பழங்குடி மக்கள் கத்துனப்போ கேட்காத குரல், சினிமா காரங்க கத்துறப்போ கேட்குது...நல்ல காது...
@karthikprabu67655 жыл бұрын
You correct but don't trun this negative just support this bro
@Vijay_Ganesh5 жыл бұрын
Of course support bro. The point is, only upper class people's voice are heard...
@krgdeepa25755 жыл бұрын
Only cinema actors voice will be heard in india.
@gokuls2155 жыл бұрын
Atleast if they speaks its heard ryt that's enough
@aravinthchulsekar34835 жыл бұрын
Actors mainly do this for political entry. Many social workers here but we not know they. Actors are just acting. We the people are do the such things before the voice of actors. So never believe the actors and not following them. Please follow real social workers. Actors should do their acting properly.
@arununni95975 жыл бұрын
Correct
@prashanthnagendram18665 жыл бұрын
Atleast some on giving voice.... Think about the voice. Dont think about who’z voice....
@Navinkumar-br4pd5 жыл бұрын
It's better. Bcoz common people voice will not even being heard. At least somebody should speak.
@vgmedias37185 жыл бұрын
தேனி மாவட்டத்திலும் மலைகள் வெட்ட படுகின்றன விஜய்சேதுபதி தவிர வேறு யாரும் சொல்லவில்லை
@mouleswarana59495 жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலைக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை.
@harikumarkidkid5 жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலை ல என்ன பன்னுறாங்க ?? அது நல்லா தான் இருக்கு ??
@mouleswarana59495 жыл бұрын
@@harikumarkidkid நியூட்ரினோ ஆய்வு எந்த இடத்துல வர போகுது தெரியுமா?
@harikumarkidkid5 жыл бұрын
@@mouleswarana5949 தெரியல !
@syedmoulana46985 жыл бұрын
kanniyakumare la parta paati malaiya kaanom
@harikumarkidkid5 жыл бұрын
@@syedmoulana4698 OMG
@byran63025 жыл бұрын
தமிழ் உச்ச நடிகர்கள் வெட்கப்பட வேண்டும்... நியூட்ரினோக்கு எதிராக நம் உச்ச நடசத்திரங்கள் குரல் கொடுத்திருந்தால் பேசு பொருளாயிருக்கும்... சுயனலவாதிகள்... வாழ்த்துகள் விஜய் தேவரகொண்டா
@Prakash-m5r5 жыл бұрын
நடிகர்கள் எல்லாரும் படத்தில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் நலத்திற்காக மக்களுடன் சேர்ந்து போராட்டினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்
@bharathmanoharan83885 жыл бұрын
Mass Rowdy Devarakonda Garu...😎
@justice23945 жыл бұрын
😁
@ansarsonde92545 жыл бұрын
Look it's pspk
@karthikabhi41715 жыл бұрын
it doesn't matter whether it is Andhra, karnataka or even USA , Australia... we all are human beings living together in this world... so everyone in the world should save their nature in their respective nations......🤗🙏
madhan bala Nan petra inbam peruga vaiyagam athana
@சீமராஜா5 жыл бұрын
அருமை அண்ணா நீங்கள் வந்தோம் நடித்தோம் என்று இல்லாமல் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@Yarowne5 жыл бұрын
சினிமாவில் ஹீரோவாக 3 மணிநேரம்தான் வரமுடியும் நிஜத்தில் இந்த ஹீறோ இருதிவறை நிலைத்திருக்கும் நீங்கள் வாழ்க உங்கள் எண்ணம் வாழ்க you are the best and super Hero salute
@maheshsiva88175 жыл бұрын
Super sir இயற்கையை வளர்ப்போம் மழை பெறுவோம்!
@muneesbalakrishnan66835 жыл бұрын
நீங்க தான் உண்மையான சரசாரி மனித தான்...இதற்கு எதற்கு போலியான முகமூடி பட்டம்...
@anantharajraj51315 жыл бұрын
Super nanba 👍👍👍👍👌👌👌👌
@sundarabi78455 жыл бұрын
Sema🔥🔥🔥🔥
@antireligions46205 жыл бұрын
Nandri🙏🏼
@mkfriendstamil12485 жыл бұрын
Thankyou All Real Heros
@rasaelavarasan37525 жыл бұрын
வளர்ச்சி திட்டங்கள் பசுமையை நோக்கி இருக்க வேண்டும்
@velavan47685 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@saravanakumar955 жыл бұрын
அருமையான எதிர்ப்பு நடிகனை தாண்டி நல்ல மனம் படைத்தவர் என்பதை ...உறுதிப்படுத்தி உள்ளார்
Alright Atleast Vijay devarakonda Initiated Voice For Forest to save The world. 👏👏👏VD
@yasar03875 жыл бұрын
My fav actor Vijaydevarakonda
@masoomvali6245 жыл бұрын
thank u Tamil media
@mohanramya95865 жыл бұрын
சரியான கேள்வி வாழ்த்துக்கள் விஜய் thavarkonda
@kirthiamutha17125 жыл бұрын
Vijay deverakonda 😍😍😍😍
@RamkumarKumar-eb1ut5 жыл бұрын
Super pa
@kpstatusvideo26915 жыл бұрын
தமிழகத்திற்காக அஜித் விஜய் ரஜினி மற்றும் கமல் குரல் கொடுப்பார்களா முட்டாள் தமிழ் மக்களே சிந்திப்பீர்
@krishkrish22495 жыл бұрын
எல்லா நாட்டிலும் இயற்கையை காப்பாற்ற பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இந்தியாவில் மட்டும் இயற்கையை எப்படி அழிப்பது என்பது பற்றி பல முடிவுகள் எடுக்கின்றனர்.