1877 - தாது வருடப் பஞ்சம் வரலாறு

  Рет қаралды 25,802

Sharanya Turadi

Sharanya Turadi

Жыл бұрын

History & Hidden details of 1877 famine , #famine #drought #madras
Revealing The Most Shocking famine Of South India
#sharanyaturadi #history #tamil #tamilhistoricalstory #trending #famine #explained #madurai
Edited by - tamizh | tamizh_official...
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 107
@valari8827
@valari8827 Жыл бұрын
அழுதுவிட்டேன். என் அம்மாச்சியின் அம்மா பெயர் குஞ்ராம்மாள், மதுரை மாவட்டம் 😢
@premkumar-xc7yy
@premkumar-xc7yy Жыл бұрын
அழ வைத்து விட்டீர்கள். இந்த வீடியோவின் வெற்றியாக நான் கருதுவது பசித்த உயிருக்கு உணவிடுவதே முக்கியம். பசித்த வயிற்றுக்கு சோறிடுவதே மனிதாபிமானம். மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களும் பசியாற உதவுவோம்
@Svdfamil
@Svdfamil 6 ай бұрын
அம்மா நீ சொல்லும்போதே இதெல்லாம் கேட்கும் போது எனக்கு அழுக அழுகையா வருது உண்மையிலே நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க உங்க அம்மா அப்பா உன்னோட அம்மா ஸ்கானத்திலிருந்து சொல்றேன் நீ நீண்ட ஆயுள் நல்லபடியா இருக்கணும் உங்களை எனக்கு ஒரு நடிகையாக தான் தெரியும் ஆனா உங்களுக்குள்ள இவ்வளவு பெரிய விஷயம் இவ்ளோ நல்ல விஷயங்கள்❤❤ அதெல்லாம் எங்க கிட்ட வந்து சேர்க்கணும்னு நினைக்கிறவங்களோட நல்ல எண்ணம் நீங்க நல்லா இருக்கணும் நீடூடி வாழனும் எனக்கு உங்களோட அம்மா வயது தான் ஆனா நான் உன்னை என் தாயாக நினைக்கிறேன் மா ❤
@thangamanik3342
@thangamanik3342 Жыл бұрын
மக்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவு சார்ந்த பதிவுகளை தேடித்தேடி கண்டுபிடித்து வழங்கும் தங்கள் பணி விலை மதிப்பற்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@jagathiesd2587
@jagathiesd2587 21 күн бұрын
நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் மற்றும் இந்த பெரிய தேசத்தின் மிகவும் மதிப்புமிக்கவர்களில் ஒருவர். உங்களுடைய இத்தகைய அனைத்து செயல்களும் கடமைகளும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்!! இத்திரு நாட்டின் ரத்தினமே!!
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
உணர்வு பூர்வமான தலைப்பை எடுத்து இயம்பியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் மா.
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 4 ай бұрын
காணொளி பார்க்கும் இந்த வேளையில் பழைய சோற்றை வீணாகமல் தயிருடன் சாப்பிட்டேன் 😢
@saladeivarayan3955
@saladeivarayan3955 Жыл бұрын
Sooper saranya உங்கள் பேச்சு சொல்லும் கருத்து சொல்லும் விதம் எல்லாமே அருமை.உங்களை நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் பார்த்ததிலிருந்தே நீங்கள் எங்கள் கண்மணியாகிட்டிங்க ❤❤
@billakarthick7689
@billakarthick7689 Жыл бұрын
The way of your story telling is amazing. Kunjarathammal iruntha area name (வடக்கு ஆவணி மூல வீதி). Nanum antha area la thaan irukken. Nenga ithey madri neraiya historical videos pannuga.
@prabhu750
@prabhu750 4 ай бұрын
Madam I bow my head for your speech as a teacher, wt a wonder 🎉 simply great
@VijayVijay-zb9cz
@VijayVijay-zb9cz 16 күн бұрын
தற்போது தான் இந்த வீடியோ பார்தேன் உலகின் மிக கொடிய நோய் பசி நம் முன்னோர்கள் பசியினியில் வீழ்ந்த வரலாறு நெஞ்சை உலுக்கியது. குஞ்சரம்மாள் வாழ்ந்த தெய்வம் மதுரை மண்னை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniansomasundaram1756
@subramaniansomasundaram1756 Жыл бұрын
You are doing such an amazing job Saranya..keep up the good work. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!
@reversegear8344
@reversegear8344 5 ай бұрын
Cried from heart after watching this video .. thanks for this enlightenment 😢
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
எங்களோட அப்பா கூட 1936 ஆம் ஆண்டு ( தமிழ் வருடங்கள் 60 பெயர் அடங்கியது) அடுத்த தாது வருடம் பிறந்ததாக அவரது ஜாதக குறிப்பில் இருந்தது.
@jamalmohamed6038
@jamalmohamed6038 2 ай бұрын
பெருமைகள் கௌரவங்கள் பலவற்றை நாம் மணி மகுடமாக எண்ணி பெருமைப்படுகிறோம். ஆனால் இதைப் போன்ற சம்பவங்களை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.... அதை அனுபவிக்காத அதை தெரியாத தலை முறைகளாக அவற்றின் விழுதுகளாக மறந்து பிரியாணி சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைவூட்டலுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் அது மிகையாகாது!!!
@indian7591
@indian7591 20 күн бұрын
Very nice to see someone talking real history in purest form without Any prejudice! keep up the good work!!
@joshay4736
@joshay4736 Жыл бұрын
Sharanya akka....hats off for ur tamil ilakiya patru ❤ story was really touching😢
@vijilaxmi8825
@vijilaxmi8825 Жыл бұрын
I thnk male only genius related posts youtuber... Proud of u as a woman
@radhakrishnan6701
@radhakrishnan6701 22 күн бұрын
Sharanya sister, your way of expressions of story tellíng in tamil is naturally good , makes one to listen carefully about our forgotten history of indian sub continent ruled by British Dictators. Hats off to you to bring this famine to this present generation. Expect more from you. 😮
@Priyadharshni7
@Priyadharshni7 3 ай бұрын
Amazing you are Sharanya!!
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 23 күн бұрын
Tqvm 4 this Beautiful clarify on poverty during 1877.. Tat the time I think all our Great Grandparents flew out frm India n come 2 other countries 2 luk 4 Living.. Tq 4 the Stories.. Saranya.. 🙏🙏
@balajis7458
@balajis7458 Жыл бұрын
Became a fan of your story telling, ever since the Pandiyan story, love your way of story telling. Thank you🙂
@sathianarayanababu8244
@sathianarayanababu8244 13 күн бұрын
Your narration of history is very touching and extraordinary. God bless you. Long you live.
@elangos4190
@elangos4190 Жыл бұрын
சிறந்த பதிவு சகோதரி. நன்றி.
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@thirugnanas4605
@thirugnanas4605 Жыл бұрын
Super...but audio konjam high aa iruntha nallairukum
@prasathpandi9174
@prasathpandi9174 Жыл бұрын
Value your effort...!!! Not easy to create this content.... You have made the impact as you mentioned.
@gayugayathri2640
@gayugayathri2640 11 күн бұрын
தமிழ்நாடு வரலாறு முழுவதும் தெரிந்து கொள்ள ஆசை எனக்கு
@ganesanganesan7811
@ganesanganesan7811 Жыл бұрын
Super speach kanmani
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@raghuk5123
@raghuk5123 Ай бұрын
அன்பு சகோதரி கேட்க கேட்க கண்ணீரை அடக்க முடியவில்லை....😭
@seethalakshmimohan3072
@seethalakshmimohan3072 Жыл бұрын
Your way of telling history is super
@amuthavani7477
@amuthavani7477 Жыл бұрын
Please do more videos like this. Also add some reference books for these kind of information.
@user-fu1ed1ed3f
@user-fu1ed1ed3f Жыл бұрын
Great job 👍👍
@siddarthana2364
@siddarthana2364 Жыл бұрын
Great work and Love the way you are narrating .... kindly add references in description...
@dilipkumar-bh9il
@dilipkumar-bh9il Жыл бұрын
Amazing content, appreciate your efforts
@selvakumarmayalagu3001
@selvakumarmayalagu3001 3 ай бұрын
Nandry thayee
@saravanavel6866
@saravanavel6866 Жыл бұрын
Sema content as always..
@msuhashini1211
@msuhashini1211 Жыл бұрын
Great 👍
@rajilongus
@rajilongus 2 күн бұрын
BGM வேண்டாம் சகோதரி உங்கள் அருமையான குரல் போதும்
@keerthivasantamilan4349
@keerthivasantamilan4349 Жыл бұрын
Grt!
@masilamanivallalar8429
@masilamanivallalar8429 Ай бұрын
Arumai. 👍 Great
@murulife
@murulife 10 ай бұрын
Thank you for the information. Most of them came to Malaya (present day Malaysia) as Sanji coolies ( Sanji is derived from the MALAY word “ Janji “ which means contract. Most Tamils that were brought to Malaya worked to clear the jungle to start rubber plantation.
@govarthanani
@govarthanani 9 күн бұрын
❤❤❤
@karthikashok2449
@karthikashok2449 Жыл бұрын
Un spoken content. Thank you. Keep the good work
@jamilabanu964
@jamilabanu964 Жыл бұрын
Sharanya neraya history videos podunga
@indirababurajendiran7894
@indirababurajendiran7894 Жыл бұрын
Supper speach❤
@lakshmananb3636
@lakshmananb3636 Жыл бұрын
Good keep going sister❤❤❤
@manikandan-hb8di
@manikandan-hb8di 11 ай бұрын
Nice speech
@akshatrithu9656
@akshatrithu9656 Жыл бұрын
Well said sis🎉🎉🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்சகோதரி
@rubann123
@rubann123 Жыл бұрын
Great content please post more on Tamil history including Sri Lanka tamils
@kowsapandianm8590
@kowsapandianm8590 Жыл бұрын
கேட்கவே அழுகைதான் வருகிறது , என்னோட தாத்தா சொல்லிருக்காரு எங்க ஊருலையும் 5 வருடம் மழை இல்லாமல் ஆடுமாடுகளுக்கு மஞ்சனத்தி மரத்தோட இலைகளை வெட்டி போட்டுருக்காங்க
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
I have studied about thaathu varudam about ramnad, ramanadhA puram.
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 Жыл бұрын
Super content but what about the role of Vallalar at same period.... Madam do video on Vallalar...... And his contribution to society
@dravidaselvi356
@dravidaselvi356 Жыл бұрын
Nice sis
@vidhyasrithar
@vidhyasrithar Жыл бұрын
Hi Sharanya , it’s amazing the way you are presenting the message . I m sure you are super talented lady with 360 degree around knowledge. I m at the age of 50 now but hearing this very first time and tears spilling.. we have register this in our history and your final message is so touching. Keep up your splendid fantastic fabulous knowledge based videos . Thank you so much for sharing this to us .
@vpcsuresh191
@vpcsuresh191 Жыл бұрын
Wonderful message collected and published for the people's knowledge. The demands for cash crafts were studied somewhere in the text books but these famines were darkened in history. So many many... facts were hidden in our history in ulterior motives. If the famines were only the scarcity of rainfall, it would have been brought in to the public but here there are some myths Madam Sharanya, please try your best . Thanks and Kind regards
@user-yc8jp7gy3z
@user-yc8jp7gy3z 6 ай бұрын
Super mam
@ramansolai3661
@ramansolai3661 3 ай бұрын
super
@sridurgadev.i28199
@sridurgadev.i28199 Жыл бұрын
Alwayys my pretty.sharanya 😍
@theepanvina1813
@theepanvina1813 2 ай бұрын
Nicely explained ❤️❤️❤️😊😊but sad☹️☹️☹️☹️
@sivaperuman7978
@sivaperuman7978 Ай бұрын
Super
@manushikapaarathi6232
@manushikapaarathi6232 10 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை! அவ்வளவு ... நன்றிகள்!
@pridivmatrade
@pridivmatrade 4 ай бұрын
13:45 manasu valikithu, from Malaysia.
@gayathrithangaraj2411
@gayathrithangaraj2411 Жыл бұрын
நீங்கள் ஆசிரியரா? அருமையாக வரலாறு தெரிய படுத்துகிறீர்கள்
@kalaiselvi3430
@kalaiselvi3430 Жыл бұрын
Akka neega college la enna course eduthinga
@govarthanani
@govarthanani 12 күн бұрын
Akka nalangathangal story pls akka
@indian7591
@indian7591 20 күн бұрын
Interesting addition and point to ponder In all the great famines ONLY Indians died - yes they said no food ! agriculture failed BUT not a single White person British or French died because of famine for the want of food !! this is the cruelty! we saw the British with RESPCT but they looked at us with CONTEMPT!! pure and simple!! And our great Periyarists still praised the British rule - vellakaranga !!! And Periyar wanted to postpone independence. how stupid we were!! only after independence Untouchability was made a crime ONLY after independence! The British did not care.they divided and ruled!! that simple!!!
@lachupravi2265
@lachupravi2265 Жыл бұрын
Azhaki........ungal Tamil 😍
@Vijay_Pondicherry
@Vijay_Pondicherry Жыл бұрын
Thanks to Bogan, I could find this gem of a channel 👌
@drcharlesthangaraj
@drcharlesthangaraj Жыл бұрын
Wonderful message, subject, delivery and passion. Please keep up the good work. I personally have heard oral history of this period and how ancestral family wealth was lost/plundered for a bag of beans just for survival !! Kudos.
@VethagiriVethagiri
@VethagiriVethagiri 10 ай бұрын
Thank you😢😢😢
@sakthisusi3513
@sakthisusi3513 Жыл бұрын
Mam I am ur biggest fan please reply me
@anand6139
@anand6139 2 ай бұрын
நல்லதங்காள் கதையை சொல்லுங்க சகோ
@lingeshsenthilkumar9233
@lingeshsenthilkumar9233 11 ай бұрын
Voice very suitable
@PetchirajkannanKannan
@PetchirajkannanKannan 4 ай бұрын
❤❤❤
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 11 ай бұрын
❤❤❤❤❤
@shivanshspeaks
@shivanshspeaks 12 күн бұрын
8:07 neenga Mountbatten nu sonneenga ana avanga 1940s la viceroy ah irundhavar neenga oru vezha Buckingham ah pathi solla vandheenglo?
@sramar0105
@sramar0105 Жыл бұрын
பண்டைய வரலாறை அருமையாக கூறுகிறீர்.. வீடியோ முழுவதும் யாரையோ பார்த்து பேசுகிறீர்.. 13.58-ல் தான் பார்வையாளர்களை கவனிக்கிறீர்.. நான் பார்த்தவரையில் அனேக வீடியோக்களில் இதையே செய்திருக்கிறீர்.. pls connect with Audience.. உங்களது காட்சியமைப்பு என்பது உங்கள் technical term-ல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.. இனியாவது பார்வையாளர்களுக்கு கதை சொல்வது போல் இருந்தால் நலமே!!
@vigneshmohan9422
@vigneshmohan9422 Жыл бұрын
Great famine of 1876
@venkeymuthu6823
@venkeymuthu6823 3 ай бұрын
வருத்தம் கோபம் ஆச்சரியம் இதில் ஆச்சரியம் உங்களை பார்த்து
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 3 ай бұрын
😮😮😮😢😢😢
@saravanansa2064
@saravanansa2064 Жыл бұрын
Hi akka
@mrsivatimes3979
@mrsivatimes3979 11 ай бұрын
ஆண்ட வம்சம் பீண்ட வம்சமாகிய நாம் அனைவரும் பஞ்சத்தில் வீzந்தவற்களே....😂😂😂
@INDIANboysbeauty95
@INDIANboysbeauty95 Жыл бұрын
Sound கம்மியா இருக்கு
@aathawan450
@aathawan450 10 ай бұрын
Atchi seithawan British karan. Wari wasoolithwan uyer sathinnu thamilana eamatrum piramanan waipattikku pirantha nayakkan wellan thawan kawdan potror. Marbur wari. Panjathukku karannam ariya utha hidu piramana. Kadavul irunthana irukkurana. Ean ariy utha hindu piramanan kattuppattil irukka.?
@gangagowri367
@gangagowri367 2 ай бұрын
😢
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
Remembering the delhi darbar and North Indians who all influential people with British, looted all the merchandise grains etc etc etc etc. With British, in the news and those days, northern India. Betrayed by both.... Chennai starving death's, ramnad... Worst case.
@harisubramanian4165
@harisubramanian4165 Жыл бұрын
But Bengal famine happened in 1943
@rajkris411
@rajkris411 9 ай бұрын
That's only Bengal famine. Great Bengal famine happened in 1770
@asheswaran
@asheswaran Жыл бұрын
Ungala maari oru pen namba nattukku thevai sago
@mindra5969
@mindra5969 2 ай бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு செம
@battousaihimura
@battousaihimura Жыл бұрын
KZbin algorithm: Naan ketadhu: Sharanya Turadi 👏👏 Annal kadaichadhu: Keerthi history 🤦🏻🤦🏻
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Wellai karangalal pancham illai. Welkayanukkagah wari wasal seitha thiruttu wantheri jaminthargal than karanam. Kodiyawan wantheri thelungan piramanan . Waliyil perum pahuthiya iwan thinban. Aniyaya wari sathy wari mulaiwari ena piramanan thelungsn potta wari karanam. Ulaippi perum pahuthiya thinnum perum kootam athigarathil irunthathu than panjathukku karanam.😢😮
@blue_tick.123
@blue_tick.123 4 күн бұрын
எதிலிருந்தும் பாடம் கற்கவில்லை.
@Srisangeetha85
@Srisangeetha85 11 ай бұрын
What else to say more about British rule!!!!??😢😢😢
@wakeupandmakeupcreations2054
@wakeupandmakeupcreations2054 10 ай бұрын
Including Tamils in Malaysia 😢
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
இது பஞ்சமா இல்லை ஆங்கிலேயர்களின் கொடுமையான செயல்
@ganeshpeter8287
@ganeshpeter8287 Жыл бұрын
Ippavum oru pancham varathukku vaaipu niraya iruku, ellorum etaiuym waste panainga
@cryptoravibinance-ox2pg
@cryptoravibinance-ox2pg Жыл бұрын
Ninga romba nalla pesuringa yenaku ungala romba putikum 👍🏻
@indian7591
@indian7591 20 күн бұрын
Interesting addition and point to ponder In all the great famines ONLY Indians died - yes they said no food ! agriculture failed BUT not a single White person British or French died because of famine for the want of food !! this is the cruelty! we saw the British with RESPCT but they looked at us with CONTEMPT!! pure and simple!! And our great Periyarists still praised the British rule - vellakaranga !!! And Periyar wanted to postpone independence. how stupid we were!! only after independence Untouchability was made a crime ONLY after independence! The British did not care.they divided and ruled!! that simple!!!
@vasanthaadhi41
@vasanthaadhi41 3 ай бұрын
❤❤❤❤❤
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 4,3 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 950 М.
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,3 МЛН
КАК ВЫЖИТЬ В АВИАКАТАСТРОФЕ✈️
0:25
MEXANIK_CHANNEL
Рет қаралды 3,9 МЛН