60 Vayadu Maaniram | Prakash Raj | Vikram Prabhu | Samuthirakani | Radha Mohan | Ilaiyaraaja

  Рет қаралды 3,815,911

Kalaippuli S Thanu

Kalaippuli S Thanu

Күн бұрын

Пікірлер: 1 100
@amudhu812v.9
@amudhu812v.9 10 ай бұрын
அருமையான திரைக்கதை.. பிரகாஷ் ராஜ் நடிப்பு... அருமை பல இடங்களில் கண்கள் கலங்கிவிட்டது.... கொளப்பாக்கம் குடும்பம்....❤️❤️❤️❤️ (சமுத்திரக்கனி ) ரங்காவுடன் காசி நடிப்பு மனதை நெகிழ வைத்தது
@sudhevkrishna9368
@sudhevkrishna9368 18 күн бұрын
Rompa alakana oru kadhai...
@indira1620
@indira1620 11 ай бұрын
மிகவும் சிறந்த திரைப்படம். உறவுகள் புனிதமானது என்பதை தெளிவாக சொன்ன படம். ராதாமோகன் சார் அருமையான படைப்பிற்கு நன்றி...
@vaasant10
@vaasant10 11 ай бұрын
இந்தப் படத்தைப் பதிவேற்றியதற்கு நன்றி... நீண்ட நாட்களாக இந்தப் படத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். விஜய் டிவியில் சில திரைகளைப் பார்த்தேன் ஆனால் முழுப் படத்தையும் பார்க்க முடியவில்லை. . போலந்தில் இருந்து மகிழ்ச்சி....Vasanth
@kumarindia5181
@kumarindia5181 11 ай бұрын
அண்ணா போலாந் வீசா கிடைக்குமா அண்ணா தப்பா நினைக்காதிங்க அண்ணா பிலீஸ்
@kuppurajnathu6088
@kuppurajnathu6088 11 ай бұрын
மனதைநெகிழ வைத்தகதை. இருக்கும்வரைஇந்தபடம் நினைவில்நிலைக்கும்😊😊
@Guru-sd5nh
@Guru-sd5nh 11 ай бұрын
Wonderful Movie 😅
@sowmiyaRamesh-s3g
@sowmiyaRamesh-s3g 10 ай бұрын
Nice movie 🎥
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 ай бұрын
Beautiful film. Arumaya irruku padam🎉
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 11 ай бұрын
Wow ரொம்மநாள் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு நன்றி 🌹
@tryfasion3522
@tryfasion3522 10 ай бұрын
சிறந்த திரைப்படம் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏
@peacockvillage4676
@peacockvillage4676 10 ай бұрын
அருமையான காவியம் தற்போதைய சூழ்நிலையில் பார்க்க வேண்டிய காவியம் பிரகாஷ்ராஜ் வாழ்ந்திருக்கார்
@sureshsir3736
@sureshsir3736 11 ай бұрын
மிக அருமையான படம்...பிரகாஷ்ராஜ் அவர்களின் எதார்த்தமான நடிப்பு சூப்பர்...பட குழுவினர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@murugesank1349
@murugesank1349 11 ай бұрын
பிரகாஷ்ராஜ் சார் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்த சிறந்த திரைக் காவியம்தான் இந்தப் படம்..! ராதாமோகனும் சிறந்த இயக்குநர் என்பதும் நிரூபணமாகியுள்ளது ..! மறக்கமுடியாத திரைப்படம்..!
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 11 ай бұрын
தொலைந்து போன உறவுகளின் நெருக்கம் காணாமல் போன பின்தான் புரிகிறது மனிதர்களுக்கு..அன்பும் பாசமுமே உலகில் நிரந்தரமானது..நல்ல படம்..
@ananthnaidu5368
@ananthnaidu5368 9 ай бұрын
முழுமையாய் உணர்ந்தவன் நான்... தனிமையில்...தில்லியில்...
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 9 ай бұрын
நல்ல படைப்பு வீடு கட்டியதால் அம்மா நகைகள் விற்கப்பட்டது வரைந்த படத்தில் அம்மா கழுத்தில் நகை. என்ற இடம் எனது கண்களில் நீர் ததும்பியது மகள் ஒருவள் ‌ நடக்க முடியாத மனைவி இந்த கதையை அருமை உறவுகள் அன்பை நிலை நிறுத்த ஒரு படம் நல்ல திரைபடம் கண்களின் திரை திறக்க நீர் கண்ணீர் வழிந்தது இதுவே ஒரு ஆஸ்கார் விருதுக்கு உகந்த படம் நெகிழ்ந்து மகிழ்ந்தேன் ❤❤❤ உதவுவது வெளி நபர்கள் கவனமாக கதையில் சிந்திக்க வெளிநபர்களே இரக்கம் கொண்டது. இதுவே நான் பார்த்து வியந்து போனேன் சித்தரிக்கப்பட்டது அருமை ஆபாரம் .
@psujathathiru7984
@psujathathiru7984 11 ай бұрын
அன்பும் பாசமுமே நிலைப்பது.... Excellent acting by Prakashraj spoken in his eyes...and Vikram prabhu also improved in acting. Kudos to Radhamohan and his team ....
@punithavathiramadoss918
@punithavathiramadoss918 11 ай бұрын
அப்பவோட அருமைய அவர் இருக்கும் போதே உணர்ந்து விட்டால் வாழ்வே சொர்க்கம், ஒரு நல்ல தந்தை ஆயிரம் தாய்க்கு சமமானவர். அவர் இருந்தாலும் இறந்தாலும் நம் வாழ்வின் சிறந்த ஆசிரியர் அவரே❤
@sahirabanusaira4197
@sahirabanusaira4197 11 ай бұрын
Yaarum yarukkum samam aaga mudiyathu, Iruvarume uyarnthavargal taan 1Appa 1000 Ammavukku samam endru solli Taayai taalti pesa vendame
@amudhabharathy8542
@amudhabharathy8542 11 ай бұрын
Yes you are correct
@srinijandhan218
@srinijandhan218 11 ай бұрын
​@@sahirabanusaira4197 சரியாக சொன்னீர் சகோதரி மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது எனும் போது தாய் தந்தை இடையில்...
@govindanpachamuthu8234
@govindanpachamuthu8234 10 ай бұрын
❤❤❤❤❤ அண்ணா
@dhanamdhanam314
@dhanamdhanam314 9 ай бұрын
அருமை.செல்லே
@shanthiradhakrishnan2603
@shanthiradhakrishnan2603 10 ай бұрын
Hatsoff to Radhamohan. Whenever I hear the name "Govindaraj" only Prakashraj comes to my mind. Excellent .Superb. Film Awards can be given to this flim.
@madhaViSankar2024
@madhaViSankar2024 10 ай бұрын
மிகவும் அருமையான படம், விக்ரம் பிரபு, சமுத்திர கனி ஹீரோயின் நடிப்பும் அருமை,பிரகாஷ் ராஜ் நடிப்பு அருமையோ அருமை.. 👏🏻👏🏻👏🏻.. சிறந்த கதை இயக்கம் 👏🏻👏🏻
@rakeshs2620
@rakeshs2620 11 ай бұрын
இது போல ஈரமான படைப்புகள் மிக அவசியம்..ராதா மோகன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாளி...
@ajithKumar-bb5ji
@ajithKumar-bb5ji 11 ай бұрын
ஹுசியு உள்ள ஒரு கிராமம் இது குறித்து அவர் அவரது 😮😮
@srini0005
@srini0005 11 ай бұрын
Yes he is different ❤
@pooja-bn6gw
@pooja-bn6gw 11 ай бұрын
Q​@@srini0005
@maheswarid2373
@maheswarid2373 Ай бұрын
நல்ல படங்களை மக்கள் ரசிக்க மாட்றாங்க ஏன் புரியல.😢😢
@naadhamenjeevane
@naadhamenjeevane 7 ай бұрын
இவ்வளவு ஒரு நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது ... Claps for everyone in this movie ... God bless u ... 👏👏👏👏🙏
@DethiskanthDethu
@DethiskanthDethu 4 ай бұрын
@sriramajayam6922
@sriramajayam6922 11 ай бұрын
எத்தனைப் படங்கள் வந்தாலும். "சில படங்கள் மட்டுமே மனதில் நிற்கும்" அவற்றில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்.
@hameedpvs486
@hameedpvs486 11 ай бұрын
എന്നും മികച്ച അഭിനയം കൊണ്ടും ഉറച്ച നിലപാട് കൊണ്ടും മലയാളിക്ക് പ്രിയങ്കരൻ പ്രകാശ് രാജ് ❤❤
@anoshantonykj5770
@anoshantonykj5770 11 ай бұрын
അതു കമ്മി ആയതു കൊണ്ട് ex കമ്മിക് തോന്നില്ല അതായത് എനിക്കോ കൂടെ ഉള്ളവർക്കോ അഭിനയാതെ ok പക്ഷെ നിലപാടുകൾ ഇഷ്ടപെടണം എന്ന് ഇല്ല
@hameedpvs486
@hameedpvs486 11 ай бұрын
@@anoshantonykj5770 ❤️
@muhammadshafeeque6733
@muhammadshafeeque6733 10 ай бұрын
😂😂​@@anoshantonykj5770
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh 11 ай бұрын
நல்ல படம் இயக்குநருக்கு நன்றி விக்ரம் பிரபுவின் கதை தேர்வு நடிப்பு அருமை மற்றும் அணைத்து நடிகர்களின் நடிப்பு அருமை
@ezhilr8150
@ezhilr8150 11 ай бұрын
பிரகாஷ் ராஜ் அருமை நடிப்பு நல்ல கதை இந்த மாதிரி திரைப்படம் எடுக்க வேண்டும் அதில் பிரகாஷ் ராஜ் சார் கதா பாத்திரம் அமைய வேண்டும் நன்றி பிரகாஷ் சார் 🙏
@arunjetly4952
@arunjetly4952 11 ай бұрын
உணர்வுபூர்வமான கதை சப்தமில்லா நடிப்புகள் அருமையான முடிவு.இரக்கம் உள்ள நெஞ்சு கண்ணீர் வடிக்கும் தங்களைப் போன்றே அனைவரும் யோசித்தால் சிறந்த படைப்புகளை தரலாம் வருங்கால பிள்ளைகளுக்கு ❤ மிக்க நன்றி நண்பரே வணக்கம் 🙏 மிஸ்டர் ராதா மோகன் சார் ❤
@sinnarasus5396
@sinnarasus5396 11 ай бұрын
விபரம் பிரபு சார் நல்ல கதை தெரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க சூப்பரா இருக்கீங்க
@JeyaselanYoyo
@JeyaselanYoyo 9 ай бұрын
படம் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்து. பிரகாஷ் சார், சமுத்திரக்கனி அண்ணன் நடிப்பு மிகவும் பிடித்தது.நல்ல அனுபவம், நியாபகங்கள் , அன்பு பாசம் அனைத்தும் நன்றாக இருந்து.இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்🙏
@periyasamypanneerselvam6255
@periyasamypanneerselvam6255 11 ай бұрын
எதார்த்தமான உண்மையான கதை மிக மிக அற்புதமான நடிகர் கதை வசனம் அனைத்தும் சூப்பர் நன்றி❤❤❤ இந்த கதை என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா இப்பொழுது இந்த படம் பார்க்கும் நேரம் எனக்கு நேரம் கிடைத்தது நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் 🌷🙏🌷🌷🌷❤
@சேவகன்செந்தில்
@சேவகன்செந்தில் 7 ай бұрын
நம்மை பெற்று வளர்த்த அந்த தாய் தந்தையைவிட இந்த உலகில் வேறு எதுவும் பெரிதல்ல பெற்றோர்களை நேசியுங்கள் மிக அருமையான திரைப்படம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
@Serahrupa2022
@Serahrupa2022 5 ай бұрын
I like all Radha Mohan's movies. This movie is so special. I misunderstood my dad when he was alive and avoided him. He died in 2009 and there's not a single day goes without missing him and wishing that he was here. Thanks to the makers of this lovely movie. From Sri lanka
@lakshmimohan5912
@lakshmimohan5912 11 ай бұрын
நன்றிகள் கோடி தாணு சார்,படைப்பாளிகளின் உற்ற தோழன்
@varadharajanod0014
@varadharajanod0014 11 ай бұрын
மனதை பிசையக்கூடிய திரைபடம் கண்களில் கண்ணீர் நிற்க வில்லை வாழ்த்துக்கள் ராதா மோகன் சார்
@annandavallip2088
@annandavallip2088 11 ай бұрын
இந்த மாதிரியான ஆளுங்க இருப்பதால் தான் , உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. தரமான படைப்புக்கு நன்றி
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 11 ай бұрын
நல்ல கதை இந்த படம் தற்கால இளைஞர்கள் பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டியது. நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். பிரகாஸ்ராஐ் நடிப்பு சிறப்பு.
@abilashk4728
@abilashk4728 10 ай бұрын
மிக சிறப்பு. சிறந்த படைப்புகளை நாம் கொண்டாடுவதில்லை. Love you Mr. Prakash Raj Sir . Love you 😘
@vijayarajagopal468
@vijayarajagopal468 7 ай бұрын
குடிக்கிற சீன் தான் இடிக்குது
@Ammamma65
@Ammamma65 8 ай бұрын
பிரகாஷ்ராஜ் சார் உங்களோட நடிப்புத்திறமை அருமை. காலஞ்சென்ற திரு. SV . ரெங்கா ராவ் ஐயா அவர்களை எங்களுக்கு நினைவு படுத்தியுள்ளது தங்களின் நடிப்பாற்றல் . வாழ்த்துக்கள் சார் .🎉
@sekarsekar127
@sekarsekar127 11 ай бұрын
சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இப்படி ஒரு திரைச் சித்திரம் காண்பது அரிது மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ் ❤❤❤
@SenthilKumar-z3n
@SenthilKumar-z3n 10 ай бұрын
அருமையான திரைப்படம் பணம் கொடுத்து விட்டு வருவது பெரிதல்ல அருகில் இருந்த கவனிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்
@athimulambalaji4803
@athimulambalaji4803 11 ай бұрын
டேய் பிரகாஷ்ராஜ் உன்னை கொல்லனும்டா செல்லம் 😊👍🙏 ஆம் அன்பால் ❤️
@ganeshchannel
@ganeshchannel 7 ай бұрын
😅😅😅
@tamilmani7774
@tamilmani7774 11 ай бұрын
அருமையான படம், பிரகாஷ்ராஜ் நடிப்பு பிரமாதம், அனைவரும் பார்க்க வேண்டிய படம், செல்போனில் பார்க்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்
@kayalshiva2700
@kayalshiva2700 11 ай бұрын
Unga comment padichichan brother. Ippo thaan movie running @watching 🎉😊
@gopinaths6680
@gopinaths6680 11 ай бұрын
Nice flim..Today all son and daughter have to see in their life ..
@kamarasuprinters2131
@kamarasuprinters2131 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@aroosmohamed8463
@aroosmohamed8463 11 ай бұрын
Super ❤
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 11 ай бұрын
I appreciate all of the team. a precious movie..
@aadhielumalai7994
@aadhielumalai7994 2 ай бұрын
அண்ணன் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு நன்றி. உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பல திரைப்படங்களிலும் பல விதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.நன்றி பல பல!!!!!!
@saihira-xs5wy
@saihira-xs5wy 11 ай бұрын
Vijay Ajith Rajnikanth's movies are nothing compared to this piece of art 👏 amazing. Thoroughly enjoyed it
@AbdulMalik-ms8dr
@AbdulMalik-ms8dr 11 ай бұрын
❤❤மிக அருமையாக கதை அம்சம் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான கருத்துள்ள படம்❤❤
@ramnathan1894
@ramnathan1894 11 ай бұрын
இப்படம் மிக அற்புதம்.தொலைந்தால் அருமை தெரிகிறது.ஒருவர் கூறிய பின்.புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவர்களுக்கு.இதற்கு வெள்ளை நாய்,கருப்புதான் இரு அர்த்தங்கள்.எது நம்மை ஆளுகின்றதோ அதுவாகவே ஆகின்றோம்.
@anuanu4352
@anuanu4352 9 ай бұрын
மிகமிகச் சிறப்பு 👌👌👌❤❤. வாழ்த்துக்கள் 💐💐.
@shiva196720
@shiva196720 7 ай бұрын
அருமையான படம்.. பிரகாஷ்ராஜ் அவர்களின் சிறந்த நடிப்பு.. முதுமையில் தந்தையின் நிலை குறித்து வருந்தும் உள்ளங்கள் உண்டோ..
@sivaraman2331
@sivaraman2331 11 ай бұрын
one of the best Tamil movie i ever watched .......a real life & logic story.....weldone Mr Radha Mohan
@VenkalamPandiyan
@VenkalamPandiyan 7 ай бұрын
என் வாழ்வில் இதுவரை பார்த்த படங்களில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் ஃபீலிங் வரும் ஆனால் இந்தப் படம் முழுவதும் கண்ணீராக பார்த்துவிட்டேன் சூப்பர் மூவி
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 11 ай бұрын
படம் வேர லெவல் சூப்பர் ஹீரோ பிரகாஷ் ராஜ் 🎉🎉🎉🎉❤❤❤❤
@subramaniamrajamohan1319
@subramaniamrajamohan1319 4 ай бұрын
இவ்வளவு ஒரு நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது , GREAT MOVIE, THANKS .
@Srijai1111
@Srijai1111 11 ай бұрын
செம்ம செம்ம கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம்❤️❤️❤️❤️❤️
@rasumaniv200
@rasumaniv200 4 ай бұрын
வெகு அருமையான படம்.. பலமுறை பார்க்க வேண்டிய படம். ராதா மோகன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@lakshmilakshmikannan6379
@lakshmilakshmikannan6379 11 ай бұрын
மிகவும் அருமையான படம் இதை இயக்கிய டைரக்டருக்கு வாழ்த்துக்கள்
@Saravraji
@Saravraji 8 ай бұрын
படத்தின் ஆரம்பத்திலேயே கண்ணீர் வரவழைத்து விட்டார், பிரகாஷ்ராஜ் சார் அவர்கள்.😢..உண்மையாக நடந்து கொண்டிருப்பதை அழகாக திரையில் கொண்டு வந்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள், வாழ்துக்க்கள்..😊
@vembu1670
@vembu1670 7 ай бұрын
நடித்த பிரகாஸஷ்ராஜ் தலைமையில் அனைத்து கலைஞர்களும் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்கள் 🙏சதையை நம்பாமல் கதையை நம்பிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இசைஞானி டைரக்டர் ராதாமோகன் அனைவருக்கும் ரசிகர்கள் சார்பாக நன்றி 🙏தலைவணங்குகிறேன் 💐நன்றி👌வாழ்க வளமுடன்👍(மொய் செய்யாமல் கல்யாணவீட்டில் வயிறும் மனமும் நிறைந்தது என்ற குற்ற உணர்ச்சியுடன்)
@MyRamaswamy
@MyRamaswamy 11 ай бұрын
THE BEST FILM I HAVE EVER SEEN( I am a cinema addict for the past 69 years i am 79 yrs age) CONGARAULATIONS
@knrajuu
@knrajuu 11 ай бұрын
ஈரமான படைப்பு ..ராதா மோகன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாளிஅருமையான படம் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இப்படி ஒரு திரைச் சித்திரம் காண்பது அரிது
@thenuvichu5326
@thenuvichu5326 10 ай бұрын
😢 ராதா மோகன் படம் என்றாலே மிகவும் அருமையாக இருக்கும்.
@mohamedkasim478
@mohamedkasim478 9 ай бұрын
விக்ரம் பிரபு நடிப்பு சிறப்பாக இருக்கும்
@NagaRajan-to9eh
@NagaRajan-to9eh 10 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பார்க்கிறேன்.அருமையான படம்.அப்பாவுக்கு இணை அப்பா மட்டுமே.. எனக்கு என் அப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நான் பெண்ணா பிறந்ததால் அவர் பக்கத்தில் இருக்கமுடியல.என் அப்பா எங்களுக்கு கடவுளுக்கும் மேல்.
@sutharakrishna9096
@sutharakrishna9096 10 ай бұрын
beautiful acting by all. just watched a movie after few years, as movies don't make sense to me anymore, but I really appreciate you all for giving this wonderful movie. thank you.
@kalyanaskumar
@kalyanaskumar 11 ай бұрын
Rombo ganamana padam.... ❤❤❤ human values nalla kaatirukanga... Vella nai karupu nai ... super narration. Prakasikum namma appa Prakash raj, samudrakani, shiva archana yellorukum 🎉🎉🎉 Good movie 🎬
@justinprabhakar9049
@justinprabhakar9049 7 ай бұрын
இது போன்ற மனதை நெகிழச் செய்யும் படைப்புகளை இயக்குனர்கள் தொடர்ந்து இயக்கவும். உங்களைப் போன்ற இயக்குனர்களால் தான் மனித உறவுகள் இன்னும் வளர்கின்றன. உயிர்ப்போடு இருக்கின்றன. மனதை நெகிழச் செய்த அருமையான படைப்பு. 19.5.2024.
@kanchanalokesh1070
@kanchanalokesh1070 11 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை மிக அருமையான படம் 😊
@rasumaniv200
@rasumaniv200 4 ай бұрын
பிரகாஷ் ராஜ் அவர்கள் நடிப்பு வெகு அருமை.
@selvaraj2426
@selvaraj2426 11 ай бұрын
அனைத்து கதாபாத்திரம் அருமை❤❤
@pavithrapavi6453
@pavithrapavi6453 10 ай бұрын
அருமையான படம், கதை. Prakash raj sir 💐💐💐💐samuthirakani and all are acted well 👌👌💐💐💐💐
@veeraraviravilakshmi.596
@veeraraviravilakshmi.596 11 ай бұрын
பணத்தின் பின்னால் ஓடும் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் ❤❤😊😊
@pavithradevi9081
@pavithradevi9081 2 ай бұрын
அருமையான படம். இது போன்ற படங்கள் மூலம் மட்டுமே இனி வரும் சந்ததிகள் இரக்கங்களை கற்றுக்கொள்ள வார்கள்.இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .❤❤❤
@rajendrananbusaloon8515
@rajendrananbusaloon8515 11 ай бұрын
ராதா மோகனுக்கும், கலை புலி தானு அவர்களுக்கும நமது பிரகாஸ்ராஜ் அவர்களுக்கும், மற்றைய நடிகர்கள் அனைவருக்கும், இந்தப் படம் உருவாக் த்திற்காக உழைத்த அன்பு நன்பர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்
@preethisuresh7247
@preethisuresh7247 6 ай бұрын
Samuthirakani acting spr Prakash raj and Vikram prabu acting excellent. All the characters are done their role very well
@shriramravichandran2956
@shriramravichandran2956 11 ай бұрын
Ilaiyaraaja Songs and BGM's are amazing !!
@madhanmala3694
@madhanmala3694 7 ай бұрын
சூப்பர் சாதனை படைக்க வாழ்துக்கள் ராதா மோகக்கு வாழ்கவளமுடன்❤❤❤❤❤❤
@narayanasamyvishwanathan785
@narayanasamyvishwanathan785 11 ай бұрын
I am seeing matured acting by Vikram Prabhu. Keep it up. No words to express for Prakashraj sir and all support actors.
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 11 ай бұрын
அற்புதமான திரைப்படம். திரு. பிரகாஷ்ராஜ் அவர்களின் வேடத்திற்கு ஏற்ற நடிப்பு மிகவும் அபாரம்.. மிகவும் வியக்க வைத்தது... விக்ரம் பிரபுவிடம் பிரகாஷ்ராஜை சேர்த்து வைத்த குடும்பத்தினரின் அன்பு கலந்த நடிப்பும் மிகவும் அளப்பரியது..
@beautifulflowers7015
@beautifulflowers7015 11 ай бұрын
Brilliant acting Prakash Raj.
@sarathbabu9927
@sarathbabu9927 7 ай бұрын
மிகவும் அருமையான படம் பிரகாஷ் ராஜின் நடிப்பு அருமை எந்தக் காலத்திலும் பார்க்க வேண்டிய படம்
@krnsridharrsridhar
@krnsridharrsridhar 11 ай бұрын
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் இயக்குநர் உள்ளப்பூர்வமாக உணர்த்தியுள்ளார். வாழ்த்துக்கள்.அம்மாவும்நீயே அப்பாவும் நீயே அதை அன்புடன் ஒளிப்பதிவாகியுள்ள திறன் அற்புதம்.....
@vivekvivek9722
@vivekvivek9722 11 ай бұрын
Superb.... Prakashraj Acting Wonderful....
@velisettykumarvelisettykum7574
@velisettykumarvelisettykum7574 10 ай бұрын
Requesting all young generation Should watch this movie .......
@pannirselvam8810
@pannirselvam8810 11 ай бұрын
பல மனித எண்ண ஒட்டங்களின் கீறல்களை செதுக்கிய சிற்பிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉......
@laxmanan1294
@laxmanan1294 5 ай бұрын
மறதி ஆனாலும் பெற்ற மகனின் மேல் வைத்த பாசம் என்றும் மாறாது
@Ramananrtsbatti
@Ramananrtsbatti 11 ай бұрын
அருமையான திரைப்படம் நன்றி 🙏
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 11 ай бұрын
பிரகாஷ்ராஜ் சார் நடிப்பு அருமை வில்லனாக குணச்சித்திர நடிகராக நடிப்பதில் வல்லவர் என்றாலும் நாபகமறதி நடிப்பிலும் அசத்தி இருகிறார் சூப்பர்
@rajendrandevadoss6063
@rajendrandevadoss6063 11 ай бұрын
Superb, all characters done well. Prakash sir ultimate.❤❤❤❤
@ethirajbabu2138
@ethirajbabu2138 10 ай бұрын
மிகவும் அற்புதமான காவியம் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் இதை இயக்கிய ராதாமோகன் அவர்களுக்கு ஆஸ்கார் அவார்டு வழங்க வேண்டும்.
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 11 ай бұрын
❤இளையராஜா அவர்கள் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் ❤
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Ай бұрын
இளையராஜா சார் பாடிய பாடல் அவருக்கு நன்றாகவே பொருந்தும் ❤
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 11 ай бұрын
அருமை அருமையான படம் நீண்ட நாட்களுக்குபின் ஆரவாரமில்லாத அமைதியான படம் பார்த்தேன் நன்றி
@banupriaya
@banupriaya 11 ай бұрын
Super movie, ellorum kandipa parka vendiya padam, intha character ku prakash raj sir select panna director sir super,.
@nakeerank4904
@nakeerank4904 11 ай бұрын
Beautiful movie with finest performance by Prakash Raj and other all actors. "Ungal Thilagha" narration by Prakash Raj is master piece. The couple with independent house comedy complements the story development. I have seen this movie several times.🌹👍
@AathishKanna
@AathishKanna 8 ай бұрын
அருமையான படம்... அய்யா பிரகாஷ் அவர்களின் நடிப்பு அற்புதம்...❤
@BashahyderaliBashahyderali
@BashahyderaliBashahyderali 11 ай бұрын
Super story prakash raj 👌🌹
@lalithakarthic2067
@lalithakarthic2067 7 ай бұрын
Very much liked the movie. Prakash Raj Vikram prbhu kolapakkam family great acting. Tq Director sir.
@mohamedhussain2373
@mohamedhussain2373 11 ай бұрын
பிரகாஷ் அவர்களே உங்களை போன்ற நிலையில்தான் நானும் இருக்கிறேன் எனக்கும் சில கடமைகள் இருக்கிறது அதை நிறைவேற்றும்வரைக்கும் நான் நிதானத்துடன் இருக்கு எனக்காக இறைவனின் பிராத்தனை செய்யுங்கள்
@learnbeautyofislamtamil202
@learnbeautyofislamtamil202 10 ай бұрын
😢
@Saravraji
@Saravraji 8 ай бұрын
😢😭
@rekanagarajan7900
@rekanagarajan7900 11 ай бұрын
வாழ்கையை வாழா அன்புதான் முக்கியமானது என்று எடுத்துரைமைக்கு நன்றிகள் ....😊
@jayanthidhandabani-ul5qp
@jayanthidhandabani-ul5qp 11 ай бұрын
அருமையான படம். இன்றைய பிள்ளைகளுக்கான பாடம்.
@barakathullahbarakathullah9050
@barakathullahbarakathullah9050 Ай бұрын
இறைவனைத் தேடும் உலகத்தில் மனிதனை தேடுகிறார் என்ற பாடல் மிகவும் அருமையான வரிகள்
@anithaanitha1308
@anithaanitha1308 11 ай бұрын
பிரகாஷ் ராஜ் நடித்த பல படங்களில் இது ஒரு வைர கிரீடம். ஏனோ கண்களில் இருந்து கண்ணீர். இழந்த என் அப்பாவை நினைத்து மனம் கனத்து போனது.😢😢😢
@santhoshv5447
@santhoshv5447 11 ай бұрын
A very good film.DIRECTOR RADHAMOHAN 👍ACTOR-PRAKASH RAJ 👍ACTOR VIKRAM PRABHU 👍.
@kulothungans1433
@kulothungans1433 11 ай бұрын
60 வயதுக்கு மேல் அடிக்கடி நினைவு குறைந்து கொண்டே போகும் என்பது தெரிந்ததே! இந்த படத்தில் புதுமையான நோய் பெயர் புரிந்து கொள்ள முடியவில்லை! மற்றபடி பிரகாஷ் ராஜ் அவர்கள் நடிப்பு மூலம் உணரமுடிந்தது!👌
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 11 ай бұрын
அருமையான திரைப்படம் 🙏🏻
@palanisamyc2407
@palanisamyc2407 11 ай бұрын
ஆகச் சிறந்த திரைப்படம். அவசியம் பெற்றோர் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் . இது ஒரு படம் அல்ல பாடம்.
@jayanthimaarilingamm6104
@jayanthimaarilingamm6104 11 ай бұрын
அருமையான படைப்பு 🙏🙏🙏
@tamilpanda827
@tamilpanda827 9 ай бұрын
Prakash Raj's acting always pulls heartstrings. He depicted the life of an Alzheimer patient so well. I don't think many of us understand how a person feels to be the one with Alzheimer's and know their mind slowly. Many react like the son did, not knowing they are not doing it intentionally.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan
2:24:10
Redakh Arts Entertainments
Рет қаралды 5 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН