என்னுடைய கணவன் தான் எனக்கு முக்கியம் கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 264

  Рет қаралды 930,126

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 395
@SanthiyaSiva-s8y
@SanthiyaSiva-s8y 10 ай бұрын
எங்க ‌அப்பா என்னோட தெய்வம்......🥺🙏🙏🙏 Love you paa....❤❤❤
@Vetri-u8x
@Vetri-u8x 11 ай бұрын
எங்க அப்பா எல்லாம் எனக்கு கிடைச்ச தெய்வ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@makiz6323
@makiz6323 Жыл бұрын
எனக்கு ஒரு எண்ணம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தவங்க இப்போ எப்படி இருக்கங்கனு ஒரு நிகழ்ச்சி நடத்தனும்... நான் வெயிட் பண்றேன் ♥️♥️♥️💯💯💯
@sshomestuudio
@sshomestuudio Жыл бұрын
enakumthan namma poi check pannalama
@epsipalpush8966
@epsipalpush8966 Жыл бұрын
100%avait nanum paravents.
@ImmanAngel-jj9oz
@ImmanAngel-jj9oz 8 ай бұрын
👌👌👌👌👌👌👏👏👏nanum idhetha yedhirpakaren kadavule 🙏🙏🙏
@saran-oy9zn
@saran-oy9zn 8 ай бұрын
S
@VarunKoppolu
@VarunKoppolu 7 ай бұрын
Mm
@suthasutha2165
@suthasutha2165 2 ай бұрын
லக்ஷ்மி மேடம் கேள்வி எல்லாம் மாஸ் சூப்பர்
@arunakar2570
@arunakar2570 7 ай бұрын
என் அப்பா எனக்கு கடவுள் நான் மருஞென்மோம் இருந்தால் என் அப்பாதான் வேனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l miss you Appa இப்போது அப்பா இல்லை இறந்து விட்டார் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@MalaPrapu-gk1ug
@MalaPrapu-gk1ug 8 ай бұрын
2024 இல் பார்ப்பவர் அனைவரும் அவர்களை போடுங்க பார்ப்போம்
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
எனக்கு 38 வயசு ஆகுது எங்க அம்மா 13 வயசுல இறந்து போனாங்க எங்க அப்பா தான் எங்களை வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாக இருந்த என் தெய்வம் என்னைக்குமே தெய்வம் தான் இந்த மாதிரி அப்பாக்களை பார்க்கும்போது மனம் ரொம்ப வருத்தமடைய இது
@SMariyapushpam
@SMariyapushpam Жыл бұрын
, in.
@abimanewjs5184
@abimanewjs5184 10 ай бұрын
Pppppp
@MohanRaj-xp5kh
@MohanRaj-xp5kh 10 ай бұрын
​@abimanewjs5184 ❤❤q,
@samuelpattu7902
@samuelpattu7902 8 ай бұрын
என் அம்மாவும்இறந்துவிட்டார்கள்நான்பார்த்ததேகிடையாதுஎல்லாமேஎன்அப்பாதான்
@sevvanthisevvanthi329
@sevvanthisevvanthi329 8 ай бұрын
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu 6 ай бұрын
மேடம் உங்க தைரியத்தை பார்த்து பிரமித்துப்போகிறேன் எப்படி பேசறீங்க யப்பா👌👌👌
@ananthit9961
@ananthit9961 Жыл бұрын
லஷ்மி மேடம் உங்க கோபம் ❤ இந்த மாதிரி ஆளுங்களுக்கு நீங்க தான் சரி … இந்த புரோகிராம் திரும்ப வரணும்
@Rani-t5s7i
@Rani-t5s7i 8 ай бұрын
Parents kooda ivlo tension aaga maattanga.. She's very great Mam..
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 6 ай бұрын
😢😢😢😢 yes
@nainahameed
@nainahameed Жыл бұрын
வயசு வித்தியாசம் பெரிய விஷயம் இல்ல அன்பு தான்
@SopanapriyaSp
@SopanapriyaSp 8 ай бұрын
100 presentage
@user-rz9sd7wn
@user-rz9sd7wn 6 ай бұрын
யாரெல்லாம் 2024,4 வது மாசம் பாக்குறீங்க like பண்ணுங்க 😂😂😂😂
@laurajennifer3643
@laurajennifer3643 5 ай бұрын
2024 may la parkaren
@edwardmunch9793
@edwardmunch9793 18 күн бұрын
Like potta uumbuviya bro
@பொழுதுபோக்கு-ற2வ
@பொழுதுபோக்கு-ற2வ 7 ай бұрын
நாட்டில் இன்னும் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது..‌சொல்வதெல்லாம் உண்மை... லஷ்மி மேடம் திரும்ப வரனும் ❤
@vslatha6184
@vslatha6184 6 ай бұрын
Eanakum eagga mama kum 5 years tha different but avaruku ponnu pakka start pannum pothu avaru kitta eanna kaddekareya nu family members keattagga ana avaru eanaku Ava thaggachi Mari avala yeappade na marriage panrathu nu sonnaga eagga mama seama great ❤❤❤
@savaranjani3876
@savaranjani3876 10 ай бұрын
எங்க அப்பா என் தெய்வம்
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
Zee Tamil channel பணி மிக மிக மேலானது. சமுதாய அவலங்களை வெளியே கொண்டு வந்து, சீர்திருத்தம் செய்யும் பணிக்கு வாழ்த்துக்கள் ✌
@drukd1104
@drukd1104 5 жыл бұрын
High in
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 жыл бұрын
Super mam great you
@Amalatheeban
@Amalatheeban Жыл бұрын
தாய் மாமன் அப்பன் ஸ்தானம் இந்த திருமணம் முறையற்றது
@sheiksheik7584
@sheiksheik7584 3 ай бұрын
Yes true bro 💯
@NithishS-tk3nk
@NithishS-tk3nk 28 күн бұрын
​@@sheiksheik7584eueyiynkfy
@IyappanIyappan-os9pq
@IyappanIyappan-os9pq 7 ай бұрын
Ya papa irudhuirudha ena nala padhu iruparu I miss you daddy
@dhanamk5453
@dhanamk5453 7 ай бұрын
அந்த அப்பனுக்கு அந்த அம்மா விஷம் வச்சி இருக்கலாம்
@subaselviselvi1458
@subaselviselvi1458 11 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் கண்டிப்பா வரணும்
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 9 ай бұрын
தேவை.ஆனால் இந்த மாமி நடுவராக கூடாது.
@suganyae5834
@suganyae5834 8 ай бұрын
S Ur correct 💯
@SharmiS-1603
@SharmiS-1603 8 ай бұрын
​@@radhakrishnanr9585 appo sir neenga poye host pannunga
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 6 ай бұрын
Yes true 💯💯 unmai
@kamalark3682
@kamalark3682 8 ай бұрын
எங்க அப்பா ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ என்னோட குலதெய்வம் ❣️❣️❣️❣️❣️ miss you 😭
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 6 ай бұрын
Yes my father is my god 💖 🙏🏾 i miss you too my father 😢
@kalaivanisaravanakumar9709
@kalaivanisaravanakumar9709 Жыл бұрын
என்னோட தாய் மாமா எனக்கு தெய்வம் என் அப்பா இறந்த பின் என் மாமா தான் எனக்கு அப்பா
@microgreens2717
@microgreens2717 Жыл бұрын
Ok ellarum appadi illa
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 Жыл бұрын
Thanks
@vijayakumarv9402
@vijayakumarv9402 7 ай бұрын
Lakshmi madam super
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 4 жыл бұрын
The girl made me tear up man. Madam you are the best I love you!
@prinshajeba5240
@prinshajeba5240 Жыл бұрын
அக்காவுடைய பொண்ணு நமக்கு மகள் மாதிரி அக்காவுடன் பொண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு பதில் அம்மாவையும் கல்யாணம் பண்ணலாமே
@GeetSenju
@GeetSenju 3 ай бұрын
Yenga ooril mama appavuku samam
@pramessethu2905
@pramessethu2905 3 ай бұрын
அந்த பொண்ணு பாவம்...
@MaduPerera-lg6sj
@MaduPerera-lg6sj 7 ай бұрын
Superb madam ❤
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
பாசம் என்றால் என்ன என்றே தெரியாத கேவலமான வாழ்க்கை வாழும் பெற்றோரின் பிள்ளைகள் எப்படி நன்றாக வாழும்? வருத்தமாக உள்ளது.
@malligakrishnamoorthy8320
@malligakrishnamoorthy8320 4 ай бұрын
நீங்க சொல்றது சரி.
@kabilanuthayakumar3207
@kabilanuthayakumar3207 7 ай бұрын
நன்றி மேடம்
@ranamarina9712
@ranamarina9712 5 жыл бұрын
இன்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் அருமை. புருஷன் சரி இல்லை என்றால் விலகி தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். அவனுடன் சேர்ந்து பிள்ளைகள் வாழ்வை நரகமாக்க கூடாது.
@alwinchristopher1664
@alwinchristopher1664 Жыл бұрын
Very very good averness video
@smitadennis
@smitadennis Жыл бұрын
Lekshmi ma'am rocked this show, she just roasted the guy and his mum.
@AdhiThyan-k8g
@AdhiThyan-k8g 8 ай бұрын
அம்மா நீங்க எவ்ளோ சொன்னாலும் புரியாத மிருகங்கள் மா
@KanthalingamNathan
@KanthalingamNathan 8 ай бұрын
இந்தியாவிலேயே கேடுகெட்ட முறை ஒன்று இருக்கின்றது அக்கா பொண்ணை தாய்மாமன் கல்யாணம் பண்ணுவது கேவலமான முறை
@KalisamySamy-xj6cm
@KalisamySamy-xj6cm 9 ай бұрын
Yaru yaru 2024 la entha video pakkurika
@Fancy-j8t
@Fancy-j8t 4 ай бұрын
Sariyana serupadi questions. excellent lakshmi mam.
@ramyaarun7056
@ramyaarun7056 6 ай бұрын
Ena kuda yenga mamanar mamiyar magala pakka vendam medam atleast marumagala pakkalam thana ana ethu varaikum en kuda pesunathu kuda illa ma romba kastama iruku ma 😢😢😢
@mrsvalarmathy9465
@mrsvalarmathy9465 5 жыл бұрын
நன்றி மேடம்
@balakrishnana9045
@balakrishnana9045 3 жыл бұрын
தமயந்தி ஆகியோர் அங்கம்மாள்
@பொழுதுபோக்கு-ற2வ
@பொழுதுபோக்கு-ற2வ 7 ай бұрын
வயசு அதிகம்...ஒழங்கா பாத்துக்டு இருந்தா இங்க ஏன் வரனும் ❤
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 11 ай бұрын
Mr.Lakshmi Mom.....Very Anger
@SivaBava-c3f
@SivaBava-c3f 5 күн бұрын
Thay Mama naikka vanthi vatuthu vedkam illaija
@pankakjakshipssankunni7720
@pankakjakshipssankunni7720 5 ай бұрын
Mam you are very good❤
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
இப்படி ஒரு அப்பா; இப்படி ஒரு அம்மா; இப்படி ஒரு மகள்...! மகளையே தொட நினைக்கும் அப்பா; அதை பார்த்து கொண்டு இருக்கும் அம்மா...! தமிழ் நாட்டில் எந்த இளைஞனும் பெண் எடுப்பானா ?
@monicashivakumar3015
@monicashivakumar3015 Жыл бұрын
?
@adityad2118
@adityad2118 Жыл бұрын
Apo Inga kadasi vara ponnu mela tan pazhi???dei boomer uncle
@Anithashreeram
@Anithashreeram 8 ай бұрын
​@@adityad2118 correcta ketinga..
@சங்கர்சங்கர்-த8ம
@சங்கர்சங்கர்-த8ம 4 жыл бұрын
இந்த நிலையில் இந்த பொன்னு பவம்
@nishayoutubechannel4063
@nishayoutubechannel4063 6 ай бұрын
20:35 Ayyo Ya Appa La Thangam 😢Ethu pola La Nenachi kuda Pakka mattaru ya theivam😊I Love You Daddy❤
@rosyamaladass2695
@rosyamaladass2695 5 жыл бұрын
Very good questions by Mrs Lakshmi ramakrishnan
@SAMPATHMSAMPATH
@SAMPATHMSAMPATH 5 жыл бұрын
this episode strengthen me to respect women,and maintain dignity toward all women in this society,txs laxmi mam and txs zee tamil
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
Super Lakshmi mam. Always u are there for the girls to give the justice. May God bless you & ur family mam. From Bangalore.
@manosanthi7483
@manosanthi7483 6 ай бұрын
Madam indeed u did a great decision regarding this girls life. Wish u n ur family more health. May god bless u n ur family.
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 9 ай бұрын
சூப்பர் அருமை நல்ல பதிலடி நல்ல சாட்டையடி அந்த பையனுக்கு அதேபோல் சிதம்பரத்தில் தர்சகர்கள் வீட்டிலும் இதே போல் 13 14 வயது குழந்தை திருமணம் நடக்கிறதே அதையும் இது போல் நல்ல தட்டிக் கேட்கலாமே மிஸ்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே❓
@anjalaianjalai904
@anjalaianjalai904 5 жыл бұрын
yenga V2 La iptithan. 14 vayacila. enakku Kalyanam panna fix pannirunthanga Naa child line kku phone panni stop panni ippa. Kalyanam panni 9 months Conceive
@namename199
@namename199 4 жыл бұрын
7
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
👏👏👏💐💐
@vinothdurai4979
@vinothdurai4979 5 жыл бұрын
லக்சுமி மேடம் இப்படி எனக்கும் நடந்து இருக்கு இதில் பேசும் ஒவ்வரு வார்த்தையும் எனக்கு நடந்தது மேடம் இப்படி கொடுமை இன்னுமும் எனக்கு நடக்குது
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
😲😲 tuga potu nerupu vachi kolutidu maa enta mari kedukatavanai 😠😠😠
@kadhambaria3149
@kadhambaria3149 4 жыл бұрын
Neenga dhairiyama irunga.. Ipdi patavangalukellam namma adangi poga thevaila.. Dhairiyama face panunga..
@simbur3342
@simbur3342 4 жыл бұрын
Bold ah erukanga pengalai minjiya sakthi ulagil ellai
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Kalabala padadinga Nenga stronga irunga nalladhu nadakum
@saranyasanmathi7666
@saranyasanmathi7666 8 ай бұрын
I love mom and dad 👨 😢🎉😅
@GeetSenju
@GeetSenju 3 ай бұрын
Manasuku pidithalthan vazha mudium pidikamal yeppadi vazhamudium mama appavuku samam
@muthukumar2993
@muthukumar2993 11 ай бұрын
Madam, pavam that girl
@arunakar2570
@arunakar2570 7 ай бұрын
Miss you Appa 😭😭😭😭😭😭😭
@vanajakaliamoorthyk
@vanajakaliamoorthyk 6 ай бұрын
Super mam
@Mars-yn4in
@Mars-yn4in 3 жыл бұрын
Lakshmi mam so fired this episode 🔥🔥🔥🔥
@radhika1984
@radhika1984 7 ай бұрын
Correct madam
@swathiswathi5329
@swathiswathi5329 5 жыл бұрын
Animals are far far far ....better than ...human being father's....
@umabalacreation6990
@umabalacreation6990 Жыл бұрын
Lakshmi mam is very great. Real Amma of poor girls.
@devadassj2850
@devadassj2850 Жыл бұрын
Madam 🎉ur great 👍🎉❤❤
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 6 ай бұрын
Yes true sister ❤
@ayaznazu3919
@ayaznazu3919 Жыл бұрын
2023la yarellam intha program pakuringa
@JananiRaja-yg2lf
@JananiRaja-yg2lf 2 ай бұрын
My dad always my god ❤❤❤
@arunakar2570
@arunakar2570 7 ай бұрын
Madam ❤❤❤❤
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 4 жыл бұрын
Madam,,,!!! *VERY GOOD EXCELLENT*
@soundariya8135
@soundariya8135 Ай бұрын
Blood boiling episode really Lakshmi madam blasted with right questioning, got so irritated seeing those parents that man n granny.
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
En pondati endru ... avanka mama sollumpothu....atharku..antha ponnu kangalai iruki. Moodukiral....paavam entha alavuku avan kashtam kuduthu...irupan..iraiva.......🙏🙏🙏🙏
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
19:11 time ku en pondati endru. Sollumpothu...antha ponna kanaikavum😔😔😔😔
@Dhakskutty_love
@Dhakskutty_love 8 ай бұрын
Ennoda mama ellam ennaya ponna tha paparu. Yarnu ketta ennoda ponnu thanungonu solluvaru.
@prasatha461
@prasatha461 9 ай бұрын
Love you appa
@antibullshit594
@antibullshit594 Жыл бұрын
இதுவா தமிழ் கலாச்சாரம்!! ஆண்டவா
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 жыл бұрын
ஏழை, எளியவர்கள், படிக்காதவர்களிடம் மட்டுமே இந்தம்மாவின் அதட்டல், மிரட்டல் எல்லாம்! இதுவே வசதியானவர்கள் என்றால் இந்தம்மாவின் தொனியே வேறு மாதிரி இருந்திருக்கும்!
@DKVBA205
@DKVBA205 7 ай бұрын
Ladies ku important kuduthu peasarathu correct madam.
@malarmalar8574
@malarmalar8574 4 жыл бұрын
Ma'am u r really super u r a great person❤️❤️❤️❤️❤️
@mariamahmad8627
@mariamahmad8627 3 жыл бұрын
Mr. Sreenivasan Srinivas an ungalukum yenna prichanai? Ungalukum teerppu against ta Lashkmi mam sonnanagla? Yaen manavarutham! ☺️
@vedavallikrishnan5048
@vedavallikrishnan5048 4 ай бұрын
Yes I too
@kumarprasath7805
@kumarprasath7805 3 жыл бұрын
சூப்பின மாங்காய் கொட்டை மாதிரி இருக்கான் அப்பன் நீசநாயி பைத்தியகார புருஷன் பாவம் மா நீ இந்த சனியன்களை தலையை சுத்தி வீசி விட்டு நல்லபடியாக வாழ்க்கையை அமைத்துக் கொள் மகளே
@shivaramk3082
@shivaramk3082 9 ай бұрын
Tqmem🌺🌺🙏🙏🌺🌺
@Choco-Vikku
@Choco-Vikku 6 ай бұрын
42:8-42:13 பெத்த தாய் கூசி குறுகிப்போகும் மொமெண்ட்..
@g.raliyaseenar2351
@g.raliyaseenar2351 3 жыл бұрын
Mum you are fighting for the right you are always right goodshot god bless
@GloryRinkuRinkuGlory
@GloryRinkuRinkuGlory Жыл бұрын
மேடம் சம்மையா வெளுத்து வாங்குறிங்க அப்படியே சப் சப்புனு அறையிங்க
@Black_queen_0128
@Black_queen_0128 8 ай бұрын
That girl🥺🥺
@amulamulu6082
@amulamulu6082 3 жыл бұрын
Sema speech mam,I appreciate mam
@ashwinashwin1564
@ashwinashwin1564 5 жыл бұрын
Mam super👌👍
@valiganam2857
@valiganam2857 5 жыл бұрын
குடிகாரன் இவன் ஒரு அப்பாவா குடிச்சுட்டு வந்து வந்துருக்கான். செருப்பாளே அடிக்கனும்.
@papabridalworld
@papabridalworld 4 жыл бұрын
Amma,appa nalla iruntha inthe life a sorkem than 🙏🙏🙏
@nainahameed
@nainahameed Жыл бұрын
யாரு கேட்டா சொல்ல வேண்டியது தானே
@malarmalar8574
@malarmalar8574 4 жыл бұрын
Ma'am negay samaya paysuregay❤️❤️❤️❤️😍
@durgadevi7963
@durgadevi7963 3 жыл бұрын
Enakkum same problem madam ennai vida 22 vayasu athigam avarkku ....😭😭😭 Over torture... Ipo vara family Nan than run pannitu irukken....
@sasivaishu2396
@sasivaishu2396 3 жыл бұрын
Feel pannathinga.....ellam sari agidum
@durgadevi7963
@durgadevi7963 3 жыл бұрын
@@sasivaishu2396 thanks
@vinothbabu3967
@vinothbabu3967 3 жыл бұрын
@@sasivaishu2396 ellam sari aagiduma....epdi? avarukku vayasu kuranjiduma
@muthukumar2993
@muthukumar2993 11 ай бұрын
Correct Madam
@VK-jr4bm
@VK-jr4bm 10 ай бұрын
Padikka vacha love pannitu thappu pannitu inga vandhu inga dha vandhu utkaara poranga ...
@renugopal8884
@renugopal8884 4 жыл бұрын
❤ u lakshmi mam
@makeshwarikumar2528
@makeshwarikumar2528 Жыл бұрын
Super. Amma. Super. Appa. 🙊
@ranamarina9712
@ranamarina9712 5 жыл бұрын
Well done .Madam. I wish the girl should look after her life independently. Not to depend on others.
@sarojinisaro6326
@sarojinisaro6326 Жыл бұрын
Lakshmi mam..ur necklace is trend nwdays...
@hemalathakumar5323
@hemalathakumar5323 4 жыл бұрын
Enga veetulum epaditha solluragaa 😒 mama ah kalayanam pannekoo nuu solluraga na vendam nu sonna enanomo solluraga enga relations😭😭😭
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Ohhh don't feel nalla think panni mudivedunga
@Anithashreeram
@Anithashreeram 8 ай бұрын
If you don't like, don't marry...
@aishwaryaselvaraj7792
@aishwaryaselvaraj7792 Жыл бұрын
Both man should be punished .......🤬🤬😡😡
@selvirejin9787
@selvirejin9787 Жыл бұрын
Enga appaum 18 vayasula kalyanam banni vahcan
@chituchitu1500
@chituchitu1500 3 жыл бұрын
2020waching.mam.Supar.
@renittarenitta9385
@renittarenitta9385 3 жыл бұрын
Enga 3 mama irukkuranga APPA mathiri irukkuranga
@sahirasahi7433
@sahirasahi7433 Жыл бұрын
எங்க இருந்து டா மாமாவை கல்யாணம் பண்ணும் கலாச்சாரம் வந்தது
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 9 ай бұрын
7:41 8:22
@GeetSenju
@GeetSenju 3 ай бұрын
Mama mahnai kalyanam pannal
@nainahameed
@nainahameed Жыл бұрын
இவளுக்கு புடிக்கள அவர் மனைவி ய நீங்க நாங்க சொல்லுறாரு
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 114 МЛН
Sollvathellam comedy
0:23
Ethakovil siva ssg
Рет қаралды 2,8 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН