlynprince3620 4 ай бұрын
இவனுக்கு சிறை வேண்டாம். அவனது சேனலை முடக்குங்கள்
@SyukorsDot
@SyukorsDot 4 ай бұрын
Nalla vanda nee.....un yennam pol valkai
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 4 ай бұрын
Kattayam kaithu seiyanum Irfan yenna periya pudungiya avan oru kola kaaran ippo pen sisu kolaikki thoonduthala erunthu vittan.....
@Devil_JWGB
@Devil_JWGB 4 ай бұрын
​@@SyukorsDot பெரும்பாலான சிறு மூளை மனிதர்களுக்கு இந்த எண்ணம் தான்.
@statuschannel8572
@statuschannel8572 4 ай бұрын
poramayin maru uruvame 😂
@noobtamizha4616
@noobtamizha4616 4 ай бұрын
Poramai la poguradhu oru orthar cmnt lium theriudhu
@varunjay
@varunjay 4 ай бұрын
எங்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கு,எல்லாம் கண் துடைப்புதான் போவியா
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 4 ай бұрын
He already escaped jail last year
@Kp-bx9ox
@Kp-bx9ox 4 ай бұрын
இது கல்யாண நாள் புதுசுல ஒரு அம்மாவை ஒரு கார்ல வந்து ஏத்தி அந்த அம்மா விபத்துல மரணம் அடைஞ்சாங்க அந்த அம்மாவை பத்தி மீடியா ரெண்டு மணி நேரம் ஒருநாள் பேசிட்டு அதுக்கப்புறம் அந்த அம்மாவின் நலமா இந்த குடும்பத்துடன் நிலைமை தெரியும்
@subaselvam5690
@subaselvam5690 3 ай бұрын
She died Ivan jailku pogala Ellam money Appadiiruka Ethukulam 100% poga matton iven
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 4 ай бұрын
ஜெயில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து ரிவ்யூ போடுவான்😂😂😂😂
@jai....9839
@jai....9839 4 ай бұрын
😂😂😊
@reshmalr4515
@reshmalr4515 4 ай бұрын
😂😂😅
@soulhunter5749
@soulhunter5749 4 ай бұрын
Don't talk too much
@kumarmagesh8292
@kumarmagesh8292 4 ай бұрын
​@@soulhunter5749 apdi dhan da pesuvom
@RPB-a10n
@RPB-a10n 3 ай бұрын
Correct 💯
@drnilofer8989
@drnilofer8989 4 ай бұрын
As iam a doctor, I'm saying .. Irfan brother should be warned strictly because he is living in India and he should follow certain things which we are regulating in our country. .this myt encourage other PPL do scan in other country and like him they might publish videos...DONT BREAK THE RULES..it's a request...give value for our country rules ..
@nehamudaliyar2518
@nehamudaliyar2518 3 ай бұрын
😂😂😂😂😂 rules is breaked by doctor and not Irfan..... Even if he reveals my term to ask you as being a doctor ... Is . Even after you all being educated ..... Now, how long do you don't want to open up rules..... As being a women ... You should support your generation the more you restrict the rules to not reveal the gender ... Can lead to .... Issues .... I say .... Let it reveal... Till then the rules are as no .....to things people will do ... And.. at the same time Indians who leave in US .. OR so . What do think they don't know their gender .... As far as actors are concerned ....just let me know how many of your actors have given birth India.... And also without knowing the gender. 😂😂😂😂😂😂 Funny joke... When your community can break rules.... Why to blame that person
@e.k7371
@e.k7371 4 ай бұрын
அப்பாடா இப்போதான் சந்தோஷமாக இருக்கு😂😂😂😂. இவனும் இவன் குடும்பமும் 4 , 5 வருஷமா ஓவரா சீன் போடுது.
@FathiMaideen
@FathiMaideen 4 ай бұрын
Stomach burning ah 🤣
@kumarmagesh8292
@kumarmagesh8292 4 ай бұрын
​@@FathiMaideen iduve hindu va irundha enena pesirupeengo
@Indian-tech2020
@Indian-tech2020 4 ай бұрын
​@@FathiMaideenPallu padama panunga 😂😂😂
@Sjvijay8
@Sjvijay8 4 ай бұрын
​@@FathiMaideenஇன பாசம் 😂😂😂
@user-RizanaDilshad1
@user-RizanaDilshad1 4 ай бұрын
Evalo actress pregnant aagirukanga.. avangakitta panam illamaiyum illa but avanga yaarum ipdi pannadhu illa... irfan is so bad
@anugpappu5175
@anugpappu5175 4 ай бұрын
Many have done that interviewla solirukanga but name maranthuruchu sorry vvips most of them do that.
@mgrragul1782
@mgrragul1782 4 ай бұрын
Many of them will do it but they don't publish in public sector. That's the mistake.
@anugpappu5175
@anugpappu5175 4 ай бұрын
@@mgrragul1782 but they had gender revealing parties! many have gone to the parties taken videos photo's govt also knows it! he also done same...e publishing u-tube is illegal is not said in law i think!
@princlynprince3620
@princlynprince3620 4 ай бұрын
பணத்திமிரு
@HanifaAbrose
@HanifaAbrose 4 ай бұрын
Avangalum kandu pidich iruppaga secret vachu iruppanga
@ArifaHaja-mt8hj
@ArifaHaja-mt8hj 4 ай бұрын
தண்டனை ஒன்று இருந்தால் மற்றவர் அதை செய்ய பயம் வரும்
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 4 ай бұрын
ஆனால் தண்டனை ல இருந்து தப்பிச்சிட்டா என்ன பண்ணுறது 😂😂😂
@simplelearning7076
@simplelearning7076 4 ай бұрын
This is not big matter before 27 years our family purely chennai and well educate also my 9th month pregnancy scan test my all family insisted go and which child and asked is a baby girl and whole family against and torrchar and mentally abused and my delivery wanted delay 15 days but is boy baby his facing lot of staging and me also staging now Also I'm and my son it a malatgy nursing home
@firstnews6271
@firstnews6271 4 ай бұрын
ஆதாரம் இருக்கா. என்னத்த இருந்தாலும் நீங்களே வச்சுக்கங்க ஜாமீன் என்ற ஒன்று இருக்கும் வரை ஒன்னும் பன்ன முடியாது.
@premaprem5482
@premaprem5482 4 ай бұрын
இவன ஒன்னும் பண்ண முடியாது 😂😂😂..... ஒரு உயிரை ஏற்கனவே எடுத்தான் அப்போதே எதுவும் செய்யவில்லை...... இப்போது என்ன பன்னீருவாங்க
@vinith873
@vinith873 3 ай бұрын
Unmai thala
@chitranoel2997
@chitranoel2997 4 ай бұрын
ஸ்பைடர் வே நான் திண்ணவன்....என்று..ஒரு முறை சொன்னான்..இவன் ஹராம் வார்த்தைகள் நிறைய சொல்லுவான்.... அல்லாஹ் அவர்களின் மேல்...அன்பும்...கிடையாது...மரியாதையும் ..கிடையாது.... அல்லாஹ் ஹராம் என்று சொன்ன ஜீவிகளை தின்று ..likes வாங்குவான்
@MarimuthuMarimithu-e9r
@MarimuthuMarimithu-e9r 4 ай бұрын
இவண் அரசியல்வாதியின் பினாமி
@murugachem6463
@murugachem6463 4 ай бұрын
Yes true evanuku epdi evlo money generate ah kum Evan etho thappana work pandra
@gokulbudy
@gokulbudy 4 ай бұрын
Binamii illa .. 200rs ups
@GigglesGurgles-my27bh
@GigglesGurgles-my27bh 4 ай бұрын
Udaynidhiya oru car interview la ketuirupan oru Vela OK OK la vara madiri nanum police kita matikita enna kapathuvinga dana ketuirupan adu dan nadandu iruku inaiku
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 4 ай бұрын
முதல்ல உங்களால முடிஞ்சாஅவனை அரஸ்ட் பண்ணிடுங்க😂😂😂அப்பறம் பாக்கலாம்😂😂😂
@ramathilagamprabha4202
@ramathilagamprabha4202 4 ай бұрын
Unmai
@thirumoorthi8867
@thirumoorthi8867 4 ай бұрын
சிறை தண்டனை கெடுக்குனும்
@sathana625
@sathana625 3 ай бұрын
பண்ணம்சட்டானுங்க இத்து போன government
@Ezsakmydeen
@Ezsakmydeen 4 ай бұрын
இர்ஃபான் செல்வாக்கு மிக்கவர் சட்டத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது வழக்கில் இருந்து விடுதலை பெற்று அதையும் வீடியோ எடுத்து கொண்டாடுவர் 😢
@Bms-s1u
@Bms-s1u 4 ай бұрын
அரசாங்கம் இதற்கு சரியான தண்டனை தரவேண்டும்
@sudalimani09
@sudalimani09 4 ай бұрын
டிடிஎஃப் வாசன் சேனல்களை முடக்கிய அரசு இருப்பான் சேனலை முடக்குமா ? வலியவனுக்கு ஒரு நீதி எழியவனுக்கு ஒரு நீதியா?
@Vino-wy7qg
@Vino-wy7qg 4 ай бұрын
இவனுக்கு இது தேவை தான்....
@ராமகிருஷ்ணன்-ச2ர
@ராமகிருஷ்ணன்-ச2ர 4 ай бұрын
ஒரு நாள் கூட ஜெயில வைக்கப் போறது இல்ல. எதுக்கு இந்த பில்டப்பு. இந்த நியூஸ் மூலமா அந்த வீடியோவுக்கு இன்னும் நிறையா காசு தான் அவனுக்கு வர போகுது.
@sritamil2960
@sritamil2960 4 ай бұрын
Yes pro
@saranyasasi6044
@saranyasasi6044 4 ай бұрын
Yes yes 😛👍
@layaviews782
@layaviews782 4 ай бұрын
First Ava channel ah block pannungka....
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
Correct
@sofiaram9060
@sofiaram9060 4 ай бұрын
Yes
@kavithakannan8824
@kavithakannan8824 4 ай бұрын
Yes
@suganthisugan7441
@suganthisugan7441 4 ай бұрын
0
@YOUtubeஉலகம்
@YOUtubeஉலகம் 4 ай бұрын
இந்த காலத்தில் எத்தனை ஆண்கள் தன் மனைவி பிள்ளை களை விட்டு சுக போகமாக வாழ்கிறார்கள். அப்படி பார்க்கையில் தன் பிறக்க போகும் குழந்தை காக இவோலோ எதிர் பார்போடு அதுவும் பெண் குழந்தை என்று தெரிந்து கொண்டாகுகிறார்.தவறு செய்வது மனிதன் இயல்பு. அதை மறந்து அவர் மனைவி பிறக்க போகும் குழந்தை எதிர் காலம் தான் முக்கியம். பெண்ணை மதிக்கும் செயல் என்று எடுத்து கொள்வோம் 🙏
@Akshithara-vlogs21
@Akshithara-vlogs21 3 ай бұрын
Sir எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு family gender டெஸ்ட் பண்ணி 3 abortion பண்ணி இப்போ boy பேபி பிறந்து இருக்கு. புதுக்கோட்டைல ஒரு ஃபேமஸ் டாக்டர் தான் gender reveal பண்ணி abortion பண்ணியிருக்காங்க. அதெல்லாம் தப்பு நடந்துகிட்டேதான் இருக்கு. இதுக்கு health டிபார்ட்மெண்ட் எந்த ஒரு action எடுக்காதா😢😢😢😢
@shubiksharamesh670
@shubiksharamesh670 3 ай бұрын
Comment la ezhuadara nee letter podalam bro health dpt ku
@BT_Editz07
@BT_Editz07 4 ай бұрын
Na apovey nenachen ivan gender reveal panraney enna agapothonu, dubai ku gender therichaka dhan poirukan atha vachi you tube la sambaraikalam nu nenachirukan ellam money thimiru, ama already car idichi oruthana konnan athaiye money kuduthu thappichitan, ipovum money kuduthu thappichiduvan. 😂😂😂😂😂😂
@harriesharries4998
@harriesharries4998 4 ай бұрын
இவன எப்படியாவது புடிச்சு சிறையில அடைங்க.. இந்த குண்டுப் பயபுள்ள தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
@ibrahimzaki3219
@ibrahimzaki3219 4 ай бұрын
Ama
@geethaGeetha-en8hm
@geethaGeetha-en8hm 4 ай бұрын
😂😂😂😂😂
@comedyclash5366
@comedyclash5366 4 ай бұрын
😂😂😂😂
@comedyclash5366
@comedyclash5366 4 ай бұрын
Ama romba over ah panran😂😂😂
@subasenthil1424
@subasenthil1424 4 ай бұрын
உண்மை
@Manimaran-wi6yf
@Manimaran-wi6yf 4 ай бұрын
❤மக்கள் நேட் பேக் பணத்துல வாழும் இந்த ஈர்பான் பண்ணிக்கு கொழுப்பெடுத்த வாழ்வுதான் ❤
@MixedVlogsZ_shasha
@MixedVlogsZ_shasha 4 ай бұрын
Nama India la thana erukom adhu Irfanuku thariyatha yenna ????
@pauldurai3478
@pauldurai3478 4 ай бұрын
Avan paithiyam contant paithiam
@treatseaweed
@treatseaweed 4 ай бұрын
​@@pauldurai3478thuluka paithyam
@saaliqnike
@saaliqnike 3 ай бұрын
Immediately arrest for Irfan 5 years life sentence jail
@nagoorrajaraja2452
@nagoorrajaraja2452 4 ай бұрын
வழக்கு போட்டாலும் ஃபைன் கட்டிட்டு வெளியே வந்து விடுவதால் , நீதிபதிகளும் இவர் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது.........
@Rajeshramasamy-mm7or
@Rajeshramasamy-mm7or 4 ай бұрын
This is truly bad. Now people will find loop holes in law to do similar things.
@shyamprabhakar2471
@shyamprabhakar2471 4 ай бұрын
Jail sappadu review poda poran
@prammeyavarathanathan8449
@prammeyavarathanathan8449 4 ай бұрын
😂
@poornisamvel6188
@poornisamvel6188 4 ай бұрын
Ipo ena nadanthuchu... Ellam overa pesuringa.... Antha law oda motto girl baby save pandrathu... Girl baby eh venam abort pananum nenachu... Antha test eduthiruntha paravala... Girl baby celebrate thana pandran... Ithula ena iruku... Avan kita kasu iruku foreign poitu test panitu vanthurukan... Ithula onum thapu ila...
@comedyclash5366
@comedyclash5366 4 ай бұрын
India la open ah reveal panna kudathu muttal madam😂😂😂
@poornisamvel6188
@poornisamvel6188 4 ай бұрын
@@comedyclash5366 nee romba arivali than... Kelambu...
@bhagyalakshmi3275
@bhagyalakshmi3275 4 ай бұрын
Avanuku problem illa.. But in many cases,, wealthy people take their wives to Dubai n do test n might abort if it is a girl... Think in that way...
@madhatter8761
@madhatter8761 4 ай бұрын
Why know gender of baby before birth.
@Isha0987abc
@Isha0987abc 4 ай бұрын
@@madhatter8761 It’s not a big deal. Even If you have that option you will also do that cause we will definitely get that temptation to know the gender. It’s a human nature.
@teddy88
@teddy88 4 ай бұрын
பெண் குழந்தைய கற்பழிச்சு கொல்றவன ஜெயில் ல போட துப்பில்ல
@user-rw9gp7pr3z
@user-rw9gp7pr3z 4 ай бұрын
He will escape now to Dubai anytime hold is passport,bcoz he compromised the Indian law
@asamaan1812
@asamaan1812 4 ай бұрын
Put the jail atleast one year....
@ajinnija8697
@ajinnija8697 4 ай бұрын
Vayatherichal
@LokeshBabu-vb8ev
@LokeshBabu-vb8ev 4 ай бұрын
வாழ்த்துக்கள் இர்ஃபான் ஜெயில் சாப்பாடு எப்படி இருக்கு சொல்லுங்க
@srinath8699
@srinath8699 4 ай бұрын
My personal view .There is nothing wrong in knowing about the gender of children. The wrong thing is not accepting the female child . Stop female infanticide in India. Girl babies are so ❤ gifted
@prakashdamodharan9711
@prakashdamodharan9711 4 ай бұрын
Very Good. He should be Jail Sentenced for 5 Years.
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 4 ай бұрын
புது பணக்காரனுக்கு தின்னு தின்னு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு
@adarvan.s3371
@adarvan.s3371 4 ай бұрын
Romba over
@baby-uv9ew
@baby-uv9ew 4 ай бұрын
Over attitude
@Bms-s1u
@Bms-s1u 4 ай бұрын
சென்ற முறையில் காரின்பிரச்சனையில் தப்பித்து விட்டான்இந்த முறைஎப்படி தப்பிக்கிறான் என்று பார்ப்போம்
@KingofTrichyTN45
@KingofTrichyTN45 4 ай бұрын
Pls arrest this bulk guy.. it will good subject to all
@sreenathmoorthy7624
@sreenathmoorthy7624 4 ай бұрын
சுகாதாரத்துறை முதலில் மருத்துவமனையில் மருந்துகள் ஒழுங்காக வழங்குவதற்கு வழியை முதலில் ஆராயுங்கள் அதன் பிறகு இதேபோல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.😂😂 அரசு மருத்துவமனையின் பிரசவத்துக்கு சென்றால் மக்கள் படும் வேதனை சொல்வதற்கு இல்லை முதலில் அதை திருத்துங்கள் அதன் பிறகு இதர போன்ற விஷயங்களில் 😂😂
@rock2010s
@rock2010s 4 ай бұрын
Send him to jail or fine him
@Mininkravu
@Mininkravu 4 ай бұрын
Definitely they will fine him but jail la poga mataru.... Avar lit irruk kasuku top lawyer vandhu vadhaduvaga so , case kanama poirum
@comedyclash5366
@comedyclash5366 4 ай бұрын
No fine only jail😂😂😂
@comedyclash5366
@comedyclash5366 4 ай бұрын
No fine only jail😂😂😂
@Nithyaaradhana13
@Nithyaaradhana13 4 ай бұрын
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
@ShamimasProtips
@ShamimasProtips 4 ай бұрын
Aliya is due, it's better to warn him and leave their family in peace, this will be a lesson for all the youtubers who promote shit, there are many youtubers who promote fake maths classes, scam products etc......youtube should have strict laws and rules to promote wise things
@behappyalways11
@behappyalways11 4 ай бұрын
Karma is a boomerang
@ramyakalis43
@ramyakalis43 4 ай бұрын
Super news🎉🎉
@firstnews6271
@firstnews6271 4 ай бұрын
அட அவருக்கு பெண் குழந்தை பிறந்தால் கைது செய்யலாமே.....😅😅😅
@celestinajenitha3080
@celestinajenitha3080 4 ай бұрын
Whatever punishment or no punishment the pregnant lady would have lost her peace of mind and will be worried
@_sasha__life_
@_sasha__life_ 4 ай бұрын
My thaught too😢
@firstnews6271
@firstnews6271 4 ай бұрын
அடுத்த வீடியோ நீதித்துறையில் வழக்குகள் எப்படி இழுபறியாக இருக்கும் ஒரு வழக்கு எத்தனை வருடங்கள் நடக்கும் காவல்துறை எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்படி இருக்கும்.
@visitkrishna82
@visitkrishna82 4 ай бұрын
Already he killed a person but with his money he escaped from that incident. Again got in another trap, at least this time whether justice will speak ??
@nantha7128
@nantha7128 4 ай бұрын
Nan ithai avanoda channel laye comment poten .
@mohamedshuhib2173
@mohamedshuhib2173 4 ай бұрын
Apdiya
@nishanthnishanth9984
@nishanthnishanth9984 4 ай бұрын
அவன் எப்படியோ அந்த ஒரு வீடியோ போட்டு ஒரு லட்சம் சம்பாதித்து இருப்பான்.
@gracymariyal8031
@gracymariyal8031 4 ай бұрын
Correct dha mam nega soldradhu
@Mabucrushfanpage-m7u
@Mabucrushfanpage-m7u 4 ай бұрын
Avanga baby avanga pakkuranga youngaluku yannada pakkingala
@muthumarimgm8023
@muthumarimgm8023 3 ай бұрын
Enga ulla doctors kitta ketta solla mattaga athu Indian law la allowed kedaiyathu avar Anga poi parthathu thappu Ella but Chennai la Indian rules ah mathikkama party vachathu thappu panam erukku enna venalum panbalamnu nenaippu
@srividhya8478
@srividhya8478 4 ай бұрын
Intha actors panratha Vida ipola intha youtubers koduma thaangala
@PraveensnehaPraveensneha-r8p
@PraveensnehaPraveensneha-r8p 3 ай бұрын
வகுத்துள்ள இருக்குற குழந்தையை தெரிஞ்சுக்க அப்படி என்ன அவசர வந்துச்சு சட்டப்படி வகுப்பில் இருக்கிற குழந்தையை தெரிஞ்சுக்கிறது அது ரொம்பவே தப்புதான்
@shakkeelabanus1961
@shakkeelabanus1961 4 ай бұрын
Nanum ita video patapo ninach yapadi test panunaga nu but ipadi other countries allowed iruku theriyatu ,avarum family um girl baby theyriju happy tan irukaga but yallarum appadi illa ,
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 4 ай бұрын
Gulf country la pakurathu very easy pa.....
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 4 ай бұрын
Irfan must be arrested
@karthikraj3859
@karthikraj3859 4 ай бұрын
Yepdium ivanai onnum panna mattanga yethuku news la poduringa neega first Ivar chennal block pannunga
@ajinnija8697
@ajinnija8697 4 ай бұрын
Vayatherichal ah unaku
@treatseaweed
@treatseaweed 4 ай бұрын
​@@ajinnija8697Irfan oru panni
@HanifaAbrose
@HanifaAbrose 4 ай бұрын
Enaku ivana pidikkathu but ivana mannichu vidunga antha baby pavam
@DarkknightDarkknight-d4c
@DarkknightDarkknight-d4c 4 ай бұрын
Gender reveal paina ena thape avan girl or boy etha iruinthalum suma painathuku etheku intha Mari painreinga
@jenishagladwin3202
@jenishagladwin3202 4 ай бұрын
Superb avana 10 years podunga
@ssr6731
@ssr6731 4 ай бұрын
Why only Irfan is questioned, his wife also revealed the gender, so both should be questions
@nizamnizam9017
@nizamnizam9017 4 ай бұрын
அவர் போட்ட வீடியோ தேர்தல் ரிசல்ட் முதல் நாள் போட்டிருந்தா இந்த நியூஸ் சேனலையும் போட மாட்டாங்க அவர் சுகாதாரத் துறையில் இருந்தே தப்பிச்சி இருக்கலாம் இப்போதைக்கு சுகாதாரத்துறை சும்மா இருக்கு
@Tamilselvi-mb1lu
@Tamilselvi-mb1lu 4 ай бұрын
அவர ஒன்னும் பண்ணமுடியாது அவர் உதயநிதி நண்பர். ஏற்கனவே ஒருவரை கொன்று மச்சான் தான் கொன்றார் என சொன்னார்
@ThihaSasi
@ThihaSasi 4 ай бұрын
தமிழ் நாட்டு முதல் அமைச்சர் என்ன முடிவு எடுப்பார் முஸ்லிம் மதத்தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார் youtube நிறுவனங்கள் video என்ன பதில்
@rajalakshmiraji8358
@rajalakshmiraji8358 4 ай бұрын
Bala,aranthangi nisha evangalta konjam kaasu vanthalae yarku yepo help panalam nu yosikiranga intha aadambaram lam romba over dubai ponathu Chennai la party vechathu ethalam veche paakum bothu yarathu 2 handicapped ku tholil veche koduthu erukalam ,mark eruku bt padika kaasu elama erukura 2 students ku fees kati erukalam enum naraya enamo ponga "nalla manasu erukura vangalta kadavul kaasu kudukurathu ela,naraya kaasu erukuravanga kitta helping tendency ela"....
@prabhusangu1
@prabhusangu1 4 ай бұрын
Pls put him in jail. He already escaped from an accident case .
@hifigamingnew5187
@hifigamingnew5187 3 ай бұрын
Every body is same infront of justice. He should be punished for breaking Indian rules. And our respected tamildadu police will make action
@Redroses852
@Redroses852 3 ай бұрын
கண்டிப்பா இவனை 3 வருஷம் வெளிய விடாம ஜெயில் குள்ள வைக்கணும் காட்டு எருமை, காண்டமிருகம்
@mattrixey4217
@mattrixey4217 3 ай бұрын
Irfan got escaped from the murder of one poor lady in a car accident because he got DMK politician support, now he is also going to escape from this
@HiFunnyanimals
@HiFunnyanimals 4 ай бұрын
Please leave him Bec of his innocent wife. Already she has lot of problems. Take action against lot of sexual videos in KZbin Bec small children are affected by their ways.
@SumathiM-ji4ih
@SumathiM-ji4ih 4 ай бұрын
He has got political support so he will not be arrested nor anyone will take action...how nicely he git escaped from the accident case....
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 4 ай бұрын
ithula enna irukku happy news thaana paa
@feminanayagam2902
@feminanayagam2902 4 ай бұрын
Abroad la iruka evlovo Indian's gender reveal pnranga. Why are you targeting him only
@awesome5196
@awesome5196 3 ай бұрын
If you want to do gender reveal parties, go to foreign countries
@varalakshmy2250
@varalakshmy2250 4 ай бұрын
Money makes this all normal middle case person how spend money because of his youtube channel all of them unsubscribe his channel without money how he goes to dubai or buy bmw car all the expenses comes from his youtube channel
@MixedVlogsZ_shasha
@MixedVlogsZ_shasha 4 ай бұрын
Edhu Irfanuku thavai ellatha velai, panam erukuna eppadiya, lusu arpanuku kathu adicha appadithan
@thulasingaraja5562
@thulasingaraja5562 4 ай бұрын
இவன் கிட்டயே போக முடியாது இவன் பெரிய இடம்
@jayalakshmir2484
@jayalakshmir2484 4 ай бұрын
டைம் வேஸ்ட் நடக்காத விஷயம்
@arpri95
@arpri95 4 ай бұрын
He might be a binami of popular political party so he wont go to jail
@ramrajp3527
@ramrajp3527 4 ай бұрын
Mothanna vachi seiyunga
@vijaylakshmi3601
@vijaylakshmi3601 4 ай бұрын
Namba video pakra varaikum. Idhu pola aluga valandhu varuvaga
@jessypriyadharshini5550
@jessypriyadharshini5550 4 ай бұрын
Ivaga kita kasu irutha Ena Vena panalama Thapu na all peoples Ko Ora rules tha what is this ?
@nithisri6000
@nithisri6000 4 ай бұрын
Hey avangaluku baby porakapothu pavam pa
@raja50939
@raja50939 3 ай бұрын
3 வருஷம் போதாது. 10 வருஷம் உள்ள போடுங்க
@Easy_Crafts_Tamil
@Easy_Crafts_Tamil 4 ай бұрын
Irfan already jimmukku poganumnu erunthiruppar.athukku intha panishment usefulla erukkum.enakku intha vediova pakkum pothu serippu serippa varuthu
@s.prasanth9519
@s.prasanth9519 4 ай бұрын
எப்படியும் சட்டத்தில் அந்த ஓட்டை இந்த ஓட்டை என்று சொல்லி அவனை விடுவிக்க தான் போறாங்க😊
@PrithiviRajan-o3k
@PrithiviRajan-o3k 4 ай бұрын
சிறைக்குச் சென்று அங்கு இருக்கும் உணவுகளை ரேவியூ செய்யுங்க
@SafaSanabeauty
@SafaSanabeauty 4 ай бұрын
Kola pandravan palthkaram pandravalam viturunga yavanavathu appavi kadacha avanku thandanai kuduppinga ponga da neegalum unga sattamum
@Mininkravu
@Mininkravu 4 ай бұрын
Three year jail or or or """"" fine """. ........
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 4 ай бұрын
இந்த குண்டனை சவுக்கோடு போடுங்க சார். இல்ல தனுசு கூட தனியா ஒரு தீவுல விட்டிருங்க…!!!
@murugachem6463
@murugachem6463 4 ай бұрын
First Irfan veedu ku IT and ED ride pokanu Avanuku ethu evlo money avan kita iruka kasu and car house la epdi varuthu Avan money landaring kuda pannala Evan thappa na work kuda pannala bez evlo money youtube la irunthu generate ahkum? Ethu yarachi case file panni Ride pokanu Already accident pannitu escape ah kita nu soluranga Evan kita kasu iruka thimuru
@Karthikview0985
@Karthikview0985 4 ай бұрын
ஜெயிலில் சாப்பாடு எப்படி இருக்கும் ரிவியூ போடவும் இர்ஃபான்
@vigneshramesh2624
@vigneshramesh2624 4 ай бұрын
He is letting the others know that this can be done outside India nu.... Aprm ellarum poga aarambichuduvaanga... Its too bad to reveal this in youtube video... They are doing everything publicity and views.... This act is worst and should be punished as per law
Afrah haircut transformation - Irfan's View😂❤️
10:59
Irfan's view
Рет қаралды 628 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 570 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 61 МЛН
My New House Tour - Dream Come True❤️ - Irfan's View
24:44
Irfan's view
Рет қаралды 9 МЛН
Cook With Comali Training in Chennai Amirta - Irfan's View❤️
9:32
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 570 М.