நடிகர் விவேக், நமிதா ரசிகர் மன்ற தலைவரா ? வாய்விட்டு சிரிக்க, பாருங்கள் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ்

  Рет қаралды 7,035,611

Zee Tamil

Zee Tamil

5 жыл бұрын

Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
For complete written update click here -
You can also visit us at:
Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil

Пікірлер: 4 500
@mr.parottachannel2998
@mr.parottachannel2998 3 жыл бұрын
யாய் யார் விவேக் ஐயா இறந்த பின், இந்த வீடியோ வை பார்த்து கண் கலங்கி விட்டீர்கள்
@jayanthibabu7999
@jayanthibabu7999 3 жыл бұрын
It's me pa
@premasekaran8479
@premasekaran8479 3 жыл бұрын
Kanneer Adakka mudiyavillai.
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
Iam
@SenthilKumar-uc5iq
@SenthilKumar-uc5iq 3 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது அழுதேன். ஆனா விவேக் சார் இல்லைக்க்கிற உணர்வு அப்போ வரல
@sathipandi2906
@sathipandi2906 3 жыл бұрын
Yes i'm
@lovelymoncy758
@lovelymoncy758 3 жыл бұрын
உங்க படங்களை பார்த்து பல முறை சிரித்திருக்கிறேன் ..... முதல் முறையாக உங்களை நினைத்து அழுகிறேன் .... சார்..... We miss you sir....😭😭😭😭😭
@manimani2255
@manimani2255 3 жыл бұрын
😭😭😭😭😭
@manimani2255
@manimani2255 3 жыл бұрын
Miss you sir
@Panjabootham
@Panjabootham 3 жыл бұрын
ஆமா
@shenbagavalli726
@shenbagavalli726 3 жыл бұрын
Yes.no words to describe
@manimani2255
@manimani2255 3 жыл бұрын
Super actor
@malligamalliga2473
@malligamalliga2473 3 жыл бұрын
அன்பும் கருணையும் கொண்ட நடிகர் விவேக் அவர் சிரிப்பை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
@rajagobalsundharamkandiar4431
@rajagobalsundharamkandiar4431 2 жыл бұрын
Jijj6z5 U
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Жыл бұрын
உண்மை சகோதரி. கண்கள் கலங்குது
@sricraft3173
@sricraft3173 3 жыл бұрын
விவேக் சார் இறந்த பிறகு பார்த்த அனைவருக்கும் நிச்சயமாக கண்கலங்கி இருக்கும்
@babumaligai9272
@babumaligai9272 2 жыл бұрын
Me
@e.yaginjoyale8707
@e.yaginjoyale8707 Жыл бұрын
Me
@Raj-wn7hq
@Raj-wn7hq 3 ай бұрын
Yes
@prakashvel185
@prakashvel185 3 жыл бұрын
இவர் இறந்த பின்பு இந்தக் காணொலியைக் காண்கிறேன் மனம் கனக்கிறது....
@JayaKumar-jy8ec
@JayaKumar-jy8ec 3 жыл бұрын
இவ்வளவு பெரிய மனிதனை இழந்தது ஏற்கமுடியவில்லை
@rithishrakiny2231
@rithishrakiny2231 3 жыл бұрын
கண்கள் கலங்குகிறது..
@karikalan1504
@karikalan1504 3 жыл бұрын
😔
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
ஆம். இப்போதுதான் நான் இந்த காணொலியைப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை வேதனை. அவர் உயிரோடு இருக்கும்போதே இத்தனை காணொலிகளையும் பார்த்திருந்தால் கூட இத்தனை மன எழுச்சி ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவரை பறி கொடுத்துவிட்டோமே என எண்ணும்பொழுது ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் இருந்து தமிழையும் தமிழ் மண்ணையும் கெளரவப்படுத்தி இருப்பார். அதற்குள் ஆண்டவன் மேலோகத்தில் மரம் நட ஆட்கள் தேவை என அழைத்து விட்டானே. ஆனால் அங்கு அவரால் நிம்மதியுடனும், கடமைகளை முடித்துவிட்டு வந்திருக்கிறோம் என ஆழ்ந்த அமைதியுடனும் அவரது ஆத்மா ஓய்வெடுக்குமா? கடவுளே இத்தனை சோதனை எதற்கு அந்த சிரிப்புக் கலைஞனுக்கு ? மனிதாபிமானம் கொண்டவருக்கு??
@ferozkhan4881
@ferozkhan4881 3 жыл бұрын
😢😢😢😢😢
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
என்ன ஒரு நிச்சியம் இல்லாத வாழ்க்கை . ரெண்டு வருடங்களுக்கு முன்னாள் சிரித்திக்கொண்டே பார்த்தே நான் இப்போது அழுதுகொண்டே பார்க்கிறேன் , அடுத்த நிமிடம் நம்மிடம் இல்லை . ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் விவேக் இல்லை என்று மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது நேற்று இரவும் தூங்கவில்லை இன்று இரவு இதோ இந்தோ இந்த பேட்டியை பார்த்து எப்படி உறக்கம்வரும் சில காலம் ஆகும் . காலம் எல்லாத்தையும் மாற்றிவிடும் . புண் மணத்திற்கு அவரின் பழைய விடியோவும் அவர் அளித்த பேட்டியும் தான் ஆறுதல் . இதில் தான் விவேக் நம்புடன் எப்போதும் வாழ்கிறார் .... உங்கள் ஆன்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் .
@jayanthimylsamy601
@jayanthimylsamy601 3 жыл бұрын
S
@dhanushkumar21
@dhanushkumar21 3 жыл бұрын
அற்புதமான மனிதர், அதிலும் அவருடைய புண் சிறிப்பு ❤️ ... நல்ல கலைஞர் மட்டும் அல்ல ,நல்ல மனிதரை சமூகம் இழந்து விட்டது
@suthansuthan3896
@suthansuthan3896 3 жыл бұрын
சினிமாத்துறையில் யாருடைய மறைவும் மனதில் இவ்வளவு கவலையைத் தந்ததில்லை விவேக் சாரைத் தவிர... ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவாராக..
@johnsudhar7042
@johnsudhar7042 3 жыл бұрын
This is real
@saralaravi3375
@saralaravi3375 2 жыл бұрын
👍 to 👍
@reginageorge518
@reginageorge518 3 жыл бұрын
விவேக் ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு இந்த பதிவை பார்த்தேன் என் கண்கள் குளமாகி விட்டன🙏🙏🙏🙏🙏
@pragatneeswarapragatneesws6356
@pragatneeswarapragatneesws6356 3 жыл бұрын
Koisu
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 3 жыл бұрын
ஆமாம்
@kavitha2759
@kavitha2759 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WsgXudasylhq8
@pranavl5000
@pranavl5000 3 жыл бұрын
Sssssssss
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 жыл бұрын
Podi loosu
@saaisundharamurthyavk717
@saaisundharamurthyavk717 3 жыл бұрын
மனசு அடித்துக் கொள்கிறது. இவர் காலமாகி விட்டார் என்பதை சீரணிக்க முடியவில்லை கடவுளே !!!!😢😢😢😢😢
@thiruselvam2624
@thiruselvam2624 3 жыл бұрын
உன்மை
@kalpanar5162
@kalpanar5162 2 жыл бұрын
Share
@periyanayagi6061
@periyanayagi6061 Жыл бұрын
Yes
@dhanasekaran3871
@dhanasekaran3871 Жыл бұрын
Yes enna solradhu therilla
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
விவேக் சார் தன் மகனை பற்றி கண் கலங்கி பேசும் போது மனது ரொம்ப ரொம்ப ரொம்ப வலித்தது. இப்போது இந்த மனிதரும் இல்லையே. 😭😭😭😭😭😭
@angurajaa5684
@angurajaa5684 8 ай бұрын
🎉
@georgejose4334
@georgejose4334 8 ай бұрын
சுகாசினி அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிக மிக சிறப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார் !!! அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் !!! அத்தனை சிறப்புக்கும் தகுதியானவர் " விவேக் " அவர்கள் !!!
@sachinkulandaivel3846
@sachinkulandaivel3846 3 жыл бұрын
Who seeing after his dead I really loved him and a respectful person
@aravindv504
@aravindv504 3 жыл бұрын
😥😥
@FortheBTS
@FortheBTS 3 жыл бұрын
😭😭😭
@ArunaaGowda
@ArunaaGowda 3 жыл бұрын
Dont you have any work bastard? 😠 keep on asking this?
@yazhinithevan
@yazhinithevan 3 жыл бұрын
😔😔💔💔
@Chithra-ez3vm
@Chithra-ez3vm 3 жыл бұрын
Sir what a humble man you where after your death so many interviews so many talents took so many people who have taken high in his field what a man your are humble no bandha no popularity no oneman show went a twinkling star . With your son .you want see your son that's why you went so soon.what a man you are.salute to you.your soul will be in peace.
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 3 жыл бұрын
எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள மாமனிதரை நாம் இழந்து இருக்கிறோம்?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pranavl5000
@pranavl5000 3 жыл бұрын
😭😭😭😭😭😭💔😭💔💔😭
@kavitha2759
@kavitha2759 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WsgXudasylhq8
@lechmysubramaniam5823
@lechmysubramaniam5823 3 жыл бұрын
@@pranavl5000 ,
@ranjithroja1386
@ranjithroja1386 2 жыл бұрын
கண்கலங்கி விட்டேன் தன் மகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து அழுது கொண்டே சிரித்தார் அதை பார்க்கும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க ஐ மிஸ் யு சார் 😭😭😭😭😭
@kunathasankunasingam5748
@kunathasankunasingam5748 3 жыл бұрын
நன்றி சுபாஷினி ஒரு மனிதன் வாழும் போதே அவன் திறமைகளை வாழ்த்த ஓர்களம் அமைத்தார்கள் அவரின் மறைவின் பின் பார்த்து மனம் மகிழ்ந்தேன்
@yuvarajsongs7957
@yuvarajsongs7957 3 жыл бұрын
இதயம் கனக்கின்றதுநடிகர் விவேக்கின் பிரிவு இழப்பு😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😭😭😭😭😭😭😭😭ஆனாலும் வாழும்போதே நடிகர் விவேக்கை கெளரவித்த இந்த நிகழ்விற்கு மிக்க நன்றிகளும் உரித்தாக.
@p.sathiyaseelan891
@p.sathiyaseelan891 3 жыл бұрын
ungal kudupam pallandu valga Vivek sir
@karthikeyank7103
@karthikeyank7103 3 жыл бұрын
நமக்கு பிடித்தவர்கள் இறந்து விடுகிறார்கள் நமக்குப் பிடிக்காதவர்கள் ஓ உயிருடன் இருந்து நம்மை சாகடிக்கிறார்கள்.. என்ன வாழ்க்கையடா.... RIP விவேக் LEGEND ❤️
@mangaleshselvam6565
@mangaleshselvam6565 3 жыл бұрын
Correct u...🤣🤣🤣
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Crt
@sashinijs9578
@sashinijs9578 3 жыл бұрын
Vasthavamana unmai pa
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@sashinijs9578 s
@kumarmother6346
@kumarmother6346 3 жыл бұрын
, விவேகானந்தர் 100 இளைஞர் களை கேட்டார். அந்த இளைஞரின் முதல்வர் நீங்கள். ஆனால் அப்துல் கலாம் அவர்கண்ணிலும் நீங்கள் தான் முதல்வர். அவரின் கனவு மரநடுகை. அதையும் நீங்கள் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டீர். நீங்கள் நட்ட மரங்கள் உங்கள் மறைவுக்கு கண்ணீர்வடிக்கின்றனர். நீங்கள் ஆலமரமும்நட்டு இருப்பீர்கள். அந்த விழுதுகள் உங்கள் உறவுகளை காப்பாற்றும். உங்கள் மறைவு தீராத துன்பம்
@SURYADIGITALMALLjeeva
@SURYADIGITALMALLjeeva 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது......... நினைவுகள் ஒன்றே நிரந்தரமானது 😭 ❤️❤️❤️❤️❤️❤️❤️
@jagdishshetty838
@jagdishshetty838 Жыл бұрын
No one can replace you sir ..we miss you lots 😢😢🙏🙏
@mannaitn503
@mannaitn503 3 жыл бұрын
Today again I see this show after he passed away 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 RIP SIR
@MadhavanMadhavan-ky5pt
@MadhavanMadhavan-ky5pt 3 жыл бұрын
RIP😭😭😭😭😭😭
@vijimani1777
@vijimani1777 3 жыл бұрын
Yes nanumthan
@cobra777888
@cobra777888 3 жыл бұрын
விவேக் , மனித வடிவில் நம்மோடு வாழ்கின்ற தெய்வம். என்னையறியாமல் கண்கலங்கி விட்டேன்.
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 жыл бұрын
ரொம்ப நல்லவர்களை ஆண்டவன் வாழ விடுவதில்லை 😰😰😰😭😭
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 3 жыл бұрын
Excellent Program Beautiful man Wonderful Talent Salute வணக்கம் Jaihind
@madhumitharaghavan6537
@madhumitharaghavan6537 3 жыл бұрын
கண்களில் நீர் வழிகிறது இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்தோம் என்று நினைக்கையில்.....we miss you lot sir
@kavitha2759
@kavitha2759 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WsgXudasylhq8
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 2 жыл бұрын
Vivek is good comedy and good human, well actor is interesting person all people Miss you
@shakila7518
@shakila7518 3 жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் ,இதயத்திலும் எப்பேற்பட்ட துயரத்தை தந்து😭 சென்று விட்டீர்களே விவேக் sir ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@e.yaginjoyale8707
@e.yaginjoyale8707 Жыл бұрын
Yes
@Vijay_Surya16
@Vijay_Surya16 2 жыл бұрын
I was cried through entire Video .. . HE IS NOT A PERSON.. HE IS AN EMOTION . miss You mama
@ramapraba535
@ramapraba535 3 жыл бұрын
இப்படி ஒரு மனிதர் இல்லையா என்று நினைக்க கண்களில் கண்ணீர் வருகின்றது
@shalinijsativil1895
@shalinijsativil1895 3 жыл бұрын
எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் தன் குருவையும் நண்பர்களையும் மறக்காமல் இருந்த மாமனிதர் நமது பத்மஸ்ரீ விவேக்
@bagyalakshmikandasamy6885
@bagyalakshmikandasamy6885 3 жыл бұрын
No
@sandzingsandy6858
@sandzingsandy6858 3 жыл бұрын
iqqoo
@psycoboi6826
@psycoboi6826 3 жыл бұрын
Pp
@kavitha2759
@kavitha2759 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WsgXudasylhq8
@vigneshvikky8270
@vigneshvikky8270 3 жыл бұрын
உங்களின் மனவலி உங்களின் முகத்திலேயே தெரிகிறது அண்ணா அதற்குள் நீங்களும் எங்களை விட்டு சென்று விட்டீர்கள் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது வேதனை தாங்க முடியவில்லை அண்ணா😭😭😭😭😭😭😭
@lilyarulandu4265
@lilyarulandu4265 3 ай бұрын
Yes my dear y bro my tears also running ĺike a river and falling into the dead sea .
@sanjaykanthkulanthaivel9489
@sanjaykanthkulanthaivel9489 Жыл бұрын
இந்த நிகழ்வை பார்த்தால் சிரிப்பை விட அழுகை தான் வருகிறது miss you vivek sir
@manasat6141
@manasat6141 3 жыл бұрын
Vivek sir is the inspiration to all youngsters. He may be comedian in reel life but legend in a real life. We lost a gem . We miss you sir 🥺 May your soul find the peace .
@user-mz4dz6wd7k
@user-mz4dz6wd7k 3 жыл бұрын
குழந்தை மனமும் யாரையும் விட்டு கொடுக்காத குணமும் கத்துக்கணும் இவர்கிட்ட ❤️❤️
@annapoorania4124
@annapoorania4124 3 жыл бұрын
Suntv
@unmaipaper8653
@unmaipaper8653 3 жыл бұрын
@@annapoorania4124 what's mean suntv
@nellairajan3972
@nellairajan3972 3 жыл бұрын
👌👌🤣🤣🤣
@jpbusinesssolutions3347
@jpbusinesssolutions3347 3 жыл бұрын
இவர் இறந்த பிறகு தான்20ந்தேதி இந்த கானொலியைப் பார்த்தேன். இரவு 12 மணிக்கு பார்த்தேன். அவர் சிரிப்பை அழுது கொண்டே ரசித்தேன். நல்ல ஒரு கலைஞரை நாம் இழந்து விட்டோம்
@rajasimmeshwaran5505
@rajasimmeshwaran5505 3 жыл бұрын
I use the space ooooo
@periyanayagi6061
@periyanayagi6061 Жыл бұрын
Nanum
@PushkalaMuralidharan
@PushkalaMuralidharan Жыл бұрын
உயிரோடு இருக்கும் போது எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்...மரணத்தின் பின் எல்லோரையும் கதறி அழ வைத்து விட்டார் திரு. விவேக் அவர்கள்!!
@srikanthmutthulingam8792
@srikanthmutthulingam8792 3 жыл бұрын
இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கும் பிடிக்கும் அதுபோல் எனது மனம்கவர்ந்ததா நடிகன் 😢😢😢😢
@vanithamani9570
@vanithamani9570 3 жыл бұрын
குடும்பத்தில் ஒருவர் இறந்த மாதிரி ஒரு உணர்வு .rip Vivek sir romba kastama irrukku miss u 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@johnsolomon5233
@johnsolomon5233 3 жыл бұрын
Yes. Really
@chandravimal913
@chandravimal913 3 жыл бұрын
Yes
@manjulakarthik2157
@manjulakarthik2157 3 жыл бұрын
Unmai , painful
@ramayiraman601
@ramayiraman601 3 жыл бұрын
*Yes True Me too, Heart Melting!! RIP So Sad Mr Vivek Sir! Miss u n Forever in Everyone's Heart n Though too!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍🤩🤩🤩
@leelavathipadmanabhan5641
@leelavathipadmanabhan5641 3 жыл бұрын
@@johnsolomon5233 111
@prabhurahul4845
@prabhurahul4845 3 жыл бұрын
"மனிதனின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் அவர் இறப்பு ஒரு சரித்தரமாக இருக்க வேண்டும்" Rip vivek sir
@vishwa2135
@vishwa2135 3 жыл бұрын
Entha padam dialogue idhu..
@devadharshinidd4220
@devadharshinidd4220 3 жыл бұрын
@@vishwa2135 idhu dialogue kidayadhu Dr. A. P. J. Abdul Kalam avargaloda ponmoli Namadhu pirappu oru sambavamaga irukkalam anal irappu oru sarithiramaga irukka vendum 👍
@pavithrap8805
@pavithrap8805 3 жыл бұрын
@@vishwa2135 padama 🙄🙄🙄
@pavithrap8805
@pavithrap8805 3 жыл бұрын
@@devadharshinidd4220 👍🏻👍🏻👍🏻🙏
@sridharsridhar6399
@sridharsridhar6399 3 жыл бұрын
999999@@vishwa2135999999999999999999999999 9999999999999999999999
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்துட்டு எல்லாரும் கண்கள் கலங்கி இருக்கார்கள் என்று மட்டுமே உண்மை.
@pushpalathavijaykumar9033
@pushpalathavijaykumar9033 3 жыл бұрын
Thanks for Zee Tamil for giving such good programme, I don't see any of the programme but first time I saw this programme fully with out skipping any scene, thank you somuch🙏🙏, for showing such a wonderful Vivek sirs smiling face such a wonderful man, last 10sec start rolling my tears by the movement of his sons video , may his soul rest in peace 🙏🙏🙏🙏 we miss you Vivek sir
@SpiritualwithRaji
@SpiritualwithRaji 3 жыл бұрын
மிக பெரிய மனிதர், உயர்ந்த மனிதன், மொத்ததில் ஒரு சிறந்த மனிதர், நம்மை சிரிக்க வைத்த முகம் இப்போது கண் கலங்க வைக்கிறது 😭😭😭😭 உங்களின் லட்சியம் நம் தமிழர்களின் மூலம் நிறைவேற்றப்படும் 🙏🙏🙏 இதை உங்கள் சகோதரியாக நான் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
@tirumal3182
@tirumal3182 3 жыл бұрын
இந்த நிகழ்வு எடுக்கும்போது யாரும் இவர் நம்மை விட்டு இவ்வளவு விரைவாக பிறிவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது இந்த நிகழ்வு ஒரு காவியமாக ஆகியுள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
@subramanianlakshmanan3261
@subramanianlakshmanan3261 3 жыл бұрын
we all love vivek god bless
@sivapsivasiva7749
@sivapsivasiva7749 3 жыл бұрын
My favourite 😍😍
@gowriprakash4685
@gowriprakash4685 3 жыл бұрын
It's true
@arunasalama2023
@arunasalama2023 3 жыл бұрын
Siva VH
@diyakarthikeyan4908
@diyakarthikeyan4908 3 жыл бұрын
@@gowriprakash4685 மறக்க முடியாத நினைவுகள்
@hajimuhammed6512
@hajimuhammed6512 3 жыл бұрын
ஒரு நகைச்சுவை நடிகன் எப்படி நடிக்க வேண்டுமென்பதற்கு இவர் தான் உதாரணம்.
@prabakaran-oi8sb
@prabakaran-oi8sb 3 жыл бұрын
சின்ன களைவானர் அவர்கள் இறந்த பிறகு இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்... உண்மையாகவே மனம் வலிக்கிறது... நல்ல கலைஞர்க்கு இறப்பு இல்லை
@rajkumarmeshack3465
@rajkumarmeshack3465 3 жыл бұрын
தான் மட்டும் வாழ்பவன் மனிதன்.தன்னோடு சேர்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பவன் மா மனிதன்... விவேக்.
@esakkimuthuraja4949
@esakkimuthuraja4949 3 жыл бұрын
உண்மையான மனிதர். கண்ணீருடன் ரசிகர்களில் ஒருவன். அவரின் நினைவுகளை சுமந்தபடி.
@trunkupetti9903
@trunkupetti9903 3 жыл бұрын
,
@ramyarajaraman5369
@ramyarajaraman5369 3 жыл бұрын
I could not watch this show without crying... Felt like my own family member not with us anymore May your soul rest in peace Vivek sir 🙏
@moneyheist8524
@moneyheist8524 3 жыл бұрын
No words to say,only cry is left over😭😭
@padmavathyv3645
@padmavathyv3645 3 жыл бұрын
அடுத்த ஏப்ரல் 17க்குள் அவர் ஆசைப்பட்ட 1கோடி மரங்களை மக்கள் நாம் நட்டு மா(மர)மனிதர் விவேக் சார் ஆத்மா சாந்தியடைய வைக்க அஞ்சலி செலுத்துவோம்
@padmavathyv3645
@padmavathyv3645 3 жыл бұрын
@Mohamed maideen Maideen ஆம். நேற்றே மாமரம்
@mshanmugam7320
@mshanmugam7320 3 жыл бұрын
@@padmavathyv3645 Super Anna 😏👍🌳
@vijivicky760
@vijivicky760 3 жыл бұрын
மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது .ஆனால் அது தந்து விட்டு போகின்ற வலிக்கு மருந்தே இல்லை 😭😭😭😭😭
@josecm314
@josecm314 3 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhh is hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@josecm314
@josecm314 3 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@sivagamasundari6859
@sivagamasundari6859 3 жыл бұрын
Yes.its true.
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
😢😢😢🙏🙏🙏🙏
@rajasuresh1649
@rajasuresh1649 3 жыл бұрын
😊
@dromomaniac6651
@dromomaniac6651 7 ай бұрын
இன்னைக்கு தான் இந்த program ah பார்த்தேன். எனக்கு பிடித்த comedian. ரொம்ப அழுதேன். அய்யா அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்கு பிறகு இவருக்காக தான் மணம் உறுகி அழுதேன். Love you sir. Miss you a lot 😢😭.
@YoutubeRajesh
@YoutubeRajesh 3 жыл бұрын
Who all cried seeing a comedian :(
@user-us9vu2ho4d
@user-us9vu2ho4d 3 жыл бұрын
முன்பே நான் பாத்தேன் இந்த காணொளியை மறுபடியும் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நம்பவே முடியவில்லை இவரின் மரணம் ஆழ்ந்த அனுதாபங்கள் சின்ன கலைவாணர் அவர்களுக்கு 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@prabuk8247
@prabuk8247 3 жыл бұрын
இப்போது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... விவேக் ஐயா உங்களை என்றும் மறக்க முடியாது..
@makishaamakishaa3237
@makishaamakishaa3237 3 жыл бұрын
Yes azhutte sir mutiyala
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 2 жыл бұрын
இன்னும் நம்ப முடியலை ! அவர் இருக்கிற மாதிரியே தான் உணர்கிறேன் ! ஆனாலும் மனது தழுதழுக்கிறது ! நெஞ்சு அடைக்கிற மாதிரி உணர்வு ! ரொம்ப நெருங்கிப் பழகின உணர்வு !
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
விவேக் அவர்கள் மியம்மாவுக்கு வந்துள்ள போது அவர் நகைச்சுவைகளை கேட்டிருக்கிறேன் 👍👍👍
@mukeshkamaraj
@mukeshkamaraj 3 жыл бұрын
அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏
@Sribaby18
@Sribaby18 3 жыл бұрын
உங்களை போல மனிதர் யாரும் இருக்க முடியாது...நாங்கள் நடந்தது சொல்லும் இடம் எல்லாம் உங்கள் நினைவுகள் என்றும் இருக்கும்...🙏🙏🙏
@RS-df2gr
@RS-df2gr 3 жыл бұрын
எப்பேர்பட்ட கலைஞன்!! ஹாசினி மேடம் you are a great anchor!! Vivek will never die !!
@arivananthamarivu1407
@arivananthamarivu1407 3 жыл бұрын
மனது வலிக்குது அண்ணா நாம் சொந்தம் இல்லை ஆனால் உங்கள் இழப்பு என்னால் தாங்க முடியவில்லை
@sharmiladevi8943
@sharmiladevi8943 3 жыл бұрын
Super pa.. Nanum athathan nenachean.
@kalais5167
@kalais5167 3 жыл бұрын
Ok we miss Vivek sir rip But we can achieve his goals Shall we can plants 🌲🌱 trees
@sriswasthika3679
@sriswasthika3679 3 жыл бұрын
மனசே வலிக்குது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்றேன்
@kannigagiri8916
@kannigagiri8916 3 жыл бұрын
S
@SifanSifan-xv8tm
@SifanSifan-xv8tm 3 жыл бұрын
🙏🙏🙏
@ramayiraman601
@ramayiraman601 3 жыл бұрын
*Yes True Correct, Semma Human Being!! Miss u Sir...Loves u Fm Singapore!!* 🇸🇬🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍
@lakshmananc1897
@lakshmananc1897 3 жыл бұрын
@@SifanSifan-xv8tmp
@sudhas6700
@sudhas6700 3 жыл бұрын
வலிக்குது ..................s
@bhavanis4694
@bhavanis4694 3 жыл бұрын
இப்படி ஒரு மனிதனா வியப்பாகவும், கண்ணீருடனும் ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா
@swamikulathur4322
@swamikulathur4322 3 жыл бұрын
¹11¹a¹qqppĺpppĺplplppplpĺpplpqqqqqqqqqppapppppppppppppppppppppppppppqalààààààppoàààààààaaaòòòòòòòòooooooooooòjopĺpp-
@psv1106
@psv1106 Жыл бұрын
I happened to see this program today only (2022) and really touched. I felt heavy heart at the of the show. 😢 A great human and simplest person from cine field
@DevendraKumar-qe5zp
@DevendraKumar-qe5zp 3 жыл бұрын
RIP Vivek Sir, I'm from Karnataka, even though I don't understand fluint Tamil Language, I have enjoyed watching ur commedy Act... More than that you are good human being, I'm also aware of ur initiative i.e. ur contribution to environment... We miss you Vivek Sir ❤️ Respect to great personality 🙏🙏🙏
@mohamedgani6515
@mohamedgani6515 3 жыл бұрын
விவேக் சார் நிஜத்தில் நடிக்க தெரியாத ஒரு மாமனிதன் we miss you sir
@jayanthi6450
@jayanthi6450 3 жыл бұрын
Ama correcta sonninga
@shakthishakthi1615
@shakthishakthi1615 3 жыл бұрын
பெரிய மனிதர்,,,,,,,,,மிகப்பெரிய இழப்பு,,,,,,,நம் தமிழ் சமூகத்திற்கு,,,,
@valarmathy4475
@valarmathy4475 3 жыл бұрын
We miss you
@sfathima41
@sfathima41 3 жыл бұрын
மறக்கமுடியாத மனிதர்
@prabuusilai5682
@prabuusilai5682 3 жыл бұрын
மக்களை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து செயல்படவும் வைத்த நல்ல மனிதர் இன்று நம்மிடம் இல்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
@somasundaram6660
@somasundaram6660 3 жыл бұрын
நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன் இந்த கொரானாவுக்கு நல்லவர்களை தான் தெரிகிறது எத்தனையோ போக வேண்டியவர்கள் எல்லாம் இருக்க இதுபோன்ற இளம் நல்ல மனிதரை இழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@vimaldavid7329
@vimaldavid7329 3 жыл бұрын
சின்ன கலைவாணர் பேசியதை பார்க்க வந்தேன் இன்று... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஐயா
@nironiroshi3646
@nironiroshi3646 Жыл бұрын
We miss you vivek sir😭😭😭🇱🇰🇱🇰
@kammaleshsj66
@kammaleshsj66 Жыл бұрын
மாரடைப்பு என்று சொன்னவுடன் சிரிப்பு வர மாடிங்குது விவேக் சிரின் இறப்பு தான் மனதுக்கு வருகிறது. அவர் இல்லையெனினும் அவர் நட்ட மரங்கள் எப்போதும் வானுயந்து வழும்.🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@readtamila5899
@readtamila5899 3 жыл бұрын
காசு பணத்திற்கு மட்டும் நடிக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில். காற்று மாசுபாடு களைய மனிதனாய் பிறவி எடுத்தாயோ. உன் பிறப்பை பற்றி அறியாத உலகம் இன்று உன் இறப்பை நினைத்து அழுகிறது. இனி வரும் தலைமுறைக்கும் நல்ல காற்றை சுவாசிக்க கொடுத்த நீ இறந்தாலும் வாழ்கிறாய் அந்த பசுமையான மரங்களின் நிழலில் இயற்கை தாயின் சுவாமாக. RIP VIVEK SIR😔😔😔😭
@parimala_akshaya
@parimala_akshaya 3 жыл бұрын
👌👌😢
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Good Human ❤️we miss you sir 😞
@GURUPRASAD-jy1dh
@GURUPRASAD-jy1dh 3 жыл бұрын
b
@renganayaki2221
@renganayaki2221 3 жыл бұрын
𝐼 𝓂𝒾𝓈𝓈 𝓎𝑜𝓊 𝓈𝒾𝓇,😭😭😭😭😭
@karthikas9177
@karthikas9177 3 жыл бұрын
Yes mam
@k.murugesan4876
@k.murugesan4876 3 жыл бұрын
@@renganayaki2221 aAaAaAaAaaAaaaA Moki PMI
@parvathis8533
@parvathis8533 3 жыл бұрын
Use
@Ss-hw5ub
@Ss-hw5ub 2 жыл бұрын
இறப்புக்கு முன் முன் கால நிகழ்வுகளை நிகழ்ச்சியாக ஏற்படுத்தி நினைவுபடுத்தி சந்தோஷபடுத்திய ஜீ தொலைக்காட்சிக்கு நன்றி
@kandan.june21swamy37
@kandan.june21swamy37 2 жыл бұрын
இவ்வளவு நல்ல மனிதர் இப்போது இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
இவ்வளவு பெரிய மாபெரும் கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகம் RIP VIVEK SIR 😭😭😭
@arjunsha9850
@arjunsha9850 3 жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும் போது கண் கலங்குது சார் நாங்கள் பார்த்து வியந்து போன ஒரு நடிகர் என்றால் அது நீங்களும் தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் எப்பொழுதும் எங்கள் மனதில் நீங்கா இருப்பீங்க🙏😭
@amalajayaraj8985
@amalajayaraj8985 3 жыл бұрын
எங்களை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டு ,நீங்கள் வாயடைத்து போனதென்ன விவேக் சார்.எங்கள் கணம் மிகுந்த கண்ணீர் அஞ்சலி.
@prakashprakash3471
@prakashprakash3471 3 жыл бұрын
இவர் இருக்கும் போது இவரை பார்க்கும் போதெல்லாம் என் கவலை மறந்து சிரித்திருக்கிறேன் இப்போது அவர் முகத்தை பார்க்குப்போது என்னால் சிரிக்க முடியவில்லை அவர் நம்முடன் இல்லை என்பதை நினைவூட்டுவது போலவே இருக்கிறது நான் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இவர் இறந்த செய்தி கேட்டேன் மலமலவென்று அழுது விட்டேன் அப்படியே உணவையும் நிறுத்தி விட்டேன் இவர் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை........... கடவுளே இப்படி ஒரு மனிதரை எங்கள் தமிழ் திரை உலகிற்கு அன்பளிப்பாக கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...............
@nargisbanu1082
@nargisbanu1082 3 жыл бұрын
கண்ணீர் மல்க பார்க்க நேரிட்டது😭😭😭... விவேக் சார்....மனிதம் மிக்க நல்ல மனிதர்.... Miss you sir 😭😭
@kannanp1678
@kannanp1678 3 жыл бұрын
ஏற்கனவே பார்த்த வீடியோவா இருந்தாலும் இப்போது பார்க்கும் போது கண்களில் நீர் கோர்த்தது.
@tylervideossubhashtree7262
@tylervideossubhashtree7262 3 жыл бұрын
சார் உங்களை பற்றி நன்கு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிவீர்கள் என்று எனக்கு தெரியாமல் போய்டுச்சே 🔥🔥🔥🔥🔥🔥🔥
@srijharavi1084
@srijharavi1084 2 жыл бұрын
விவேக் சாரின் தீவிர மான ரசிகை நான். அவருடைய இழப்பை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது 😢😢😢😢😢
@user-yn7ky1vx6r
@user-yn7ky1vx6r 3 жыл бұрын
தனது குரு ஐயா அப்பதுல்கலாமின் மரணத்தை போன்று திரு விவேக் ஐயாவின் மரணமும் உடனடி மரணமாக நிகழ்ந்து விட்டது நம்ப முடியவில்லை
@jalaluddinahamad4175
@jalaluddinahamad4175 3 жыл бұрын
Number of comments here for you in last few days shows how much people miss you and how much people love you sir. Miss you vivek sir.
@adamidk581
@adamidk581 4 ай бұрын
திரு. விவேக் அவர்களுக்கு அமெரிக்க மாநிலம் இலினாய்ஸில் அவரது நினைவாக அங்குள்ள பூங்காவில் ஒரு மரம் வைத்துள்ளது. 👏👏👍👍
@user-ik3wl7tg2v
@user-ik3wl7tg2v Ай бұрын
Zee Tamil the best video of ever I've seen ........... eye's full of tears..........vaazhga Vivek sir kolgai........am from Bengaluru......even am also following Vivek sir Kolgai......
@Kanagasundarrajan
@Kanagasundarrajan 3 жыл бұрын
எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத சூழலியலாளர், நடிகர் ,மனிதநேயர் விவேக் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
@lenisdaniel7872
@lenisdaniel7872 3 жыл бұрын
விவேக் சார்: நீர் வாழ்ந்த இந்த மண்ணும், நீர் நாட்டிய மரமும் உம்மை மறப்பதில்லை... கண்ணீரோடு இதை எழுதுகிறேன்... ஏன் இந்த சூழ்நிலை உங்கலுக்கு... நீர் வாழவைத்த நபர் இன்று கண்ணீரோடு வாழ்த்துகிறார்கள் ஐயா... love you sir and missing you 😔 RIP from Germany 🇩🇪
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
ஏற்கனவே பார்த்து நிகழ்ச்சி தான் என்றாலும் நெஞ்சை அடைப்பது போன்ற ஒரு உணர்வு. எல்லோரையும் சிரிக்க வைத்துப் பார்த்த என் மனிதரை இறைவன் ரொம்பவே அழவைத்து பார்த்து விட்டான். அவரை தன்னோடு சேர்த்துக் கொண்டு அவரின் ரசிகர்களையும் அழ வைத்துப் பார்த்து விட்டான் இறைவன்.
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
ஒரு மாமனிதர் என்று பெயர் வாங்குவது என்றால் பெரிய காரியம் அதனை உருவாக்கிய திரு விவேக் அவர்கள் பணிவான வணக்கம் உங்கள் நடிப்பு எத்தனையோ பேர்களை மன சோர்வை நீக்கி நல்ல வழிக்காட்டியாக இருந்தவர் மக்கள் மனங்களில் அடி மனதை தொட்டவர் எப்போ எனக்கு மன சோர்வு வந்தால் இவர்களின் படத்தை பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன் ஆனால் மறைந்த செய்தி கேட்டவுடன் கண்கள் கண்ணீர் பெருகியது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை உங்கள் இடத்தை இனிமேல் யாராலும் நிறைவு செய்ய முடியாது இவரின் நகைச்சுவை இவருக்கு மட்டும் சொந்தம் என்றும் அன்புடன் இந்திரா உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
@deepasanthakumar8929
@deepasanthakumar8929 3 жыл бұрын
இவர் சிரிப்பு முகத்தை இனி எப்போழுதுபார்ப்போம்😔😔😔
@vassagyj395
@vassagyj395 3 жыл бұрын
Unmai than, inimel vivekkin sirippu mugathai eppo parpom
@vishnu36s81
@vishnu36s81 3 жыл бұрын
SPB and Vivek the MOST HUMBLE and GENUINE SOULS... Left us so soon..... i am so broken. They both will LIVE FOREVER!!
@florencemurugesu83
@florencemurugesu83 2 жыл бұрын
So sad Vivek is no more here. Such a person with a heart of gold😔
@thilagavathis1945
@thilagavathis1945 3 жыл бұрын
கலங்கமில்லா சிரிப்பழகனே. உன்னை பார்த்து அனைவரும் அழுகின்றனர். எங்கள் மீது இரக்கம் கொண்டு மீண்டும் தாயின் கருவறையில் ஜனித்து வா...... நகைச்சுவை நாயகனே காத்திருக்கின்றோம் அளவற்ற அன்புடன் உமது வருகைக்காக காத்துருக்கின்றோம்
@jothit3144
@jothit3144 3 жыл бұрын
கடவுளே இவ்வளவு நல்ல மனிதர் ஏன் சுயநல பூமியில் வாழவேண்டும் நம்மோடு இருக்கட்டும் என்று அழைத்துக்கொண்டாயோ ....விவேக் சார் Really miss you so much sir 😭😭😭😭😭😭😭😭😭😭
@queenchola6944
@queenchola6944 3 жыл бұрын
Yes you are right..😭😭😭
@NagaNaga-bb8nv
@NagaNaga-bb8nv 3 жыл бұрын
Yeah
@NagaNaga-bb8nv
@NagaNaga-bb8nv 3 жыл бұрын
😭😭
@rajakyuva
@rajakyuva 3 жыл бұрын
Yes you telling right sir....😭😭😭
@karthikmoorthi2148
@karthikmoorthi2148 3 жыл бұрын
Yes nanpa ithuthaan unmaiya.... Nallavar enpathai niroopithuvittar
@jeevamani8270
@jeevamani8270 3 жыл бұрын
இத பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭 i love u sir
@ammu9037
@ammu9037 3 жыл бұрын
I am from Kerala but my most fav actor is one and only Vivek anna ♥️♥️♥️♥️♥️ miss U anna 😭😭😭😭😭💖❣️
@shalinijsativil1895
@shalinijsativil1895 9 ай бұрын
Anyone watching this at this moment again tearing❤
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
Neengalum Vellalam Oru Kodi 04/09/12
1:13:44
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 7 МЛН
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,7 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 6 МЛН