Great mam நிகழ்ச்சியைவிட உங்க அணுகுமுறை ஒழுக்கத்துக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்து பேசுவது உங்கமேலே மரியாதை அதிகம்மாகுது.
@navneeshdeshvanth10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் மேடம் ❤❤❤❤❤❤❤
@aaxrani24024 жыл бұрын
1st wife super character. So innocent. அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவன் துணை இருக்கும்.
@sanjaygilda-ki8fw11 ай бұрын
Correct 💯
@AnthonySamy-bq8no10 ай бұрын
⅘😊
@SelvakumariG-mk3kv Жыл бұрын
சூப்பர் மேடம், இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மேடம். நல்ல வேளை அந்த வெகுளிப் பெண்ணைக் காப்பாற்றினீர்கள். இல்லையெனில் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக வைத்திருப்பார்கள்.
@kovardhanan00710 ай бұрын
லட்சுமி அம்மாவ எனக்கு ரொம்போ புடிக்கும் இந்தா நிகழ்சி வந்தா நல்லா இருக்கும்
@SARITHABALAJI-y8q11 ай бұрын
மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் ❤
@madhanrohit31014 ай бұрын
10:38
@hlobabyhibaby832510 ай бұрын
வருடங்களுக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்து இருந்தால் என் அம்மாக்கும் நியாயம் கிடைத்து இருக்கும்😢😢
@Pushpa-lq2uj8 ай бұрын
1st wife so innocent.. very cute girl..God we,ll Blessed 😂😂😢😅
@MakkalPaarvaiMediaOfficial11 ай бұрын
லக்ஷ்மி மேடத்தை வைத்து மீண்டும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ங்க....Zee tamil க்கு அன்பான வேண்டுகோள்
@sai...318910 ай бұрын
Mam Nice mam❤❤❤❤❤❤❤❤❤
@dhome747210 ай бұрын
Ko ko um
@devipalaniappan22976 ай бұрын
I love you mam
@ummulmazahira87914 ай бұрын
Yes
@stamizharasan10 ай бұрын
லக்ஷ்மி மேடம் ..மீண்டும் இதே நிகழ்ச்சிக்கு வர வேண்டும்
@parvathichikkadevaraja1837 Жыл бұрын
1st wife very innocent, God with you ma
@gopikagopal80355 жыл бұрын
First wife so innocent
@muralidharan9278Ай бұрын
முதல் மனைவி இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது மா 😢
@sivaSiva-jw8zj5 жыл бұрын
Zee தமிழுக்கு எனது அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர வேண்டும் இந்த நிகழ்ச்சியினல் பல உண்மைகள் வெளிவந்துள்ளான கொலைகள் கண்டு பிடிக்கப்பட்டான பல பிராச்சனைகள் திர்க்கபட்டான இந்த நிகழ்ச்சியினால் பலருக்கு உதவிகள் கிடைத்துள்ளான மக்களுக்கு விழிப்புனார்வு கிடைக்கிறாது இந்த நிகழ்ச்சியினால் சமுதயம் கேட்டுப்போகும் என்று எந்த நாய் சொன்னாது அந்த மனித நாயை சொறுப்பலஅடிக்கனும் இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்
@gunampakriverasamy45164 жыл бұрын
Yes i agree please continue
@nandhinibalamurugan42154 жыл бұрын
Yes
@gunampakriverasamy45164 жыл бұрын
@@nandhinibalamurugan4215 thanks
@radhakrishnanr9585 Жыл бұрын
ஏன்இவங்கசமுதாயத்திலயோ சுற்றத்திலயோ பெரியவர்களை வைத்து சமரசம்செய்யலாமே!ஏன் இந்த மாமியிடம் வர வேண்டும்?