Blue half saree ayya movie oru vaartha ketka oru varusham nayanthara
@Rimaz_officialСағат бұрын
Second black and gold,,,,anddd fourth blue look like nayanthara wow🤩
@balachandranv2082 сағат бұрын
Super pa 👍🏻
@NayagamBala623 сағат бұрын
good voice good pronounciation
@Saravana-p1l4 сағат бұрын
Love never fail is eternal emotional human sense variety changing suvarlal is great
@kuppusamigovindasamy364210 сағат бұрын
சமரச சுத்த சன்மார்கம் சமயம் இல்லை மார்கம் இல்லை அது சங்கம் அல்லது குழு அது மரணமிலா பெருவாழ்வை அடைய கட்டப்பட்ட குழு
@ThirumaalV.1245-uu4mr22 сағат бұрын
தப்பு தப்பாக பதிவு போடாதீர்கள் அம்மா.ஏனிந்த அக்கறை . உங்களுக்கு.அந்தணர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமிகும்டுகிறார்கள்.அவர்களிடம் ஆசி(தீட்சை)பெற்றவர்களே இன்றைய பூசாரிகள்
@muthukumar-de9yp23 сағат бұрын
They are against vijayanagaram telugu nayakkar kings.they struggled mainly against telugu.
@நித்யன்ரங்கநாதன்23 сағат бұрын
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் சாதிப்பிரச்சனை சாதி இழிவை விட மோசமானது இந்த வீரம் போர் மயிருனு பேசகிட்டு இருப்பது சோழன் யாரை எதிர்த்தான் சுயநலமா பிறர் நாட்டை பிடிக்க எதிர்த்தவர்கள் தமிழ் வேளிர்கள் சேரமன்னர்கள் அதெப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஒருவரின் அயோக்கியத்தனத்தை கொண்டாடு பெருமை படுனு சொல்ல முடியுது....சரி சோழன் மட்டும்தான் தமிழனா பல்லவன் யார்?பாண்டியன் யார்? இருண்ட காலம் என சொல்லும் களப்பிர்ர் யார் பௌத்த தேசமாக இருந்த நாட்டை அடிமை சமசுகிருத மனுதர்ம ஆட்சியை நிறுவியவர்கள் இந்த அயோக்கியர்கள் இல்லையா? சக மனிதனை மனிதாபிமானம் இல்லாமல் ஆள துடித்தவன் வாழவே தகுதியற்றவன் இல்லையா?
@VLLANHL-pw1drКүн бұрын
Hi saranya
@anuradhabaskaran497Күн бұрын
Cho La pass in Tibetan language means Lake pass
@veluchamyshanmugam4784Күн бұрын
வள்ளலார் தலை சிறந்த ஞானி. இவரது மரணம் மர்மமாக இருக்கிறது. ராமானுஜர், ஆதி சங்கரர், இப்போது உள்ள சங்கராச்சாரியார்கள்,(அனைவரும் பார்ப்பனர்கள்)சைவ மடாதிபதிகள் அனைவரும் கோயிலுக்குள் சென்று வெளிவந்து நோய் நொடியால் பாதிக்கப்பட்டு சாமானிய மனிதர்களைப் போல் உயிரை விட்டார்கள். ஆனால் வள்ளலார், நந்தனார், ஆண்டாள், மீரா, பட்டினத்தார்( பார்ப்பனர்கள் அல்லாதோர்)போன்றவர்கள் கோயிலுக்குள் சென்று ஏன் உயிரோடு / பூ உடலோடு வெளியே வரவில்லை என்பது தான் கேள்வி?
@magizhrajaКүн бұрын
வணக்கம் அக்கா.... தமிழனின் வரலாறு தமிழனுக்கேத் தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அப்படியே சிலர் கூறினாலும் நம் தமிழ் இலக்கியங்கள் வழி வரலாற்றையே கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் இரண்டு உலகப்போர்களின் உண்மை வரலாறு நானும் ஆராய்ந்து கொண்டுள்ளேன். தாங்கள் ஆராய்ந்து கூற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏 தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க இந்த தங்கையின் வாழ்த்துகள் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukrishnan677Күн бұрын
பிரிட்டீஷ் காரர்கள் ஆட்சியில் அவர்களுடன் கை கோர்த்து இருந்த ஓர் கூட்டம் வேலுநாச்சியாரை அவர் பிரிட்டீஷ் அரசாங்கத்தை தோர்க்கடித்தார் என்பதையே மறைத்தது உண்மை தானே.ஜான்சி ராணி தான் பிரிட்டீஷ் கார்களை ஓட ஓட விரட்டியதாகச்சொன்னவர்கள். ஜான்சி ராணிக்கு முன்பே பிரிட்டீஷ்சார்கள் வேலுநாச்சியாரிடம் தோற்றதை ஏன் மறைத்தாரகள். வரலாரை திருடி தனதாக்கிக்கொள்வது. வரலாற்றின் உண்மைகளை மறைப்பது என்பது பிரிட்டீஷார்,அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்த சூழ்ச்சிக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தே திட்டம் தீட்டிப்பல சூழ்ச்சிகளை செய்து வரலாற்றின் உண்மைத்தன்மை வெளிவராமல் செய்வது இன்று வரை நடக்கிறது. (உ.ம்) கீழடி,ஒரிசா பாலு மரணம், போன்றவைகள் இன்று வரையும், ஆரம்பகால 3000 வருடங்களின் நிகழ்வுகளும் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டு உள்ளது. சரி கேள்வி இராமலிங்க அடிகளார் எப்படி மறைந்தார் ? என்பதே உண்மையை வாழ்ந்த ஒரு முனிவர் சொல்லி உள்ளார். ஏற்கனவே ஒருத்தனை நீர்த்தமாதிரி இராமலிங்க அடிகளார்(வள்ளலார்) இவனையும் நீரத்துட்டாங்கடா. அதைமறைக்க பல சூழ்ச்சி நாடகம் போட்டு மறைத்தாலும். பொய்யை உண்மை என்று சொன்ன பொய்யும்,உண்மையை பொய் என்று சொன்ன பொய்யும் வெளிச்சத்திற்கு வரும்டா, சூழ்ச்சியால் ஆதியில் இருந்து மறைக்கப்பட்ட அத்தனையும் வெளி வரும்டா பொருமையா இரு என்று கூறி மீண்டும் சொன்னது, தீயில் எரித்துத்தாண்டா சோதி ஆயிடாரு இராமலிங்கம் என்று சொல்லப்பட்டது என்றார் அன்றே 1996 -97 ல் யாகவா முனிவர் சிவசங்கர்பாபாவுக்குச்சொன்னது 23 வருசம் கழித்து நடந்தது. நீ பெண்களால் தான் ஜெயிலுக்குப்போவாய் என்று சொன்னது அப்படியே நடந்தது.1986-1-2 காலை 5 மணி முதலே இயற்கைச்சீற்றங்கள் பல வாறு இருக்கும் உலகம் முழுவதும் என்றார் யாகவா இன்று வரை ஒவ்வொரு நாளும் அதிக,அதிகமாகவே கூடுகிறதேத்தவிர குறையவே இல்லையே இன்னும் இயற்கை கோரத்தாண்டவம் ஆடும். சித்தர்,சித்தர்,முனிவர்,முனிவர் னு அலையுரீங்க உலகமுழுவதும் ஆனால் ஒரு முனிவன் சொல்வது பொய் ஆட்சியாளர்களும்,சூழ்ச்சிக் காரர்களும் சொல்வது எப்படி உண்மை யாகும் ? இராமலிங்க அடிகளார் உண்மை யான மறைவை மறைக்க ஊர்க்காரர்கள் மிரட்டு இருக்கலாம் அல்லவா ? இன்று வரை வரலாற்று உண்மைகளைப்பூசி முழுகுவதே வேலை. உண்மையைச்சொன்னா எவிடென்ஸ் எங்கே என்று என்று கேட்பார்கள்.அதாண்டா எவிடென்ஸ் எல்லாம் மறைக்கப்பட்டதால் தான் எவிடென்ஸ் என்கிற ஒரு சொல் ஆயுதத்தைப்பயன் படித்தி தப்பிப்பது. சித்தர்கள்,முனிவர்கள் சொல் பெரிசா ? சாதாரன மனிதன் பேசுவது பெரிசா ? உண்மை என்றைகும் மறையாது சிலகாலம் மறயும் ஓர் நாள் உண்மை வெடித்து விடும்.
@Lokesh-n2l7gКүн бұрын
Akka wear pandra shoes and socks nalla iruka enga vakinika
@keerthyrambarthi5393Күн бұрын
வணக்கம் தாய். எப்படி இவ்வளவு அற்புதமாக விளக்கம் தருவதற்கே வள்ளலார் அருள் உங்களுக்கு இருந்திருந்தால் மட்டுமே சாத்தியம்.. வாழ்த்துக்கள்.
@moorthygopal3268Күн бұрын
Has mutharaiyar and sambuwaraiyar were same, bcaz, the mutharaiyar nayakkars living arround javadi hills, in this area. They also had concerned connection with both padaiveedu and virinjipuram.
@karthikeyans4880Күн бұрын
Sathiyum mathamum Samayamum poi Enru Athiyil Uraitha Arutperunjothi !!!
Hi sis, nw they released complete scene abt this in Meiyalagan
@alainayazhini857Күн бұрын
Kalapirarkal patri sollunga❤
@RamamoorthyKannappanКүн бұрын
இது தான் இயற்கை வடிவம்
@Sujathakasivishwanath2 күн бұрын
Jothy ல் மறைய முடியுமா என்பதுதான் கேள்வி.
@ramachandran70682 күн бұрын
Nice.. Good speech about vallalar, and your looking so beautiful..❤
@rajsathya99302 күн бұрын
Wow…. ❤ Please talk about En Tamizh Mannan Ravanan
@soman1948arunachalam2 күн бұрын
யார் இந்த சின்ன திரை பெண்.மிகவும் சிறப்பாக பேசுகிறார்.வாழ்த்துகள்.
@JothiMani-nh3wp2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@sivam19422 күн бұрын
தன் ஆற்றலை ஆகியான சிவம் பெருமானுக்கு சமமாக வைத்திருந்தால்.அதாவது இந்த ஆன்மா உலக வாழ்க்கையில் மாயையுடன் கூடிருக்கும். அதை யோக பயிற்ச்சியினால் விலக்கி, ஆதியான சிவபெருமானுடன் இணைய வேண்டும். அதுதான் சமாதி. சமம் + ஆதி = சமாதி. இப்படி அடைந்தவர்களை பஞ்ச பூதங்களும். விஷ ஜந்துக்களும். ஆயுதங்களும் ஒன்றும் செய்ய முடியாது. அதாவது அவர் உடல் அழியாது. இதை தான் எனது ஆசான் ஸ்ரீலஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர்கள் இந்த பாடலில் விளக்குகிறார்கள் காலமதில் கடி அரவின் விடமும் ஏறா. கடுந்தீயின் சூடேறா ஜலமும் கொல்லா ஞாலமதில் சமாதி பெற மண்ணும் தின்னா. நடுவனவன் உனதருகே வரவே மாட்டான் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையை வள்ளார் அடைந்ததில் வியப்பில்லை. வள்ளலாரும் சித்தர் தான்.
@sivam19422 күн бұрын
எல்லோரும் எப்படி சமமாக முடியும். காமத்தில் உழலும் மனிதனும். காமத்தை வென்றவனும் சமமாக முடியுமா?. தின்னையில் அமர்ந்து ஊர் கதையை பேசும் கிழவிகளும். ஒளவையாரும் ஒன்றா? தொலைகாட்சியில் நாடகம் பார்த்து கொண்டு விளம்பர இடைவேளையில் குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சோறு போடும் இல்லத்தரசியும். காரைக்கால் அம்மையாரும் ஒன்றா?
@jayaramankannan-z8l2 күн бұрын
DRAVIDIYA DRUGS ADIMAIGAL KILLED VALLALAR
@nandank50802 күн бұрын
சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் மறுத்தேன்... வள்ளலார் ❤
@muthukumar-de9yp2 күн бұрын
It's gratefully doing mam. Thankyou for this dedication vedio and beautifully conveyed. Even though you are a non Tamilian.
@jeyakumarvaz2 күн бұрын
He became silent because the alligation levelled against him by the two brahmins.
@jeyakumarvaz2 күн бұрын
These things happened after he admitted two brahmins in the organization. Tell this also. Than people will get the point how did he die?
@KrishnasKitchen-cp3df2 күн бұрын
You can wear our traditional dress for spiritual things
@ezhilarasinaveenkumar59092 күн бұрын
Krishna devaraya pathi solunga
@iniyabhaarathvelu73082 күн бұрын
வள்ளலார் கொல்லப்பட்டார் என்பதே உண்மை.. வள்ளலார் உண்மையான புகைப்படம் எங்கே?
@Aps19842 күн бұрын
correct & super
@jeyakumarvaz3 күн бұрын
Do they allow?
@jeyakumarvaz3 күн бұрын
You say it was done like ram temple
@jeyakumarvaz3 күн бұрын
Now we hindu must avoid going to tillai temple and must not give even one paise to tillai. You tell what is the name of the tree.
@jeyakumarvaz3 күн бұрын
It doesnt come to mind because. It is a temple of brahmin who had come from north and for brahmin.
@jeyakumarvaz3 күн бұрын
No It is nellaiyappar.
@jayaramankannan-z8l3 күн бұрын
Vallakar. KILLED by. E be ra group. ROWDEYS
@Lochanan1003 күн бұрын
We are the success of pandiargal. When their reign end they are come to korkai. After the arrival of Rajaraja cholan they transfered their residence to thamaraikulam in kanyakumari district. Ref : taken from temple inscriptions and saltpan documents. Second arrival to thamaraikulam in 1780 ad with disturbance palayakaran and theeveti robbers they come to thamaraikulam and they are administrating the chenbagaraman monastery. Please researches come here and collect the datas. Thanks.
@ramakrishnangovindasamy28923 күн бұрын
மதத்தை எதிர்த்து மனிதர்கள் சமம் என்பதை சொல்லும் தன்னை எதிரிகள் கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்திருந்தார். அதுபோலவே அவரின் எடைக்கு சமமான சூடத்தை வைத்து எரித்து அவரை கொன்றுவிட்டார்கள். அப்பாவி மக்களை சூழ்ச்சிகார நாய்கள் பல கதைகளை சொல்லி நம்பவைக்க முயற்ச்சிக்கிறார்கள்...
@KSMP4423 күн бұрын
வழக்கமா சங்கிகள் அப்படிதான் பண்ணுவானுங்க..! ;சிதம்பரம் கோவிலிலே நந்தனார் என்கிற கீழ் சாதி மனிதன் நுழைந்த குற்றத்துக்கு அவரை உயிரோட எரித்து விட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டினுங்க. வள்ளலாருக்கும் அதே கதி 😮
@GaneshmoorthyS-u6k2 күн бұрын
வாதவூரர் ஆகிய மணிவாசகர் ஓர் அண்டரண்ட பட்சி யெனில் வடலூரார் ஆகிய வள்ளற் பெருமானார் மழை நீரை மட்டுமே பருகி உயிர் வாழும் சாதகப் புள் ஆவார்.ஆனால் மாசு மருவற்ற அவர் அந்த அருட் தாள் திறவினை ஊரறிய உலகறிய நிகழ்த்தாமல் திருத்தாளிட்டுக் கொண்டு நிகழ்த்தியது மற்றொரு(உத்தர ஞான)சிதம்பர இரகசியம் போலும்!