ஆறாவது பூதத்தின் பிடியில் மனிதர்கள்! Indra Soundar Rajan speech இந்திரா சௌந்தர் ராஜன் Storytelling

  Рет қаралды 13,259

Perurai TV

Perurai TV

Күн бұрын

Пікірлер: 41
@subulakshmi9823
@subulakshmi9823 Ай бұрын
பேச்சுத்திறமை எல்லோருக்கும் உண்டுதான் ஆனால் இவரது ஆழ்ந்த கருத்துள்ளது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
@kathirvallikathirvalli1510
@kathirvallikathirvalli1510 Ай бұрын
அற்புதமான அறிவான எழுத்தாளர்.அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@HA93GL
@HA93GL Ай бұрын
எனக்கு இவரது பேச்சு மிகவும் பிடிக்கும். நல்ல பேச்சாளர். எழுத்தாளர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். 😢 😢😢
@sivassiva7815
@sivassiva7815 Ай бұрын
சரித்திரமாகி விட்ட நம் ஆன்மீகப் பேரொளி
@Yogalakshmi-d1g
@Yogalakshmi-d1g Ай бұрын
அனுஷத்தின் அனுகிரகம் நிகழ்ச்சியை நான் தினமும் பார்ப்பேன் ஏராளமான தகவல்களை அறிந்து கொண்டேன் அருமையான எழுத்தாளர் &சொற்பொழிவாளர் அவரது ஆன்மா சாந்தி அடைய இறெவனை வேண்டுகிறேன் .
@arumugama9016
@arumugama9016 Ай бұрын
சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். என்றும் வாழ்வார் 🌹
@bdurga306
@bdurga306 Ай бұрын
அண்ணாரது ஆத்ம சாந்தி அடைய ஆண்டவணை பிரார்த்திப்போம்
@ADhanalakshmi-tf9mh
@ADhanalakshmi-tf9mh 23 күн бұрын
சிறந்த எழுத்தாளர் ஆன்மீக பேச்சாளர்
@subulakshmi9823
@subulakshmi9823 Ай бұрын
அவருடைய பேச்சு எனக்கு ஆழ்ந்த சிந்தனை அமைதி கிடைக்கும் ஏனோ கடவுள் பூமியில் இருக்க விடவில்லை
@periyathambisampath
@periyathambisampath Ай бұрын
சிறந்த பேச்சாளர்.. சிறிய கால் சறுக்கலில்
@Arul-r3l
@Arul-r3l Ай бұрын
சாதனையாளர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
@mylathalnanjappan4538
@mylathalnanjappan4538 27 күн бұрын
ஐயா அவர்கள் இறந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.rip
@sriramt1965
@sriramt1965 Ай бұрын
நின்னாத்மா சாந்திபெற பிரார்த்தனைகள் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@mvvishwanathan5233
@mvvishwanathan5233 Ай бұрын
ஓம் சாந்தி 🙏🏼
@VelAachari
@VelAachari Ай бұрын
பராபரத்தில் முதலில் வெளியிடப்பட்டது நாதம் என் எல்லா சமயங்களிலும் சொல்லப் படுகிறது ஐயா 🙏
@subramaniyanbalachandran5352
@subramaniyanbalachandran5352 Ай бұрын
அது யூகம் தான். விடை தெரியாத கேள்வி.
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Ай бұрын
பெண் சித்திரை மையமாக வைத்துத் தாங்கள் எழுதிய சொர்ண ஜாலம் நான் படித்தேன். பல புத்தகங்கள் படித்து நான் உங்களின் ரசிகை. எழுத்துலகிற்கு நீங்கள் இல்லாதது பெரிய இழப்பு. ஆன்மா சாந்தியடைய பிராரத்திக்கிறேன்
@sachudevi666
@sachudevi666 Ай бұрын
Arumai ayya our lost is great
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Iyoho romba poruai venum unga pechakekka very l ll lengthy speech
@VelAachari
@VelAachari Ай бұрын
இதைத் தான் முதலில் வெளியிடப்பட்டது நாதம்!!! என ஐயா 🙏
@ShanthiSiva-km8bt
@ShanthiSiva-km8bt Ай бұрын
ஒரு சித்தர்கள் தேடல் மறைந்தது இறை சித்தமா? கிரகங்களின் செயலா? ஆனாலும் ஒரு " தமிழ் " மறைந்ததுவே நிதர்சனம்... ஆத்மா அமைதியடையட்டும்..
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Ай бұрын
So Sad. He should have lived up to hundred & written & spoken. RIP Sir. MeenaC
@padmavathys-o2d
@padmavathys-o2d Ай бұрын
ஓம் சாந்தி
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Ай бұрын
ஐயா வை வணங்குகிறேன்
@jeyalakshmisadagopan5061
@jeyalakshmisadagopan5061 Ай бұрын
OM Shanthi.
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 Ай бұрын
UDAYAR on top among other history navals because we were built tanture temple is the achievement. Entertainment navals useless for the rapid society.
@manisekar5126
@manisekar5126 Ай бұрын
பூதத்தின் பிடியில்..... உண்மை. ஏராளமான பதிவுகள் வெளியான சற்று நேரத்திலேயே பல K பேர் பார்த்து விடுகின்றனர். அலுவலக நேரமானாலும் சரி நடுநிசி ஆனாலும் சரி.
@arjunrangarajan6634
@arjunrangarajan6634 Ай бұрын
Rip sir 😢
@peruraitv
@peruraitv Ай бұрын
😢😢😢
@vijaya8822
@vijaya8822 Ай бұрын
RIP sir
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Ivarikku pesa theriyavillai
@hajamaideen606
@hajamaideen606 Ай бұрын
Selfish fellow
@bdurga306
@bdurga306 Ай бұрын
Neeya baai
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
Hajamaideen - In Illahi va In lillahi rajioon.
@lllluin
@lllluin Ай бұрын
உலகின் முதலில் தோன்றிய மதம் இந்து மதம்......
@subulakshmi9823
@subulakshmi9823 Ай бұрын
All is well
@bdurga306
@bdurga306 Ай бұрын
@@hajamaideen606 இவர் பொதுநல வயாதி 😂
@arumugama9016
@arumugama9016 Ай бұрын
சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். என்றும் வாழ்வார் 🌹
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Aindham Shakthi | Indra Soundar Rajan | Episode - 21 | Remira Talks
31:38
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН