அந்த நாட்களில் உங்கள் எழுத்துக்களையும் இப்போது உங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளையும் தினமும் தேடி தேடி கேட்பேன்😢 உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள்
@tke430128 күн бұрын
தமிழ்வாழ உழைத்தவர் போ ற்றிநின்பாதம்❤😮
@seshamanivamanan8208Ай бұрын
வியக்க வைக்கும் சொல்லாற்றல்! தமிழ் மொழியில் என்ன ஒரு ஆளுமை! இந்தப் பெருமகானரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு🙏🏻 🙏🏻 அன்னாரின் ஆன்மா இறைவனின், காஞ்சி மஹா சுவாமிகளின் திருவடியில் கலந்திருக்கும் என்பது திண்ணம் 🙏🏻🙏🏻
@seshamanivamanan8208Ай бұрын
அன்னாரின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்!🙏🏻🙏🏻
@vasantasrini8465Ай бұрын
Iam very sad that he’s not with us anymore physically; and there’s nothing that’ll bring him back; hope he is in a better place and the supreme force take care of his family,
@kamakshirajagopalan23712 күн бұрын
அருமையான தகவல் 🎉🎉
@balasubramaniansethuraman86862 ай бұрын
இதைத் தான் மகாகவி பாரதியார் யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் என்று பாடியுள்ளார்.