தலைவரின் வருகையை பற்றி கேள்விப்பட்ட உடன், நமக்கு குழந்தை பிறக்க போகிறது என்ற செய்தி கிடைத்தால் எப்படி மகிழ்வோமோ அப்படி இருக்கிறது💖
@muthupandi7482 Жыл бұрын
இருந்தால் தலைவர் இல்லையேல் இறைவன்.
@suchisuperking Жыл бұрын
எதுவாயினும் நம் இலங்கைத் தமிழ் தொப்புள்க்கொடி உறவுகள் நலமாக இருந்தால் சரி...வாழ்க தமிழ்... நல்லூரானுக்கு அரோகரா🙏🏻
@sugumars2043 Жыл бұрын
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்்
@anthonysuganthy Жыл бұрын
அவருடைய பெயரிலேயே அத்தனை தமிழ் எழுத்து உயிர்களும் அடங்கி உள்ளது..🔥🤙🙏🙏
@mohandhas9130 Жыл бұрын
ஐயா உண்மையான செய்திகள் வாழ்த்துகள் இன்னும் பலலாண்டு வாழ்க
@punithananbu9161 Жыл бұрын
இவர்கள் கேள்விக்கு? காலம் பதில் பேசும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது !
@kamarajkama9591 Жыл бұрын
அம்மா இறந்துவிட்டு மீண்டும் உயிர் உடன் வந்தால் எவ்வளவு ஒரு மகனுக்கு சந்தோசமோ அவ்வளவு சந்தோசம்
@rtskumaran Жыл бұрын
Supef ah sonma sagothara
@madasamy7771Ай бұрын
தேசிய தலைவர் பிரபாகரன் கண்டிப்பாக வருவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பார்💪
@kathika4455 Жыл бұрын
தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, உயிருடன் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. தங்கள் செய்தி உண்மையாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
@suriyakalas7289 Жыл бұрын
ஒரு போர் தலைவன் 13 வருடங்கள் ஓடி ஒளிந்து கொண்டு இப்பொழுது அவர் வருகிறார் என்று கூறுவதே பிரபாகரனை அசிங்கப்படுத்துவதற்க்கு தான். போர் வீரன் போரில் மார்பில் குண்டு அடி பட்டு சாவதை வீரமாக கருதுவான். இவர் கூறுவது இவர் வயதுக்கே இழுக்கு
@krishnakumar-zg9db Жыл бұрын
Me too
@sivaganesh3606 Жыл бұрын
Mee to
@akchiyalondon4223 Жыл бұрын
Good sharing
@MrGunaseelanm Жыл бұрын
Metoo
@Vanakkamdamaplathirunelveli Жыл бұрын
தலைவரின் கனவு நனவாகும் 🙏🙏🙏🙏
@sk-creations9409 Жыл бұрын
இதை பற்றின சரியான விளக்கம் பிரபல பத்திரிகையாளர் உமாபதி ஜீவா டுடே தெளிவாக யூடியுபில் பேசியுள்ளார்.
@sumathisumathi3061 Жыл бұрын
ஐயா சொல்வது சரி. ஐயா பொய் சொல்ல ஈனம் கெட்ட அரசியல்வாதி இல்லை.
@marimuthumari5485 Жыл бұрын
Anchor Kalaiselvi Saravanan is very genuine person 👌. I salute to ZEE TAMIL NEWS Channel 🙏
@mchandrashekhar4043 Жыл бұрын
I agree..
@vijayaranim8350 Жыл бұрын
தலைவர் இருக்க வேண்டும்
@mokghgw3369 Жыл бұрын
வருவான்டா பிரபாகரன் மறுபடியும் அவர் வரும் போது சிங்களவன் கத முடியும்
@gunasekaranv1111 Жыл бұрын
சிங்களவன் கதை முடிவது இருக்கட்டும். மாவீரன் பிரபாகரனைத் தன்னுடைய வீட்டு சமையல்காரன் என்னும் அளவுக்கு இழிவு படுத்திய மலையாளி சைமனின் கதை முடியுமா?
@bharathit7030 Жыл бұрын
நன்றாக உற்று நோக்குங்கள் இந்த குழப்பவாதிகள் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்று இருந்தது. பிரபாகரன் அவர்களுக்கு ஆதரவு கேட்கும் நிலையிலா, மக்கள் அவரைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள்,
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ponnampalamsrikanthan2595 Жыл бұрын
அந்த மனிசன் நம்மட நன்மைக்காகதான் சொல்லி இருக்கார் அவர் சாதாரண மனிசன் அல்ல அவர் எந்த நாயும் கேபலமா பேச வேணா எங்கட இலங்க தமிழ் ஒருவரும் அவர் பற்றி கேவலமா பேச கூடாது
@prabins4190 Жыл бұрын
Hai
@ponnampalamsrikanthan2595 Жыл бұрын
@@prabins4190 thanks
@sivagnanam5803 Жыл бұрын
மேதகு தலைவர் இருந்தால் வருகிறபோது வரட்டும்.. அதுவரை தமிழர்கள் தம் இலட்சியத்தை நோக்கியப் பயணத்தை தொடருவதே சரியானது..
@nehrum1411 Жыл бұрын
Ayya Thiru pazha Nedumaran ! Very Honourable and Respectful Greate Senior Leader in Tamil Nadu ! They taught about Eelam and LTTE Velu Pillai Prabhakaran ! Very nice and Honest Speech of India and Srilankan Politics ! Thanks Lord !
@sivasubramanianthiyagaraja6261 Жыл бұрын
தமிழ்லினம் வாழ நல்ல தலைவர்கள் தேவை வாழ்க🎉🎊 வளர்க்க ஐயா🙏💕 நெடுமாறன் அவர்கள். வாழ்த்துக்கள்🎉🎊👍
@Vanakkamdamaplathirunelveli Жыл бұрын
90 வயதில் எங்கள் தாத்தா விற்கு இருக்கும் இனப்பற்று 29 வயதான எனக்கு இல்லாமல் இருந்திருந்தது எண்ணி மனம் வருந்துகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥴
@tiniess8297 Жыл бұрын
We respect you Sir & thank you for your info.
@akilanarumugam7123 Жыл бұрын
அய்யாவின் அடக்கமிகு ஆணித்தரமான உரை சிறப்பு. இவரைத் தூற்றிப் பேசும் எவரும் அரசியல்வாதி அல்ல அரசியல் வியாபாரிகளே. பிரபாகரன் மீண்டும் வருவார். அவர் இந்திய தென்பகுதிக்கு அரண் அமைத்து இந்தியாவின் அமைதிக்காக இலங்கையில் ஆட்சி நடத்துவார். நம்புவோம் இந்திய அரசை.
@Enakkupudichathu90 Жыл бұрын
No trust on India...
@jayabalanraju6488 Жыл бұрын
பிம்பிளிக்கி பிலாக்கி
@gunasekaranv1111 Жыл бұрын
ஈழப் போராட்டத்தை நசுக்கி- தமிழ் மக்களைக் கொன்றொழித்ததில் - காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையில் இருந்த இந்திய அரசுக்குப் பெரும் பங்கு உண்டு.
@தூதுபுறா Жыл бұрын
நீங்கள் கொடுக்கும் விளக்கம் சிறப்பு...
@anandhanthangavel23262 ай бұрын
அண்ணே.. வாங்கண்ணே.. இந்த திரள் நிதி திரள் சொத்தெல்லாம் உங்களுக்காகவே சேர்த்து வச்சிருக்கேன். இலங்கைஅதிபர் சைமன் வாய்ஸ்..
@shanthevel8361 Жыл бұрын
Unmai Arumai Ayya
@dilaxshandilax910 Жыл бұрын
தலைவர் மீண்டும் வரவேண்டும் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
@paramanamdamponniah4454 Жыл бұрын
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் கண்டாணாம் தான் கண்ட வாறு.-திருவள்ளுவர்.
@shasheetharanshanmuganatha939 Жыл бұрын
இது ஈழத்தமிழனுக்கு எப்படி உதவம் அரசியல் தீர்வுக்கு உதவுமா? இன்னும் மோசமான நிலைக்கு தள்ளாமல் சிங்களத்துக்கு சாதகமாக போய் விடக்கூடாது
@jeevankumar8102 Жыл бұрын
இந்த ஜயா சொன்னது பிரபாகரன் அனுமதியுடன் கூறுவதாக,இப்ப பிரபாகரனுடன் பேசியதில்லை என்கின்றார்
@sparkyt5942 Жыл бұрын
Thalaivan varuvan ❤️
@wrffghg46844 ай бұрын
❤❤ Avar irukar come OK
@palanikrishnan6068 Жыл бұрын
பதிவு செய்யும் நண்பர்கள் நாகரிகம் கருதி நல்ல வார்த்தைகள் பயன் படுத்தி பதிவு செய்ய வேண்டும்
@ANVERKAMISS Жыл бұрын
There are some convincing reasons given by him, However, I have some questions: 1. Staying withut any direct audio or video contacts for more than 10 years cannot convince he is still living. 2. If the story is fake, then someone must be keeping him "dead" till that someone manufacture a "prepared Praba" to act as his duplicate. 3. If he is still alive, it is time he should prove it and make the Tamils happy as Pala Nedumaran says.
@thennasan Жыл бұрын
How about COVID-19 vaccine and booster to survive in last 2 years? Which country vaccine? This simple record enough to prove his alive.
@pradeepmanoj9565 Жыл бұрын
This guy is just a cover up to hide Adani story. RAW agents paid him 5 Cr. through Annamalai and co. His grandson is my close friend. He said all the family debts are covered now.
@rajaappakuttiappa3005 Жыл бұрын
டில்லி அரசியல் எப்பவுமே தமிழை Tamil Elam அமைவதை விரும்பமாட்டார்கள்.இப்பொழுது காலத்தின் கட்டாயம்.ஈழம் அமைவது உறுதி.
@sdhanasekaran1599 Жыл бұрын
விரைவில் இலங்கையை ஆழ்வார்
@kaliamoorthisubramaniyan2350 Жыл бұрын
இல்லை நாயன்மார் 🤦😂
@prabakaran8511 Жыл бұрын
ஆனாலும் தலைவர் உயிரோடு இருந்தால் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டால் அதில் முதல் ஆளாக நான் இருப்பேன் துவக்கு தூக்க.
@malar1455 Жыл бұрын
Better fight in India for a separate Tamil country in India. Leave us alone.
@sritharansri4163 Жыл бұрын
Seinsudda possu
@BhavathaBhavatharani Жыл бұрын
ஐயா தங்கள் முகபொலிவு தோற்றம் உண்மை தெரிவிள்ளையே ..
@velusamy1205 Жыл бұрын
Anchor is Very clever and having adequate knowledge in the subject.Nice
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Iyya thanks 🙏 India 🇮🇳🙏 🇨🇦🙏 we will waiting for Thalaivar welcome to forward with safety and thanks God.
@mohammedrinfak5004 Жыл бұрын
Playback speed 1.25x ☝🏻
@sithiravelkumaravel8992 Жыл бұрын
அருமையான கருத்து ஐயா
@WaranVaith Жыл бұрын
அண்ணானை வார சொல்ுங்க , கையோட கூட்டி வருங்க. அண்ணன் வார சொல்ுங்க. கையோட கூட்டி வருங்க.
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
Our Tamiler Leader Honorable Vellupilli prabhakaran is always speaking from his Heart... Not from his head...
@itsmesid9631 Жыл бұрын
Enna English da idhu
@mavrickgns1566 Жыл бұрын
Tamilan endrum sollada, thalai nimdru nillada...💪🏻💪🏻💪🏻. Veera vel - vetri vel 🙏🙏🙏
தெரியுது.. தெரியுது.. உம்மை.. பற்றி இப்பதான்..நல்லா புரியுது.
@ThuruvanRathnam Жыл бұрын
❤
@abarnamahi4108 Жыл бұрын
Nan prabagaran iranthatha solrapo sinna pillai appo antha issue theriyathu just ipa avangaloda history padichi thalaivar Mela miga periya mariyathai varuthu thalaivar meendum varanum nu asaiya iruku🔥❤️
@prabakaran8511 Жыл бұрын
13 வயசு பாலாவயாச்சும் எங்களோட அனுப்புங்கனு கெஞ்சியும் இதே வயசுள்ள எத்தனை பிள்ளைங்க இந்த களத்தில உயிர் கொடை ஆயிருக்காங்கனு பிடிவாதத்தில அனுப்பாதவரு... தான் மட்டும் கடைசி நேரத்தில தப்பிச்சி இன்னைக்கு நலமா இருக்கேன்னு இனுங்க கிட்ட சொல்ல சொன்னாராம்... ஒருகாலத்தில இயக்கத்துக்கு உதவின நன்றி இருந்தாலும்,எவனுக்காச்சும் கங்காணி வேலை பாத்து கட்டையில போற வயசுல தன்னோட தரத்த வெளிப்படுத்திடுறானுங்க...
பிரபாகரன் இறந்தார் என்று புகைப்படம் ஒன்று வெளியாகி...இருந்தது.... அந்த படத்தில் கண்கள் திறந்த நிலையில். படுத்த மாதிரி கிடந்தார்.... அதில் இருப்பவர் யார்.. என்று சொல்லுங்கள்.ஐயா
@maarivfc4969 Жыл бұрын
@@amarachelvamsinniah1923 அப்படினா யாரு சகோ
@SiththiFarusa Жыл бұрын
அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது வருவார் நிச்சயம் பாதுகாப்புக்கருதியே அவரை பத்திரமாக பாதுகாக்கிறார்கள் என்பதும் தெறியும் ஒரு நாள் விடை கிடைத்திடும் அன்று மக்கள் முன் தோன்றுவார் அவர் பல முறை மரண விழிம்பு வரை சென்று தப்பியவர் என்பது அனைவரும் அறிந்ததே நிச்சயம் வருவார் எங்கள் அண்ணா இன்ஷா அல்லாஹ் ❤❤எங்கள் இதயம் அவர்
@muthukumark2041 Жыл бұрын
Kalaiselvi looking nice
@shaminmohammed672 Жыл бұрын
Namma focus kumutha
@thirupathi.pperumal5037 Жыл бұрын
இருந்தால் மாவீரன் பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழம் மலர்வதை காண முடியும்.வாழ்த்தி வரவேற்கிறோம்.
@GeorgeM-pz2vo Жыл бұрын
பல நெடுமாறன் அய்யா காசிஆனந்தன் பற்றி கேள்வி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯
@pappajan Жыл бұрын
Good QUstain
@ThavamThavakumar-ux2hl26 күн бұрын
🙏🙏🙏😢😢💪👍👍🔥🔥🤗
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
இலங்கை அரசு மட்டும் தான் பிரபாகரன் அண்ணா இறந்து விட்டார் என்ற வதந்தியை கிளப்பி விட்டது போல பேசிக் கொண்டு இருக்கார்... இந்தியா வும் அத்தகைய வதந்தியை பல முறை கிளப்பி உள்ளது. அதை இவர் மறைத்து பேசும் போதே இவர் யாருக்காக இப்போது பேசி கொண்டு உள்ளார் என்று நாம் அனுமானிக்க முடியும்
@LaughingBuddhArul Жыл бұрын
Mithcham irukka namma tamil sondhangalaavadhu amaidhiya irukattu vidunga 🙏🏻
@ravindhranravindhran8824 Жыл бұрын
Aiyya Nan ungalodu uir tholan Nan pennagarathil ungalodu payanithavan thniyarasuodu ayya
@wrffghg46844 ай бұрын
I'm witen I'm Sri Lanka ❤❤
@jayaramankaliyaperumal3882 Жыл бұрын
இவர் வாக்கு அரசியலுக்காக மக்களை சந்திக்காமல் இனப்பற்று மக்கள் பிரசனைக்காக மட்டுமே போராடக்குடியவர். தமிழ் உணர்வாள அரசியல்வாதிகளின் பேச்சைவிட இவர் சொல்வதில் நிச்சயம் உண்மை இருக்கும்
@muthukumark2041 Жыл бұрын
Good question
@paramessri6744 Жыл бұрын
As for now i am very stern that respected vellupilai prabhakaran sir is the one and only true tamil leader no doubt bout it. But im not in support of anyone whom try to tarnish this pure soul with personal agenda. Further more giving an image of coward in a sense of fled & seek for refuge from other country for my leader is not acceptable at all.. only pala nadumaran sir knows whts the agenda...he is an old friend so GOD BLESS ...
@salai.k.thanabal. Жыл бұрын
இப்போது இந்த விசயத்தை வெளியிடுவதால் என்ன பயன்?
@elangoelango6825 Жыл бұрын
நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருக்காரா இல்லையா ! ஆதாரங்கள் தேவை அதை கூறுங்கள் !
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா ஜீ தமிழ் செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா நடக்கிறது பதிமூன்று ஆண்டுகள் கடந்து விட்டது இந்த மாபாதகர்கள் மாபாவிகள் கொலைகாரர்கள் கொடுங்கோலர்கள் நடத்திய நாடகங்கள் போட்ட வேஷங்கள் இந்த தமிழக திமுக வின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் நடத்திய போர் நிறுத்த நாடகமாடி லட்சோப லட்சம் அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொன்று குவித்தது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த மாவீரன் அஞ்சா நெஞ்சம் கொண்ட மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் கூண்டோடு குஞ்சு குசுமான் என்று அனைவரையும் கூண்டோடு திட்ட மிட்டு நிகழ்த்திய படு கொலையை திட்ட மிட்டு நிகழ்த்திய மாபாதகர்கள் கொடூரமான கொலை காரர்கள் மாபாவிகள் நிகழ்த்திய படு கொலையை மறைக்க முடியாது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த மாபாதகத்தை நிகழ்த்தியது யார் இதற்கு காரணம் யாருய்யா பொருப்பு ஏற்ப்பது யாருய்யா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த அப்பாவி இலங்கை தமிழர் கள் இப்போது இந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை வைத்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள யூட்யூப் காரர்கள் நன்றாகவே பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் இப்படியே இந்த ஆதாரமற்ற தகவல்களை அநாமதேயமான தகவல்களை கற்ப்பனையான தகவல்களை மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை உளறி கொண்டு இந்த தமிழக யூட்யூப் ஊடகங்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு நிகழ்த்திய படு கொலையை மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பதிமூன்று ஆண்டுகள் கடந்து விட்டது இப்போது இந்த நாடகங்கள் போடும் வேஷங்கள் எதற்க்காக யாருக்காக இப்படி இந்த டூபாகூர் பொய் பித்தலாட்ட செய்திகளை போட்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த அப்பாவி இலங்கை தமிழர் கள்
@AlagesanAlagesan-bh2wv3 ай бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் நம்பியவர்களில் பெரும்பாலானோர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு துரோகம் செய்தவர்களே.
@clementclement7765 Жыл бұрын
Namtamiler tamilernam
@moondramkan9355 Жыл бұрын
அவர் இல்லை என்பதை நாசுக்கா சொல்றார் ஐயா... அவர் பெயரை மட்டும் வைத்து அரசியல் நடக்கும்... சந்தேகம் சொல்கிறாரே தவிர நேரடி பதில் அல்லது ஆதாரத்தோடு முன் வைக்க மாற்றார்
@RenukaNagendra Жыл бұрын
Yes
@nagendramthangarajah2551 Жыл бұрын
ஏதோ ஒரு கற்பனை ஒரு ஆசைதான் பாவமாயிருக்கு நம்ம தாத்தா
@muthukumark2041 Жыл бұрын
Nedumaran ayya clear speech
@RaviKumar-tv7uu Жыл бұрын
Mukthar interview coming soon, pazha nadumaran
@aitholilalarkudiiruppusang2989 Жыл бұрын
ஐயா சிங்கள அரசு வீரப்பனின் சந்தனக்காடு சீரியலை பார்த்து இருப்பார் போல
@bharathit7030 Жыл бұрын
தமிழின மக்களின், தன் குடும்ப உறுப்பினர்களின் உயிர் பறிபோனதை நேரில் பார்த்துவிட்டு தன் உயிர் பெரிதான நினைத்து தப்பித்து ஓடும் அளவுக்கு பிரபாகரன் அவர்கள் கோழை கிடையாது அப்படியே உயிரோடு இருந்தாலும் தமிழ் மக்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களின் செயல்பாடு அமையாது அவர் வீர மரணம் அடைந்து விட்டார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
@rajalm7820 Жыл бұрын
அவர் உயிருடன் இருந்தால் மகிழ்வே ...ஆனா அப்படியிருக்க வாய்ப்பேயில்லை ....அப்படியே இருந்தாலும் 70 வயது ஆகியிருக்கும்
@sumanchandrasekaran57367 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்க வேண்டும் என்பதே உண்மையான அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பு
@ShaVayra Жыл бұрын
Now PRABHAKARAN is almost 70 years old and then the rest is another maximum 15 years that means 180 months. That’s it
@ganeshvinna9773 Жыл бұрын
Avar vanthalum entha mattamum eatpadappovathillai, i Singalavarkal marappovathillai
மன்னிக்கவும் இந்த காணொளி 2009 பதிவு செய்யப்பட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம் 😂
@prabakaranthangavel3504 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்க
@SANDA_SEVAL Жыл бұрын
பெய்யும் தெரியும் உண்மை ஒரு போதும் தூங்காது😂
@Kl.varman5089 Жыл бұрын
ஒரு மாவீரனை உன்னதமான ஒரு தலைவனை களங்கப் படுத்த இவரை விட யாரால் முடியும்.பேட்டி எடுக்கும் நீங்கள் முதலில் குண்டுச்சட்டிக்குள் சுற்றாமல் வெளி உலகத்தில் இருக்கும் முன்னை நாள் போராளிகளை தொடர்பு கொண்டு பேசினால் நடக்கும் சதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் 17.02.2023* ராவணா * வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
@nagendramthangarajah2551 Жыл бұрын
என்ன செய்ய ஊடகங்களுக்கு பைத்தியம் பிடிச்சிட்டுது முதல்ல இவங்கள மன நோய் வைத்தியசாலையில சேர்க்கணும் எப்பிடியெல்லாம் தினுசு தினுசா செய்திபோடுறாங்க
@pradeepmanoj9565 Жыл бұрын
After Nedumaran’s rumour, Adani family cancelled their tickets to UK.
@sarminilove9220 Жыл бұрын
😭😭😭
@விவாதமேடைАй бұрын
தலைவா நீ கடவுளே ! ஏனையா கொண்டீர்கள் இலங்கையில் சாதாரண எந்தச் சிங்கள சகோதரர்களையும் கொல்லவில்லைப் பழிவாங்கவில்ரை பிடித்த இராணுவக் குடும்கத்தைக் கூடக் கவனமாகப் பார்த்து அனுப்பினார் இராணுவமும் இராணுவமும் மட்டுந்தான் போராடினார்கள் அநுரவும் சிங்கள மக்களும் புரிந்து கொள்வார்கள் பிரித்தானியர் வருமட்டும் தமிழ் மன்னன் எல்லாளன் அநுராதபுரத்தையைம், சங்கிலியன் யாழ்ப்பாணத்தையும் பண்டாரவன்னியன் வன்னி நிலப்பரப்பையும் ஆண்டவரலாற்றை சிங்களச் சகோதரர்களுக்கு நீங்கள் சொல்லவேண்டும் வேலைசெய்யும் இடங்களில் இதுபற்றிப் பல படித்த சிங்களச் சகோர்ர்களுக்கே தெரியாது அவர்கள் நினைக்கிறார்கள் சின்ன நாட்டுக்குள் எப்படிப் பிரிப்பது என்று மகாவச்சத்தில் எல்லாளன் சிறந்த மன்னன் பல சிங்கள அமைச்சர்களே புகழ்ந்துள்ளனர் இதனைக் கூறி விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும் அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக உண்மையை மக்களுக்குக் கூறாமல் பிரித்து இப்ப நாடு மீள முடியாத கடனில தத்தளிக்கிறது நாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில சீனாவுக்கு விற்றதும் நாடுகளிடையே கடன் வாங்கியதும் தமிழ் சிங்கள் இளைஞர் பொதுமக்கள் இறந்ததும்தான் கண்ட மிச்சம் எமது நாடு சுபீட்ச்சம் பெற அனைவரும் உழைப்போம்
@johnmandelathampimandela2853 Жыл бұрын
நெடுமாறன் செத்த அன்று வருவார்
@tropicalblooms4575 Жыл бұрын
Pala Nedumaranum varuvaar, prabagaranum varuvaar !! Yen neeggal vanaggum yootha yesu moondru naal kalithu varavillaiyaa? Athaiyellam neengal nambugiringga, Naanggal namba koodaatho !! Poda! Poi unggalukku sammathamey illaatha yootha kadavulai mandiyittu kumbudu !! po !!!
@aanmigaarularul6816 Жыл бұрын
தயவு செய்து இவ்வாறு யாரையுமே புண்படுத்த வேண்டாம். இவர் இள வயதில் நிறைய தியாகங்கள் செய்தவர். நன்றி
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
ஐயா உங்கள் மீது பெருமதிப்பு இருக்கின்றது இவ்வளவு அனுபவமும் அரசியல் அறிவும் உள்ள நீங்கள் ஒர் குரலை வைத்து தலைவர் அவர்கள் உயிரோடு உள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக சொல்கின்றீர்கள் இப்போது உள்ள அறிவியல் வளர்ச்சியில் யார்வேண்டுமென்றாலும் தலைவரைபோலவோ அவரது குடும்பத்தார் போலவோ பேசமுடியும் தலைவரோ தலைவரது குடும்பத்தினரோ நலமாக வாழவேண்டுமென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கதுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தாலே அவரும் அவரது குடும்பதினரும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும் அவரோ அல்லது அவரது குடும்பதினரோ நாட்டை விட்டு தப்பி வெளியேர வேண்டும் என்று நினைத்திருந்தால் சுலபமாக எந்த ஒரு தடையும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேரியிருப்பார்கள். எந்த மக்களுக்காக நேர்மையுடனும் அர்பணிப்புடனும் போராடினாரோ அவரை நம்பி பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது உயிரை தியாகம் செய்தார்களோ அந்த போராளிகளுக்காக மாவீரர்களுக்காக அவரை நம்பியிருந்த மக்களுக்குக்காக இறுதிவரை அந்த களத்திலேயே நின்றார் போராடினார் அவரும் அவருடைய குடும்பதினரும் மக்களுக்காக மண்ணுக்காக தமது உயிரை கொடையாக கொடுத்தார்கள் . யாரோ சொல்கின்ற கதையைகேட்டுவிட்டு தலைவர் தப்பிபோனார் குடும்பத்திர் தப்பி போனார்கள் என்று சொல்வது அவரையும் அவருடைய குடும்பத்தினரின் உண்ணதமான உயரிய தியாகத்தை கொச்சை படுத்துகின்ற செயல்க உங்களுக்கு தெரியவில்லைய?
@csk5375 Жыл бұрын
❤️
@ramkiramki5509 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை அண்ணா 🙏
@sivagnanam5803 Жыл бұрын
மிகச் சரியான கருத்து. பழ.நெடுமாறன் இந்திய அரசைச் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்வதாகக் கருதி பொய்யான தகவலைக் கூறுவதுபோலத் தோன்றுகிறது. இது நேர் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்..
@SanthoshKumar-vq5cv Жыл бұрын
True bro
@RameshBabu-cv5dw Жыл бұрын
உண்மை
@chinesetamizhan Жыл бұрын
Live but no come oneleg injury and pottu and kumar amman support for. Leader now in indonesy ilands
@chandrakumaranvallipuram4093 Жыл бұрын
ஐயா இந்திய தான் எங்க நிலைமைக்கு காரணம் இத்தினை லைச்சம் மக்கள் செத்து மடந்திருக்கிறார்கள் நாங்க ஏன் இந்தியாவுக்கு கருசனை காட்ட வேண்டும் சிந்தித்து செயல் படுங்க
@sritharansri4163 Жыл бұрын
karisanam kaaddanum nanpa namakkaka kural kodukum Tamil nanparkalukkaka
@sasir5803 Жыл бұрын
Erutgikattyutham. Solathige
@sriramanr3786 Жыл бұрын
ஏனய்யா... ஊத்தி மொழிகிறீர்கள்... பிரபாகரன் உயிரோடுத்தான் இருக்கிறார், ""சீமான் அவர்களின் வடிவில்"" என்று சொல்ல. ஏனோ தயங்குகிறீர்கள்...???
@pradeepmanoj9565 Жыл бұрын
Nedumaran arranged corona test for Rajeev Gandhi in Italy. Indra died due to corona in Italy.