இந்த காலத்தில் இப்படி ஒரு மகன் கிடைக்க நீங்கள் தவம் செய்து இருக்க வேண்டும் எவ்வளவு நீங்கள் பேசினாலும் உங்களை அன்புடன் அரவணைத்து செல்லும் மகன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் 🙏 அய்யா
@umab59602 ай бұрын
அப்பா மகனை எவ்வளவு நக்கலடித்தாலும் அதில் ஒரு பாசம் மறைந்துள்ளது என்பது புரிந்து யப்பா | யப்பா " என சுற்றி வரும் மகன்.அடடா!❤
@revathigovindarajan89613 ай бұрын
அடுத்த ஆயுத பூஜைக்கு மகன் மருமகள் எல்லோரும் கொண்டாடுங்க அப்பா
@gopikagopika46193 ай бұрын
❤நல்ல அப்பா மகன் ❤
@sekarthiagarajan20713 ай бұрын
அப்பா சூப்பர். I like Appa very much. 😆😆
@maheswaran90213 ай бұрын
கண்ணாடில பட்டைய போட்டு பின்னாடி வர வண்டி தெரியாம கிழ விழுக்குறதுக்கா 😂😂😂😂
@fathimabegam683 ай бұрын
🤭😂
@missuakkamegala23853 ай бұрын
ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா தம்பி❤❤ அனைத்து நண்பர்களுக்கும் அன்பு குடும்பங்களுக்கும் அழகான விவசாயிகளுக்கும் அளவில்லாமல் உழைக்கும் மக்களுக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤❤அப்பா மகன் ❤வாழ்க ❤❤❤
@Sridhar_10173 ай бұрын
appa shirt super a iruku😍😍😍
@shankarchithra35703 ай бұрын
நல்ல அப்பா மகன்
@balajip67013 ай бұрын
Super sathiya bro.appavooda timeing joke veraleval.keep rocking.🎉😂
@anandhajothi708Ай бұрын
Very nice relationship.. 🎉
@Sibi-u4q3 ай бұрын
❤️அப்பா சூப்பர் ❤️சாமி கும்பிடச்சா
@rajeshpalanirajesh44072 ай бұрын
Good father ennakku oru appa erukkan west kudikaran adutha piravi eruntha entha Mari appa kku magana prakkanum
@saravanamuthuk32422 ай бұрын
Appa thalapakattu vera level,antha thalapakattu tha vivasayii nu kattudhu
@VemburameshVemburamesh3 ай бұрын
அப்பா 👌👌👌
@Sunthary-v9d22 күн бұрын
Good 👍 take care ❤❤❤❤❤
@ravichandrankvr33032 ай бұрын
அருமையான அப்பா மகன்🎉🎉🎉🎉🎉
@backiyalakshmis44612 ай бұрын
சிறந்த உழைப்பாளி என நினைக்கிறேன்.
@shortstoday-official2 ай бұрын
5:45 mini bus super
@yadhavamani21613 ай бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் என் தமிழ் பண்பாடு தவறாத குடும்பமே வாழ்க துன்பம் நீங்கி இன்பம் பெறுக
@karthickj72642 ай бұрын
அப்பா உங்களுக்கு வாழ்த்துகள்
@ManigandanR-o2c2 ай бұрын
ஆயுத பூஜை வாழ் த்தூகள் தம்பி
@janagijanagi85512 ай бұрын
Kannadile veichu pinnaadi kila vilukeva😂😂😂😂😂❤
@ManiKandan-iu1cs2 ай бұрын
ரொம்ப சந்தோஷம் அப்பா அண்ணா ❤
@chandralekha86112 ай бұрын
Color paint adingana veetukku ....nalla erukkum
@ruthutv60742 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@DevendranRam2 ай бұрын
வாழ்த்துக்கள் தப்பி ❤❤❤💓💞
@nagrajanjan35262 ай бұрын
வாழ்த்துக்கள் அபுதாபியில் இருந்து நாகராஜன் அறந்தாங்கி
@MurugananthamMurugananth-lo6rf3 ай бұрын
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
@k.manjulak.manjula27862 ай бұрын
அப்பா.தம்பி.வாழ்த்துக்கள்
@Daya-h5g3 ай бұрын
வாழ்த்துக்கள் சந்தோஷம் சிறப்பு ❤❤❤
@AkramAkram-uc9kxАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Naan-d7f2 ай бұрын
He is the main man of the house
@janagijanagi85512 ай бұрын
Sadei super appa❤
@VimalaANNADURAI-w6j3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤super paa Appa yellawm correct ha saithanga 👌👌👌👌💯🙏❤
@Sathya.kSathya.k-eg8zl2 ай бұрын
Appa unga siripu nalla iruku pa❤😊
@sundharraj31172 ай бұрын
அப்பா❤❤❤❤
@venkatramanb1153 ай бұрын
வாழ்க வளமுடன் 🌿🌿🌿
@akisjohn92802 ай бұрын
Super pa. Nalla panreenga
@PyKnot3 ай бұрын
அப்பா நல்லா இருக்கணும். அப்பாவின் சட்டை சூப்பா்.
@AbdulNaaser2 ай бұрын
❤வால்த்துக்கல்❤
@aswinraja71492 ай бұрын
Love from Singapore ❤
@ramakrishnansethuraman20682 ай бұрын
Nice
@KaviyaL-of4fv3 ай бұрын
Appa ku dress nalla iruku bro ... Appa kitta sollidunga
அடுத்த ஆயுத பூஜை கங்கு மகன் மருமகள் எல்லோரும் கொடாடுங்க இளைய குமார் அண்ணன் வாழ்த்துக்கள் பைரவர் வாழ்த்துக்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SleepyCello-zd4ly3 ай бұрын
Super pa
@Sarvanankumarasamy2 ай бұрын
Appava oru nall santhikkanum
@nagalingamlingabavan5161Ай бұрын
appa eppavume puthisali
@kavimalar13183 ай бұрын
உழைப்பாளிஅவர்களுக்கு அப்பாசல்யூட்
@sakthi733453 ай бұрын
Gopi suthakar receate 😂😂
@balusubramani5446Ай бұрын
Power weeder yanna company name
@Sibi-u4q3 ай бұрын
Hi satheiya 👍
@DeepanBalu22 ай бұрын
Editing yar panranga pa Aduku pannai 👌
@vishnuvardhan.s60832 ай бұрын
Thambi sathyaraj... Appavoda splender bike 2014 la vaangi iruka... Bike vaanguna pudhusa insurance pottadhu dhan... Adhu ku apparam 9 varushama 😂 insurance ey illama bike ottitu irukinga 😂 adhum illama appa perula rendu fine (helmet case) innum pending la iruku😂
@sathyabalu32992 ай бұрын
Kitchen ah office ah mathirukingala... Unga home kaminga anna
@sathishgandhi50032 ай бұрын
Super 🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐🤏🤏
@rajathi67622 ай бұрын
😊நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க
@vishnupriya89672 ай бұрын
Home tour potunga bro
@KAmuthavalli-sh1od3 ай бұрын
👌
@Ramachandranv132 ай бұрын
Rotator rate Enna bro
@AbdullahAbdullah-mw7ob2 ай бұрын
குளிக்கும் போது சேய்ச்சி குளிக்க மாட்டிகிர 😂 இதல வண்டி வேர கழுவுறியா😂😂😂😂😅😅😅😅