இந்த பாடல். ஒலிக்காத இடமும் இல்லை.கேட்காத இடமும் இல்லை.சபையில் பாடாத இடமும் இல்லை. நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் கிருபை இல்லாமல் எதுவுமே இல்லை. ஆயிரம் தடவை அல்ல கோடி தடவை கேட்டாலும் இந்த பாடல் ஒரு அபிஷேகம். லூகாஸ் அப்பாவின் ஊழியத்தை. பாடல்களை. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென் ✝️
@christeenanthonipillai49784 ай бұрын
ஆமென்!❤😊
@VaniKothandapani27 күн бұрын
All time fav song# jesus is my strength and everything#
@jjprabhu46434 ай бұрын
உங்க கிருபை இல்லாம நாங்க உயிரோடு இருக்கவே முடியாதப்பா கோடா கோடி நன்றி அப்பா இயேசப்பா ஆமென்
@ManigandanM-qm7tt4 ай бұрын
ஆமென் ❤❤❤❤
@ManigandanM-qm7tt4 ай бұрын
ஆம் ஆண்டவரே உங்க கிருபை இல்லாமல் என்னால் வாழ முடியாது இயேசப்பா உங்க கிருபை தாரும் ஆண்டவரே கிருபையாய் தாங்க❤❤❤❤❤❤❤❤❤🎉
@joshuva9554 ай бұрын
❤ Song Lyrics :- உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யா பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யா என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே-2 உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 2.உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர் ஆத்துமாவை சஞ்சலபடுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்-2 உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீரைய்யா என் கோட்டை என் துருகம் நான் நம்பும் கேடகம் நீரே-2 உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 3.எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை கிருபை மேல் கிருபை தந்து காலூண்டி நடக்க செய்தீர்-2 மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே-2 - உங்க கிருபை இல்லாம unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa naan nirpathum unga kirupaithaan naan nilaippathum unga kirupaithaan naan nirpathum nilaippathum unga kirupaithaanappaa unga kirupai illaama vaala mutiyaathaiyyaa mutiyaathappaa vaala theriyaathappaa mutiyaathappaa vaala theriyaathappaa unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 1.kaalai elunthavudan puthu kirupai thaanguthu vaal naal muluvathum makilchchikkullae nadaththuthu-2 nirmoolam aakaamalae ithuvarai kaaththeeraiyyaa pelaveena naerangalil um kirupai thaangaீnathaiyyaa en aranum en kottaை uyarntha ataikkalam neerae-2 unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 2.umathu kirupaiyinaal saththurukkalai aliththiduveer aaththumaavai sanjalapaduththum yaavaraiyum sangarippeer-2 umathu atimai naan aiyaa enathu theyvam neer aiyaa naan nampum kaedakam neerae enathu kottaை neeraiyyaa en kottaை en thurukam naan nampum kaedakam neerae-2 unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 3.eppakkam nerukkappattum odungi naanum povathillai kirupai mael kirupai thanthu kaaloonnti nadakka seytheer-2 maankalin kaalkalai pola pelanaay oda seytheerae uyarntha sthalangalil ennai thidanaay nadakka seytheerae en aranum en kottaை uyarntha ataikkalam neerae-2 - unga kirupai illaama
@jujospecial50324 ай бұрын
God bless you.. Thanks for the lyrics (edits ).. Great job 👍
@indumathis9394 ай бұрын
ஆமென். துதி கன மகிமை எல்லாம் என் தேவன் ஒருவருக்கே hellailuah
@IjayaseelanSeelanАй бұрын
Very nice and good song in my life dady Jesus
@Malardalice3 ай бұрын
This song is very nice & heart touching come with tears. God is grace.
@birundamohankumar23203 ай бұрын
Beautiful lyrics and song. what an amazing song. his name be glorified.
@arulnewtonnewton92864 ай бұрын
தேவனுக்கே மகிமை ! 🙏🙏🙏🙏
@christeenanthonipillai49784 ай бұрын
இந்த ஊழியனுக்காக இயேசப்பாவுக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்கள்🙏😊
@alexphilipiah24523 ай бұрын
Amen ❤️ 🙏 Praise the lord, Hallelujah Amen 🙏 🙌
@Raju-vi8mk4 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்சேத்திரம்
@jrajavijay33734 ай бұрын
நன்றி இயேசப்பா🎉🎉🎉❤❤
@AlwynOfficial4 ай бұрын
Glory to God alone.... Happy to be a part of this wonderful Song
@AmithRaj-l5dАй бұрын
Amen ❤❤❤
@mightyevangeline20204 ай бұрын
Yes lord Jesus 🙏🏻 Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah, amen 🙏🏻🙌🏻
@Siegan4 ай бұрын
This song is my favourite song ❤❤
@raja350484 ай бұрын
Very difficult to sing this song without tears 😭 yesappa romba nallavar
@sheebapriya13494 ай бұрын
S Lord ,I'm nothing without your grace
@padmamahesh12182 ай бұрын
Super song jesus
@k.rubanxl-1a6604 ай бұрын
Praise the Lord Pastor 🙏
@antonyjohn2154 ай бұрын
Amen. Thank you Jesus....
@philipkamal4 ай бұрын
Praise GOD...
@MosesDavidkumar4 ай бұрын
உங்களோட அடுத்த பாடலுக்காக காத்திருக்கன்ப்பா..........