Tik tok parthu youtube la paka arambichu regular a youtube la solvadhellam unmai parkravanga mattum like kodunga friends
@vishvaroopamable5 жыл бұрын
S....iam🤯🤯🤯
@mahamaha-if5iz5 жыл бұрын
daily atleast 2 episode paakaren🙃🙃🙃🙃🙃🙃
@sathieshkumarsk5 жыл бұрын
@@mahamaha-if5iz nanum ta.... Ellarum idha ean pakranu thitranga... But idha parthu epdi la irukka kudadhunu terinjukiten
@mahamaha-if5iz5 жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@tivishashasha51775 жыл бұрын
Athan nanum apaditan inthe show ve tik tok pathetu paka vanthu ippo daiy 10 episode pakaran ...
@thanabala17894 жыл бұрын
அந்த நேரத்துல அறிவு வேலை செய்யாது! மனசு மட்டும்தான் வேலை செய்யும்.அருமையான வார்த்தை மேடம்.
@neeluunni12864 жыл бұрын
I am addicted to this show..... Oru show paathen ipo pathikitte irukeen.... Paathathe paakrene paathukongalle😁😁
@sweetheart57774 жыл бұрын
Ama pa
@anushahanu14724 жыл бұрын
😁😁😁😁
@geethareddygeethareddy9474 жыл бұрын
Me too yar
@rohiniu28703 жыл бұрын
Me too
@jez_music Жыл бұрын
🤣🤣🤣🤣
@tharajonita22824 жыл бұрын
22 years husband illama vazhndhirukanga realy great . . But edho oru attractive ayitu thapu senjitanga . . But decent ah odhungi poitanga super
@masterkutty37764 жыл бұрын
அய்யோ உங்க ப்ரோகிராம் பார்க்க நெட் போதமாட்டேங்குது ஒரு நாளைக்கு 7 எபிசோடாவது பார்த்துருவேன் மேடம் உங்க பேச்சுக்காகவே🙇
@dayanadaisy93414 жыл бұрын
Apdiya masterkutty avarkale
@masterkutty37764 жыл бұрын
@@dayanadaisy9341 ama😆
@kamalikamali29343 жыл бұрын
7 episode paathal thala valikkatha bro 🤒🤒
@masterkutty37763 жыл бұрын
@@kamalikamali2934 ila bro...time pass agum bro
@kamalikamali29343 жыл бұрын
@@masterkutty3776 ok bro🙄
@ManiManju-g2e10 ай бұрын
Zee tv la pappan ... Ipo stop autuchu ... KZbin la pakka vandha summa oru episode time pass ku 😂 IPO oru nalaku 5 episode pakkura .. free time la elllam ithuve net pathala ... 😢 En husband enakum itha pakkarathunallaye sanda .. pakkathanu avaru sollaru .. 😮 but na vitala ... En comment patha members .. pudicha like .. illana comment 😅😅❤
@Moon_Leander8 ай бұрын
Videos parunga, enjoy pannunga,but Real life la connect pannikathinga,, enjoy the life 🥳🥳🙌👍
@tharajonita22824 жыл бұрын
Thaali kattita nee en kuda tha vazhanum nu ivanga endha problem um kudukala . .indha Akka Decent ah vitu kuduthanga edhuvum prachina pannala . . Great sis . . Ungala purinjikitu unga age la irukura oruthar ungal life partner ah varuvaru sis
@kaviskavi97664 жыл бұрын
உங்கள் மகனுக்கும் அந்தப் பையனுக்கும் 1.வயது தான் வித்தியாசம் அம்மா உங்க மகன் உங்கள் வயது இருக்கிற ஒரு அம்மாவைக் கூட்டிட்டு வந்திருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுவீங்களா அம்மா பாவம் உங்கள் மகனின் வாழ்கையை நினைத்து இருந்தால் இந்தப் பையனின் வாழ்க்கையை கெடுத்து இருக்க மாட்டீங்க உங்களுக்கு ஒரு துனை தேவையாக இருந்திருந்தால் உங்கள் வயது உள்ளவங்களை பாத்து ஒரு வாழ்க்கையை பகிர்ந்திருந்தால் உங்கள் மகனே உங்களை வாழ்த்தி ஏற்றுக் கொண்டிருப்பார் ஏன் இப்படி உங்க வாழ்க்கை உங்கள் மகனின் வாழ்க்கை இந்தப் பையனின் வாழ்கை என்று எல்லோர் வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்கிட்டீங்க அம்மா உங்களின் வாழ்கையை நீங்களே அவமானப் படுத்திட்டீங்க பாவம் அந்த பையனின் அம்மா அவங்களின் பாவத்தைக் கொட்டாதீங்க உங்களுக்கும் ஒரு மகன் உண்டு யோசித்து நடவுங்கள் எனியாவது மோடம் அடிக்கடி சொல்வாங்க ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதை நீங்களே தொலைத்திட்டு குய்யோ முறையோ கூலாங்கறையோன்னு இப்ப வந்து ஓழமிட்டா என்ன தான் பண்றது 22 வருடம் ஒழுங்காக தானே இருந்தீங்க அம்மா இப்ப எதுக்கு உங்க மகன் வயது பையனுடன் தொடர்பு வைக்கனும் அம்மா உங்களுக்கு ஒரு துனை கண்டிப்பாக தேவைன்னு உங்களுக்கு தோனிச்சு என்றால் உங்கள் வயது உள்ளவங்களாக பாத்து உங்கள் மகன் சம்மதத்துடன் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்குங்கள் இது தான் எல்லோருக்கும் நல்லது
@happyfamily89494 жыл бұрын
Yes it's true
@ranjisilky75734 жыл бұрын
correct ah Sonninga....
@vallipurammoorthy82234 жыл бұрын
22 வருடம் ஒழுங்காக இருந்திருப்பாங்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது
@gowthamiharikumar4540 Жыл бұрын
Correct
@kannanskannan287010 ай бұрын
50 ரூபா செலவுல உன்ன பாத்துட்டான்
@Manushan_Melvin Жыл бұрын
Lakshmi Madam you are the only person, host, who can handle this kind of people 🙏♥️👍👏
@kowsidevi10965 жыл бұрын
Lakshmi mam na unga big fan
@klcc25595 жыл бұрын
Me to
@travelwithme66524 жыл бұрын
Epdi comment pannavey oru kirukan irupan
@all-is-well-o9u4 жыл бұрын
Un ammaavoda oalkka
@mohamedjaees38634 жыл бұрын
Hmm laxmi madamum nalla piece tan vechi seiyalam
@தேவர்ஷங்கராயர்4 жыл бұрын
@@mohamedjaees3863 unge amma koode nalla piese tha vacchi sei po
@Naveenraj-k7j Жыл бұрын
Dec 2024 la yaru indha video pakuringha… after seeing in instagram reels.
@Mahendra-un3sp Жыл бұрын
2023 da
@tiktokvideos5394 Жыл бұрын
Innikku dhaan 2024 2nd date athukulla December 2024
@babakhanjewelryboxdesigner25822 ай бұрын
Ippo than oct 24 athukulla dec ah😮
@peterbetancurschool-thaiyu944116 күн бұрын
😂
@gauthamprem88337 күн бұрын
2024 27th
@ramaaramli25704 жыл бұрын
லட்சுமி மேடம்! உங்களுக்தும், எனக்கும் ஒரே மாதிரி, தோன்றுகிறது... உங்கள் approach, எனக்கு ரொம்ப பிடிக்கும். Carry on madam. 👍
@sadhasivamk7364 жыл бұрын
Ramaa Ramli Ivanga Oru Lusu p*ndaa ; Nee oru Alu p"daa vandhitaa 😂😂😂
@yousufhussain8314 жыл бұрын
No bad words ungalukku pidikallana neenga ignore panriungaa
@j.balakrishnan79415 жыл бұрын
நல்ல பகுத்தறிவு தீர்ப்பு வாழ்த்துக்கள் லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு
@ganeshkaththi35985 жыл бұрын
👍👍👌👌👌
@malikabeevi9954 жыл бұрын
FYIFYI
@malikabeevi9954 жыл бұрын
Crew
@bharathi41365 жыл бұрын
Thug life trolll pathuttu ...intha program pakka arambichin ...but now per one day nearly 5-6 episodes pakkure ....😂😂
@lovespreader5 жыл бұрын
Meee also😂
@menameka59194 жыл бұрын
Naanla mrg la irundu nit vara ithe thn pesama povaya🤣😁😆😄😃😀
@bharathi41364 жыл бұрын
@@menameka5919 na scl student ga
@prinzjanz41874 жыл бұрын
@@menameka5919 me too mrg la irundhu nit vara idhu dhan😁😁😁😁
@menameka59194 жыл бұрын
@@prinzjanz4187 😂😂😂ini pakaraku show thn illa ela show vum pathachu
@krithikac45614 жыл бұрын
Yarellam quarantine time la paakuringa
@charmilaa77374 жыл бұрын
I'm watching this show at quarantine
@s.binyezhisai9821 Жыл бұрын
நல்ல அணுகுமுறை மேடம். அறிவின் வேலையும் , மனதின் வேலையும் பற்றிய கருத்து அருமை! ரசிக்கும் படி யான வார்த்தை.
@DeepuArun Жыл бұрын
Enakkum en hus kkum intha program naa pakkurathu naala dhaa sanda varuthu😅
@kanifruity6100 Жыл бұрын
Enga vitlaum apaditha ne indha program pathu tha enkita theva ilama Sanda phoduranu 😂
@manjuneela6356 Жыл бұрын
@@kanifruity6100 Same
@durgadevikrishnamoorthi1905 Жыл бұрын
@@kanifruity6100same sis naanum enga veetula um tha sollvathalam poi nu solluvaru but love sollvathalam unmai❤
@AnbuselviAnbuselvi-yh8vn Жыл бұрын
Same na en hus ilathapa tha intha program parpea
@asachusweths8341 Жыл бұрын
Enaku tha😅😅😅
@funulagam Жыл бұрын
2023 la iam seeing March 3 for Time pass
@rajasuji8307 Жыл бұрын
6th March 2023 😅
@shanthi.v8556 Жыл бұрын
March 3
@sangavisangavi6783 Жыл бұрын
March 9 😄😄
@nandhininanthu5365 Жыл бұрын
March 10
@gccggcgcgcg3305 Жыл бұрын
March 18
@rajajiprasanth673811 ай бұрын
That guy mind voice :- pesama kai mattum aditchirukkalam 😂😂😂😂
@Prasanna-cutey11 ай бұрын
😁😁😁
@sumioffcial4 ай бұрын
லட்சுமி மேம் நீங்களும் மனசாட்சி இல்லாம பேசுறீங்களே இந்த பொண்ணுக்கு கழுத்துல தாலி இந்த பொண்ண பார்க்கறதுக்கு முன்னாடி இது பொண்ணா ஐயோ ஐயோ கடவுளே 😅😅😅😅
இந்த பையனை கணவனாக வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது......அர்த்தமற்றது.
@santhoshn85655 жыл бұрын
I like u mam.... good inspiration for all the girls... Love ur boldness
@satheeshs70835 жыл бұрын
Today you looked very much a great counsellor than other days. I mean the way you made them realise their state of mind and situation. Salute you ma.
@Silent_eyes_lovely_passion Жыл бұрын
Yevlo super ah handle pandraanga 😮🥺correct aana aaluku correct ah support pandraanga 💯🔥 correct ah pesuraanga 💯🚶♀️🚶♀️
@nandhininandhini-dd1pj5 жыл бұрын
Sema character madam nenga such a inspiring person
@mathangiramdas91938 ай бұрын
அவரு இவருன்னு சொல்றதே எனக்கு.வேடிக்கையா இருக்கு. 40 வயது பெண் 25 வயது பையன். சந்தோசமா மட்டும் இருக்கிறதுக்கு எதுக்கு கல்யாணம்?
@gopinathv1353 ай бұрын
Correct..but why we are not criticize Priyanka Chopra' Nick Jonas who have the same age difference
@NEWSTODAY7303 ай бұрын
@@gopinathv135 age difference la marage pana thapa
@mathangiramdas91933 ай бұрын
@@gopinathv135 they married and living happily. But here the story is different. How can we compare these two. Sachin also married a girl older than him. So many r there for example, but why should we talk about them.
@rajamusthafa25 жыл бұрын
ஜெயந்தி நீங்கள் சரியான வயது உள்ள நபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு இப்படி செய்வது இரண்டு பேருக்கும் நல்லது இல்லை
@vinodania87125 жыл бұрын
raja sulaiman 😜😜😜😜😜😜😜
@amysanthosh97195 жыл бұрын
Mr. Raja Sulaiman Semma comment brw😊😘
@billasethu6438 Жыл бұрын
Comments படிக்க வந்தவர்கள் மட்டும் ஒரு லைக் பண்ணுங்க ❤
@sabarisabari3865 Жыл бұрын
😅
@kolanthisamysamy Жыл бұрын
9
@Lakshmi-pr2wy Жыл бұрын
@@kolanthisamysamy44:15 q😊 G
@LalithaGomathi Жыл бұрын
@@sabarisabari3865to xxm imxmmmmd
@comradebalajicomradebalaji9375 Жыл бұрын
Sunni
@chaithrasundar33435 жыл бұрын
I want to be like Lakshmi mam ..love u lotts mam...plz start season 3..
@Missioniastnpsc5 жыл бұрын
Start a event like her
@ireneprakashpaul98605 жыл бұрын
Indha 'friendly ah pesradhu' na ennanu yarachum solunga.apdiye 'jolly ah pesnom' na ennanum konjam solungalen
@nagarjun.g4621 Жыл бұрын
உங்களுக்கு துணை கண்டிப்பா வேண்டும் உங்க வயதை ஒட்டி இருந்தால் நன்றாக இருக்கும் உங்க மகனுக்கு அந்த பையனுக்கும் ஒரே வயது யாராலயும் ஏத்துக்க முடியாத ஒரு விஷயம் உங்கள பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு அக்கா
@gowthamiharikumar4540 Жыл бұрын
Akka ella andy
@chandhiranchandhiran5933 Жыл бұрын
இந்த அம்மாளுக்கு சில சின்ன பையனோட உடலுறவு கொள்ள ஆசை
@rajamusthafa25 жыл бұрын
அந்த ஆண் ஜெயந்தி யை அனுபவித்து விட்டு விடலாம் என்று நினைச்சான் போல ஆனால் திருமணம் வரை போகும் என்று அவன் நினைக்கவில்லை
@kaviyadeva2485 жыл бұрын
Crt ahh sonniga
@karthivijay61714 жыл бұрын
Correct sir
@rajanraja813Ай бұрын
😅
@silentkiller34405 жыл бұрын
லிப் கிஸ் இல்லை லிப்டு கிஸ் 💋💋
@dassshankar76495 жыл бұрын
😂😂😂
@abumadhan6425 жыл бұрын
Maass comment uh
@feelthemagicinsideyou24605 жыл бұрын
Ha Ha Ha Ha..semma comment-nga.
@madhumathiv82155 жыл бұрын
😂😂😂
@saravanansar36125 жыл бұрын
semma bro
@மலர்களின்அரசி6 жыл бұрын
Please start seasion 3 i am eagerly waiting.
@Moni-rb3ws5 жыл бұрын
மலர்களின் அரசி
@rtmstatusvideo84165 жыл бұрын
அட பாவி
@estherbhagwaty29914 жыл бұрын
Im also want to...
@ezhumalaik719811 ай бұрын
Lakshmi mam vera level lock...semma execution
@harishkavya58 Жыл бұрын
2023 paka vandhivinga oru like podunga🥰🥰🥰🥰🥰
@karpagamkarpagam7121 Жыл бұрын
Madamsuperajadgr
@LakshmiNaidu-ed6gp Жыл бұрын
@@karpagamkarpagam71211y ni hu hu hu hu😊😅 bhu ft
@nithyavaradharajan Жыл бұрын
@@karpagamkarpagam7121!'b1😊❤Zaza❤ju cu😂🎉😢😮😅😊 11:42 the 6season andfew❤dre
@rgkrish955 жыл бұрын
yarelam tik tok paathutu vanthinga
@lovelyfamly4765 жыл бұрын
Me 22 January 2020
@manumanumohan71124 жыл бұрын
Me tooo
@dhanraj64134 жыл бұрын
Me too bro
@priyadharshinip47314 жыл бұрын
I am always
@dhanraj64134 жыл бұрын
@@priyadharshinip4731 super
@Karthijoo Жыл бұрын
Daily சொல்வதெல்லாம் உண்மை இதே வேலைய பாத்துட்டு இருக்கே 😂
@priyankaASMRloves Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை பார்த்துட்டு தானே பாத்திரம் கழுவ சமைப்ப எனக்கு அப்பதான் வேலையே செய்ய முடியும்
Because of ur cutieee❤❤❤❤ speech alagana judgement only am watching this mam, superrrrr speech mam. Ur Alagu beutiful mam
@ravibagya51235 ай бұрын
மேடம் சொன்னதில் பிடித்த வார்த்தை சீதையை பழி சொன்ன நாடு என்றது தான். நேரம் அமைந்து விட்டால் எல்லாமும் நடந்து விடும். யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது.
@rajamusthafa25 жыл бұрын
ஜெயந்தி உங்களுக்கு 23 வயது மகன் இருக்கும் போது இந்த மாதிரி சிறு வயது உள்ள நபரை விரும்புவது மிகவும் தவறு இது உங்கள் மகன் வாழ்க்கை பாதிக்கும்
@vinodania87125 жыл бұрын
raja sulaiman 😆😆😆😆😆😆😆😆
@amysanthosh97195 жыл бұрын
Right✔
@sathyapriya7605 жыл бұрын
@@vinodania8712 E, AWW
@radhavijayan88524 жыл бұрын
Intha episode la neenga romba alaga irrukinga mam
@muthuveltheeba60924 жыл бұрын
Yes
@vaidialingamjeevananthan6436 Жыл бұрын
Very good program The host luxmy Ramakrishan is very talented lady I like her lot
@d.kaviyadhineshbabu60075 жыл бұрын
Love you so much Lakshmi Amma I like it so your speech mom🥰🥰🥰🥰
@Sehupathu3 ай бұрын
Bajari aval😂
@kanagalakshmitamilselvam68234 жыл бұрын
Who is watching this episode in 2020😋
@MsElango-fi5ii Жыл бұрын
Madam, I think you are the only person who really cares for this disadvantaged people. I really appreciate you and wish you to please show more interest and be considerate towards this people and their welfare.
@KingDavid-dg6rq5 жыл бұрын
Antha lady mela thappu ila.. Becos 17 vayasula her life will end.. Then for 20yrs she lives alone.. After 20yrs, she get attracted towards that guy and she resumed her life from 17(but actually she was 30+) Years passed but antha lady inum 17 vayasula tha irukanga.. So nothing wrong with her.. By the way.. I feel sympathy towards her.. But antha paiyan fraud.. Already oru ponna love panrapo aripu eduthu intha ponnu kuda time pass panitu kalati vittutan.. He should be punished
@feelthemagicinsideyou24605 жыл бұрын
100% TRUE. CORRECT-ah sonninge.
@கோப்பெரும்தேவிமலர்5 жыл бұрын
I agree
@MegaMeme075 жыл бұрын
thu
@suniethaajayachandranjosep88215 жыл бұрын
Yes it's TRUE...peruku thazhikattama room pottu poirukan pre plan avanuku age therilla pandradhu thappu therilla only for sex he used her avanga mezha endha wrong illa ...paiyana vazhuthurukanga paru Sari avanga than age anavanga amma akka nu first kuputurukalam la ..only Because sex ...ambhalaya irrundha vazhundhukattanum thottutomunu but avan ambhalla illa pottai sex kaga addict that's it
@praganyavlogs13205 жыл бұрын
Yes correct
@karthickselvam54494 жыл бұрын
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது எனக்கு இது பிடிக்க வில்லை மிகவும் வெறுத்தேன். சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டினால் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று நினைத்தேன். மொத்த சமூகமும் சரி இல்லை என்ற எண்ணம் அனைவருக்கும் வந்து விடும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் தற்போது பார்க்க ஆரம்பித்த பிறகு இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் புரிகிறது. குறிப்பாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அக்கா உண்மையாக ஒரு அக்கறையுடன் இந்த நிகழ்ச்சிக்கு பங்காற்றுகிறார். அவர்களை மரியாதையுடன் வணங்குகிறேன்
@ajithkumar-jw2nw5 жыл бұрын
Love you ❤ lakshmi mam
@nageshwarjoshi99534 жыл бұрын
I appreciate this madam giving judgement in correct way very good keep it up this message is for the madam from Mumbai
@ampujamampu Жыл бұрын
Amma vin theerppu correct Super suuuuuper
@sandyaneela135 жыл бұрын
Lakshmi madam.marubudiyu inda program nadtanum plz mam come back
@monisharajamani88685 жыл бұрын
Lakshmi mam.. I love u mam..u r an inspiration.. U r a real hero...
@anbarasan12295 жыл бұрын
Hero vaaa😅😅😅
@monisharajamani88685 жыл бұрын
@@anbarasan1229 hero is someone who. Is admired for his/ her courage, noble qualities.. Hope u need a dictionary Anbu. Word "Hero" can also be used for females at some places.. And discussing this is not really important genius. Tc
@anbarasan12295 жыл бұрын
@@monisharajamani8868 Athellam Ok Bt Ivangaluku Hero Nu Solrathu thaan Knjm Over Thaan..80% Shows Set Up Thaan...Ground laa Nejamvea Fight Panraa Evloo Ponnugaa Irukangaa..Tv Trp Kagaa Enna Venaaa Pannuvanga..
@monisharajamani88685 жыл бұрын
@@anbarasan1229 let's leave it Anbu. I like her anyway. 😊
@anbarasan12295 жыл бұрын
@@monisharajamani8868 Ok Ok😅😅😅
@krishnamoorthyayyasamy28605 жыл бұрын
Madam ithellam kadhal nu kadhal nu solathenga மேடம் 🙏 😩 😭 😏
Insta paathutu vanthavanga like panunga 2023....😆😆
@jessyjessy90074 ай бұрын
2024 August le yarula inthe video pakkiringe
@sharmisuresh74794 жыл бұрын
Sema cute Lakshmi mam love uuuuu❤️
@thivagarramar55024 жыл бұрын
அன்பின் ஏக்கத்தின் பிரதிபலிப்பால் அனைவரும் சூழ்நிலை கைதிகளே .யாரையும் குறை கூறும் தகுதி நமக்கில்லை .
@priyaparamasivam48144 жыл бұрын
Unmai than
@sangeethamanikantan60684 жыл бұрын
Yess
@veeramani-hd2sz3 жыл бұрын
Thappa pannuna eppdium sollalam pola
@SkKumar-bu8nb3 жыл бұрын
AMA bro 👌👌
@akexperiment34743 жыл бұрын
டு
@gurlwithloveforfood4 жыл бұрын
When this show was airing i was a young so they didn't allow me to see this. But now I'm older so i am watching these. I'm a big fan of this show. But i feel sad that this show has stopped years before. But i want a show like this again to air on tv. I'm a big fan of this show.
@sumioffcial Жыл бұрын
இந்த கிழவிக்கு 50 க்கு மேல தான் இருக்கும் பாவம் இந்த பையன்
@davidraja6490 Жыл бұрын
இந்த தேவடியாபையா பாவமா,
@kishoree5159 Жыл бұрын
Ama evununga patti lover ahhh iruntha ena panra thu
இந்த பொம்பளை மகனின் நிலை அவன் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா ????
@joel123889 ай бұрын
இதே எனக்கு நடந்திருந்தா அசிங்க பட மாட்டேன். முற்போக்கா யோசிங்க.....
@theresatheresa41Ай бұрын
லஷ்மி அம்மா டீலீங்கே வேற . சூப்பர் அம்மா
@aka39454 жыл бұрын
18:10. Story twist
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ4 жыл бұрын
எனக்கும் 23 வயசாச்சு நான் சும்மா தான் single aa suthittu iruka எனக்கு மட்டும் கடவுள் கருணையே காட்ட மாட்டங்குராரு Single aa uyire a விட்டுருவனு கூட பயமா இருக்கு 😂😂😂😂
@karthikap3294 жыл бұрын
Dont feel ma
@lideyaevoncy89214 жыл бұрын
கெட்டவனுக்கு கெட்டவன் 🤣🤣🤣
@robertrobert50264 жыл бұрын
Hahahhaah
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ4 жыл бұрын
@@robertrobert5026 எல்லாமே இருந்தும் single a இருக்கிறத நினைச்சா மனசு வலிக்குது pangu
@robertrobert50264 жыл бұрын
Single kuda happy life la...
@anandwilliams1475 ай бұрын
Thambi orey nerathula pazhaiya sothula oru kai, sudu sothula oru kai ah vitu olapitaapula 😂
@NEWSTODAY7305 ай бұрын
Women mela thapu irukathu
@PriyaDharshini-oz4iq Жыл бұрын
Insta pathutu vanthavanga like podunga❤😂😂😂😂😂😂😂😂
@vanithavanitha9016 Жыл бұрын
Oru naal paaka arampichen ipo daily um paakren en husband thitranga paakathenu but pakkama irukka mutiyala😅😅😅
@hypnodr.rajarajan33544 жыл бұрын
அந்த நபர் அப்பாவி இந்த பெண் அவனை வளைத்து விட்டாள் அவளிந் காமத்துக்கு பயன் படுத்தி விட்டாள் அவனைவிட அவளுக்கு வயது அதிகம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் செய்துவிட்டாள் அவளின் சுயநலம் எப்படியாவது ஒருவன் வேண்டும் அதற்கு இந்த நபர் மாட்டிகொண்டான்
33:34 அழாம என்னா மேடம் செய்வாங்க...அவுங்க வயசு இருக்க பொம்பளையை கல்யாணம் செஞ்சுட்டான்னா.
@thulasi-t4u Жыл бұрын
26.08.2023. Yarellam pathuttu irukkinga 😅
@MalarVannan-cy5yr Жыл бұрын
😂😂
@shobanamurali9290 Жыл бұрын
29:9:2023
@gowthamiharikumar4540 Жыл бұрын
5 10 2023
@sahorkrishnan7059 Жыл бұрын
08/10/23
@parthyjayaram Жыл бұрын
11/10/23
@shanthishanthi40935 жыл бұрын
Wow mam your so cute....i love you i like so much..😍😍😍😍
@allinallalaguraja57654 жыл бұрын
அம்மா, பையன் போல இருக்கு ச்சீ இந்த போம்பலைக்கு அறிவே இல்லையா
@sathyachellappan3721 Жыл бұрын
10.நாள்.... ல இவ்வளவு பெரிய முடிவு. பாவம் அவன். இவள் பிளான் பண்ணி செய்திட்டு பழிய அந்த பையன் மேல் சொல்கிறாள். வெட்கமே இல்லை இவளுக்கு. வயதுக்கேற்றபடி ஒரு வாழ்க்கை துணையை தேடிக்கொள்வதில் தவறில்லை இவள். ஆனால் இந்த விசயம் தவறே. விட்டு விலகுவதே நல்லது இருவருக்கும்.
@KavitharasuKavitharasu-i5g7 ай бұрын
Yas.
@anuchlm2114 Жыл бұрын
She: ellam kadavuluku theriyum Mam: unga ammaku theriyuma 🤣🤣🤣🤣🤣🤣
@linnetsamuel Жыл бұрын
😂😂
@SusaSelvaАй бұрын
2024 la pakuravaga like paniga😂
@neethicholanneethicholan97155 жыл бұрын
சட்டம் சட்டமாக இருந்தால் சட்டத்திற்கு தலை வணங்குவோம் பையன் 20 வயது மேஜரா? மைனரா ? ஆண் செய்தால் குற்றம்! பெண்செய்தால் குற்றமில்லையா? மேடம் அருமையாக பேசினீர்கள்
@kaviyasangeetha64824 жыл бұрын
Asingama Ella jayanthi ungaluku
@ganesanpavi70785 жыл бұрын
Amma payyan maathiri erukku
@sumathisarvendhrasumathi73805 ай бұрын
ஆரப்பத்துலயே அந்த பையனை நாலு அறை அறைஞ்சிருக்கணும்.. அது தான் ரெண்டு பேருக்கும் நல்லது..அடியே கிஸ் வேற பண்ணுணியா.. அடிப்பாவி சண்டாளி.. அந்த பையனை நீ தான்டி ஏமாத்தியிருக்க..
@NEWSTODAY7305 ай бұрын
Avan than panirupanga
@Tamil83723 ай бұрын
Lakshmi mam handled nice
@murugesangopal30655 жыл бұрын
அவன் பசிக்கா சாப்பிட்டுவிட்டு போகலாம்யின்னு இருந்திருக்கான்.ஏமா பல்லுப் போன இருப்பாடு கல்கோனா சாப்பிடபாக்கிறாங்க .
@kaliraja45844 жыл бұрын
Roomla thaan போட்டு இருக்காங்க 🙃🙃🙃🙃
@ayshakhan29255 жыл бұрын
Olukam romba romba mukkiyam.. 👍
@KarthiKarthi-bd1ih5 жыл бұрын
Aysha Khan close df syncing BNZ oxidation
@ayshakhan29255 жыл бұрын
Karthi Karthi. ?????????
@sukukumar64285 жыл бұрын
🙈🙉🙊
@salavuthinsallu81475 жыл бұрын
Kandippaa..
@nextwaynextway43425 жыл бұрын
Unmai tann sis
@diviner.g.44342 ай бұрын
Semma katta da aana
@m.a.lovestatus19735 жыл бұрын
Aama enna Eithu / ooo, 😳😮/ Eithu than, love a, super vera level pa, gethupa, 😃😃😃😃😃
@SaraNeshi6 ай бұрын
😂😂😂😂😂 neegalum trai panuka nanpa 😅
@billusuresh62295 жыл бұрын
Superb finishing.. Done!
@shri29474 жыл бұрын
Namma child ku first ithellam solli tharanum, sollvathellam unmai videos potu katanum. Manam rosham avamanam solli tharanum. Opposite gender feelings epadi handle pananum nu soli tharanum...
@AkdAkd-f5u10 ай бұрын
Dai mental itha pottukatti valantha negativity than avanukku varum
@srideviyashwini19424 жыл бұрын
நல்ல பதிவு அருமை லக்சுமிம
@murugesangopal30655 жыл бұрын
காதலுக்கு கண் இல்லை இண்ணு சொல்லுறாங்க .கள்ளக்காதலுக்கு அதைவிடவும் பயங்கரம் போலயிருக்கு.