ஆற்றும் உரை வள்ளலார் அப்பா மேலே....ஆனந்தம் தானே பீறிடும்... நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி.... என அவரை வேண்டி அனைவரும் அரற்றுவோமாக
@uyirulagam.98272 күн бұрын
❤❤❤❤❤
@magudadheeban19542 күн бұрын
🙏
@uyirulagam.98272 күн бұрын
❤❤❤❤❤
@flower76222 күн бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி எல்லாம் செயல் கூடும்
@flower76222 күн бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@flower76222 күн бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி திருவருள் துணை புரியும் அனை வருக்கும் என்று நான் நம்பகிறேன் ஐயா❤ அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🪔🙏🪔🙏🪔
@magudadheeban19542 күн бұрын
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
@DineshRamya-h4g2 күн бұрын
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi Valga valamudan Nandri ❤
வணக்கம் ஐயா.... மக்கள் உருவமின்றிப் பேசினால் இரசிப்பதில்லை... பக்குவம் அடைந்த வர்களால் மட்டுமே அது ஏலும்...நாம் எல்லோரையும் சேர்த்தே இழுக்க வேண்டி உள்ளது
@ArivuSelvam-h9tКүн бұрын
@@magudadheeban1954Arumai
@muruganandammuruganandam85544 күн бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@muruganandammuruganandam85546 күн бұрын
❤🎉
@magudadheeban19546 күн бұрын
🙏
@manoharmariappan30846 күн бұрын
arutperum jothi
@flower76227 күн бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@MonaPeria7 күн бұрын
Guruve saranam 🙏🙏🙏
@vasanthyparuwathy70599 күн бұрын
Miga nantri ayya🙏
@magudadheeban19549 күн бұрын
மிக்க சந்தோஷம்...வருகைக்கு நன்றி
@srivathsanmp51469 күн бұрын
Good evening ayya. How one can follow NO samayam. Because for many it has been a base for getting interest to listen vallal peruman. So no samayam means like not going to temple, not reading thirumurai like that? Arutperunjothi potri❤
@magudadheeban19549 күн бұрын
தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ஸ்ரீவத்ஸன்.... நான் சன்மார்க்கிதான், ஆனால் நடராசப் பெருமானை எங்கள் அப்பா என அழைக்கின்றவன்... அவரை வணங்குகின்றவன். ஆறாம் திருமுறை பூராவுமே ஆடல்வல்லான் பாடல்கள்தான். அகவலில் கூட சான்று காட்டலாம். ஜோதிப் பாட்டு கூட நடராசர் பாட்டுதான்.... என் அர்த்தம்.... சமயம் என ஆகி விடுமா? கொடிப்பாட்டு மஞ்சள் வெள்ளைக் கொடித் துணி மேல் இல்லை, அது சிவகாமி அம்மை பாட்டு.... கொட்டு முழக்கு மேளம், மணி,யாகம், ஆரவாரம், தேர் திருவிழா, அபிசேகம் இன்னபிற ஆச்சார சங்கற்ப விகற்பங்களை ஒதுக்கச் சொன்னார் வள்ளலார். ஆனால் நிச்சயமாகத் திருமுறைப் பாடல்கள் ஆன தேவாரம், திருவாசகத்தை அல்ல, அவை ஏத்தும் கடவுள்களையும் அல்ல. திருநீறு கூட சமயச் சின்னம் அல்ல, அது சிற்சபைச் சின்னம். வள்ளலார் உங்கள் முன் தோன்றினால் அவர் உங்களுக்கு அளிப்பதும் அதுவே நாத்திகவாதிகளின் பேச்சை நம்பி வீண் போக வேண்டாம். பேருபதேசத்தில் சில இடங்களில் திரித்தலும், செருகலும் இருக்கிறது, இரண்டு அன்பர்கள் தாம் புரிந்து கொண்ட சிற்றறிவில் எழுதிய விவகாரமான குறிப்பு அது. தலைப்பைப் பாருங்கள் அப்படித்தான் இருக்கிறது விவகாரம் என... பேருபதேசம் விளக்கம் என பின்னர் பேசலாம்...
@flower76228 күн бұрын
🙏🙏🙏🙏🙏🪔🙏🪔🙏🪔🙏
@karthick808510 күн бұрын
Nanri ayya
@magudadheeban195410 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா... அடிக்கடி கேளுங்கள்... வாழ்க நலமோடும் வள்ளல் அருளோடும்
@anandbabu943510 күн бұрын
Ayya, Good evenings.Can you name the person who hided things at starting. There are lot of confusions going around perubadesam
@magudadheeban195410 күн бұрын
வாருங்கள் ஆனந்த் பாபு.....வணக்கம், நலந்தானே? நல்ல கேள்வி, ஆனால் பதில் யோசித்துத்தான் தரவேண்டும். நிச்சயம் வெட்டொன்று, துண்டிரண்டாய்த் தர முடியாது. காரணம்...பேருபதேசம் வள்ளலாரின் கருத்தை அப்படியே பிரதி பலிக்கிறதா.... என்றால் ஓரளவுக்குத்தான் என்று சொல்ல வேண்டும்.... பேருபதேசம் வள்ளலார் எழுதியதும் அல்ல... அவர் நேரிடையாகப் பேசியதும் அல்ல... அவர் சொற்பொழிவு என்று சொல்லப் படுவது... யாரோ பேர் தெரியாத இரண்டு அன்பர்கள் குறித்து வைத்ததாகச் சொல்லப் படுவது... வள்ளலார் வெகு விரைவாக ஆற்றொழுக்காகச் சொற்பொழிவு ஆற்றி இருக்க வேண்டும்... அக்காலத்தில் பிட்மன்ஸ் ஸார்ட் ஹேண்ட் வரவில்லை... பேசப் பேசக் எழுதுதல் சாத்தியமாய் இருக்க முடியாது. பேசப் பேச மனப் பாடம் செய்யவல்ல கூரத்தாழ்வார்கள் அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. பேருபதேசத்தின் தலைப்பே வித்தியாசமாய் உள்ளது... பாருங்கள்....விவகாரத்தின் குறிப்பு என்று இருக்கும்.... எல்லாவற்றையும் உடைத்துப் பேசிய வள்ளலார் மறைத்த வல்லவன் யார் எனப் பூடகமாக ஏன் செல்ல வேண்டும்? ஏன் அதை நேரிடையாகச் சொல்லவில்லை? அவர் கருணைக் கடல்... அடுத்தவர் மனத்தை புண் படுத்த விரும்ப மாட்டார்... நாம் ஏன் சொல்லி நோகடிக்க வேண்டும்? தவிரவும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் நடராசர் கால் பெருவிரலில் அடக்கம்.... அந்த 48000 முனிவர்களில் ஒருத்தர்தான் அவர் என்று சிலர் அனுமானித்து யூ டியூப்பில் பேசிக் கொண்டு வருகிறார்கள்... தவறு அந்த முனிவர் மேல் இல்லை....இருந்திருக்கவும் வாய்ப்பு இல்லை.. காரணம் .... அருட்சோதி இறைவனும் சரி.... நடராசனும் சரி...எதை அனுமதிக்கிறார்களோ அதை மட்டுந்தான் முனிவர் சொல்லுவார்... மற்றவற்றை மறைக்கத்தான் செய்வார்... அதே மாதிரிதான் ஒவ்வொரு காலத்துக்கும் இன்னதைத்தான் மக்களுக்குச் சொல்லவேண்டும் என இறைவனுக்குத் தெரியும்.... வள்ளரார் கூட சீவகாருண்ய ஒழுக்கத்தில் இரண்டரைப் பகுதிகளையும், எழுதிய பாதிப் பாடல்களையும், அவராக மறைத்தாரா, திருவுளச் சித்தப் படி வெளிப் படாது விட்டதா தெரியவில்லை.... அவர் சொன்னது உறுதியாக எது, என்னவெனப் புரியாமல், யாரையும் குறை சொல்லக் கூடாது சில முனிவர்கள் படத்தை வில்லன் போல் வில்லங்கமாகக் காட்டவும் கூடாது. 'பேருபதேசம் படித்தால் என்ன கிடைக்கும் ? ஒன்றும் கிடைக்காது' - என்று சொல்லுகிறார் சீனி. சட்டையப்பர் நான் என்ன சொல்லுகிறேன் தெரியுமா? அன்னப் பறவைபோல் இருந்து பாலை மட்டும் பிரித்துப் பருகுங்கள்
@anandbabu94359 күн бұрын
@magudadheeban1954 ayya thanks for your detailed explanation. Key take aways from perubadesam are very strong and those can easily penetrate among normal people mind and it might create big confusion if clarity not provided. We should encourage to find supporting evidences for thoughts which are given in perubadesam in Agaval and Thiruarutpa for better clarity among people. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
@magudadheeban19549 күн бұрын
பேருபதேச விளக்கம் என்று எடுத்தது ஒரு வீடியோ போடலாம் என்று இருக்கிறேன் ஆனந்த் பாபு சார்....
@anandbabu94358 күн бұрын
@@magudadheeban1954 nandri Ayya
@flower76228 күн бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம், மற்றுமொரு அருமையான பதிவிற்கு ஆவலோடு காத்து இருக்கிறோம். நன்றி, என்றும் அன்புடன், தங்கள் அன்புள்ள, எம்.சி. நடராஜன்.
@magudadheeban195412 күн бұрын
தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி ஐயா
@mahimaheswari207912 күн бұрын
ஐயா கண்ணாடி போட்டு பாட்டு பாடுவது தாங்கள் தானே
@magudadheeban195412 күн бұрын
ஆமாம்...என் 25 வயது பழைய போட்டோ .....வாய் அசைக்க வைப்பது AI lip synchronisation
@mahimaheswari207912 күн бұрын
@magudadheeban1954 நன்றாக உள்ளது ஐயா. நன்றி🙏
@magudadheeban195412 күн бұрын
என்ன செய்ய... அன்று நன்றாக இருந்தது இன்று ...? என்று கூடுமோ ...உடல் இளமை ஆகுமோ நன்று பேசும் நடத்தனோடு நடம் பிடிக்குமோ?
@mahimaheswari207912 күн бұрын
@@magudadheeban1954 ஐயா ஒரு வேண்டுகோள். விரைவாக பேசுவது போல் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் forward செய்து கேட்கிறேன். தாங்கள் சொல்லும் வார்தைகளை தெளிவாக ஒன்று விடாமல் கேட்க வேண்டும் அல்லவா? Already I requested the same. Please ayya. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@magudadheeban195412 күн бұрын
நிறுத்திப் பேசி இருக்கிறேன் கேட்டுப் பாருங்கள்
@vijayvijay493313 күн бұрын
Ayya how to contact you
@magudadheeban195413 күн бұрын
Already I have replied Vijay...send your WhatsApp number to my email id magudadheeban @ Gmail.com....I will call you...okayl?