குழந்தைகளுக்கு உடன் பிறந்தவர்கள் வேண்டும் என விரும்பும் மக்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | 60

  Рет қаралды 758,234

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 251
@sheeladevi6226
@sheeladevi6226 11 ай бұрын
தனிமையின் வலி தனியாக பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.... அன்பின் ஏக்கம் உறவுகளின் அருமையை தனிமையில் உணர்கிறேன்.... கிடைக்கட்டும் அனைத்து உறவுகளும் அடுத்த ஜென்மத்துலயாவது
@palpandiyanpandi4288
@palpandiyanpandi4288 8 ай бұрын
Unmai
@indhumathi1900
@indhumathi1900 Жыл бұрын
குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்க ஆள் இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.கணவன் வீட்டார், மனைவி வீட்டார் என இருவரின் உதவியும் கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணம் இதுதான்.இது எனது கருத்து
@gurunaveen2647
@gurunaveen2647 Жыл бұрын
💯
@meypickraj8275
@meypickraj8275 Жыл бұрын
Unmai
@meypickraj8275
@meypickraj8275 Жыл бұрын
Unmai
@mds6644
@mds6644 Жыл бұрын
Great words 🎉🎉
@subhasreesivanesan4043
@subhasreesivanesan4043 Жыл бұрын
Correct
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம். கண்டிப்பாக 2 குழந்தைகள் வேண்டும். ஆதரவாக இருக்கும். நன்றி.
@devikag1992
@devikag1992 Жыл бұрын
உண்மை எனக்கு ஒரு மகன் 8 வயது 3 வயது 6 மாதம் மகள்
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
@@devikag1992 நன்றிங்க.
@paramuparamu8842
@paramuparamu8842 Жыл бұрын
கட்டாயம் இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும்
@jebinv6744
@jebinv6744 Жыл бұрын
Yes
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 Жыл бұрын
ஒரே குழந்தை போதும் என்று சொன்ன பலர் விபத்தில் மகளையோ, மகனையோ பரிகொடுத்துவிட்டு இப்ப ஏன் உயிரோடு இருக்குறோம் என்று புலம்புவதை கேட்கவே சகிக்க முடியவில்லை.
@valli1794
@valli1794 Жыл бұрын
என் அக்காவிற்கும் இதே நிலைமைதான்
@priyathamu9398
@priyathamu9398 Жыл бұрын
yes correct ethan per pathuen
@elegantefashionista3583
@elegantefashionista3583 Жыл бұрын
Kulanda Ilana valave mudiada? Apo unga life oda purpose oru kulandaia pethu valakuradu matum dana
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 Жыл бұрын
@@elegantefashionista3583 குழந்தைகள் பெற்று வளர்த்து படிப்பு, திருமணம் அதன் நீட்சியாக பேரன் பேத்திகள் என்று வாழ்ந்து பாருங்கள் அதன் சுகமே சுகம்தான், பேரக்குழந்தைகளுடன் விளையாடும்போது கவலைகள் மறந்து ஏன் பசிகூட மறந்து மறந்து போகும் நாம் ஒரு காலத்தில் அதிகாரம் செய்திருப்போம் அதே நமக்கு பேரன் பேத்திகள் வந்து நம்மிடம் வந்து அன்பு காட்டுவதும் அதிகாரம் செய்வதும் ஆகா அதன் ஆனந்தம் அளவிட முடியாத ஒன்று அதனை ரசித்து ருசித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
@shirinbanu05
@shirinbanu05 Жыл бұрын
​@@elegantefashionista3583baby pethu parunga apo than athoda arumai theriyum. Namma next generation ae kozhanthaigal than
@luckyfamily5790
@luckyfamily5790 Жыл бұрын
எனக்கு 6வருடம் குழந்தை இல்லை இப்போ முதலில் ஒரு பெண் குழந்தை 4வயது அடுத்து இரட்டை குழந்தைகள் 2வயது இரண்டு ஆண் குழந்தைகள்❤
@charudeva9219
@charudeva9219 Жыл бұрын
You are so lucky mam....❤
@JananiDhana-bm1we
@JananiDhana-bm1we Жыл бұрын
Vera level..
@manimekaladmani9063
@manimekaladmani9063 Жыл бұрын
'x
@gowrishanmugam3998
@gowrishanmugam3998 Жыл бұрын
@@charudeva9219 cy76 b
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq Жыл бұрын
God's gift
@vinishroy403
@vinishroy403 5 ай бұрын
எந்த பிள்ளையும் இனி வரும் காலங்களில் நம்மை பார்த்துக்காது ....😂
@dhanalakshmimani4636
@dhanalakshmimani4636 11 ай бұрын
கண்டிப்பாக இரண்டு குழந்தைகள் வேண்டும்.
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t Жыл бұрын
என் கணவருக்கு சகோதரங்கள் இல்லை அவர் கடைசி காலம் வரை பட்ட வேதனையை நான் உணர்ந்திருக்கிறேன் (15 மாதத்திற்கு முன் இறந்து விட்டார்) எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைநல்லதல்லஎன்பது எனது எண்ணம்
@vinishroy403
@vinishroy403 5 ай бұрын
போங்கடா....இதெல்லாம் ஒரு topic..... கடவுள் தீர்மானித்தால் மட்டுமே குழந்தை பிறப்பு 😊😊😊😊
@srnataraj4972
@srnataraj4972 4 ай бұрын
😂
@malasri6633
@malasri6633 10 ай бұрын
நான் எங்க வீட்டுல ஒரு பொண்ணு தான்... எந்த Function கு போனாலும் நான் தானிய இருக்கிற மாதிரி Feel ஆகும்... ரொம்ப கஷ்டமா இருக்கும்...கண்டிப்பா இரண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன்....என்ன மாதிரி என் குழந்தை தனியாக இருக்க கூடாது....
@koteeswarigovindaraji1586
@koteeswarigovindaraji1586 10 ай бұрын
Yes nanum
@kumarnatcha1744
@kumarnatcha1744 10 ай бұрын
Yes. ஒரே குழந்தையின் குழந்தையின் நிலையை நினைத்துப் பார்த்தால் நிலைமை புரியும்.
@Tamil1234p
@Tamil1234p Жыл бұрын
கட்டாயம் இரண்டு குழந்தை தேவை
@ponnuduraijebaraj2499
@ponnuduraijebaraj2499 6 ай бұрын
ஒரு குழந்தை உள்ள பெற்றோர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது அவசியம். குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி விளையாடுவர். துணையாக இருக்கும்
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 8 ай бұрын
பேசியவர்கள் அனைவரும் பொருளாதாரத்தை வைத்தே பேசினார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழலாம் என நினைக்க வில்லை. இக்காலத்தில் உறவு முறை தெரியாமல் வாழ்கிறோம் வளர்கிறோம். நமக்கு நாமே துணை என்பது அதைவிட வேதனை.
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 Жыл бұрын
எனது வீட்டிற்கு எதிர் வீட்டினர் இருவரும் ஆசிரியர்கள் ஒன்றே ஒன்று போதும் என்றார்கள் கொரோனா கொண்டு போனது மகனை தந்தை மனநோயாளியாகி அவரும் இறந்து விட்டார், தற்போது அந்த தாய் தனிமரமாக ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. ஒன்றே போதும் என்பவர்கள் அவதிப்படும் போதுதான் புரியும்.
@elegantefashionista3583
@elegantefashionista3583 Жыл бұрын
Rendu kulanda irundum and rendum corona la sethavangaluku ena solradu? Apo 3 pethukanum nu solvingala? Apo problem ethana kulanda nu ila unga mindset dan
@manik8824
@manik8824 Жыл бұрын
..
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
ஓரே குழந்தை முட்டாள் தனம் .1 குழந்தையுடன் நிறுத்திய பலர் 55 ,60 வயதிற்கு பின் அவதிப்படுவதை காண சகிக்க முடியவில்லை
@sasirekha4028
@sasirekha4028 Жыл бұрын
Na single daughter... Romba kastam thaniya valaruradhu
@kaviyarasipandiyan
@kaviyarasipandiyan Жыл бұрын
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் ரெண்டு ஆண் குழந்தைகள் i am be happy my love my child+ my husband
@samysb4884
@samysb4884 Жыл бұрын
தேவையில்லாத பயம் 2 அல்லது 3 அவசியமான ஒன்று
@Dr_ramya.bhms23
@Dr_ramya.bhms23 Жыл бұрын
அரசு பள்ளி மற்றும் சிபிஎஸ்இ படித்த குழங்தைகளை கணக்கெடுப்பு நடத்துங்கள் ..மருத்துவர்கள் மற்றும் நல்ல நிலைமையில் உள்ளவர்கள் யார் என்று ?
@passion_vibes
@passion_vibes 3 ай бұрын
I am a single child for my parents and ive two kids now. My mom has two sisters. For any situation both of my chithis will come and help us. And theyre our moral supporters. And im a happy mother of having tro girls 👧 💕.
@kithabitha3319
@kithabitha3319 Жыл бұрын
மொத்தத்துல அடுத்தவங்கள கேள்வி கேட்டு பழக்கப்பட்டவங்க திருந்த மாட்டங்க எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அது நம்ம விருப்பம் என்ட்ட கேள்வி அடுத்த குழந்தை னு கேட்டா எனனோட பதில் எல்லாம் படைத்தவன் நாட்டம்
@BavatharaniBava-zg6rz
@BavatharaniBava-zg6rz Жыл бұрын
எனக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான் ஒரு KZbin channel பார்த்து விட்டு அதில் அவனுடைய தங்கையை அண்ணன் பார்த்து கொள்வதை பார்த்து விட்டு என்னிடம் வந்து அம்மா எனக்கு பாப்பா பொறந்த இப்படி தான் பார்த்து கொள்வேன் சொன்னான் ஆனால் இவனுக்கு அடுத்த குழந்தை என்னால் யோசிக்க கூட வில்லை என்னால் என் மகனை ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது காரணம் அவன் தான் என் உலகம் அவனுக்காக எந்த நிமிடமும் என் உயிரையும் கொடுப்பேன் I love my son❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதற்கு காரணம் பணம் ஒரு குறையில்லை
@AbiAbi-xl4bu
@AbiAbi-xl4bu Жыл бұрын
Nanum tha sis.
@sssathyacollection
@sssathyacollection 6 ай бұрын
Super sis my son my Life
@jayabal7022
@jayabal7022 Жыл бұрын
பணபலம் படைபலம் இதில் ஒன்றாவது இருக்கனும்
@rkchezhiyan
@rkchezhiyan Жыл бұрын
Mana palam
@ponrasumathi4213
@ponrasumathi4213 Жыл бұрын
இரண்டு குழந்தை வேண்டும் ஆண் குழந்தை பெண் குழந்தையே இருக்கட்டும் ஒரு குழந்தையே போதும் சொல்லதிங்க
@wake_up__to_reality_
@wake_up__to_reality_ 6 ай бұрын
ஒற்றை பிள்ளை என்று ஒரு சூரியன் கேட்பான் வாங்கி கொடுங்கள்
@romeant9801
@romeant9801 Жыл бұрын
I strictly advise the parents to have two children. I am unmarried and a headmistress of a school .please don't leave your children alone you will not be able to live two hundred years ,the only charity you do for your children is help them to experiece the love and support of their bond.For that you need to sacrifice ,this sacrifice will be the great blessing for your children.So please have two or more children this family have values than a single child family.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 10 ай бұрын
i agree with you 100%. I am a father of two kids and that has made me live happily!( I am 80+)
@monishajayachandran8655
@monishajayachandran8655 Жыл бұрын
Am a single daughter and was brought up by a joint family.. I lost my parents back to back within an year at 2022. I have so many cousins to hang out. But it would never be the one who is for us, i was roaming alone to all the banks, insurance etc. My mom was born with 11 siblings and dad with 5. These all people helped me having a care of saying my sisters daughter, brothers daughter. It is because that I am their own sibling kid. It is better to have 2 and more. Some other way it is always helpful
@user-dg9yn2ni9p
@user-dg9yn2ni9p Жыл бұрын
Yenaku oru baby Aana yenakum a hasband kum ennoru baby vennum atan Best❤😊
@user-jz6lb8eb1g
@user-jz6lb8eb1g Жыл бұрын
I have 3 girl bbys ❤❤❤😊
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
நல்லா சிறப்பாக வளர்த்துங்க. வாழ்த்துக்கள். நன்றி.
@itsdeva5244
@itsdeva5244 5 ай бұрын
Single child da erukurathu romba kastama erukum
@saranya8195
@saranya8195 Жыл бұрын
Ore pulla pothum nu solra evlo peru single child a valarnthurupinga. Its very painful but ipa some health issues naala ennala innoru baby pethuka mudiala but atha ninachu naan daily alathutu iruken pls health nalla irukravanga single child oda niruthidathinga. Naama evlo naal avanga kuda iruka mudium future la avanga feelings a share pana kuda yaarum iruka maatanga.
@Felixanandhan
@Felixanandhan Жыл бұрын
Enaku health issues iruku adha bayama iruku
@s.p1109
@s.p1109 Жыл бұрын
Nanum yean ammaku oru ponnu nan dailum feel pannuvean but yeanku kadavul oru ponnum oru paiyanum thanthar tq god eppom 2 babyum theavi than
@suriyakala6796
@suriyakala6796 24 күн бұрын
True words varatha andha oru annanukaga dan yengum .. nanum en annanum 2 years dif .. china pulaila nala sanda poduvom oru age aprm avalo understanding vanthurchi anna ilama na ethum pana matan avanum apdi dan .. now rendu perukume marriage agi family iruku .. enaku oru papa iruka .. enga vetla solvanga onu pothum apdinu na solvan enaku en annan iruka mathri en papa ku thonaiya onu irukanum nu .. enaku ethunalum en annan vanthuruvan. Annan nah thandi dan enaku prachana varum apdinu oru thairiyam ..now he is in qatar nanu chennai .. ipovum enaku ethathu nah udaney varuvan.. sibblings love
@sheeladevi6226
@sheeladevi6226 11 ай бұрын
தயவு செய்து யாரும் உங்களுடைய குழந்தைகளை தனிமையில் ஏங்க விடாதீர்கள்
@venkateshwariambikapathy2316
@venkateshwariambikapathy2316 Жыл бұрын
I have 3 boy babies. I'm so happy to say that....
@lavigracy2549
@lavigracy2549 Жыл бұрын
Ok
@sriramkrishnan1397
@sriramkrishnan1397 11 ай бұрын
Yaaru ketta?😂
@deebas8782
@deebas8782 6 ай бұрын
Sam 3 boy babies
@jenniferkanye7231
@jenniferkanye7231 Жыл бұрын
Elder brother elder sister are still jealous even they are 55 years.
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Yong generation ku porupum illai porumaiyum illai
@saisripallavi6213
@saisripallavi6213 Жыл бұрын
Mahanadhi papa cute pa
@user-yt1qe6ps7n
@user-yt1qe6ps7n Жыл бұрын
Enaku IPO 24age .. two baby iruku IPO third baby pregnant ah irukaa na rmb happy ah iruka en rendu kolandhaiyum super ah irukangaa en paiyanuku 5yrs second girl baby 1yr aachu
@rkchezhiyan
@rkchezhiyan Жыл бұрын
🎉
@dhivyadhivya914
@dhivyadhivya914 Жыл бұрын
Adei ore oru kulandha petha pothi pothi paathupinga 2 kulandha petha onu ponna ennonu nu erupangala 10 kulandhaika pethalum onnu pochina athe varutham athe kastam dhan. Oorula yelarum solvanga onu podhum 2 podhumnu 2 pila pethuko nala erukumnu solvanga ahna 1mth fees velaiku poringa kulandhaiya paathukongana yaar paathupa yaaroda karuthukum influence aagama unga financial status ennonu paathu all basic needs 2 kulandhaiku kuduka mudiumna pethukonga ilana pethukathinga... athe mathri anna thambi erundha kadasila soru podum nu yethanayo anna thambi akka thangachi kalyanuthuku apuram kandukama erukanga nama decide panrathu ila its all fate so basic needs 10 kulandhaiku kuduka mudiumna pethukonga unnavu udai erupidam kalvi
@pearlmanju
@pearlmanju Жыл бұрын
En மனசுல irukratha apdiye சொல்லிட்டீங்க... 🙏 Correct....
@kruthikasree8442
@kruthikasree8442 Жыл бұрын
Seeing this episode of children i don't even have one it's been years and seeing them fight for two kids and one is something which makes me wonder for whom should I love for whom to give the responsibility and love for .....🥲🥺 Really lucky parents be blessed for what you have got ....
@naganadhan7984
@naganadhan7984 Жыл бұрын
2 baby confirm venum
@hemalathasivasankar1420
@hemalathasivasankar1420 Ай бұрын
Antha kutty ponnu patha mahanadi narmada mere irruku
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 Жыл бұрын
After the marriage ellam Thani thanga. I born with 5 younger children. Waste ponga pa.
@LuckyLucky-fj1sy
@LuckyLucky-fj1sy Жыл бұрын
It depends on what values u teach to kids. Me and my sister having a perfect bond even now
@karthikeyans4983
@karthikeyans4983 Жыл бұрын
Me and my husband both are working, he takes care of my Frist son. Me take care of my second girl baby in working place crush. Mild difficulty but they want to meet evening very jolly,fun, fight,play .so leave them free and watch then and their. Two children is good for their future
@cinecutzz6146
@cinecutzz6146 Жыл бұрын
Nanga chinna vayasu la irunthe isolated ah valanthom....enga oru relationship um theriyathu....na first kid next en thambi ...en kalyanathuku previous day Vara yarume varala .. thambi appa amma than...veede nalla ila... 1. We didn't maintain healthy relationship with our relatives. 2. Isolated ah valanthathu. Enaku ipo marriage agi 3 kids...oru oruthar pasama apdi oru love ...share panitu...sanda potutu...veede kala kala 😅 nu iruku...ipove😅😅😅... Apo future la....ivanga pothum...engala pathukirathu pathi yosikala...avanga nalla oru support oda irupanga nu..namburom... Na third baby girl nu romba pesunga elam side la irunthu...me nd my husband didn't bother about that....❤
@ushashanmugam5783
@ushashanmugam5783 7 ай бұрын
Enna baby sis
@Priya-eo5jb
@Priya-eo5jb Жыл бұрын
Nanum rendu oppression nalla tha irukkom but a husband kku sambalam 300 tha athum rent house la irukkom
@sellanandhini6597
@sellanandhini6597 Жыл бұрын
Kulanthai enpathu kadavul varam,kandipa 2 baby erukurathu nallathu..
@michaelshalini2856
@michaelshalini2856 Жыл бұрын
12:22 vj tv mahanadhi serial la vara last papa va idhu🙄🙄
@barvinseyadirene
@barvinseyadirene Жыл бұрын
Mahanathi serial baby
@Ushabharathi303
@Ushabharathi303 5 ай бұрын
3.15treu my second girl baby my frist son 6 year naan pregnacy time la erunthu en son avlo pasama erukkan oru kid's mattum erukkurathula niraiya problam erukku ethuvum neengale share panna vida mattinga oru kuzhantha mattumna ellam pathu pathu seyyum pothu antha kuzhantha life west ayidum avanga future romba kastam nalaikku marriage agum pothu ethaiyum vittu kodukka mattanga enga amma pathuppanganu sollum pothu problam start agum pillainga valakkum pothu avanga future serthu valakkanum
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 6 ай бұрын
Foreign la husband and wife thaan baby padhukiranga but inga mattum why depends on others ?? I dont understand.
@Gokila9mv9cw8
@Gokila9mv9cw8 17 күн бұрын
Artisam child a koodapiranthavanga matyum pathukku vangannu mattumeppadi solreenga. Marriage ku appuram appadi papangala
@dhanaschannel
@dhanaschannel Жыл бұрын
Antha papa mahanadhi serial narmatha thane 6:09
@parimalakarthy8380
@parimalakarthy8380 Жыл бұрын
Yes
@vidyahr6850
@vidyahr6850 Жыл бұрын
Own siblings irundha mattum tha adhu sibling.. grow time la apdi irukalam but oru problem nu vandha own siblings irundha mattum tha support system
@sathishpriya5525
@sathishpriya5525 Жыл бұрын
Enna irunthalum kuda poranthavanga tha best
@ungalnanban_orginal
@ungalnanban_orginal Жыл бұрын
39:59 ❤❤🎉
@gayugayathri5619
@gayugayathri5619 Жыл бұрын
Epo thireyathu parents illa tha oru situation la one child da irutha Last kalathula aatha kolantha romba kasta padum. Epo 2 babies irutha onu ku onu aatharava irupaga
@dowlath9026
@dowlath9026 10 ай бұрын
Anna pasangalam . akka pasanga lam pakamatanga 😢 en ammavum unakum anna akka avanga than nu solli avanga anna pasangala sonnanga .ana avanga irandu Peru mattum than close ah irupanga enna ellathulaium thali than vechanga😢 avangala naan akka anna nu than nenaichan ana avanga enna Apadi nenaikala enaku papa poranthu 1 year àguthu antha kulanthaia pakka kuda varamatranga..enaku evlo kastama iruku antha vali enaku mattum than therium.. en amma appa ippo enna soldranga 3 years ku apram innoru baby pethuko nu .. nee kastapadura mathiri en peran kastapadakudathunu ..
@I.prasanthkumar
@I.prasanthkumar Жыл бұрын
Super Amma
@VDS_PARIVAR
@VDS_PARIVAR Жыл бұрын
13.00 antha papa mahanathi serial child actress narmatha mariye iruku...
@Midhu0620
@Midhu0620 Жыл бұрын
Athu thaan
@rashmikawithmeena3309
@rashmikawithmeena3309 Жыл бұрын
Yes
@sathyasathya2495
@sathyasathya2495 Ай бұрын
Thunainu solli petukkurom but annan thambi irunthum edhuri madhuri irukkanga .ippo enaku oru kulanthai podhumnu thonudhu
@balakrishnans1418
@balakrishnans1418 Жыл бұрын
Ennappa,oru caram vilayadavathu vendama?😂
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Kastapadama ellam kidaikanuma, nalla iruku
@vasanthama9698
@vasanthama9698 Жыл бұрын
Junior super star kavya ❤️❤️❤️😍😍😍cute ❤️ ❤️ ❤️ mahanathi narmatha😍😍😍
@dhanushyaramki9872
@dhanushyaramki9872 9 ай бұрын
Yes
@vanzvibes
@vanzvibes Жыл бұрын
2 kuzhanthai nallathu than oruvaruku oru thonai irukum.. but finical yallame pathu tha panna mudium.. rendu papavum pathutu kasta paduthita vida kuda thu antha rendu uyire ah
@lavanyaramar4908
@lavanyaramar4908 Жыл бұрын
Ipo en life la Nan patha visiyam onu enoda periyappa and periyamma rendu perum working persons enoda akka Ore ponnu avanga amma kooda tha close perima thidirnu death aagitanga peripa ethume care panikla antha death veetla avlo thokathula kooda Nika avangluku yarume ila ithuve kooda poranthavanha yarathu iruntha avanga pain ivlo irukathu I can feel her pain now she was mentally disturbed kaasu Panam ethukum varathu ...namba ilanalum avangaluku safe zone theva
@Guruvoyal
@Guruvoyal Жыл бұрын
Kandipa 2baby venum
@user-lo7nb4xv3p
@user-lo7nb4xv3p Жыл бұрын
I have one sun and two little princess ❤😊
@sweethad753
@sweethad753 3 ай бұрын
Wow Jai Surya bhagawan
@sukanyasukanya7702
@sukanyasukanya7702 Жыл бұрын
Nan oru ponnuthan marriage aguravaaikum rompa rompa kasdapatten,😔😔😔😔 ,,,, so yelleokum 2 kulanthai kattippa venum
@elegantefashionista3583
@elegantefashionista3583 Жыл бұрын
Parents rendu kulanda a ara kuraia panradu vida Elam full satisfaction oda panalam. En paiyan avlo brilliant a studies and sports lam panrana because of our attention. Plus adunala dan avana oru peria school la padika vaika mudidu
@devikag1992
@devikag1992 Жыл бұрын
எனக்கு ஒரு மகன் 8 வயது ஒரு மகள் 3 1/2 வயது
@user-xt5ev4gg1d
@user-xt5ev4gg1d Жыл бұрын
Enakku first twins, ippa second oru paiyan
@ashickkhan8812
@ashickkhan8812 Жыл бұрын
Kandipa 3 kuzandhaihal vendim
@pandiselvi7192
@pandiselvi7192 Жыл бұрын
Financial problem oru baby pothum nu sollitu rendu babyku agira selavu panranga
@anithamohan1336
@anithamohan1336 Жыл бұрын
Intha kalathula brothers sisters ellam waste,,,, parents asaiku vena pethukalam ana pinadi senthu irupanga nu ellam solla mudiyathu
@thahamohideen.a1302
@thahamohideen.a1302 Жыл бұрын
enaku 7yrsla boy baby iruku 2nd baby pathi ivlo yearsa yosichu yosichu ipo na concieva iruken
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Suya nalamthan athikmakuthu
@estherchellammal2446
@estherchellammal2446 Жыл бұрын
Nalla padicha government sheet kidaikum.padipuku panam thevai illa.
@UdhayaKumar-iy6tg
@UdhayaKumar-iy6tg 10 ай бұрын
Rendu papa irukanum ena tha anna kozhatha thangachi kozhatha irudhalum kuda poratha anbu pasam irukathu avanga happy vilayatuvaga orumaiya irupaga school pogum pothu sport irupaga
@vinishroy403
@vinishroy403 5 ай бұрын
ஒரு பிள்ளைய வளர்க்கவே துப்பிலை.... இப்ப கால கட்டத்தில் வீட்டு வேலைய செய்றதையே கஸ்டபடுரங்க....
@kithabitha3319
@kithabitha3319 Жыл бұрын
போதும் நாங்க 4பேரு பிறந்தா ஒரு செல்ல பிள்ளையாக பிறக்கனும்
@user-bt4fv9qg7f
@user-bt4fv9qg7f 11 ай бұрын
Mahanathi serial narmatha papa 😅😂 enaku oru thambiyo thangachiyo venum sollura😂
@dhanushyaramki9872
@dhanushyaramki9872 9 ай бұрын
Yes
@manimurugupandian8904
@manimurugupandian8904 2 ай бұрын
One child is enough in this world.already over population in india.. moreover all will be well when they are kids when siblings grow the become jealousy.and get separated
@d.shanthi8993
@d.shanthi8993 5 ай бұрын
இரண்டு குழந்தை கண்டிப்பா வேண்டும்.ஒரு குழந்த உள்ள குடும்பம் பின்னாளில் பலவித சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
@cr.7boys37
@cr.7boys37 Жыл бұрын
Rantu kulanthai best👍💯
@shansiva3
@shansiva3 3 ай бұрын
IF You teach your kids MONEY WEALTH is everything in life , judge other families how rich is better they are....then they single kid or has siblings will fight for money wealth kids will NOT treat you well in OLD AGE Please teach your kids from childhood REAL VALUES like love, compassion, kindness , patience.... they will be there for parents in old age, they will VALUE you. take kids as a family goto Ashram stay few days every year teach kids SPIRITUALITY - meditation , yoga, GITA class , Selfless SEVA....
@fathirazna4092
@fathirazna4092 Жыл бұрын
Kattayam oru udan pireppu vendum ippadiye oru kulnda pettu kitta yarukkahavum yarum irukka maattanga
@user-dg9yn2ni9p
@user-dg9yn2ni9p Жыл бұрын
Akka naanum sisaring tan baby poranta ata vida Happy Vera yetum illa akka 2 baby tan parpegt😊
@yugan29
@yugan29 Жыл бұрын
Ennaku oru paiyan than,oru ponnu venum nu romba aasai but ennoda husband ennai thinamum thittuvaru avaroda office tension enkitathan kattuvanga ennai romba kodumaipaduthuranga intha situation la innoru baby na antha baby kastapadum,nanum kastapadanum so one baby pothum nu vittuten en paiyan than ennoda life avanukaga than vazhren illana suicide pannirupen.
@Sensiblereader
@Sensiblereader Жыл бұрын
Elaroda veetlaum problem irukum.. evlo kashtam vanthalum samalikanum ... Thapana mudiva yosika koodathu .. unga paiyanuku neenga than Inspiration
@yugan29
@yugan29 Жыл бұрын
Mm crt
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 9 ай бұрын
innoru kulandhai kooda irunthal ungal iruvarukkum innum thunayai irukkum. Ungal kanavarum maralam.
@chitr826
@chitr826 Жыл бұрын
Nanum intha problem la than eruken innoru baby venumnu but family romba mosam
@ranjithar8957
@ranjithar8957 Жыл бұрын
Nice speech
@tamilminu8999
@tamilminu8999 Жыл бұрын
Udan piranthavargalin kulanthaigalai bro sissy ninaikutathu ok than but avanga kuda pirantha bro sissy eruntha kandippa unga kulanthaiya appadi ninaikka mattanga
@jenuhasan424
@jenuhasan424 6 ай бұрын
Yellow sarie is correct
@nilaarun8833
@nilaarun8833 11 ай бұрын
Nanga park u poirunthom..anga oru paiyan chubby ah 7or 8years irukum..avanga parents rendu perum velada vitutu pesite irunthanga avanga kulla..ivan en kolanthainga koodave vanthan nanga enga velata ponalum en pasanga thalaiya kothi vittan..vera kolanthainga ila..rendu family than..irunthom..avan oru sibling kaga yenguranu nalla therunjuchu..north indian...avan pesurathu en kolanthaingaluku puriala..under 5..i really sad for him ...
@sithu3251
@sithu3251 Жыл бұрын
Mahanadhi serial papa
@pavitrravinayagamurthy61
@pavitrravinayagamurthy61 7 ай бұрын
Financial reason nala tha 2nd baby pethukala nu sonnavanga elarumae 1st baby ku thevai iladha ஆடம்பர selavu panranga..like byjus cls, costly toys, bharatanatyam cls nu..idha sethi vechu 2kids ku thevaiyana selavu தாராளமா panlam.. im a singls child.. ivanga solra mari 10 15yrs varaikum tha thunai nu ila.. actually na enaku oru sis ilayenu feel panadhu en teens la tha.. adhuku munnadi varaikum thoninadhu kuda ila.. teens la vara sila thoughts pbms la pesa veetla oru aal ilana oru thanimai varum.. im in my late 20s now..still i feel that void.. adha yaralayum fill pana mudiyadhu..ivanga sonna mari tha enaku en cousins.. semmmmma close.. elllllathayum ukkandhu pesuvom..onna trip poirukom..enakaga edhunalum pannuvanga.. but..andha amma sonna mari elamae door ku velila tha .. ulla i am lonely.. innonnu sharing.. na 10yrs ku mela hostel la parents vitu thalli tha irundhuruka.. anga elamae sharing tha.. ana andha sharing la care irukadhu.. vera vazhi ilama panradhu.. enaku ipo joint family la marriage panradha nenachale bayama iruku.. single ah valandhadhunala tha nu enaku thonudhu.. ipo parents feel panranga ena ipdi solra nu.. en parents ithanaikum romba friendly tyoe.. en sight crush elam intro kudukara alavu... irunadhalum nama age la nama pesika share panika oru aal namakunu ilandra feel..andha void irundhutae tha iruku.. parents pls finance ah reason ah soli 2nd baby no soladhinga.. en patents idhae tha sonnanga..but enoda necessities matum tha pathuka mudinjudhu.. nenacha alavu selvaakka la valatha mudila.. so future epdi vena irukalam.. na amma kita ketu sanda potu aludhuruka.. neenga nenacha alavu selvakka valathalanalum atleast enakunu oru sibling aachu irundhurukumqe adha ilama panitingalae nu.. Single child podhunu solravanga yarachu single child ah nu first kelunga.. sema pressure nga adhu.. parents oda expectations elathayumae andha orae kid mela tha thinippanga avangalaye ariyaama..
@kaveryharithsam1825
@kaveryharithsam1825 Жыл бұрын
மஹாநதி serial லாஸ்ட் பொண்ணு இருக்கே
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
Aama😂
@Hehe_fgs7h
@Hehe_fgs7h 17 күн бұрын
27:50 Yen brother neenga pethukara(give birth) dhu dhana , birth kudukaradhu easy maari what problem nu kekareenga?🤣🤣🤣
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Vijay Television
Рет қаралды 755 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 958 М.
relation
2:33
gothaivasu
Рет қаралды 87 М.
Номер 16) Нашид с смыслом #нашид #топ#cneᴅɪᴛᴢ
0:58
Красивые Нашиды
Рет қаралды 2,1 МЛН
Бизнес на шапках😨 #симпсоны
0:43
Animedoza
Рет қаралды 2,5 МЛН