உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை (2) நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (2) (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் (2) தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே (2) - உம்மைத்தான் 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா (2) என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே (2) கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
யார் யாரையோ நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தரை பற்றிக் கொண்டிருப்பது நலம்❤️💯
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Amen. God bless you..
@shebhas57929 ай бұрын
சரியான சூழ்நிலையில்....அருமையான பாடல் வரிகளும்....இசையும்🤍🤍🤍🎧
@salvationtabernacleministr95549 ай бұрын
ஐயா உங்கள் பாடல் எங்களுக்கு மிகுந்த சமாதானம் இன்னும் அநேக பாடல் பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤
@Mrs.Guna54399 ай бұрын
Amen Amen hallelujah 🙌
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Amen. Glory to god. God bless you..
@deborahdebo67499 ай бұрын
Very blessed song thank jesus for wonderful man of God Lukas sekar Annan... physically, spiritually and economically bless him lord. 🔥😊
@salvationtabernacleministr95549 ай бұрын
ஐயா நான் இரட்சிப்பின் கூடாரம் சபை போதகர் 40ஆயிரம் சம்பளம் வாங்கினேன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவின் ஊழியனாக வந்துட்டேன் சூழ்நிலை சரியில்லை ஆனால் இந்த பாடல் எனக்காக சரியான நேரத்தில் வந்தது மிகுந்த ஆனந்த கண்ணீரில்... ❤
@MeenaS-nb4eg9 ай бұрын
ஆமென் ஆமென் ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏என் நம்பிக்கை நீர் தான் ஏசப்பா ❤❤❤🙏🙏🙏கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக பாஸ்டர் 🙏🙏🙏💐💐💐
@sivanthananthony14968 ай бұрын
❤❤❤❤❤❤
@samukutty20139 ай бұрын
இயேசு ஒருவரே நிஜமான அப்பா❤❤❤❤❤❤❤❤
@rubyrubavathi72059 ай бұрын
Amen Amen Amen 😭😭🙏🙏🙏thanku Lord Jesus 🙏🙏🙏... Intha பரிசுத்தவானை கர்த்தர் பெலப்படுத்தி இன்னும் அநேக தாலந்துகளை கொடுத்துப் பயன்படுத்துங்கப்பா 🙏🙏🙏
@Chinna1987-l9z9 ай бұрын
Paster unga song 🎵rommba mannsukou nimathiya irukunga paster ennoum nairreye padlgala ungalai asirvathipar paster 🖤💙🙏🏻😊
@sutharson79129 ай бұрын
கர்த்தாவே உலகில் உம் ஒருவரை தவிர நான் நம்பத்தக்கவர் யாரும் இல்லை.நீரே என் நம்பிக்கை.🙏❤️🙏
@SaravananSaravanan-v8x7 ай бұрын
ஆமென்❤❤❤❤
@meenambigaiv49999 ай бұрын
உம்மை நம்பி இருக்கிறேன் இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகவே மாட்டேன். JESUS நன்றி இயேசப்பா. தேங்க்யூ பாஸ்டர். Thank you Holy Spirit
@immanuelprabhu20859 ай бұрын
என்னை செழிப்பான தேசத்தில் வாழவைபீர் ஆமேன் என் இயேசுவே.. உம்மை தான் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை ❤
@rubeshkumar269 ай бұрын
ஆமென்.. கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக... என் நித்தியக்கன்மலையே...❤ ஸ்தோத்திரம் அய்யா..
@anusiakumaranusiakumar35979 ай бұрын
❤❤❤. ❤ amen appa Glory to God ❤❤❤❤❤
@DevDoss99229 ай бұрын
நான் எப்போதும் நம்பும் நல்ல தகப்பன் கன்மலையான கிறிஸ்து இயேசு வே ❤❤
@SamsonFernondez9 ай бұрын
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
@SaimanTiruttani9 ай бұрын
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பாவின் பாடல் மூலம் ஆசீர்வாதம். புது பொலிவுடன். கர்த்தர் பாராட்டின கிருபையினால். ஆமென். ✝️.
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Amen. God bless you..
@guna7155jesus9 ай бұрын
நித்திய கன்மலை இயேசு மட்டுமே ஆமென்
@merlinthanaselvi1969 ай бұрын
கர்த்தரின் அன்பை விவரிக்கும் அற்புதமான பாடல் ❤❤❤
@reginpethuru91869 ай бұрын
ஆமென்
@rojapaulraj56269 ай бұрын
அருமையான குரல் வளம் ஆமென் அல்லேலூயா ❤
@dinakaranvdina96409 ай бұрын
அண்ணா 🥺சரியான சூழ்நிலையில் தான் இந்த பாடல் குடுத்துருக்கீங்க 😭
I'm filled with tears while hearing the song. Gods love is amazing.
@sonushanmugaa33532 ай бұрын
Praise the lord pastrayya.namba nalla song ❤manasuku aarudhala irukdhu ayya.karthar ungalai innumu adhigamaga ashirvadhiparaga.🙏🙏
@PalaA-tc3rg8 ай бұрын
Amen Amen 🙏🙏🙏 ❤️❤️❤️
@johnrithikrathinam57309 ай бұрын
ஆமென் அப்பா ஐயா உங்கள் பாடல் yalam mega அருமை
@veeranebi5429 ай бұрын
❤❤❤❤ஆம் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹
@Jansi99vlogs9 ай бұрын
உங்களையும் அம்மாவையும் ரொம்ப மிஸ் பண்றேன் நேர்ல பாட்டு கேட்க முடியாம❤I miss you
@dinakaranvdina96409 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@parameshwarik87989 ай бұрын
Amen.❤enga family problam iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭 enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭 iruka prayer panga pls
Glory to God Amen hallelujah God bless you brother 🙏🙏🙏
@charles_samuel9 ай бұрын
Beautiful song my brother ❤️🤗😢 tears while hearing this song' love you jesus ❤😘🤗😢
@selvisakthivel51229 ай бұрын
Amen i believe jesus ❤ God bless you pastor
@rathnamani19639 ай бұрын
Praise the Lord ❤ nice song song God bless you
@davidlevi20329 ай бұрын
என்னுடைய நிலைமைகு ஏற்ற பாடல்.
@rathiesther75874 ай бұрын
Àmen 🙏🙏🙏thankyou Jesus 👌👌👌
@God_Says20249 ай бұрын
Praise the lord 🙏🏻 🙏🏻 🙏🏻
@rathiesther75874 ай бұрын
Respect annan Jesus bless you 👍👍👍👌👌👌👌
@issacmuthu52669 ай бұрын
Amen Hallelujah
@moorthydhashana83059 ай бұрын
உம்மைதான் நம்பி வாழ்கின்றேன் அப்பா உங்கள் பாடல் அனைத்தும் அருமை பாஸ்டர்
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Glory to Jesus. God bless you..
@nesanabi40109 ай бұрын
❤❤❤❤Aman God bless you pastor
@dominicrajar60709 ай бұрын
Great Mass song.. God bless you brother... glory to Jesus
@zkumari61799 ай бұрын
Praise the lord pastor....really amazing song...
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Glory to Jesus. God bless you..
@gideonkarthick1949 ай бұрын
Thank you Jesus for given wonderful songs for us.glory to Jesus
@jayasankarjayasankar15329 ай бұрын
Praise the lord glory to God in our lord Jesus Christ. I hope you sing many songs for us in our Christ, and this song gives peaceful, fellowship, holiness, knowledge in Christ and those who listen to this song. Praise the lord , Anna
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Praise the lord. Glory to God. God bless you..
@chellasasi20509 ай бұрын
Praise the lord brother. Glorious song God bless you. 🙏
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Glory to Jesus. God bless you..
@AdonaiWorshipSeries_9 ай бұрын
Bhaarammm neraindha varthaigal patula🥹🥲
@Jsvachurchofficalchannel9 ай бұрын
God bless you 🙏💐🙏
@DeborahMathewraj9 ай бұрын
Glory to God
@anitha25259 ай бұрын
ஆமென் ஆமென் 🙏
@joshuae71929 ай бұрын
Amen... Always your songs has god's presence..❤🎉
@issacmuthu52669 ай бұрын
Amen jesus
@solomonjj5779 ай бұрын
When going through tough times this song really makes to go closer to God❤ Thank you Pastor for this beautiful song ❤
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Glory to Jesus. God bless you..
@Mrs.Guna54399 ай бұрын
Praise the lord 🙏 Thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Randomclips-c1l9 ай бұрын
Pastor i am From singapore...Your Song is giving me life pastor...Please pray for me Pastor.
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Glory to Jesus. God bless you..
@rubanp13819 ай бұрын
Really heart touching words paster .thirumba thirumba kettutu irruken nandri karthar ungalai aasirvathiparaga innum anega paadalgalai ezhuthi paada vazhthukal God bless you ✝️
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
Amen. God bless you..
@bharanig88618 ай бұрын
Anna your worship song is Glory Glory thanks God
@packiam2539 ай бұрын
Praise God 🙏🙏🙏🙏🙏
@malligapraba-ox1kx9 ай бұрын
Praise the lord paster super song paster
@Peter-uu1sg9 ай бұрын
Praise the lord brother God bless you
@thilagavathijebathilagavat84569 ай бұрын
Praise the Lord iyya
@yrl-thirstyriver86809 ай бұрын
Amen yesuve ellam
@jinu20299 ай бұрын
Amen
@bro.johnson44069 ай бұрын
Glory to Jesus ❤
@kalidass36259 ай бұрын
Amen Appa Jesus Amen
@Rev.ABJஅல்லேலூயா9 ай бұрын
Praise the lord
@johnvijay65309 ай бұрын
Amen 👌
@karthickk14999 ай бұрын
Good song pastor, I know your testimony.
@petersamuel12059 ай бұрын
Thank u Jesus
@VinithaVinitha-y8v9 ай бұрын
Nice song pastor❤
@kirubaimusic9 ай бұрын
Praise the Lord pastor.im also a singer pastor in our church.
@kirubaimusic9 ай бұрын
Amen 😢❤
@priyankapriyanka25899 ай бұрын
Amen Amen Amen 😭😭😭😭
@shambharath919 ай бұрын
My most favorite song ❤❤❤❤❤❤
@sivasankarirs97588 ай бұрын
Amen 🙏😢
@rajkumarjoseph97509 ай бұрын
Iyya romba arumaiyana paadal
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
God bless you.
@JesusAmutha-uo1lu9 ай бұрын
Amen 🙏🙏🙏
@Masilamani-mt2sl9 ай бұрын
🙏 🤝 💐 👍❤❤❤❤❤❤❤
@Agashdayani9 ай бұрын
Amen yesaia
@selvamrenitha19089 ай бұрын
🎉
@RHEMATVTAMIL9 ай бұрын
🎉🎉❤🎉🎉
@madhandani18669 ай бұрын
Its my situation 😢😢😢😭😭😭😭😭
@aneeshdavid2168 ай бұрын
Hello Pastor, Can you please add this song to itunes. If its there already please share the link
@sundaramvelusamy41838 ай бұрын
❤😂❤😂❤😂❤❤❤
@SasiPraveen-z2y2 ай бұрын
ஆமேன்ஐயாபாடல்சூப்பார்🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐ஆமேன்
@joshuaprathapsingh9 ай бұрын
😢😢😢😢
@SanthiSanthi-nl7vh9 ай бұрын
பொண்ணுக்கு டைபாய்டு காய்ச்சல் சரியாக ஜபம் பண்ணுங்க இயேசப்பா சுகத்தை குடுங்க
@Soldierforjesus-9 ай бұрын
அவருடைய கரம் சுகமளிக்கும்.
@Raju-vi8mk9 ай бұрын
ஐயா உங்க சபை எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க
@PastorLucasSekarRevivalSongs9 ай бұрын
No. 29. Church Street, Sundara chola puram, Thiruverkadu, Chennai -600071