ரெண்டு பிள்ளைகளுக்கும் வயதை மீறிய முதிர்ச்சி... நல்ல மனசு 🥰🥰🥰🥰
@Miyaqueen-wu9fz11 ай бұрын
Na 2024 la paakuren 😅
@fathrish11 ай бұрын
Same here 😂
@GuruSamy-ql7yk5 ай бұрын
@f athrish
@swetha002 Жыл бұрын
யாரெல்லாம் 2024 ல் intha show ahh பக்கறீங்க 🙋🏻♀️
@vinomosimbu8186 Жыл бұрын
Me.. 😂😊
@RaniRani-br-ig3ni Жыл бұрын
Me😂
@MuthuKumar-fx1el11 ай бұрын
😮😮😮😮😢🎉😂❤
@murugamuruga003510 ай бұрын
Me
@GeorgeGeorgevarghese-i2b10 ай бұрын
Nan
@KalyaniShanmugam-fy3cd7 ай бұрын
லஷ்மி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி தினமும் நான் பார்க்கிறேன் அந்தமான் நூறு ஐஸ் இருக்கணும் 😮❤
@meeraassa18394 жыл бұрын
That boy:..Ennathaaa solla😂..Ellam en vidhi😂 Mam:Hahahahahaha🤣
@balamurugan519710 ай бұрын
இப்ப 2024 ஆச்சு அஞ்சு வருஷம் ஆச்சு இப்ப இவங்க சேர்ந்து இருப்பாங்களா
@dbalumazhvarayar69855 жыл бұрын
நல்ல வளர்ப்பு இரண்டு தாய் தந்தைக்கும் நன்றி இதுதான் காதல் வாழ்கவளமுடன்
@gunampakriverasamy45164 жыл бұрын
Yes I am really support wat you said
@letsasantyaa47604 жыл бұрын
ne yepadi ma intha payan love ah accept panna apayum ipadi than mandayatunan intha episode parthutu marriage yepadi pannanumnu kathukuduthitinga..romba nandri
@alonequeen742711 ай бұрын
9:21 That boy: Ennatha pesurathu🤣🤣🤣🤣🤣🤣
@ravindranbangalorechelvara60055 жыл бұрын
The conclusive touch by Lakshmi Ramakrishnan is very touchy and superb. Keep it up.👍👍👍
@subramanianrega24475 жыл бұрын
Nice pair, without any makeup,she look beautiful.
@mutheeswaran82184 жыл бұрын
🤔🤔🤔🤔
@mariamahmad86274 жыл бұрын
Subramanian Rega edhuthan ungalukku alagha? Kavvalai pada veidham ungalukku edhey lookil wife varruval! vada sudra sati mathiri😅☺️😃😃🤣🤣🤣🤣🤣🤣😆💋
@saranaya-hd4gy Жыл бұрын
Siripa iruku indha paiyana patha😊
@sureshmtrdc4 жыл бұрын
interesting and different case
@Shorts4U-i6k5 ай бұрын
Episode laye எனக்கு ரொம்ப பிடிச்ச எபிசோட் இது ❤❤
@jothimani618210 ай бұрын
Paiyan ponnu semma smart silent killadi
@rajeshkanna3816 ай бұрын
KZbin la Nariya episode paathuruka bt yendha episode ki comment panla... Bt endha ponnu super ponnu... I like this girls attitude nd everything... Romba puduchupochu nd romba theliva irunkanga ... Epo yepdi iruknga sis....
@tamilmovies50755 жыл бұрын
that guy very funny .... enna panrathu 😂😂😂😂
@psathiyavathi883 Жыл бұрын
ponnu bayangara kd paiyan romba innocent pavam indha ponnu pesi pesi kutitu poita iva
@SK_Vibez2111 ай бұрын
Onum viral kadika teriyatha paapa😂 potanam thalpa
@sathyasathyac3790 Жыл бұрын
Payan: oru percent um nambikkai illana yenathuku varanum 😁 Laxmi mam: appo ippo dhaan Kelvi kekura and Ellathukum mandala aattu 😂
Good couple .... Master planing couples 😂😂😂😂😂.....very good boy and very good girl ..good characters
@தேவர்ஷங்கராயர்5 жыл бұрын
இந்த பிள்ளைய விட்டா தன்னோட வாயால ஊரயே அளந்துட்டு வந்துடும். ஆனா இந்த பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்ல. அஞ்சு வருஷம் கழிச்சு அந்த பையனுக்கு இன்னும் பெட்டரான LifefeStyle வந்துடும் அப்போ இவன் இதே மனநிலமையோட இருப்பானா தெரியல. இந்த வயசுல எடுக்கற எந்த முடிவும் பின் வரும் நாட்களில் தப்பான முடிவாதான் தெரியும்.
@shabanabegam130111 ай бұрын
2024 lay pakaravunge comment pannunge 😊
@sasi29175 жыл бұрын
செம்ம சூப்பர் that is love
@Bankathmani7 ай бұрын
One of the good episode without any mistakes
@venkatesanseenivasan32074 жыл бұрын
Girl is very clear in her ideas but the boy doesn’t have any idea at all
@palaniyappankalaiselvi56084 жыл бұрын
B
@gatushari35705 жыл бұрын
Excellent man wooow super 🙏👍👍👍👍👍👍👌👌
@amulraj597215 күн бұрын
அந்த பெண் பாவம்
@aswinkumar4965 жыл бұрын
That boy is too good....the words he spoke was clear....
@nabilarafi82265 жыл бұрын
Twist ana question.. epic !
@vanithaprem32304 жыл бұрын
😆
@rosammapp40 Жыл бұрын
Super mam. Smooth therpu alikiringe. 🙏👏👏👏👏👌👌👌👌👍👍😁🙏
@kalaivanan83414 жыл бұрын
அந்த பொண்ணு நல்ல வளர்ப்பு 👍 dai nee vera leval da 🤣🤣🤣
@milobarathi80213 күн бұрын
So cute children
@smilly96756 ай бұрын
❤ இப்போ இந்த ஜோடி இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க யாருக்காவது தெரியுமா சொல்லுங்க
Intha show la ithu madhiri vara ella case um pasanga yamathitu pora madhiri than irukum antha paiyan pure gold
@meenatchis1400 Жыл бұрын
இந்த பொம்பள பிள்ளை சரியான ஆள்
@nohamorin7112 Жыл бұрын
First time I'm seeing a nice couple in this reality show.
@ksumakanthpfbmpksumakanth3 ай бұрын
Sankari very good
@kalaivani84409 ай бұрын
Who is watching 2025 🤭 summa podu vaipom❤
@GB-jw9lm4 ай бұрын
10:19 யாரோ செஞ்சது போல உக்காந்து இருக்கான் தம்பி.
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
ஏன்டா தம்பி.....நீ என்ன பூம்பூம் மாடா..?
@mythilyjohnson36434 жыл бұрын
Villi is sitting so quietly. His mother is a monster. Master mind in this problem.
@hepsibaraja247 Жыл бұрын
உன் பொண்ணு ஓடி போய் 1வருஷம் கழிச்சு வந்தா நீ என்ன சொல்லுவ
@arulkumar6130 Жыл бұрын
பையன் ரொம்ப காமெடியா பேசுரான் 😊😊😊
@SuriyaMurugan-h9f11 ай бұрын
I am watching 😊
@AffectionateBeagle-cg7jy11 ай бұрын
En thangachi pechu super en machan genuine
@dividv799410 ай бұрын
Unga relative ah ? Ipo epdi irukanga nalla irukangala marriage agidicha
@rajirajan79207 ай бұрын
Avunga epidi erukanga?
@hypnodr.rajarajan33544 жыл бұрын
பையன் இளிச்சவாயன் இவனையும் ஒரு பெண் காதலிக்குறாள்
@manimani-xe3xg Жыл бұрын
அது அவலிஷ்ட்டம், அவனிஷ்ட்டம். வளர்ச்சி அடைவார்கள். நல்லவர்கள்.
@maskkutty14843 ай бұрын
யாரெல்லாம் 2075 ல பாக்குறீங்க 😁
@jiyan1582 ай бұрын
Here 2077
@rajamanik11583 ай бұрын
இருவரும் அருமையான குழந்தைகள். ..
@meenu3375 ай бұрын
நல்லா பொண்ண தனியா நின்னு படிக்க வச்ச போ குடும்ப நிலை தெரியாத ,இப்போ வந்து அம்மா சும்மா ன்னு முக்கியம் னு நடிக்கிது
@ArunArun-up2dh5 жыл бұрын
Hi mam, this my very first comments on your show. I hv see lots of episode of yours but this was the best because u spoke to him has a mother .He is little bit confused state. God bless them. Let they study well
@ammusalo81024 жыл бұрын
Ennada pa அப்பா சில time ல sivaji mathri பேசுறாரு... 😂😂😂😂😂😂😂😂
@rameshpriya60614 жыл бұрын
Really amazing girl and lovely couple
@mahakrishna39563 ай бұрын
37:03 😂😂😂😂😂😂 example for thavalai than vaayal kedum....
@kannammanachiyaa98544 жыл бұрын
Nice episode genuine girl and boy
@loveonaviation1693 Жыл бұрын
I am watching from 2024
@karthika83438 күн бұрын
Pannu super
@jeyadevi36514 жыл бұрын
Yemma Marron Saree Amma nee Enna paiyana valarthu irukkara,un payan pottaya irukkanne, green color Saree Amma ponna payan pola bolda vallthu irukkanga,super
@ShikShik-io7iv11 ай бұрын
2024yarellam pakkuringa
@MuthuRaj-lr6cb16 күн бұрын
சூப்பர் பொண்ணு.. அருமை யாக பேசுறள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@PriyankaJs. Жыл бұрын
Who is watching in 2024??
@prakash.vinotha46594 жыл бұрын
தம்பி உண்மையான காதல்டா உங்க காதல்.உனக்கு அம்மா அப்பா முக்கியம் தான் இல்லனு சொல்லல ஆனா கொஞ்சம் தைரியமா இருடா.நல்ல பொண்ணு தைரியமான பொண்ணு உன் மேல உசுரே வச்சி இருக்கு நீயும் அது மேல உசுரே வச்சி இருக்க தெரியுது ஆனா உன் அப்பா பாசம் அத தடுக்கிறது.கண்டிப்பா நீங்க நல்லா இருப்பிங்க.உன்ன நம்பி அவங்க வீட்டுக்கு போகுது கை விட்டுடாதடா பாவம்.
Intha thairiyam, odi pogama amma kuda irunthu kapathirukalam😮
@AnbuArasan-n7g Жыл бұрын
intha paiyanoda amma rompa thimira pesura Ava appa amma sari illa
@MuthuPandi-v5b Жыл бұрын
2023 year la yarulam paakurega🙋🙋
@sahuljillu26463 жыл бұрын
Anthan Anna voice #robo Shankar voice mari iruku ❤️
@SanthanarajK3 ай бұрын
வாழ்த்துக்கள்
@baskaranu684 жыл бұрын
En ma padikira vayasula kalyanam pannitu , thevaiellama edhu ellam, unga vayasuku enda thappu pannrathu sagacham than paa, but nee poi padi maa, ungala pethu valakura engaluku than theriyum maa,