@@Tea-kadai-Bench007, Arivaali, adhu PALLI. North Indians refer RAJ PALLI& KACHHI PALLI. R.V . RUSSEL ICS RESEARCH BOOK CASTES &TRIBES OF CENTRAL PROVINCES VOL IV PADIKKAVUM.
@ramakrishnanrthe2273 ай бұрын
Continue, Chapter IV speaks about AGNIKULA RAJPUT KSHATRIYA. 36 CLANS by referring vannipuranam.
@vij3274 ай бұрын
சகோதரி, புத்தகத்தை படித்தமுடித்த உடனே அதனை காணொளி மூலம் மக்களுக்காக ஆவணப்படுத்துகிறார்.. வாழ்த்துக்கள் 👍💐
@selva02964 ай бұрын
அவங்க புத்தகத்த படிச்சாங்க நீங்க பாத்திங்க 😅
@ravichandran.7614 ай бұрын
ஆம் அவங்க படித்தங்க தான்
@ramakrishnanrthe2273 ай бұрын
@@selva0296 stomach burning?
@perumalp26634 ай бұрын
ஆண்ட பரம்பரை. என்றால் வயிறு எரியும் பல........மக்கள் பற்றி தற்போது கேள்வி கேட்டு திரியும் பல தற்குறிகளுக்கு சரியான முறையில் விளக்கம் மிக்க நன்றி
@saravengenier4 ай бұрын
சம்புவரையர் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் சம்பு என்கிற குலம் . சம்பு என்கிற குலம் என்ன இங்க இருக்கு. Plz ஆண்ட பரம்பரை சொல்லுங்க.
@sathyabalu52813 ай бұрын
வன்னியர் குலம் சம்பு குலம்@@saravengenier
@saravengenier3 ай бұрын
@@sathyabalu5281 சம்பு அப்படினு ஒரு ஜாதி இருக்கா
@saravengenier3 ай бұрын
@@sathyabalu5281 சாம்பவ குலம் தான் இருக்கிறது சம்பு என்று இல்லை . ஒரு வேளை நீங்கள் சம்பு என்று அழைத்தாள் கூட அது சாம்பவன் சாம்பான் ஆனது போல சாம்பான் சம்பு ஆகி இருக்களாம். சாம்பவ அரயர் சம்புவராயர் ஆகி இருக்கலாம்
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய3 ай бұрын
Dai tharkuri evanga vanniyar thada 😂😂 nanga yen aandaparambari soldrom nu enga varalara padinga 😂😂 ex silaielupathu padi google eruka mobile la type pannu
@rajendranvellu7464 ай бұрын
பொன்னியின் செல்வன் அதிக முறை படித்து இருக்கிறேன். தங்களின் வரலாற்று பதிவு மிக அருமை . அழகு தமிழில் தெளிவான உச்சரிப்பு . அற்புதம் மகளே. உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@Alliswell-px6ph21 күн бұрын
பொன்னியின் செல்வன் உண்மை வரலாறு இல்லை கதை தான்
@sivasankaranramaswamy46694 ай бұрын
மிகவும் சிறப்பான நேர்மையாக சம்புவரையர் ஆட்சி குறித்து காணொலி வெளியிட்டீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.
@ramakrishnanrthe2273 ай бұрын
In the same topic request to researcher add kachhi Royar kings of Mukhasa parur& kachhiwah clans Jaipur also.
@SHRI-d7sКүн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ambedkarமாணவன்3 ай бұрын
வேதம் ஓதிய நாத பறையர் சிவ சாம்பவன் நந்தன் இனம் எம் இனம். பறையர் இனதில் இருந்து தான் தமிழ் குடி பிரிகிறது. பரம்பரை பரம் என்றால் பரமசிவனையும் பரை என்றால் பராசக்தியும் குறிக்கும். பறையர் எழுச்சியே தமிழர் எழுச்சி💯🙏
@sasmarisan11363 ай бұрын
அன்புடன் என் அன்பு தங்கைக்கு வந்தனம் அற்புதமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விரிவுரை பதிவு, தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் தங்கையே 💕🙏
@worldvettuvachannel2554Ай бұрын
உண்மையான வரிகள் சகோதரி உண்மையான வரிகள் ஏனென்றால் அந்த பழுவேட்டரயர்கள் சதி செய்ததாக சொல்கிறார்கள் அது உண்மை அல்ல சோழ மன்னர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை பல விமர்சனங்களுக்கு உள்ளான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான வரலாற்றை திரித்து எடுத்து இருக்கிறது தெள்ளத் தெளிவாக தெரிகிறது அன்புத் சகோதரிகளும் சம்போவராயர்களும் ஒரே இனத்தவர்களா என்பதை தெளிவு படுத்தவும்
@SureshBabu_since19914 ай бұрын
நேற்று தான் முதல் முறை படவேட்டம்மன் கோவில் போனேன். அங்கு சம்புவராயார் மாவட்டம் தான் கல்வெட்டில் போடப்பட்டுள்ளது
@sp63634 ай бұрын
I thought Tamil is dying in Tamil Nadu, until I saw this video. Please continue your services to Tamil. Greetings from a Tamil born and living outside India.
@gowthamkarthikeyan33594 ай бұрын
It's all because telugus and brahmnas.
@vasanthkumar76873 ай бұрын
@@gowthamkarthikeyan3359 You are wrong. misunderstanding the truth,facts.Pure telugu language not in tamil nadu. telugu caste people used to study in Tamil letters
@jeansanandgalattavoice79974 ай бұрын
தோழி, உங்கள் தமிழ் வாசிப்(பூ) மாதிரி மலர்ந்து...// என் மனதில் அழகு தமிழ் பூந்தோட்டமாய் காட்சி அளிக்கிறது ...!!!
@kavicarving4 ай бұрын
மேடம் உங்களது ஆய்வு மிகவும் சிறப்பானது அதுமட்டுமின்றி இந்த சம்பவங்கள் பாதுகாக்க அவ்வூரின் எல்லை தெய்வமான விரிஞ்சிபுரத்தில் எல்லை தீவு முனீஸ்வரனை 1600 வருட பழமையான விக்கிரகத்தை சம்புவராயர்கள் உங்களது முன்னோர்களிடம் அளித்து பாதுகாக்க சொன்னார்கள் அதை நாங்கள் இன்று வரை பாதுகாத்து வருகிறோம் எங்கள் பகுதியில்
@manikuppusamy-dv3hz4 ай бұрын
சம்பூர்வராயரின் முழு வரலாறை தெரிந்து கொள்ள தமிழ் மகன் எழுதிய படை வீடு படிக்கவும் நன்றி
@பாரதிமுருகன்-ய6ழ4 ай бұрын
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
@HistorianJayavel4 ай бұрын
Your no
@murugeshanKarupaiya4 ай бұрын
தமிழ்நாட்டின் நிறையவரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது மீட்டெடுங்கள் நன்றி
@SHRI-d7sКүн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@pkumaran53624 ай бұрын
அருமையான செய்திகள் சகோதரி...... நான் சார்ந்த மாவட்ட செய்தி எவ்வளோ பெரிய வரலாறாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது...... வந்தவாசி தாலுகா வை சேர்ந்த கீழ்சீச மங்கலம் என்பது எங்க ஊரு..........
@gmariservai37764 ай бұрын
சகோதரி அவர்கள் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொண்டேன். நன்றியுடன்.
@velmurugan-mh8tgКүн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கின்றது......
@indian75914 ай бұрын
I am a big fan of your history channel. so authentic.after Mr Sriram you are the best.no harsh words ! no malice ! no anti hindu dravidian talk.pure and simple history.well done. just a few points. - u mentioned Mughals repeatedly.actually it was the Delhi Sultans . Mughals came to India on in 1526. And south india only in 16 th century! - U r right regarding the facts post Pandya downfall. actually it was a horrible time time for TN under the Madurai Sultanate for nearly 50 years till TN was liberated by the Vijayanagar kings. most of the temples were destroyed and the temples in TN u see today except the Great Chola temples were rebuilt by the Vijaynagar kings. including Madurai Meenakshi and Tiruvannamali temple. - This Sambuvarayar episode where they did not support Vijaynagar against Madurai Sultanate is new and thanks for throwing fresh light on it. Please make an episode about Madurai Sultanate which existed from 1335-1368 post Pandya period.The great explorer Ibn Batuta has written extensively about their atrocities till the deliverance by the Vijaynagar kings!You will find it extremely interesting and just like the Sambuvarayar episode that is another forgotten history which is nevet taught to us! Keep up the good work!
@vinothmanoth25534 ай бұрын
சாம்பவர்...சாம்பான் இவர்களை பற்றிய வரலாறை சொல்லுங்க சகோதரி...தெரிந்து கொள்ள வேண்டும் .
@Aalampara2 ай бұрын
சம்புவரையர்கள் சாம்பவர்கள் இல்லை! சம்புவரையர்கள் பல்லவ மரபினர் ஜம்பு ராஜர்கள் என்பதே தமிழில் சம்புவரையர்! திருக்கோவிலூரே இவர்கள் தலைநகர்!
@sivas1732Ай бұрын
சாம்பவர்...சாம்பான்... எல்லாம் சம்புவர் தான்...
@sivas1732Ай бұрын
@@Aalampara 🤣🤣🤣 இப்படியே உருட்டி பிழைங்க.... தமிழன் எல்லாருமே தலை சிறந்தவர்கள் தான். அடுத்தவன் credits உனக்கு எதற்கு...???
@rajarampachiappan227922 күн бұрын
சம்புவரையர் அல்ல, சம்புவராயர்கள்
@kadamaniy1997Күн бұрын
சினிமா serial என்ற உங்களது முகவரி பக்கம் சாயாமல் நம் தமிழ் வரலாறு ஆய்வு செய்து, பல மணி நேரம் ஆதாரம் திரட்டி அழகாக தமிழில் தொகுத்து வழங்குவது மிகவும் வியப்பாக உள்ளது. அடிப்படை ஆழ் மனதில் நம் தமிழருக்கு இழைத்த துரோகம் ஒரு வலி உங்களிடம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இது. மிக அழகு. அற்புதம். வாழ்க உங்கள் பயனுள்ள பயணம். 🎉🎉🙏
@pondianusa4 ай бұрын
Thank you educating about Sambuvarayer history. I never heard much about them before. Kalki gave them bad name wrongly. You have done great job to clear that. Keep it up. Look forward to see more from you Saranya! Thank You.❤
@mani_bhaitn61894 ай бұрын
வீர வல்லாளன் ❤ எங்களின் மாண்பு சிவபெருமானே திதிக் கொடுப்பதாக வரலாறு உண்டு 🎉
@krishnamoorthyr30206 күн бұрын
உங்கள் பதிவுகள் காணொளி மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@ksuresh674 ай бұрын
அருமை சரண்யா.... சம்புராயர் பற்றி இனிமையான உன் தமிழ் குரல் வளத்தால் கேட்டுஅறிந்தேன் மா இது வரை நான் கேட்காத ஒன்று.
@oodai_media4 ай бұрын
நண்பா இவர் தமிழரா ஏன் எனில் சில தெலுங்கர்கள் தமிழர் வரலாறு சொல்ல வந்து மடைமாறுகிறார்கள்
@olivier-r6r4 ай бұрын
வணக்கம் அன்பே, உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤
@kalidassmariappen30144 ай бұрын
சிறந்த சரித்திர தகவல்கள், நன்றி
@sanmugunperiasamy54685 күн бұрын
Very informative and enlightening...tamil history has been missing in the life of us tamilians living in foreign lands. Thank you for your hard work Mdm....pls continue this excellent work.
@allaboutnatureintamil28534 ай бұрын
ஆய்வு மற்றும் விளக்கத்திற்கு நன்றி.
@ravichandran72344 ай бұрын
எங்கள் ஊரில் சம்புவராயர்குடும்பத்தில்மூன்றுதலைமுறைகளாகதிருமண உறவு வைத்திருக்கிறோம்.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள்(கி.பி.300- 900) அவர்களுக்குப் பின்னர் வந்த சம்புவரையர்கள் (தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள்),இவர்களின் சமகாலத்தவர்களாக தஞ்சை மற்றும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்களும்,வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதிலும்,சரித்திர ஆய்வாளர்களில் பெருவாரியானவர்கள்அதை ஏன் வெளியிடத் தயங்குகிறார்கள்?'சம்பு' என்பது 'ஜம்பு' என்பதன் தமிழ்ச் சொல்.(வன்னியர்கள் ஜம்பு மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் சொல்.கோத்திர வரலாறு தனி)'செங்கேணிக் குலம்' என்ற ஒன்று இல்லை.அது ஒரு ஊர் அல்லது 'குடும்ப'த்தைச் சேர்ந்த வன்னிய இன மக்களின் தொகுப்புப் பெயரேயொழிய,குலப் பெயர் அல்ல.இன்றும் கூட,வன்னியர்களில் ,'காணி' என்று அழைக்கப்படும் குடும்ப வகையறாக்கள் எல்லா பகுதிகளிலும் உள்ளனர்.வன்னியர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதில் வரலாற்றுப் பதிவாளர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது புரியவேயில்லை.
@Pannattar_794 ай бұрын
“குடிப்பள்ளி சம்புவராயர்கள்” 🔥
@VijeeLingam4 ай бұрын
Mentals😂😂😂😂😂ஏன் பரையரா இருக்ககூடாதா😂😂😂😂
@jayakumar-bt1xh4 ай бұрын
ஆழ்ந்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 💐
@hemalatha63494 ай бұрын
Samburayar ai patri tharyaatha pala vishayangalai nanga kattom super😊 unga voice romba nallarukku🎉
@nandakumarkulandaivelu89675 күн бұрын
தங்களின் அமைதிப் பணி...மீட்டெடுக்கும் பட்டிருக்கும்..தமிழர்...மறைகாவியம்..தங்களை உலகோருக்கு உயர்த்தி நன்றி கூறும்..DrNanda
@shajahanshaji27414 ай бұрын
சம்புவராயனை பற்றி தெரிந்து கொள்ள வெறித் தனமாக இருந்தேன் உங்கள் மூலம் வெற்றி பெற்றேன் வாழ்க தமிழனின் வீரம் சம்புவராயர் புகழ் காலத்தாலும் அழியாது நன்றிகள் தமக்கையே.
@பாரதிமுருகன்-ய6ழ4 ай бұрын
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
@Anbu_varman4 ай бұрын
"சந்திர வம்சத்தை சேர்ந்த சம்புவராயர்" (வன்னியகுல ஷத்ரியர் ).... 1)"வன்னியனான அம்மையப்பன் " (South indian inscription.vol.xvii/no 205) 2)"சம்பு குல பெருமாள் " (sii.vol.1/no74) 3)"சம்பு குல சக்கரவர்த்தி " (thirupati devasdhana inscriptions) 4)"ஒய்மாநாட்டு முன்னூற்று குடிப்பள்ளி"(தொடர் எண் 105/1992) 5)"அழகிய பல்லவன் எதிரிலிச்சோழ சம்புவராயன்" (Sii.vol.3/no 63)
@saravengenier4 ай бұрын
சம்புவரையர் அப்படிங்கற சொல்லுக்கு வேர்ச்சொல் சம்பு என்கிற குலம் அப்படின்னு சொல்றாங்க இந்த பொண்ணு. சரி சம்பு அப்படிங்கிற சாதி என்ன இங்க இருக்கு.
@viswanathanv69813 ай бұрын
@@saravengenierunaku inga enna vela yalla comments laiyum ,aatharam soldranga but ni ean vara inga
@danush27083 ай бұрын
@@saravengeniersambu kothiram da vanniyaruku athu theriyuma unaku pannai adimai
@Pannattar_793 ай бұрын
@@saravengenier இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு "முன்னூற்று #குடிபள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான #சம்புவராயர் திருமலைமேல் திருவான்மிகைஈஸ்வரமுடையார்க்குத் திருவிழாப்படிகளுக்கு உடலாகச் சிறுபாடிகாவல் நெல் மற்றும் பெரும்பாடி காவல் ஆகிய அனைத்து வருவாய்களையும் கொடுத்த செய்தி குறிப்பிடுகிறது" இதில் குடிப்பள்ளி/பள்ளி என்று குறிப்பிட்டு சம்புவராயர் மரபினர்களை மிக தெளிவாக பள்ளி இனத்தவர்(வன்னியர்) என்பதை இக்கல்வெட்டு உணர்த்தி விடுகிறது. இதே போல் பல கல்வெட்டுக்கள் வன்னியர்களான சம்புவராயரை “பள்ளி” என்றும் “குடிப்பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனர். பல்லவன் குடிப்பள்ளி வன்னிய நாயன் சம்புவராயன் சம்புவராயர் அரசர்கள் தங்களை பல்லவர் என்றும் குடிப்பள்ளி என்றும் வன்னிய நாயன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். கி. பி. 1179 ல் இரண்டாம் இராஜதிராஜ சோழனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு . " செங்கேணி சீயன் பல்லவநான இராஜநாராயணச் சம்புவராயன் " கி. பி. 1133 ல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலாம் ஆட்சியாண்டு கல்வெட்டு. " முன்னூற்று குடிப்பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான சம்புவராயன் " கி. பி. 1216 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு. " செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன் சம்புவராயன் " சம்புவராயர் அரசர்கள் பல்லவர் மரபில் வந்தவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி வன்னியர்கள் என்பதும் கல்வெட்டுகளில் இருந்து தெளிவாகிறது. “குடிப்பள்ளி சம்புவராயர்கள்” பல்லவர் வழிவந்த வன்னியர் மரபினர்கள் ஆவர். 🐂🌙 “ #சம்புவர்_குலபதி_பன்னாட்டார் ” மூன்றாம் குலோத்துங்க சோழரின் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தெளிவாக "சம்புவர் குல அதிபதி பன்னாட்டார்" என்று குறிப்பிடுகிறது. பன்னாட்டார் என்பது பள்ளி நாட்டார் என்பதை குறிப்பிடுவதாகும். ஆகவே பள்ளி நாட்டார்கள் சம்பு குலத்தவர்கள் என்பது தெளிவு. இன்னோரு கல்வெட்டில் இராஜகம்பீர சம்புவராயர் குறிப்பிடும் கல்வெட்டில் தெளிவாக "சம்பு குல பெருமாள் இராஜகம்பீர சம்புவராயன்" என்று குறிப்பிடுகிறது. #வன்னியர் #குடிப்பள்ளி #சம்புவராயர் #காடவராயர் #கச்சிராயர் #சேதிராயர் கல்வெட்டு ஆதாரம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் - (A.R no. 276 of 1943-44 & sii vol 3 no.76)
@saravengenier3 ай бұрын
@@Pannattar_79 அய்யா வண்ணியரும் பரையரின் ஒரு பிரிவுதான். நீங்கள் வைத்திருக்கிறீர்கள் அல்லவா அக்னி குண்டம் அதன் பொருள் என்ன. தீ என்றால் சிவன். சிவன் என்றால் பரையன். அதாவது சாம்பவன். வெட்டியான் அதாவது சுடுகாட்டை காவல் செய்யும் வெட்டியான்.காசியில் 30 கும் மேற்பட்ட சுடுகாடு இருக்கிறது. நீங்கள் ப்ரஹ்மனரை கேட்டால் கூட அவரை பறையன் என்று தான் சொல்வார்கள். பரம் என்றால் சிவன் . பரை என்றால் பார்வதி அதனால் தான் அவர் பூமித்தாய். So பரை என்பது ஜாதி பெயர் அல்ல. மனித இனத்தின் பெயர்.
இது போன்று கல்வெட்டை ஆராய்ந்து காணொளி போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@dronacharyaacademy6015Ай бұрын
Dear Sharanya Madam, I have been regularly watching your historic KZbin blogs. Its really wonderful to note all our previous era and their lifestyles. I sincerely appreciate your efforts and in-depth knowledge of them. I too motivated myself after watching historic events like Velu Nachiyar, History of Chidambaram Temple etc etc. And your way of presenting them is also really great, with excellent clarity over the same. I would sincerely appreciate, if am able to talk you in person and say my blessings and regards to you. With warm regards, blessings and love. NA Hariharan IYER, Ahmedabad, GUJ.
@Tamilinfinite2 күн бұрын
i am from arani, near padavedu , researched lot about sambhuvarayars , thanks for making about them
@rajeshkannan36215 күн бұрын
உங்களுடைய வரலாற்று அறிவும் அதை எடுத்துரைக்கும் விதமும் மிக அருமை கடந்த மறந்து போன பல வரலாறுகளை இந்த தமிழ் சமூகத்திற்கும் எடுத்துரைக்கும் உங்களுடைய பணி மிகச் சிறப்பு நீங்கள் பேசக்கூடிய சம்பு வரையர்கள் காலகட்டமானது 1300 லிருந்து 1400 500 க்குள் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் அந்த காலகட்டத்தில் முகலாய மன்னர்களுக்கு இவர்கள் கீழ்ப்படியவில்லை ஒத்துப் போகவில்லை அதனால் அந்த படையெடுப்பு அவர்களுடைய ஆளுகைக்கு கீழ் சென்றதாகவும் குறிப்பிடுகிறீர்கள் ஆனால் முதல் முதலாக அரசரான பாபர் அவர்கள் காபுலில் இருந்து படை எடுத்ததை 1525 என்று என்னுடைய ஞாபகம் அப்போ நீங்கள் குறிப்பிட வருவது லோடி வம்சத்தை இன்று தான் நான் நினைக்கிறேன் எது சரி தவறு என்று நீங்கள் குறிப்பிட்டீர்களேயானால் நன்றாக இருக்கும்
@udyakumarb748725 күн бұрын
அருமை நன்றி
@MegovtjobAspirant4 ай бұрын
சிறப்பு 🎉 வாழ்த்துக்கள்❤
@Mkk-Shi5684 ай бұрын
அருமையான பதிவு
@subbaramjayaram68624 ай бұрын
Madam fantastic narrative. You are great. Your Tamiz is great. Pl continue your best efforts on our Grrat Tamiz History. Jay
@இரட்டைமலைАй бұрын
அருமையா சொன்னீங்க சகோதரி வாழ்த்துக்கள்
@MegovtjobAspirant4 ай бұрын
திருவண்ணாமலை ஹோய்சாள மன்னன் வீர வள்ளால மகாராஜர் பற்றி வீடியோ போடுங்க
@indira16203 ай бұрын
Excellent video Saranya. Continue your next video pls ❤
@puvanendranselliah1724 ай бұрын
தமிழர்களின் வரலாறு பேசும் தங்கள் காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
@ramakrishnanrthe2273 ай бұрын
Thanks to this lady for giving authentic information about vanniyar or Thigala or padayatchi gowda or Agni kula kshatriya castes.
@jeansanandgalattavoice79974 ай бұрын
உங்கள் புத்தக வாசிப்பு மூலம் நிறைய வரலாறுகளை நான் அறுவடை செய்கிறேன் தோழி...
@AsokanAdyar8 күн бұрын
வாழியவே உங்களை போன்ற மகளிர் பலர் வரலாற்று ஆய்வாளர்களாக வரவேண்டும்.நன்றி.🎉
@kanagarajsamy38333 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி ❤
@krishnamoorthyr30206 күн бұрын
உங்கள் பதிவுகள் மூலம் திரைப்படம் மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
@sathiyasatvision24 күн бұрын
🎉 excellent madam. This is 1st time this history I came to know.also you have mention about the books and the writer show your honest and Humble.thankyou so much will contact you One Day regarding this.
@meenakshidhandapani48454 ай бұрын
அருமையான விளக்கம்
@PriyaKhandekar4 ай бұрын
Wow..wow.. u always keep on surprising me with your content ma 👌
நம்மை பிரித்தது ஜாதி,மதம் மட்டுமல்ல,அரசியலும் தான்.நாம் யாராக இருந்தாலும் தமிழ் இனம் என்று ஏன் நமக்கு புரியவில்லை.கி.பி.1313க்கு பிறகு தமிழ் கடைசி மன்னன் பிறகு ஆளவில்லை.கி.பி.1920க்கு பிறகும் தமிழன் யாரும் ஆளவில்லை.இடையில் காமராஜர் ஒருவரே பச்சை தமிழன்(பெரியார் சொன்னது)ஆண்டிருக்கிறார்.ஏன் 7.5கோடி தமிழ் மக்களில் ஒருவர் கூட தலைமையோ,முதலைமச்சராகவோ வரவில்லை.நான்,அப்பா,தாத்தா என்ன மொழி பேசினோமோ அதுவே நம் மொழி,இனம்.
@RJagadeesan-l3o2 ай бұрын
தரமான பதிவு 💐💐💐
@koodalnagarfishmarket4483 ай бұрын
அருமையான பதிவு சகோதரி.
@sureshsekar62864 ай бұрын
அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ தொடர்ந்து போடுங்க யாருக்காகவும் வீடியோ போடுவது நிறுத்தாதீங்க உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் நான் முழுமையாக பார்ப்பேன்
@karthikeyantm8004 ай бұрын
Great content madam. Only one mistake, You were repeatedly saying Mugalaya padai ( Mughal army) . Tamil country faced Delhi Sultanate forces and not Mughal forces .Mughal period started only after Babur. But great research. All the best.
@AshokKumar-em9ht4 ай бұрын
Good Explain sister, Saudi Arabia
@velayudhamnatesan52104 ай бұрын
GOOD AND GREAT. Exposing the hidden facts is a VIRTUOUS act . Let the Text Books Society of Tamilnadu take note of this. Publication of Text Books without the historical facts or with lessons of hiding the facts may be sued in future. Especially in respect of History and Social Science Books. The Tides of Sea will never stop whoever commands. Thank you for bringing out the burried facts. Let the Feel remain.
@karunaharan3 ай бұрын
SHARNYA TURADI TV SERIAL ACTRESS THAANE. SUPER AH HISTORY SOLRANGA GOOD MADAM ITHUTHAAN GIRLSKKU NALLATHU. ATHA VITT GLAMOUR MATTUM IRUNTHAAL KEVALAM. SUPER MA KEEP IT UP
@ஓம்_சத்குரு_ஸ்ரீபிரம்மா2 ай бұрын
உண்மை, முதலில் எங்க திருவண்ணாமலை மாவட்டம் முதலில் சம்புவராயர் மாவட்டம் என்றுதான் சொல்வார்கள். சம்புவராயர்காள் சிற்றரசர்கள் மற்றும் சிவ பக்தி உடையவர்கள். 😇🤩🔥💫
@mrtamilan86314 ай бұрын
தமிழ் குறவர்கள் பற்றி பேசுங்கள் ஆய்வு என்னிடம் உள்ளது
@kandasamymayan2284 ай бұрын
நன்றி ..❤
@sriraamraju32384 ай бұрын
தோழி உங்கள் வரலாறு சொல்லும் விதம் செவிகள் புகுந்து மனதில் தொட்டு விட்டது
@shanthisethu81834 ай бұрын
Nice. Appriciatable .work. Saranya. Keep. It. Up. 🎉🎉🎉
@PsuryaSuryas4 ай бұрын
சிறப்பு தோழர்......🎉🎉🎉🎉
@GopiNath-wd9fj2 ай бұрын
❤❤❤வன்னியர்கள்❤❤❤
@AsokanAdyar8 күн бұрын
சம்புவரயர் படை வீட்டு காத்த அரசர்களை பற்றி ஆராய்ந்து தெளிவாக செறிவாக கூறினீர் அம்மையே உங்களை போல் பலர் வரவேண்டும்.நன்றி🎉
@saminathan.ksaminathan.k8593 ай бұрын
நன்றி சகோதரி 🙏
@hintuliverpool57314 ай бұрын
akka❤❤❤miss you so much...semmaya solringhe akka❤
@nagarajr78094 ай бұрын
சிறப்பு பாப்பா.
@VinayakaPilliarАй бұрын
Extremely well narrated , you have taken lot of sincere efforts to learn and gather all these forgotten Historical facts. If you can slow down little bit it will be helpful for us to grasp the history…. too fast . You are too good with your Tamil fluency and confidence. 14:23
@sundaramc65973 ай бұрын
Ex cellent
@camilofernando79523 ай бұрын
14:00 Small correction. It is not Mughal Invasion! But rather, the Delhi Sultanate's Invasion of 1313 AD.
@lovelyganesh55964 ай бұрын
கல்கி அவர்கள் பொன்னின்செல்வன் நாவலில் எந்தயிடத்திலும் சம்புவரையர்களை சதிகாரகள் என்று கூறிப்பிடவில்லை அவர்களுக்கு மதிப்புடன் தான் எழுதியுள்ளார் எனினும் தாங்கள் படித்ததை செல்கிறாகள் அவ்வளவு தான் இருந்தாலும் பாரட்டுகள் வாழ்த்துகள்
@thiruppathirajr63643 ай бұрын
நான் படித்த வரையிலும் கல்கி அவர்கள் சோழ பேரரசு சம்புவரையர் குலத்தை எந்த இடத்திலும் தாழ்வாக நடத்தவில்லை என்றே பதிவிட்டுள்ளார்.விரும்பத்தகாத சம்பவம் சம்புவரையர் மாளிகையில் நடந்ததை பதிவு செய்துள்ளார்.
@lovelyganesh55963 ай бұрын
@@thiruppathirajr6364 நன்றி
@thavamalarSamayan3 ай бұрын
எப்படா பாண்டியநாடுபிரியும் நாம் புகுந்து விடுவோம் என்று நினைதார்களோ சகோதரி. உண்மையாக தமிழர்கள் என்றால் பாண்டியருக்கு முன்னாலேயே உதவி இருக்கலாமே.
@Aalampara2 ай бұрын
அந்த காலத்தில் தமிழர் என்ற எண்ணம் குறைவு! சோழர், பாண்டியர் என்ற அடையாளம் தான்!
mam can i know nayakar history, also madurai meenkashi temple history
@siva19084 ай бұрын
சோழ மண்டலம் சம்புவராயர் பகுதி நடு நாடு மழ நாடு பல்லவர் நாடு இதில் எங்க போனாலும் வன்னியரை தவிர்த்து வரலாறு இல்லை...
@nagarajs16133 ай бұрын
பறையர்தானே சாம்பவர்கள
@sivasakthi52643 ай бұрын
@@nagarajs1613 சாம்பவர் வேறு... சம்புவராயர்கள் வேறு.. சம்புவராயர்கள் வழி வந்த திருவண்ணாமலை ஆண்ட வல்லால மகா ராஜா"ற்கு இன்றளவும் திதி கொடுப்பது பள்ளி கொண்டான்பட்டு சம்பந்தன் ஊரை சேர்ந்த வன்னியர் மக்கள் தான் ... சம்புவராயர்கள் பல்லவர் வழி வந்தவர்கள்.. சம்பு = ஜம்பு மகரிஷி யாகத்தில் தோன்றிய வன்னியர்...
@@nagarajs1613 dai proofoda pasurom unna mari vaila vada sudala da porampoku
@shamalasubramanian3 ай бұрын
கோர்வையாக அலுப்பு தட்டாமல் மனதில் பதியும்படி கூறினீர்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@chinnaiah.G4 ай бұрын
superb!❤
@GNANAJEYARAJ3 ай бұрын
தோழி நீங்கள் கொஞ்சம் நடிகை தமன்னா சாயலில் இருக்கிறீர்கள்.தெளிவான இனிமையான குரல்வளம்! செய்திக்கு பொருத்தமான காட்சி அமைப்பு! வாழ்க வளர்க!👍
@HariSudhan-n9j4 ай бұрын
Hello mam ur vedios is very exalent.. Theeran chinnamalai patri vedios podunga..
@pandiyanr85224 ай бұрын
படைவீடு நாவல் ..... தமிழ் மகன்
@SaravananAravinth4 ай бұрын
@@pandiyanr8522 இவர் வன்னியர்களா பறையரா இல்லை வன்னியரும் பறையும் ஒன்றா
@pandiyanr85224 ай бұрын
@@SaravananAravinth அது சரியாக தெரியவில்லை.....தொழில் வைத்து தமிழ்க்குடிகள் வகுக்கப்பட்டது யாவரும் தமிழ்குடிகள் தான்
@adhishtyon96914 ай бұрын
@@SaravananAravinth சம்புவராயர்கள் சோழர் வழி வந்த குறு நில மன்னர்கள் எப்படி பறையர் ஆக முடியும் 🤣🤣, ஆதி சிவன் பறையர், சம்பு என்றால் சிவன் அதனாலே இப்படி கட்டுக்கதை சொல்லி கிளைம் பண்ணிடானுங்க.
@kumaresankumaresan41194 ай бұрын
@@SaravananAravinth சீமான் ஓட்டுக்காக சொல்லுற பொய் எல்லாம் வரலாறு இல்லை சம்புவராயர்கள் வண்ணியர்கள் தான் கல்வெட்டு ,பட்டயம், சான்றுகள் கொண்டு பேசவேண்டும்
@Pannattar_794 ай бұрын
@@SaravananAravinth இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு "முன்னூற்று #குடிபள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான #சம்புவராயர் திருமலைமேல் திருவான்மிகைஈஸ்வரமுடையார்க்குத் திருவிழாப்படிகளுக்கு உடலாகச் சிறுபாடிகாவல் நெல் மற்றும் பெரும்பாடி காவல் ஆகிய அனைத்து வருவாய்களையும் கொடுத்த செய்தி குறிப்பிடுகிறது" இதில் குடிப்பள்ளி/பள்ளி என்று குறிப்பிட்டு சம்புவராயர் மரபினர்களை மிக தெளிவாக பள்ளி இனத்தவர்(வன்னியர்) என்பதை இக்கல்வெட்டு உணர்த்தி விடுகிறது. இதே போல் பல கல்வெட்டுக்கள் வன்னியர்களான சம்புவராயரை “பள்ளி” என்றும் “குடிப்பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனர். பல்லவன் குடிப்பள்ளி வன்னிய நாயன் சம்புவராயன் சம்புவராயர் அரசர்கள் தங்களை பல்லவர் என்றும் குடிப்பள்ளி என்றும் வன்னிய நாயன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். கி. பி. 1179 ல் இரண்டாம் இராஜதிராஜ சோழனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு . " செங்கேணி சீயன் பல்லவநான இராஜநாராயணச் சம்புவராயன் " கி. பி. 1133 ல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலாம் ஆட்சியாண்டு கல்வெட்டு. " முன்னூற்று குடிப்பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான சம்புவராயன் " கி. பி. 1216 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு. " செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன் சம்புவராயன் " சம்புவராயர் அரசர்கள் பல்லவர் மரபில் வந்தவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி வன்னியர்கள் என்பதும் கல்வெட்டுகளில் இருந்து தெளிவாகிறது. “குடிப்பள்ளி சம்புவராயர்கள்” பல்லவர் வழிவந்த வன்னியர் மரபினர்கள் ஆவர். 🐂🌙 “ #சம்புவர்_குலபதி_பன்னாட்டார் ” மூன்றாம் குலோத்துங்க சோழரின் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தெளிவாக "சம்புவர் குல அதிபதி பன்னாட்டார்" என்று குறிப்பிடுகிறது. பன்னாட்டார் என்பது பள்ளி நாட்டார் என்பதை குறிப்பிடுவதாகும். ஆகவே பள்ளி நாட்டார்கள் சம்பு குலத்தவர்கள் என்பது தெளிவு. இன்னோரு கல்வெட்டில் இராஜகம்பீர சம்புவராயர் குறிப்பிடும் கல்வெட்டில் தெளிவாக "சம்பு குல பெருமாள் இராஜகம்பீர சம்புவராயன்" என்று குறிப்பிடுகிறது. #வன்னியர் #குடிப்பள்ளி #சம்புவராயர் #காடவராயர் #கச்சிராயர் #சேதிராயர் கல்வெட்டு ஆதாரம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் - (A.R no. 276 of 1943-44 & sii vol 3 no.76)
@rehoboth82263 ай бұрын
Super information
@mani_bhaitn61894 ай бұрын
வன்னியக் குல சத்திரியர் ❤
@mariavalan00074 ай бұрын
சத்திரியர் என்று சொல்வதே தவறு. இது பிராஹ்மன பித்தலாட்டம்
@thamizhchelvansangaran71104 ай бұрын
@@mariavalan0007உண்மை அதுதான்...ராஜராஜசோழ்ழனைப்பற்றி தமிழ் கல்வெட்டு ஷத்திரிய சிகாமணி.,..அப்பராஜராஜசோழன் பிராமண்ணா?😅😅😅
@mariavalan00074 ай бұрын
@@thamizhchelvansangaran7110 அவர் காலத்தில் தான் பிராமணன் உள் நுழைந்தான் .
@SaravananAravinth4 ай бұрын
@@mariavalan0007 சம்புவராயர் எந்த சாதி
@arulmanip164 ай бұрын
Vanniar
@RobinSon-pl3zw3 ай бұрын
Sambavar+parayar = sabuvarayar❤❤❤❤❤❤❤❤
@venkatraman.r3012 ай бұрын
😂😂😂
@saminathan.ksaminathan.k8593 ай бұрын
வணக்கம் சகோதரி 🙏
@AnandKumar_Jeevi4 ай бұрын
Pls keep posted. Detailing information.
@sukumarant52554 ай бұрын
சிறப்பு சகோதரி
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய3 ай бұрын
Kadaisi vanniyar mannan vera chola sambuvarayan ❤
@beawarehelp60292 күн бұрын
Pavala malai enga oor la iruku.. murugan temple... Erode district