No video

350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்

  Рет қаралды 212,990

Breaking Vlogs

Breaking Vlogs

Күн бұрын

வரண்டா மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் 350 ஏக்கர் வறண்ட நிலத்தை பசுமைச் சோலையாக மாற்றிய பஞ்சாப் சிங் யார் இவர்
#travelreview
‪@breakingvlogs1‬

Пікірлер: 340
@alamari7882
@alamari7882 Ай бұрын
பஞ்சமுள்ள பூமியையும், பஞ்சமில்லா பசுஞ்சோலை ஆக்கிய பஞ்சாப் நண்பரகளுக்கு கோடி வணக்கங்கள். வாழ்த்துகள்👍🎉🎉
@VGovindarajan-e3f
@VGovindarajan-e3f 11 күн бұрын
உழைப்பு விடாமுயற்சி சிங் ஈஸ் கிங்🎉🎉🎉🎉🎉
@ksva4667
@ksva4667 Ай бұрын
செய்து காட்டின பெருமையில்லாமல் மிகவும் எளிமையாக பேசுகிறார். தமிழர்கள் இவர்களிடம் கற்க நிறைய உள்ளது.
@whiteappleimac1574
@whiteappleimac1574 Ай бұрын
தமிழ்நாட்டு நண்டு கதை தமிழனுக்கு 🦀🦀 சினிமாக்காரன் பின்னாடியே சுத்துனா சாதிக்க முடியுமா😢😢 ஏன் ஒரு பஞ்சாபி சாதிக்கும் போது சொந்த மண் தமிழன் சாதிக்க முடியாதா பொறாமையில் பேசவில்லை 😢😮😮 வாழ்த்துக்கள் பஞ்சாபி விவசாயிகளுக்கு🎉🎉🎉
@vaseer453
@vaseer453 Ай бұрын
👌👌👌👌🙏🙏🙏
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un Ай бұрын
Correct
@ambedkarmari6798
@ambedkarmari6798 Ай бұрын
தமிழ்நாட்டில் டாஸ்மார்க் செல்வதற்கும் சாதி பெருமை பேசுவதற்குமே நேரம் இருக்காது.விவசாயமா ?விவசாயம் ஒரு குப்பை. வீட்டின் கழிவநீரை ஒழுங்குப்படுத்தினாலே நான்கு தென்னை மரம் வளர்க்களாம். ஊருக்கு இரண்டு ஏரிகள் இருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான்.அவைகளை ஆழப்படுத்தி மழைநீரை சேமித்து விளைநிலங்களையும் சேர்த்து தோப்புகளையும் ,காடுகளையும் உறுவாக்கலாம். வேண்டாம்.ஏனென்றால் சாதி பெருமை அழிந்துவிடும்.சாதி தான் சோறு போடும். தரிசு நிலங்களை சோலைகளாக மாற்றி பசுமை புரட்சி செய்யும் பஞ்சாப் நல்லோர்களுக்கு வாழ்த்துக்கள் .🎉
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 Ай бұрын
Ayya 💯💯💯 true 👌🏻👍🏻
@sathiyasothani
@sathiyasothani Ай бұрын
உண்மையாக தமிழர்களுக்கு தமிழர்களின் நிலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அன்றாட வேலை கொடி அத்தனை மட்டுமே சாதித்து விட்டு குடித்தால் அது சந்தோசம் குடித்துவிட்டு சாதித்தால் அது வெறுப்பு தான்
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Ай бұрын
உழைப்பின். அருமையை இந்த. அடிமை புத்தியுள்ள தன்னமாபிக்கை இல்லாத தமிழனுக்கு. போதிக்க வந்த. பஞ்சாப். சகோதரர்களுக்கு. தலை தாழ்ந்த. வணக்கம்
@kasturid1154
@kasturid1154 Ай бұрын
Very very nise sir v.good.
@venkateshbr7599
@venkateshbr7599 29 күн бұрын
Very nice work 👍
@gopalvijay9187
@gopalvijay9187 Ай бұрын
உழைப்பு தான் இவர்கள் போட்ட மூலதனம் - யாதும் ஊரே யாவரும் 😮
@raghuraghuk2486
@raghuraghuk2486 Ай бұрын
அருமை பஞ்சாப் உழைப்பாளிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@venkatesansuga2659
@venkatesansuga2659 Ай бұрын
தென் மாவட்டங்களில் இது போன்ற பசுமை மற்றும் நாட்டுக்கு நன்மை தரும் செய்திகள் இனிமை தருகிறது...
@lourduraj3146
@lourduraj3146 Ай бұрын
இங்கு எல்லாவற்றையும் government தான் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிறைய உள்ளது. 10 விவசாயிகள் சேர்ந்து வாய்க்காலை கூட தூர் வாராமல், 20 பேர் சேர்ந்து மணு கொடுத்துவிட்டு களைந்து போய்விடுகிறார்கள்.
@kalai2696
@kalai2696 Ай бұрын
மிஷினரிகள் நல்லது பன்றேன்னு சொல்லி கூடவே மத மற்ற வேளை செய்வாங்க ஆனா நீங்கள் வேரலெவல் ❤அன்பே கடவுள் வாழ்த்துக்கள் சிங்🙏
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Kovanum kattunavana padika vechathe missionaries thaandaa venna soothra sanghi
@mewedward
@mewedward Ай бұрын
Sami yar unna kovil ulla yay veda la yay? Misnary unaku enna koduma sancha sollu?
@friendpatriot1554
@friendpatriot1554 Ай бұрын
@@kalai2696 வந்தேறி மத வெறியர்கள் போல் இந்திய மதங்கள் இல்லை என்பதே
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Ай бұрын
Born Arya Sanghis will always find opportunity to oppose Missionaries great service because sanatana atharmam was broken by their services. All were treated equal and educated. Even these Sanatana sanghis got educated in their institutions and enjoyed their services.
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
@@kalai2696 soru thaane saapaadu allathu veru ethaavathaa soothra sanghi
@smartdiagnosticcollectioncentr
@smartdiagnosticcollectioncentr Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா, சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@tnv-ngi-antonydavis-ao6136
@tnv-ngi-antonydavis-ao6136 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சிங்கங்களே
@pragasamanthony3251
@pragasamanthony3251 Ай бұрын
Singh is King. Proud of brave and visionary Sikhs of the Punjab!
@user-os4du4iq2c
@user-os4du4iq2c 26 күн бұрын
உழைக்க வேண்டியவர்களை போதைக்கு அடிமை ஆக்கிவிட்டு..மதுரை கல் குவாரிகளை ராஜஸ்தானி களை நடத்தி விட்டு.இப்படி முட்டாள் வாரிசுகள் ....இப்போதாவது பஞ்சாபிகலிடம் கர்கட்டும்..பழம் பாட்டும் அடுத்தவர் வயிற்றில் அடிப்பதையும் நிருத்தட்டும். 14:31 ஜெய்.பஞ்சாபி.
@rsampath4268
@rsampath4268 Ай бұрын
அரசியல் தலைவர்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் மட்டுமே நன்றாக நடக்கும்.
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 Ай бұрын
திறமை உள்ளவர்கள் ஜெயிப்பர்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@RifaiKabeer
@RifaiKabeer Ай бұрын
👌🏻
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 5 күн бұрын
❤❤❤
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Ай бұрын
இந்த பதிவிற்கும்பஞ்சாப் விவசாயஐயாவிற்கும் தமிழகவிவசாயிகள் சார்பாகவும்மக்கள் சார்பாகவும்நன்றிங்க
@IfthiharHameed-sc7ft
@IfthiharHameed-sc7ft 27 күн бұрын
பஞ்சாப் சகோதரர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். இவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் ஈடு இல்லை. நம் பஞ்சாப் சகோதரர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் தேர வேண்டிய வேண்டிய பாடம் நிறையவே உள்ளது.
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j Ай бұрын
பஞ்சாபிக்கு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@sekart5234
@sekart5234 Ай бұрын
உன்மை உழைப்பு க்கு வாழ்க்கை உயரும் நாடு வளர்ச்சி அடையும்
@msel04
@msel04 21 күн бұрын
இந்த மாதிரி தமிழர்கள் பஞ்சாபில் வாழ்ந்தால் நன்று
@rajagopalsalem
@rajagopalsalem Ай бұрын
Punjabis are hard working peoples.Many peoples in Punjab will work in Indian Army.They will do the agriculture in a good way.Major crop in Punjab is wheat.They are suppling the wheat to many parts of India and other countries. Hats off to this farmer for doing the agriculture in Tamilnadu.😊👍👍
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Ай бұрын
வாழ்கவளமுடன் !!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்
@adamu6151
@adamu6151 Ай бұрын
Salute to Punjabis,what a hard work,in TamilNadu youngsters select their leaders in Cinema whereas Punjabis have converted a drought prone area as greenery form,that is why they r number1 Agriculturists in India.Thank u dear Sikhs.
@balajiram4423
@balajiram4423 Ай бұрын
இப்ப வடக்கன் இன்னு பேரு சொல்லி கிண்டல் செயும் நதாரிகள் எங்கே
@rajkanthcj783
@rajkanthcj783 Ай бұрын
ஜெய் குருநானக் நற்செயல்🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@mayorsampath8805
@mayorsampath8805 Ай бұрын
பஞ்சாப் விவசாயிகளுக்கு சலாம்
@jaynaidoo9988
@jaynaidoo9988 Ай бұрын
Incredible Indians in Incredible India. Jai Bharat 🇮🇳 ❤🎉
@srisakthitex9461
@srisakthitex9461 Ай бұрын
பஞ்சாபில் இருந்து வந்து விவசாயம் தமிழ்நாட்டில் பண்றது சந்தோஷம் தான் இருந்தாலும் இவர்களுக்கு பின்னாடி காலிஸ்தான் தீவிரவாதம் இருக்குதா என்று உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்
@Subramani-if6xs
@Subramani-if6xs Ай бұрын
😂😂
@mikethebeagle2180
@mikethebeagle2180 Ай бұрын
Yen?! Ethukku?! Why this kolaveri?!
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
உங்கள் சந்தேகம் நியாயமானது தான்😮
@hariharaneb8885
@hariharaneb8885 Ай бұрын
I have the same doubt. Tomorrow Pannu may bring Tamilnadu under Khalistani map. If they are not antinational, I welcome them to our homeland. நன்றி.
@syedabuthahir210
@syedabuthahir210 27 күн бұрын
Punjabis are proven hard workers thought the world. If you don't want to appreciate them, atleast don't abuse them. I have personally saw their hard work in Punjab.
@user-gm7nt5ku9v
@user-gm7nt5ku9v Ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கவும்.
@thangaduraiv2142
@thangaduraiv2142 Ай бұрын
அபிராமம் கிராமம்
@rajesh11hockey83
@rajesh11hockey83 Ай бұрын
Yes
@kv2020
@kv2020 Ай бұрын
Near Kamudhi,Manamadurai station
@kaleeswaran8413
@kaleeswaran8413 2 күн бұрын
Exact land mark
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu Ай бұрын
🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
@swaminathan647
@swaminathan647 Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா.மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@venkatesanr4111
@venkatesanr4111 Ай бұрын
இதே போல் கொங்கு மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்
@Subramani-if6xs
@Subramani-if6xs Ай бұрын
🙌💪💪
@friendpatriot1554
@friendpatriot1554 Ай бұрын
@@venkatesanr4111 உண்மை
@oops1476
@oops1476 Ай бұрын
We have to learn from Punjabi people Hard working people Shame on TN state industrialists and political leaders
@rameshasok1172
@rameshasok1172 Ай бұрын
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நம் தமிழர்கள் இது போன்ற வறண்ட பகுதிகளில் பண்ணைகளை அமைத்தால் நன்றாக இருக்கும்..
@jambunathan9681
@jambunathan9681 Ай бұрын
வாழ்க பஞ்சாப் விவசாயிகள்
@immanuelp7343
@immanuelp7343 Ай бұрын
பாராட்டத்தக்க உழைப்பு...வாழ்த்துக்கள்...🙏
@Kresanth
@Kresanth Ай бұрын
அபிராமம் - வல்லந்தை ❤❤
@balujaya669
@balujaya669 Ай бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏
@Sankaralingam-fs6vf
@Sankaralingam-fs6vf 29 күн бұрын
அருமை! முயற்சி திருவினையாக்கும்.
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Ай бұрын
அருமை சகோதரர் ரே வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg Ай бұрын
Uzhaippu
@periyathambisampath
@periyathambisampath 6 күн бұрын
உங்களுக்கு எங்கள் வணக்கம்... காவல் தெய்வம் நீங்கள்..
@ravir8155
@ravir8155 27 күн бұрын
பஞ்சாபில் இருந்து வந்து நமக்காக பாடுபட்டு நம் நிலத்தை புண்படுத்தி புண்படுத்திய நிலத்தை பண்படுத்தி நமக்கு நல்வழி நடத்தும் இந்த மனிதன் தான் நம் கடவுள்
@pandiank14
@pandiank14 Ай бұрын
Arumai Arumai arputham congratulations 🙏
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@antonysamy1480
@antonysamy1480 18 күн бұрын
Valthukkal enga aatkalukku puriya vaiyunkal ayya
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Ай бұрын
Weldone ji.
@MohamedMeerasha1
@MohamedMeerasha1 Ай бұрын
வாழ்த்துக்கள் 👍🏻
@vnarayanan5648
@vnarayanan5648 Ай бұрын
Sikhs are known for their hard work. Totally dedicated and helpful. 👍
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Ай бұрын
ஆட்சியை சிங்கு ட குடுங்க பா... நாமா நிம்மதியா வாழனும் 😍
@TravellerSK
@TravellerSK 16 күн бұрын
தமிழர்கள் சிங்குகளுக்கு சளைத்தவர்கள் இல்லை. தமிழர்கள் மதிமயக்கத்தில் இருக்கின்றார்கள்.... அந்த மதிமயக்கத்தில் இருந்து தமிழர்கள் தெளிந்துவிட்டார்கள் என்றால் உலகமே தமிழனின் காலடிக்கு வந்துவிடும். அதற்காக நான் சிங்குகளை குறைத்து சொல்லவில்லை.... சுதந்திர போராட்டத்தின் பசியிலிருந்தே சிங்களும் தமிழர்களும் நெருங்கிய நட்புணர்வுள்ளவர்கள். எடுத்துக்காட்டாக:- வேலூர் சிப்பாய் கலகம். பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கிழக்கிந்திய ஜெனரல் டயர் செய்ததிற்கான கோபத்தின் வெளிப்பாடாக வேலூரில் சிப்பாய் கலகத்திற்காக தமிழ் சுதந்திர போராட்டகாரர்கள் வெகுண்டெழுந்தார்கள். அந்தவகையில் இன்றுவரை தமிழர் ~ சிங்குகளின் உறவு ஒற்றுமை தொடர்கின்றது. எது எப்படியே பஞ்சாப் மாநிலத்திலிருந்து இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வந்து விவசாய நிலம் வாங்கி அதிலும் இராமநாதபுரத்தில் நிலம் வாங்கி அந்த பகுதியின் வறட்சியை வீழ்த்தி வென்று காட்டியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்!!! இதனை எடுத்துக்காட்டாக தமிழ்நாடு மாநில விவசாயிகள் புரிந்து கொண்டு தங்களின் மதிமயக்கத்தில் இருந்து தெளிந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க தமிழ்! வளர்க தமிழ் திருநாடு!!
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 16 күн бұрын
அதாவது சங்கிகள் சிங்குகளிடம் குடுக்கனும். 😅
@mathavanrevathy3579
@mathavanrevathy3579 Ай бұрын
இப்போது தான் வெளியே கொண்டு வருகிறீர்கள். திருடர் முன்னேற்றக் கழகம் பார்வையில் பட்டுவிட்டால் பட்டா மாற்றம் செய்யப்படும்.
@prahalathanprahaa1056
@prahalathanprahaa1056 Ай бұрын
அவர்களை ஊம்பா விட்டால் தூக்கம் வராதே
@shanmugamm4384
@shanmugamm4384 Ай бұрын
தெலுங்கு தேவதாசி மகனோ? .
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
​@@prahalathanprahaa1056உண்மையை சொன்னா எரியுதா உனக்கு😂
@gunavilangar
@gunavilangar Ай бұрын
10000%%% உண்மையே😄😄😂😂😂
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 17 күн бұрын
Great people, hard working and keep the interest of society only
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 Ай бұрын
டாஸ்மாக் தமிழன்
@user-ep7xd3cs1n
@user-ep7xd3cs1n 28 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி எங்கள் மக்களைப் பற்றி பெருமையாக பேசுவது நன்றி ஐயா
@rprabu1689
@rprabu1689 Ай бұрын
கிறுக்கு தமிழன்....
@durairanganathan516
@durairanganathan516 Ай бұрын
கழுசடைகள் நிறைந்த தமிழகம்,!பேசுவதுமட்டும் தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பான், குவாட்டர் அடித்து குப்புற கிடப்பான்கள்.
@Vsraja-um1ri
@Vsraja-um1ri Ай бұрын
Thanks to our Sikh brothers. I bow my head before these great people
@sudindrans8322
@sudindrans8322 Ай бұрын
I know about their hardwork and patriotism. Long live Sikhism.
@-infofarmer7274
@-infofarmer7274 18 күн бұрын
சிறப்பு
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Ай бұрын
We give royal salute to this punjab farmers of owners to coming our poor Ramanathapuram and their well done of growthing plantation welcomed by all peoples and their humanity of helping poor people's and thanks to breaking v logs media vison ok go ahead
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i Ай бұрын
வொறும் 5,000 10,000 த்துக்கு தான் ஒரு ஏக்கர் நிலத்தை தமிழர்கள்யிடம் வாங்கினார்கள்
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm Ай бұрын
Somberigal nam makkal
@AnandBhavani
@AnandBhavani Ай бұрын
கட்டாயபடுத்தி வாங்கினார்களா
@rasheethahamed7727
@rasheethahamed7727 Ай бұрын
Naam yen vikkanum? Namaku polaika theriyale naam somberi Avan andha idathai alahaha uruvakirukan avan paaratuku uriyavan
@anushag1221
@anushag1221 Ай бұрын
வெறும் 5000, 10000 நாம் விற்றுவிட்டு அவர்களை சொல்வது தவறு
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl Ай бұрын
ஒரு ஓட்டுக்கு அரசியல்வாதி கொடுக்கும் பணம் 5000 10000
@KessavaRajan
@KessavaRajan Ай бұрын
Congratulations. Ayya..... thank you for.... welcome. OUR. Tamil. Nadu....
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami Ай бұрын
மிக மிக கடுமையாக பாடுபட்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நன்றி.
@velmurugant207
@velmurugant207 Ай бұрын
அருமை
@chandrasekaranraghavan
@chandrasekaranraghavan 20 күн бұрын
Sir, I kindly request to establish one big Agirculture College in this Campus please.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 29 күн бұрын
ONTE. KULAM. ORUVANEE. DHEVAN....GREAT..JAIHIND..
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 29 күн бұрын
GOOD SERVICE...THANKS JI
@thiruppathi4019
@thiruppathi4019 28 күн бұрын
தங்களுடைய சேவைக்கு மிகவும் நன்றி ஐயா தமிழ்நாட்டில் இளைஞரிடம் தாங்கள் நல்ல அறிவுரைகளை சொல்லி புரிய வையுங்கள் ஐயா புரிய வையுங்கள் ஐயா புரிய வையுங்கள் ஐயா
@nazeeralaudeen2246
@nazeeralaudeen2246 Ай бұрын
❤❤❤ Valthukkal valga valamudan nalamudan ❤❤❤
@venkataramanankrishnamoort5
@venkataramanankrishnamoort5 Ай бұрын
I am happy on this ! But I tried this with coimbatore farmers in Sivagangai where water at that time was just 30 feet down . They were very happy and raised grapes , grown well ! Alas the grapes were not found next day ! They were vexed and gone out . People instead of rowdyism if people start learning new techniques and grow then every body will be happy . I am happy about this and let locals copy this to improve . People say tanjore is rice bowl of tn - no old ramnad dt will produce much rice than tanjore if rains are good ! I eat that red rice to grow now eating unknown rice in Chennai !
@vilathaisamayal
@vilathaisamayal Ай бұрын
Vazhthukkal sing sakodhararkaluku,vazhka vaiyakam
@sivakasivenkatesh100
@sivakasivenkatesh100 Ай бұрын
முகவரி அனுப்பவும். நன்றி
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 Ай бұрын
Thanks for making the rural to develop. Thankyou.
@easypesy9169
@easypesy9169 Ай бұрын
இந்த சர்தார் அவர்களுடன் தொலைபேசி எண் கொடுங்கள்
@kulandaisamy6724
@kulandaisamy6724 Ай бұрын
😁A LOT OF PUNJAB ( LIONS ) PEOPLE DO VERY WELL IN THE USA , EUROPE , AUSTRALIA ETC.😁 Thank you
@natarajanvenkataraman7453
@natarajanvenkataraman7453 Ай бұрын
I am in mumbai. My forefathers were from sivagangai district. Last time I visited in Sivagangai in 1972. I remember the condition. Water shortage and other problems.(Vasam partha bhumi) Happy to hear this news.
@subramaniankanmani3770
@subramaniankanmani3770 Ай бұрын
Vanam partha
@bharathibabu8301
@bharathibabu8301 Ай бұрын
Iyavai thalai vanaghugirean
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg Ай бұрын
❤❤ Jai sardar Jai We salute support you Jai TN Thanks lot
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
சாஸ்திரிகாஜி, பஞ்சாபியா சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
@CaesarT973
@CaesarT973 Ай бұрын
Vanakam 🦚🌳🌦️ Very good Also Jaswansing has very nice eco friendly farm in Tamil Nadu, he speaks Tamil as well as his native, he carved Thruvaluvar in his living tree
@qryu651
@qryu651 Ай бұрын
தமிழன் திருந்த மாட்டான். சாதியும் , சனாதனமும் கதைத்தே நாசமாகி விட்டான். பஞ்சாபி மக்களே உணவு கொடுத்து வாழும் மக்கள். அவர்களுடைய சேவை கிராமங்களை நல்லாக வைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
@sambasivamr7530
@sambasivamr7530 Ай бұрын
தமிழன் திருந்தமட்டான் உங்களையும் சேர்த்துத்தான் என்று வைத்து கொள்ளலாம் தானே.தமிழன் திருந்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அதை விடுத்து இப்படி பேசுவது எப்படி? இல்லை நீங்க திருந்தாத இந்த பூமியில் உற்பத்தி ஆகும் எதையும் சாப்பிடாமல் இருக்க முடியுமா? இல்லை இந்த திருந்தாத தமிழனுக்கு என்ன செய்து வருகிறீர்கள் ,இல்லை இவர்களை மாதிரி விவசாயம் செய்து வருகிறீர்களா? இங்கு வந்து விவசாயம் செய்யும் அந்த பஞ்சாபி சகோதரன் சொல்வதை கேளுங்கள் அந்த பகுதி மக்களின் அன்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்
@rvivekanandan322
@rvivekanandan322 Ай бұрын
சிங்கன்டா❤
@prabakaranraju5618
@prabakaranraju5618 27 күн бұрын
கடும் உழைப்பாளிகள்,டாஸ்மாக் போதும் நமக்கு
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
சிங் அருமையாக தமிழில் மட்டுமே பேசுறார் ஆனால் பேட்டி காண்பவர் ஆங்கில மோகத்தில் உள்ளார்.என்ன சொல்ல
@skmani1846
@skmani1846 Ай бұрын
சிங் ஹிந்தில பேசுறார்
@ananthacp12
@ananthacp12 Ай бұрын
Avarukku tamil theryiaadhu bro .
@ananthacp12
@ananthacp12 Ай бұрын
Dubbing
@kameshha6483
@kameshha6483 Ай бұрын
சிங்கம் ❤ சிங் ஜி
@MinervaMolly
@MinervaMolly Ай бұрын
தமிழ் மக்களுக்கு உழைக்க முடியல .
@velusamysamy9181
@velusamysamy9181 Ай бұрын
Hard work; namathu tamilnadu ea elavasam koduthu makkal ea sompeari agivettargal;
@friendpatriot1554
@friendpatriot1554 Ай бұрын
இதை பார்த்து தமிழ் நாட்டான் முன்னேற்றி இருக்கிறானா.
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 28 күн бұрын
Satnaam VaheGuru.
@Kutty-en9ks
@Kutty-en9ks 22 күн бұрын
தமிழன்சோம்பேறி உடல் உழைப்பின்றி றேசன்அரிசியில் திண்டுட்டுசாகபோறான்
@user-oh4iw9hu8b
@user-oh4iw9hu8b 4 күн бұрын
Super
@Siva-hq9kq
@Siva-hq9kq Ай бұрын
super ji
@muthunaidu201
@muthunaidu201 Ай бұрын
Congratulations singhsaab
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Ай бұрын
PANJABIS ALWAYS LEGENDS ♥️ ❤️ 💖 💓 💙 💕 SALUTE YOUR WORK
@prantosarathy386
@prantosarathy386 Ай бұрын
It's Punjabi
@dharmalingammp1462
@dharmalingammp1462 Ай бұрын
Congratulations 👏👏👏
@ramarajan8061
@ramarajan8061 Ай бұрын
Punjab singh different type of talened people
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Ай бұрын
Nalla valighattuthal🎉
@kavinfarms950
@kavinfarms950 Ай бұрын
நல்லா பழகக்கூடிய அன்பானர்வர்கள்...
@sundarasundara4992
@sundarasundara4992 29 күн бұрын
Lot of punjab based finance companies bought lands in TN southern districts . Check each sub register office lists for disputed land property lists.
@sathishshashvatha
@sathishshashvatha Ай бұрын
supersir
@kv2020
@kv2020 Ай бұрын
Abiram village Near Kamudhi,Ramnad, Akal fatms, rly station Manamadurai.
@Venkateshwaran-hc3yu
@Venkateshwaran-hc3yu Ай бұрын
அருமையான பஞ்சாப் பார்ம்❤
@ts.nathan7786
@ts.nathan7786 Ай бұрын
இவர்கள் வங்கியில் ஏதாவது கடன் வாங்கி காட்டாமல் விட்டு அரசின் தள்ளுபடி வாங்கியிருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.
@samanmsaman7049
@samanmsaman7049 Ай бұрын
என்ன செய்றது நாம் குறை சொல்லியே பழகிட்டோம்.
@chandrabala1
@chandrabala1 Ай бұрын
Excellent 👌
@karthikeyand8118
@karthikeyand8118 Ай бұрын
Pochu pochu sudala kannula pattu irukum😢😢😢
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН