இரைச்சலின் சத்தம் கேட்கணும் இந்தியா தேசம் முழுவதும் பின்மாரி மழையும் பொழியணும் பாரத தேசம் முழுவதும் சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின் 1.காலம் இனி செல்லாது ஒளியுள்ள காலம் முடிகிறதே-2 கண்ணீரோடு ஜெபித்திடுவோம் எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2 அழுகையோடும் புலம்பலோடும் பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2 பரிசுத்தவான்கள் ஒருமனமாய் தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2 கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம் திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்
@joshuaprathapsingh Жыл бұрын
Amen🙏 Pray For The Nation 🇮🇳
@MuniMilkaMuniMilkaСағат бұрын
Amen
@Chinna1987-l9z7 ай бұрын
வாழ்க்கை மாற்றுகிற நல்ல பாடல் ❤🙏🏻
@dgbga3356 Жыл бұрын
இதோ வருகிறது ஒரு மிக பெரிய அழியும் மாந்தரை மீட்கும் பரலோக எழுப்பபுதல்.அந்த எழுப்பபுதலை வாஞ்சிக்கும் ஒவொருடைய கண்களும் எழுப்புதலை நிச்சயம் காணும்.... பங்கு பெரும்...
@priyamani7751 Жыл бұрын
P😊ppl 0😊íííí😅😅😅😅I'm b. b j. Haha l saale honky❤
@SRanikrishna Жыл бұрын
😮6I have another group
@anthoneanthone Жыл бұрын
1:39 1:41
@desingurajan7373 ай бұрын
Hi praise the lord pastor thanks full Jesus name Amen hallelujah Hallelujah hallelujah Hallelujah amen 🙏🙌🙏👏🙏
@jesujesu658 Жыл бұрын
Amen love you god💯உம்முடைய வருகைக்காய் ஆயத்தப்படுத்துங்க அப்பா 💯
@Chinna1987-l9z7 ай бұрын
Very nice song paster
@சைமன்திருத்தணி-ப5ட Жыл бұрын
கிருபையின் வாசல் இங்கே அடைப்படுதே நியாயத்தீர்ப்பு நாள் நெருங்கிடுதே. சபைகள் எல்லாம் ஜெபிக்கணும் விசுவாசிகள் எல்லாம் ஜெபிக்கணும் கர்த்தரின் வருகை சமீபமாய் இருக்கிறது ஆமென் அல்லேலூயா பயத்தோடும் பக்தியோடும் இந்த பாடலை கர்த்தருக்காக பாடுவோம் ஆமென் ✝️✝️🙏
@jmadasamy6060 Жыл бұрын
Yesappa engal India thesathil eluputhalai thanga yesappa. Ella janangalum ratchikka Pata vendum
@Chinna1987-l9z7 ай бұрын
கர்த்தருடைய வருகை சமீபமாய்யிற்று 😭❤
@sakthivelsagariya6465 Жыл бұрын
கர்த்தாவே தேசத்தில் எழுப்புதல் ஊற்ற வேண்டும்
@florenceflorence8347 Жыл бұрын
Padal. varigal Ullathai Thodugirathu Helleylluya Amen By Florence Nightingale And Amirtham
@SRUTH-br7qo Жыл бұрын
ஆமென். கிருபை தாங்க இயேசப்பா
@nithiyeso1602 Жыл бұрын
Heart touching songs brother
@ruthruthlakshmi1590 Жыл бұрын
Psalms 121:3,5,8 God bless your family and ministry
@kalaivani9724 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்ணீரோடு ஜெபம் செய்ய பாரம் வருகிறது நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ManjManj-g2y Жыл бұрын
Amen 🛐✝️🙌👌🙏praise the Lord
@Emmanuel-uu9pu Жыл бұрын
Thank you jesus
@petarsebastian9848 Жыл бұрын
Super line's God bless you faster
@jayanthijesus1406 Жыл бұрын
Aamaen
@chitrasolomon1086 Жыл бұрын
Ennum athigamana padak elutha uthavi saivar pr
@kamel-creation9327 Жыл бұрын
Enakku rempa pudicha paaattu 💞😘
@kayalsen2843 Жыл бұрын
Amen
@j.madasamy3675 Жыл бұрын
Praise the lord amen
@kavithakavi4765 Жыл бұрын
நன்றி நன்றி இயேசுவே
@jesusajith296 Жыл бұрын
Wow great wonderfull eluputhal song pastor andavar ithayathin ekkangal ninaiputikirathu heart touching lines so deva prasanam nirantha padal 🙏🙏🙏🙏
@deepa.g6444 Жыл бұрын
AMEN JESUS KING ✝️✝️✝️
@paulkumar183 Жыл бұрын
Wonderful prayer song thank you pastor
@jothianantharaj2872 Жыл бұрын
ஆமென் அப்பா பின்மாரின் ஆவி எங்கள் பகுதியில் இந்திய தேசத்தில் ஊற்றுங்கப்பா ❤❤❤