உண்மையிலே இந்த முறை குழந்தைகளை தேர்வு செய்த டீம் க்கு மிக்க நன்றி... எல்லா குழந்தைகளும் மிக அருமையாக பாடுகிறார்கள்.... ஜி தமிழ் சரிகமபா க்கு நன்றி... சூப்பர் சிங்கர்
@viratkarthi219013 сағат бұрын
இந்த பொண்ணே இப்படினா நம்முடைய பழைய பாடல்கள் மன்னன் திவினேஷ் எப்படி கலக்க போரானோ 💯🔥 Waiting
@sivamsai971113 сағат бұрын
Unmai I am also waiting
@rishathafayas532013 сағат бұрын
Waiting❤
@varansinna80712 сағат бұрын
திவனேஷ் சூப்பர். வின்னர் அவரேதான். மாற்றம் கிடையாது.
@b.1standard812 сағат бұрын
9
@02aishwarya.s2412 сағат бұрын
Unmai Namma Thambi asathiruvan
@andrewsart712 сағат бұрын
Divine divinesh உன் பாடலுக்கு ஒரு வாரம் காத்திருக்கும் தமிழ் உலக மக்கள் எப்போது சனி ஞாயிறு வரும் உன் பாடலை கேட்க ஆவலா இருக்கு divine divinesh
@VijayKrishnan-o7w9 сағат бұрын
Srilankan Tamil nannum. Enda chella kuil .pattai keka nengallum kathu erukomm.all the best
@MagiArun-z6v6 сағат бұрын
நானும் இதேதான் comment pannanum nu nenachen
@JeyaramanVetrivelСағат бұрын
Aamam divinesh I love your singing❤❤❤
@sksam973913 сағат бұрын
கடவுள் தந்த குரல்.. மெய் சிலிர்க்கிறது...
@ThilagaKumar-l1w12 сағат бұрын
யோகா நீ பாடுகின்ற பாட்டு மிகவும் இனி மையான குரல். கடவுள் ஆசிர்வாதம் கிடை க்க வேண்டுகிறேன் நன்றி
@amudhavallimurugesan884812 сағат бұрын
யோகஸ்ரீ நீ பிறந்த போதே உங்களின் யோகம் ஆரம்பித்து இருந்தது.அது இன்று உலக அரங்கில் உன்னை அடையாளம் காண்பித்து விட்டது.இனி எந்நாளும் உனக்கு யோகம் தான்.வாழ்க மகளே பல்லாண்டு.❤❤❤🎉 🎉
@balasarawathi690910 сағат бұрын
Yoga sree congratulations 👏🎉 keep it up ❤
@SubaSuba-oe6vk6 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jayalakshmir248412 сағат бұрын
இது போல் ஒரு குரல் இந்த வயதில், எங்களுக்கு அறிமுகம்படுத்திய zee தமிழ் சேனளுக்கு மிகவும் நன்றி
Intha papa voice ulagame ethirpathutu iruku Thanks Zee tamil
@RajaJ-t9o11 сағат бұрын
தங்க பொண்ணே உன் பாடல் கேட்பதற்காகவே ஒரு வாரமாக வரம் இருக்கிறேன் தங்க மகளே உன் பாடலும் குரல் வளமும் அவ்வளவு அழகுடா தங்கமே தங்கமே🎉❤🎉❤
@RajaJ-t9o12 сағат бұрын
இந்த பொன்னே இப்படின்னா பழைய பாடல் மன்னன் திவினேஷ் எப்படி பாடுவார் கேட்கிற உங்களுக்கு இந்த குழந்தையின் பாடல் தேர்வு ஒன்றே சொல்லும் யாரையும் மட்டம் தட்ட வேண்டாம் இவர் மிகச்சிறந்த பாடகியாக வருவார்❤❤❤
@varansinna8079 сағат бұрын
@@RajaJ-t9o குழந்தைகளுக்கும் தெரிவு என்று ஒன்று உண்டு. இதுவரைக்கும் கோல்டன் வின்னராக வலம் வந்து கொண்டு இருப்பவர் திவனேஷ் உண்மையில் கேள்வி ஞானத்தால் பாடுவது மிகவும் சிரமம். ஆனால் திவனேஷ் அனைவரையும் விட சிறப்பாக பாடுவது வியப்பாக இருக்கிறது. இவர்கள் மேடையில் பாடிய அனுபவமும் சங்கீதமும் தெரிந்தவர்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் திவனேஷ் மிகவும் திறமைசாலியும் உலக தமிழ் மக்களின் மனங்களிலும் நிறைந்தவராகி விட்டார்.
@NatarajanRajan-dj6vuСағат бұрын
ஒப்பீடு மிக தவறான கருத்து
@RajaJ-t9o11 сағат бұрын
இவர் டைட்டில் வெல்ல வந்தவர் அல்ல தன் திறமையை உலகிற்கே தெரியப்படுத்த வந்த தங்க லட்சுமி இவர் மேன்மேலும் இசைத்துறையில் சாதிக்கபோகிறார்❤❤❤
@ayyasamypappathi633611 сағат бұрын
இத்தனை நாள் நீ எங்க தங்கம் இருந்த தெய்வக் குரல் நூறாண்டு காலம் நீடூழி புகழோடு வாழ்க
@Ameena_Sadik5 сағат бұрын
யோகஸ்ரீ மிக சிறப்பாக இந்தப் பாடலை பாடியுள்ளார். இதைபோல் தான் சென்ற சீசனில் ரக்ஷிதா என்ற குழந்தையும் இதே பாடலை தான் பாடினார். அதுவும் மிக அற்புதமாக இருந்தது. இவ்விரு குழந்தைகளும் எதிர்காலத்தில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤
@Shafna-Na13 сағат бұрын
எங்கடா எங்க தலைவன் Divinesh ❤
@மல்லிகைமுல்லை7 сағат бұрын
கரூர் மாவட்டத்தின் பெயரையும் உங்கப் பள்ளியின் பெயரையும் காப்பாற்றி உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயத்தை கொள்ளை அடித்த அன்பு தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்
@eswarieswari59192 сағат бұрын
Yes true 🎉🎉❤
@gnnagarajanlic225Сағат бұрын
👆🌹 *பாப்பா ஒரு தடவை உலக புகழ் பெற்றா* *பரவாயில்லை..* *ஒவ்வொரு தடவையும் பெற்றா எப்படி.....* ❤️🌹🎧🎹🎼🎊🎉👆😊
@jayaudhayakumar959310 сағат бұрын
யோகஸ்ரீ மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் நன்றி கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு தைரியமாக இருக்கவும் நீடூடி வாழ்க இந்த நேயரின் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு பக்திபாடல் சரியாக Prize கிடைக்காததற்கு வீட்டில் ஒரு வாரமாக புலம்பி கொண்டேயிருந்தேன் தற்போது மகிழ்ச்சி God bless you நன்றி
@palanichitra279313 сағат бұрын
திவினேஷ் promo podunga.please.❤
@renudepartmentalstore660310 сағат бұрын
Yogha shri எப்போதும் நீ ஸ்பெஷல் தா 🎉🎉🎉🎉
@PurushothamanThangarasu-ij1jx3 сағат бұрын
இந்த பாடலை முழுமையாக கேட்க ஆவலுடன்காத்திருக்கிறோம். Mauritius country வாழும் தமிழ் உடன் பிறப்புகள்
அற்புதம், அற்புதம், அற்புதம். என் வாழ்நாளில் நான் பெற்ற வரம். இறைவனுக்கு நன்றி.
@nga419210 сағат бұрын
Yes old song மன்னன் எங்கள் திவினேஷ் song க்கு காக i am waiting 🥰🥰🥰🥰🎉🎉🎉🎉
@muthuk324910 сағат бұрын
yes waiting for Divenesh proma pls post
@Singermuthuofficial-qx8qe10 сағат бұрын
மிகவும் அருமையான பாடல்🎶🎤🎵🎵 மிகவும் அருமையான குரல் ரொம்ப ரொம்ப அழகா😍😍😍 பாடுனிங்க👏👏👏👏 மா🙏🙏🙏
@suntharselvan713512 сағат бұрын
மகளின் திறமைக்கு நிகர் மகளே தான்
@andrewsart712 сағат бұрын
Divine divinesh உனக்காக ஜட்ஜ் பழைய பாடல் தான் அனைவரும் பாட வேண்டும் உனக்காகவே வழங்கிய ஜட்ஜ் தலைவணங்குகிறேன் zeetamil team thank you 🙏
@supercsk990013 сағат бұрын
appada promo vanthuruchu athum my favourite singer
@mayappanv.r343013 сағат бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் பாப்பா❤❤❤
@thuvarahapanneerchelvan186912 сағат бұрын
Divinesh❤
@KumarS-g1t2f12 сағат бұрын
சுசிலா அம்மா நேரில் பாடுவது போல் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@rameshn575812 сағат бұрын
யாருக்கு முதலிடம்....😮😮😮😮😮😮😮😮 இந்த முறை முதல் பரிசு ஷேரிங் போகுமோ....🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@JVinoth-l3e10 сағат бұрын
தங்க யோகஸ்ரீ கடவுள் உன் கூட இருப்பார் தங்கம் உன்னுடைய பாடல் கேட்டு எனக்கு கண்ணீரே வருது தங்கம்
@rameshindia10838 сағат бұрын
Me also
@SELVA-sd8cq12 сағат бұрын
power of old song... (some of present music directors should watch and create like this songs) special thanks to Divenesh, and his grand father.., they brought the old memories
@chandrikasureshkumar611612 сағат бұрын
I literally got tears rolling down for this teaser voice, god must bless Yogashree with good health and wealth always.
@chandrasekaransekaran560911 сағат бұрын
அனைத்து குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. ஏனெனில் எங்கள் வீட்டில் யாருமே மெகா தொடர் நாடகங்கள் பார்ப்பதில்லை. ஆனால் அனைவருக்கும் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. மிக்க நன்றி.
@Mahalingam-b2r11 сағат бұрын
ஆமாங்க .....
@gandhimadhinadhanv955213 сағат бұрын
சூப்பர் சரி cama🎉🎉all the best yogasree ❤🎉
@ThangabaluVennila-qg6knСағат бұрын
👌👌👌👌அம்மு சூப்பர் டா இந்த அன்னனோட வாழ்த்துகள்😂😂😂😂😂😂😂😂😂😂 தன்னை அறியாமல் கண்ணீர் வருது👌👌👌👌👌👌
@hemalathahemalatha803012 сағат бұрын
நானே அழுதுட்ட செம குறல்
@sagayajothisagayajothi339112 сағат бұрын
திவினேஷ் ப்ரோமோ போடுங்க ஐ லவ் குட்டி தங்கம்
@kkamalendranathan519712 сағат бұрын
What a comeback Yogashree🥳🥰.. Bang-on 🤞🏿💐
@PinkyPinky-xn6mw13 сағат бұрын
All kids nala paduragaaa ❤🎉
@rathinagiri36426 сағат бұрын
அருமையாக பாடி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்
@niroshabalan597713 сағат бұрын
Divinesh promo I m waiting
@pushpasampath990613 сағат бұрын
நானும் திவினேஷ் பாடலுக்கு வேட்டிங்
@g.chelladurai3443Сағат бұрын
பழைய பாடல் அருமையா இருக்கு, எனக்கு பழைய பாடல் பிடிக்காது, இப்போ கேக்றேன், யோகாஸ்ரீ சிறுமியால ரசிக்கிறேன்
@vincentpaulraj23211 сағат бұрын
அருமை மகளே. சிலிர்க்க வைக்கும் குரல். வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள்.
@venkatesans978113 сағат бұрын
What a voice ❤
@AbdulRahman-l6j3f12 сағат бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் மா..... ❤️❤️❤️🔥🔥🔥🥹
@abidevi35512 сағат бұрын
Waiting for divinesh promo❤
@gomathykannan43594 сағат бұрын
யோகஸ்ரீ god bless you ma ♥️♥️♥️💐💐💐🙏🙏🙏
@sajitham648 сағат бұрын
Vp sir and Karthik. sir Miss u come back sir please 😂😂😂😂😂😂😂😂
@muneeswari919613 сағат бұрын
Ayooo semma voice thangame ❤️love you yoga ma 😘😘😘😘
@lokeshkumaran997811 сағат бұрын
Yogasri this weak super song selection ❤❤❤❤❤❤❤
@SasikalaSivakumar-b8u7 сағат бұрын
Supar❤🎉🎉❤
@Shabirah-gc4rq8 сағат бұрын
திவினேஷ் பாட்ட. கேட்க. ஆஆசையா இருக்கு
@sigaram557412 сағат бұрын
நன்றி Zee தமிழ்
@ranganathanduraiswamy821913 сағат бұрын
காத்திருக்கிறேன், இந்த அவர் நிழ்ச்சிக்கு.🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌
@radharadha361211 сағат бұрын
ஐ லவ் யூ உன்னோட அக்காநீ என்னோட தங்கச்சி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiraja791811 сағат бұрын
Yogashree semaiya padiruka super no words to say waiting eagerly for Saturday
@ravin840511 сағат бұрын
தமிழில் ஆரம்பக் கல்வி முதல் படிப்பவர்களுக்கு குரல் இது போன்று வரும் தான...😮
@1963vaan10 сағат бұрын
Yes
@janakiponusamy994912 сағат бұрын
Im crying listening this song. Goosebumps.
@guna311211 сағат бұрын
Really goosebumps performance❤❤
@RoseWhiterose-xv4mj12 сағат бұрын
Zee plz Dhivinesh promo podunga.....
@anniejoseph836312 сағат бұрын
Last week I felt sorry she couldnt perform well her dad was seen sad but this week she hit the pinacle I had goosebumps congragulation Jogashree God bless u chellam
@pushpasampath990612 сағат бұрын
சூப்பர்❤❤❤❤ குட்டிம
@assh20053 сағат бұрын
Yogasri has the power & expression plus pronunciation of P.Susheela madam.at such a tender age. Power of the God's creation. God creates some one periodically to fill the space of great singers.
@r.karmukil12a8811 сағат бұрын
Last season rikshitha intha song vera level padirukum
@ranjithkumarkumar99113 сағат бұрын
Dai divinesh promo podungada waiting leye veri yeruthuda
@arulpaul23812 сағат бұрын
எல்லாம் சிங்ககுட்டிதான்❤❤❤❤❤
@johnbrittoarokiasamy693310 сағат бұрын
பாடல் பக்தி அனாதை என்ன சொல்ல 🙏🙏
@chandrasekaran206111 сағат бұрын
அந்தப் பையன் நல்லாப் பாடுறான் தான். ஆனால் யோகேஸ்வரி வேற class
@andrewsart712 сағат бұрын
Srinivasan sir divinesh promo podhunga please 🙏
@gomathykannan43594 сағат бұрын
Plese team members all childrens சூப்பரா பாடுறாங்க இப்ப நடக்கும் சுற்று வரை இனிமேலும் இன்னும் நல்லா தான் பாடுவாங்க அதனால 10 lak எல்லோரக்கும் பகிருங்கள் ப்ளீஸ் 🙏🙏old song நல்லா பாடுறாங்க god song நல்லா பாடுறாங்க டூயட் song நல்லா பாடுறாங்க நீங்க எப்படி இறுதி சுற்று வரை என்ன செய்ய போறீங்களோ 💐💐💐
@KrishnaVeni-q1u7 сағат бұрын
Waiting for Dhivinesh performance ❤❤❤❤
@santhosh-s2 сағат бұрын
This is so good! But rikshita also sang it so well with unbelievable high pitch! ✌️
@parthiangajapathydoss79234 сағат бұрын
வாழ்க வளமுடன் யோகஸ்ரீ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@POONGUZHALAIM13 сағат бұрын
Woow....❤❤❤❤
@ranganathanduraiswamy821912 сағат бұрын
கடவுள் கொடுத்த வரம் இந்த குரல்.❤️
@karthikarthick721212 сағат бұрын
Divineshkaga waiting intha ponnavida divinesh vera levela paduvan
@nallammalalagu-xh2vu9 сағат бұрын
நன்றி 🦜🦜🦜🦜 ஜீ தமிழ் டிவி 💐💐💐💐 வாழ்த்துக்கள் 💙💙🦜🦜🦜 அன்பு 💙🦜🦜🦜🦜 மகள் 💙💙💙💙💙👍
@Meeranfans-bg8dr12 сағат бұрын
Tamil cinema வருங்கால எதிர்காலம் ❤zee tamil உருவாக்கி விட்டது 🎬
@prinithviselmeera683412 сағат бұрын
Divinesh promo plzzz ❤
@yaasmeenyaasmeenbegam97368 сағат бұрын
Pona season la intha pattu antha ponnu supera padirukkum itha vida ultimate ah
@Maggie12-y4y10 сағат бұрын
Yogasri _ துண்டு ஒரு தடவை தான் தவறும் ( போன வீக் நாட் கோல்டன் performance) இந்த வாரம் யோகா Rocked judges shocked ❤
@rameshindia10839 сағат бұрын
Super sir
@BakkyRaj8 сағат бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் சகோதரி!
@Its5uspark12 сағат бұрын
Divenesh❤
@Umaramesh19978 сағат бұрын
❤❤❤❤ God bless you
@arulneelakandan367912 сағат бұрын
Pls dhivinesh promo podunga aavala irukken
@lackshmilackshmi481512 сағат бұрын
Yes divinesh song iam waiting
@PreethiNilanthi12 сағат бұрын
❤❤❤appada na ether paaththutdu eruntha my feverish singer jokasiri prom ok next devinesh prom plzzzz