Learn Politics | Left Vs Right Political Spectrum | Tamil | Youturn

  Рет қаралды 38,699

You Turn

You Turn

Күн бұрын

Пікірлер: 210
@yathinthardon5938
@yathinthardon5938 5 жыл бұрын
நன்றி அண்ணன். வெகுநாட்களாக இது பற்றிய புரிதல் தேவைப்பட்டது. மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
Yes, I am a left...
@thangarajj6138
@thangarajj6138 5 жыл бұрын
முதலில் இடதுசாரி, வலதுசாரி எப்படி உருவானதை பற்றி சொன்னது அருமை அண்ணா
@abishnivasing
@abishnivasing 3 жыл бұрын
Yow military 😂
@subashsankar8019
@subashsankar8019 5 жыл бұрын
I wish, "அரசியல் பழகு" is a video series explaining politics.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 жыл бұрын
மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான புரிதலை உருவாக்கி உள்ளீர்கள் உங்கள் வீடியோ பல பேருக்கு இடதுசாரி வலதுசாரி சார்ந்த சந்தேகங்களை போக்கி சரியான புரிதலை உருவாக்கி இருக்கும் நண்பா உங்கள் பணி சமுதாயத்திற்கு தொடர்ந்து வேண்டும் வாழ்க நண்பா.....
@jagastinj5357
@jagastinj5357 5 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி.அண்ணா இந்திய பொருளாதாரம் கீழ் நோக்கி செல்கிறது இதை பற்றி ஒரு காணொலி எதிர்பார்க்கிறேன்.
@forpublic2010
@forpublic2010 4 жыл бұрын
இதை பார்த்த பிறகும் நான் இடதுசாரியா வலதுசாரியா என்று புரியாதவர்கள் கமெண்ட்ல வந்து கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. இடதுசாரிகள் மட்டும் தான், தான் ஒரு Left ன்னு வெளியில் சொல்லிக்கொள்வர்.. வலதுசாரி என்றும் தான் ஒரு right என்று ஒத்துக்கொள்வதில்லை, கூறிக்கொள்வதில்லை.. இதை பார்த்த பிறகு தெளிவாக தாங்கள் ஒரு இடதுசாரி என்று தெரிந்து கொள்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு உங்களுக்கு குழப்பமாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு வலதுசாரி தான்.. Looooollll...
@karthikkrishnakumar6349
@karthikkrishnakumar6349 5 жыл бұрын
Nalla video na...romba naala idhu pathina thelivana puridhal illama irundhuchi✌️
@manikandan075
@manikandan075 5 жыл бұрын
லெப்டல எக்ஸ்ட்ரீம் கம்யூனிஸ்டா இருக்க ஸ்டாலின் போன்றவர்கள், ரஷ்யாவில் இருக்கிற ஸ்டாலின சொல்றேன்..... செம அண்ணா.... 😁😁😁😁😁
@humanbeinghb3899
@humanbeinghb3899 5 жыл бұрын
பல்லைக்காட்ட அவ்வளவு பெரிய ஜோக் இல்ல.ஸ்டாலின்னா தமிழ்நாட்டு ஸ்டாலின் தான் நினைவுக்கு வரும் பெரும்பாலானவருக்கு.அதை தான் சொல்றார் இந்த அண்ணன்.
@manikandan075
@manikandan075 5 жыл бұрын
@@humanbeinghb3899 பல்ல காட்டுனா ஜோக்கா, சுடலை க்கு இந்த பெயர் வச்ச காரணம் தெரியுமா ?
@humanbeinghb3899
@humanbeinghb3899 5 жыл бұрын
@@manikandan075 சுடலைனு சொல்லும்போதே தெரியுது .நீ யாருனு.கொண்டையை மறைக்கவும். சூரி fan போல.
@manikandan075
@manikandan075 5 жыл бұрын
@@humanbeinghb3899 சரிங்க genius
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
@@manikandan075 என்ன தமிழ் தேசியமா இந்துத்துவமா?
@dinakenthiran.d118
@dinakenthiran.d118 3 жыл бұрын
Left umm vendam right umm mukiyama vendam Always "centrism"
@rmadhavan5689
@rmadhavan5689 4 жыл бұрын
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் - இடதுசாரி சிந்தனை.முதலாளித்துவ சர்வாதிகாரம் - வலதுசாரி சிந்தனை
@kramesh4729
@kramesh4729 4 жыл бұрын
Right talk in right time 👍👍👍
@thamizhkutty7576
@thamizhkutty7576 4 жыл бұрын
அருமை சகோ.வெகுநாட்களாக எனக்கு இருந்த சந்தேகம்...மிகவும் அருமையாக விளக்கத்துடன் சொன்னீர்கள் சகோ...
@MyNameisMSJ
@MyNameisMSJ 4 жыл бұрын
நன்றி. தெளிவான மற்றும் சுருக்கமான விளக்கம்.
@பெரியார்தாசன்
@பெரியார்தாசன் 5 жыл бұрын
விரைவில் - பார்ப்பனிய பழமைவாதம் - ஏ. பெரியார்தாசன்
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
பெரியார் தான் => பார்ப்பானிய பழமைவாதம் (=>) தமிழர் பண்பாட்டை ஆரியம் என்று தாரை வார்த்தல்
@ragacool47
@ragacool47 3 жыл бұрын
Thank u so much bro na sociology padikira unga videos romba useful ah iruku
@bagavathicreatives
@bagavathicreatives 4 жыл бұрын
மிக அருமை... வாழ்த்துகள்...
@srijaysrijay9652
@srijaysrijay9652 4 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் முக்கியமான தகவல்
@karthikp-7781
@karthikp-7781 Ай бұрын
Romba Nandringa Anna...
@arvinshagar4978
@arvinshagar4978 4 жыл бұрын
இன்று தான் இதை பற்றி அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற புத்தகத்தில் படித்தேன்
@mareeswaran3537
@mareeswaran3537 5 жыл бұрын
நெடு நாள் குழப்பத்திற்கு தீர்வு.. நன்றி
@shivaguru2475
@shivaguru2475 3 жыл бұрын
Thank u so much. I wanted to know the basic difference between left wing and right wing 😉👍
@irfanbasha5338
@irfanbasha5338 5 жыл бұрын
மிக சிறப்பு....
@KiranKumar-ep6zh
@KiranKumar-ep6zh 4 жыл бұрын
super bro ...you are right ...there are lot of people in youtube who are explaining about this completely wrong , but i feel your explanation matters and it makes more sense to me
@saravanana2732
@saravanana2732 5 жыл бұрын
You turn team great .. very clear and easy explanation about left and right 👏🏽👏🏽👏🏽.. i don't know why people not showing interest like these kind of videos, feel sad for very less views count.. its should increase more....
@tamilselvi5885
@tamilselvi5885 Жыл бұрын
Thanks bro for your clean explanation
@TamilSelvan-qz3zw
@TamilSelvan-qz3zw 5 жыл бұрын
Romba nalla iruntha doubt , clear pantinga Thankyou bro
@vijayveeres
@vijayveeres Жыл бұрын
Really a good explained video
@RajuR-ib8ko
@RajuR-ib8ko Ай бұрын
Arumai
@blacklover9473
@blacklover9473 4 жыл бұрын
Im always left💪
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
but it against the culture and our land will be like Chinese. dravidam and other tamil nadu parties except bjp are not left or right, we need culture and religion at the same time freedom
@mohammedshieksible2026
@mohammedshieksible2026 4 жыл бұрын
Complete 👌💯 excellent explanation thanks anna
@nitheankumaar7214
@nitheankumaar7214 3 жыл бұрын
center-right :)
@adhiyamankaruppuselvam2599
@adhiyamankaruppuselvam2599 5 жыл бұрын
Naa left ah, right ah, center ah nu enake therila. biriyani thinnuttu pothikittu paduthu thoongurathu than enaku nallathu. :D
@basheriyajinna8210
@basheriyajinna8210 4 жыл бұрын
Appa!! edadhusri valadhusari thrunjuka asaipatten, thanks
@re-view8818
@re-view8818 5 жыл бұрын
Super bro ithumari neraya videos podunga So usefull❤️❤️❤️
@parthibann7172
@parthibann7172 4 жыл бұрын
Very good work and well explained
@farookfarook5699
@farookfarook5699 5 жыл бұрын
நன்றிகள் கோடி சார்,"
@prabhur6820
@prabhur6820 4 жыл бұрын
After seeing this video I declare I am a leftist.. Liberal.. Socialist..
@elangoelango5246
@elangoelango5246 2 жыл бұрын
I am RIGHT Wing
@gopinath7103
@gopinath7103 4 жыл бұрын
இன்னைக்கு தனியார்மயமாக்கல் வீடியோ பாத்த பின்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு இங்க வந்தேன்.... Right Wing politics 🐂🐎 🐅 🔜 🐄🐄🐄
@Subramania_Shiva
@Subramania_Shiva 5 жыл бұрын
Nice..topics ipdi pota knjm views adhikam kedaikum..
@cvsurya9639
@cvsurya9639 2 жыл бұрын
Centrism is best ✌.
@satheeshkumars804
@satheeshkumars804 4 жыл бұрын
Thanks for the details
@mugeshkumar8473
@mugeshkumar8473 Жыл бұрын
thank of the explain
@PravinKumar-gc7hy
@PravinKumar-gc7hy 5 жыл бұрын
அருமையான பதிவு
@RoopeshPerumal
@RoopeshPerumal 5 жыл бұрын
All I understand is that the right is without humanity
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
Please watch at 2:16 and comment
@oblivion9568
@oblivion9568 4 жыл бұрын
@@Deathtonewworldorder Rightist ah sollala, leftism la ulla humam rights ah solranga
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 4 жыл бұрын
@@oblivion9568 ok got it
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
leftist too have no humanity brother like what chinese doing there. we don't need left or right we need centrism we need culture and religion but at the same time freedom
@Vivi_gayu
@Vivi_gayu 5 жыл бұрын
Im proud to say tht I'm a left
@exalmed
@exalmed 4 жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ!
@sivasankaran1738
@sivasankaran1738 5 жыл бұрын
நன்றி ணா
@PrincePrince-ys5tw
@PrincePrince-ys5tw 3 жыл бұрын
Super explain sir
@syedsikkandarabuthahir
@syedsikkandarabuthahir 3 жыл бұрын
Great explanation 👍🏻🎉 👈
@vivekponnusamy8440
@vivekponnusamy8440 5 жыл бұрын
Super bro... தமிழர்களின் ஆதி மதம் ஆசீவகம் எனும் கருத்து இப்போது வெளி வர தொடங்கியுள்ளது... அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்..
@vjtinku
@vjtinku 4 жыл бұрын
very well explained bro thanks
@smartilyas3518
@smartilyas3518 5 жыл бұрын
Hats off bro.... Very helpful for this video
@nidhinvinod4981
@nidhinvinod4981 2 жыл бұрын
I am right, I am a nationalist, I am a sanghi..
@Bhuvanfire
@Bhuvanfire Жыл бұрын
And also you are Pindari
@ananthagowriganeshsankar2633
@ananthagowriganeshsankar2633 5 жыл бұрын
Santhegam theendhuduchu bro. But, na endha side nu therila bro, apdiye fulla left illa.... Apram sathyama full n full right um illa...
@antondev8388
@antondev8388 3 жыл бұрын
Oru ponnu rightwingla irundha women rightsku yedhira irukanu artham, so u r left or center
@MrLaral
@MrLaral 4 жыл бұрын
நன்றி அண்ணா
@dinesh8834
@dinesh8834 4 жыл бұрын
Thanks sir
@akhilanchelliah7041
@akhilanchelliah7041 3 жыл бұрын
nanri bro...
@allinallmachiii2.046
@allinallmachiii2.046 4 жыл бұрын
இனி நான் பெருமையுடன் சொல்வேன் நான் இடதுசாரி என்று 💪
@mohamedriyaz8750
@mohamedriyaz8750 5 жыл бұрын
ஏகாதிபத்தியம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...
@gobimurugesan2411
@gobimurugesan2411 5 жыл бұрын
Athu mudinchu aru masam achu
@mohamedriyaz8750
@mohamedriyaz8750 5 жыл бұрын
@@gobimurugesan2411 link pls
@rasadurairasadurai1616
@rasadurairasadurai1616 3 жыл бұрын
Well explain
@kalamsha3044
@kalamsha3044 4 жыл бұрын
thanks anna useful information
@gokulmarx
@gokulmarx 5 жыл бұрын
Left🔥🔥🔥
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Super speech brother...
@saranyaasokan9154
@saranyaasokan9154 4 жыл бұрын
I am also left bro
@murugansri2042
@murugansri2042 4 жыл бұрын
Thanks bro 👌
@TheRamkumar26
@TheRamkumar26 4 жыл бұрын
Bro romba naala ungala follow pandrean..... Enaku oru chinna doubt inda video la..... private companies profit kaga dan work pandranga nu soninga..... adu crct dan..... but privatization la benefits edum ilayama govt ada allow pandranga...... Privatization oda positives pathiyum oru video pota nalla irukum.... expecting this from you....
@rsibikumar
@rsibikumar 4 жыл бұрын
Thanks Anna... Apdiyea antha Centralism na enanu soliduga😁😆
@antondev8388
@antondev8388 3 жыл бұрын
Adhan kamal irukare, yendha pakkamnu sollavematanunga
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
they take whats good or bad based on their decision. i think Dravidian is also kind of like that they dong go left or right but center
@stalindms
@stalindms 5 жыл бұрын
Unsc close door meeting pathi podunga.
@PraveenJeremiah
@PraveenJeremiah 5 жыл бұрын
very useful information bro..
@kathar1722
@kathar1722 3 жыл бұрын
Useful bro💚
@kannanm2295
@kannanm2295 5 жыл бұрын
Ohhooo ithuku idhan arthama innnum terijuka vendiyathu neraiya iruku polaiye🤔
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
இரண்டு பக்கத்திலும் முழுமையாக ஆதரிக்கவும் முடியவில்லை முழுமையாக எதிர்க்கவும் முடியவில்லை
@ark9885
@ark9885 5 жыл бұрын
Athethan nanba
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
then you are centric because tamilnadu politics is all about culturally religiously at the same time want freedom. don't compare tamilnadu politics with west and Europe but looks like dmk going too left now a days and bjp right going extreme right. seeman is centric
@strengthhonour8594
@strengthhonour8594 5 жыл бұрын
Entha vazhila oora emaathalaam, left ah? right ah? Rendum onnu thaan. Avungaloda market ah nalla vaazha vaikranga.
@raghavan265
@raghavan265 5 жыл бұрын
Nenga kudukra anda bus example padi pakrapo private ah kettavana project panradu mari iruku...bcoz private avan sondha kaasu invest pani run panran...adanale dan profit ah pakran...govt apdi panalaye...ppl oda kaasu use panra nale ppl oda priority ku importance kudutu time ku bus ah edukran...ipdi explain panirunda neutral ah irukum...apdi ilama left leaning aj iruku unga vdo
@NaveenKumar-jx2mq
@NaveenKumar-jx2mq 5 жыл бұрын
Thanks for the video,you make a video for my request.
@blacklover9473
@blacklover9473 4 жыл бұрын
Thnx anna,
@parmeshramanathan2545
@parmeshramanathan2545 Жыл бұрын
centered people characteristic?
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
like naam tamilar katchi and dravidam
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
Right : Liberalism Left: socialism Me: why not both?
@vignesha5378
@vignesha5378 3 жыл бұрын
Russian Stalin ? Avaru revolution konduvantharu but romba force pannithane konduvantharu.. Avaru leftist le extremely leftist ah?..
@munishwaran8360
@munishwaran8360 4 жыл бұрын
Super na
@deenadayalannarayanan4712
@deenadayalannarayanan4712 4 жыл бұрын
Nyc
@ahamedmusharaft738
@ahamedmusharaft738 3 жыл бұрын
Ok Now My Questions Are Cleared
@sreenivasan4288
@sreenivasan4288 3 жыл бұрын
மனிதனை மனிதன் மதிப்பது இடது சாரி
@sadhamhussain3488
@sadhamhussain3488 4 жыл бұрын
Sema solarega Anna
@Raja-yv9we
@Raja-yv9we 4 жыл бұрын
Super bro
@sylesh1306
@sylesh1306 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
religious cultureally centre is great for our tamilnadu future otherwise family structure and other society issue will happen and japan is the future if we choose liberalism while right is against freedom of people and corporate slave , sharia law which Islamic country follows is not right or left but no country follow Islamic rule because of un impose their liberalism on every countries
@devaanbu2465
@devaanbu2465 5 жыл бұрын
Semayana video Anna romba naala ennaku itha pathi doubt irunthuchi doubt clear ayuduchi thanks a lot . En frnds group ku share pannitan
@dharanyuvi6951
@dharanyuvi6951 3 жыл бұрын
Moral of the video: Namma oorla irukra saathi katchigal ellaamae extreme right
@mohamedali-sd2jn
@mohamedali-sd2jn 3 жыл бұрын
Naam thamilar socially right, economically left
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
naam thamilar not against all religion, they think religion is important including culture but any can choose any religion with freedom
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 3 жыл бұрын
Liberals and humanist aren't the same. Liberals can fall under both left and right. Congress is the perfect example. I think even you are confused with Lib left and lib right. Lib right will not priorities social justice and equality more than individual freedom & individual gain. For example lib right will not support taxing and social equality programs that stems from it. And they will be more than happy if their gvt provides tax cuts.
@karthikp-7781
@karthikp-7781 Ай бұрын
Vanakkam da Mapla LEFT la Irunthu
@位ま前年
@位ま前年 11 ай бұрын
Left ❤
@Ashutoshi87
@Ashutoshi87 5 жыл бұрын
You have completely failed to mention why left-wing communism failed in some South American countries, Russia and China.
@rajapraveen3608
@rajapraveen3608 5 жыл бұрын
Ama akka russia and china are failed countries.they are begging
@surenmadhavan1594
@surenmadhavan1594 4 жыл бұрын
its not completely failed, as per Karl marx need to upgrade Marxist ideology towards their respective country and cultures... at the same time The capital countries are Continuously spreading fake news against communist countries. You can take Kerala as an example from india...only complaint there is no industrial growth due to communist party and u can see common people values improved and percentage of landless people and ext....
@FKARTHICKN
@FKARTHICKN 4 жыл бұрын
konjam biased aah iruku anna
@p.kkamal7798
@p.kkamal7798 4 жыл бұрын
Congress,DMK is Extreme Right (Sibarimala issue,ext)
@spotlight1997
@spotlight1997 3 жыл бұрын
Our Indian economic policy is mixed economy sovereign, democratic, republic, secular,socialist state . No country is fully capitalist or fully communist following state ok 🙏😁
@hasanfasheeth89
@hasanfasheeth89 5 жыл бұрын
JI oru visayam puriyala yan view poha matuthu really am worried ji please do some promotion to reach people if you need any kind help send me Pm we will discuss nalla seithilam varuthu yan makkal pakka maturanga puriyala
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,6 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 55 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4 МЛН
10% Reservation | Tamil | Youturn
14:05
You Turn
Рет қаралды 15 М.
Keezhvenmani History | Youturn | Iyan Karthikeyan
17:49
You Turn
Рет қаралды 52 М.
Amaran Kashmir Vs Real Kashmir | AFSPA Explained
22:53
You Turn
Рет қаралды 8 М.
70 hours work per week? | Reply to infosys Narayana Murthy
22:30
Right wing Left wing Politics - IAS/UPSC/PCS
33:06
StudyIQ IAS
Рет қаралды 101 М.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,6 МЛН