தரை விட்டு எழும்பிய வள்ளலார் LEVITATION BY VALLALAR | vallalar miracles | magudadheeban Sorpozhivu

  Рет қаралды 2,824

magudadheeban மகுடதீபன்

magudadheeban மகுடதீபன்

Күн бұрын

வள்ளலார் வழுக்கி விழுந்த குளம் எது?
புவி ஈர்ப்புக்கு எதிர்விசையாய் நிகழ்த்திய அற்பதம் - About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings. We are creating videos on Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion Thanks to youtube to give this opportunity to Magudadheeban channel

Пікірлер: 49
@saravananramasamy7123
@saravananramasamy7123 3 ай бұрын
😮
@paradesiaralan
@paradesiaralan 3 ай бұрын
8:11 ஐயா.. வள்ளலார் கருங்குழியில் தண்ணீரில் விளக்கு ஏற்றுவது என்பது ஞான தத்துவம் தானே.... உடலால் செய்த செய்த செயல்பாடு இல்லையே !!!
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
இந்த்த தத்துவம்ங்கற வார்த்தை சன்மார்க்கிகளை ஏன்தான் இப்படி படுத்துதோ தெரியலை.... மனசிலே வள்ளலார் என்ன நெனச்சார், கலயத்தில் இருந்த்து தண்ணீர் என்றுதானே? அவர் நினைப்பே சிருஷ்டியாகிப் போனது. தண்ணீர் எண்ணெய் ஆனது. அவ்வளவுதான் நிஜம்...உடல் தத்துவமா, ஞான த த்துவமா இல்லை அப்பு தத்துவமா என்ற குழப்பம் எல்லாம் வேண்டாமே அன்பரே
@paradesiaralan
@paradesiaralan 3 ай бұрын
@@magudadheeban1954 சரிங்க ஐயா 🙏
@umamaheswaran6499
@umamaheswaran6499 3 ай бұрын
வள்ளல் பெருமான் நம்முள் உறைய ... நாம் என்ன செய்யவேண்டும்?
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
நம் உள்ளமாகிய பாத்திரத்தை சுத்தமாக வைத்திருந்தால் போதும்...தானே வருவார் பொங்கி உடல் பூரா வழிவார்... நால்வகை ஒழுக்கம் மட்டும் கடைப்பிடிக்கும் கள்.,போதும்... அவ்வளவுதான்
@Pts9170
@Pts9170 2 ай бұрын
ஐயா பிரானாயாமம் எப்படி செய்வது?
@magudadheeban1954
@magudadheeban1954 2 ай бұрын
வெறும் மூச்சைக் கவனித்துக் கொண்டிருந்தாலே போதும் அதுவே சகஜப் பழக்கம்...வள்ளலார் நெறி... செய்தாலும் நல்லதே...சிவானந்தர் எழுதிய பிராணாயாமம் புத்தகம் படிக்கலாம் தியரி புரியும்...சித்த வித்தியார்த்திகளை அணுகினால் கொஞ்சம் பயிற்சி புரியும்
@sundarraj8505
@sundarraj8505 3 ай бұрын
Thank you so much sir....
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@paradesiaralan
@paradesiaralan 3 ай бұрын
5:32 ஐயா... மாணிக்கவாசகர் 9-10 ம் நூற்றாண்டு தானே ?
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
கிடையவே கிடையாது...அவர் காலம் 2-ம் நூற்றாண்டு... ஏசுவுக்கு அப்புறம்.... அவர் காலத்தால் முந்தியவர் என்பதற்குப் பல சான்றுகள் சொல்லலாம்... ஒன்று திருவாசகத்திலே அவர் கண்ணப்பரையும் சண்டிகேசுவர்ரையும் தவிர எந்த நாயன்மாரையும் பற்றிப் பாடாதது. இரண்டு...மிக முக்கியமானது அவரது செய்யுள் நடை....திருக்கொவையார் படித்துப் பாருங்கள்...சரியான கடுந்தமிழ் நடை....இரண்டாம் நூற்றாண்டுத் தமிழ் நடை...படித்து அர்த்தம் புரியாமல் தோற்றிருக்கிறேன்...
@paradesiaralan
@paradesiaralan 3 ай бұрын
@@magudadheeban1954 சரிங்க ஐயா ... தமிழர்கள் வரலாற்றை எப்படி எல்லாம் திருத்தி ஏமாற்றி இருக்கிறார்கள்
@TamilTamilmass
@TamilTamilmass 3 ай бұрын
Ayya en peru naveenraj naan 12th padikara ennaku oru sundakam naan thinamum villaku ati oru30min thiyanum saivan oru mandiramum sollven (muthiral vaativamum muniyaku aiethirum attiral ennaku arul aruthperumjoithi ) sollvan edu correct ah
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
மிக்க சரி நவீன் ராஜ்...விடாமல் தொடர்ந்து செய்யுங்கள்....யாரை தடையின்றி நினைக்கிறோமோ அவரே உணர்த்துவார்... விளக்கு முன் ஒரு தாமிரச் செம்பு நீர் சிறு pinch பச்சைக் கற்பூரம் பொடி இட்டு மந்திரம் தியானம் தொடர்க.... தியானம் முடிவில் நீரைப் பருகவும்...வள்ளல் அருள் என்றும் உன்பால்...வாழ்க
@yoga9455
@yoga9455 3 ай бұрын
Ayya vignesh and his team take a shooting...after edit he release ayya...fake video...dont take as example...ayyaa....
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
பொய்யுடை ஒருவன் சொல் தன்மையினால் மெய் போலும்மே... நம்பி விட்டோம்... எனவே இந்தச் சிறுபிழை... பொறுத்தருள்க
@anandbabu9435
@anandbabu9435 3 ай бұрын
​@@magudadheeban1954 accepting and evolving Ture satvisaram
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
நன்றி ஆனந்த் பாபு
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 3 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி
@TamilTamilmass
@TamilTamilmass 3 ай бұрын
Ayya vallalar arul peruvaraduku oru valli solluga daily sairamaridi naan vallalar pol aka vedumnu oru asai ayya
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
Think as if Vallalar has entered inside your body....feel as if you have become Vallalar himself
@harishnaidu841
@harishnaidu841 3 ай бұрын
Hi magudhadeepan sir have a doubt, in a verse vallalar sings namasivaya naan maravene and after i heard from someone recently that don't believe in namsivaya its not useful as said by vallalar again, could u pls clarify on it
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
Hai Harish Naidu ji ...How are you...fine? Did you go to Vadalur? I remember last time also you had similar doubt about non veg eaters and Gnana sabai pilgrimage... Namachivaya mantra is not required for those who have crossed Suddha thega level. It is somewhat similar to our PhD study. But the problem is we people almost all of us are still LKGs and preKGs. So we can chant namachivaya mantra and worship Him. Still we are learning alphabets in sanmargam, and denying Siva and Natarajan is ignorance...that is all I can say.
@harishnaidu841
@harishnaidu841 3 ай бұрын
@@magudadheeban1954 thanks for recognition sir, yes have been to vadalur on thaipoosam and had a darshan of arutperunjothi and met some people over there some were optimistic and way lot pessimistic and I got a comment on me that I should have not landed my leg on vadalur as u have done eating non veg and why u have come to vadalur got all and understanding them like I see them as cult following each has their own persona it takes time to understand and people ask to change now itself and yes understanding and relieving is manageable but just knowing information and change now is not acceptable right
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
Sanmargis they normally impose some restrictions like this...but most of our people do not follow...eg.. Sakthimalai red robbed people...sabari mala yatra people...padayathra bakthas... All they follow 48 days virath and still they are coming...Glad u have gone there on a thapoosam day...15 to 20 lakhs throng on that day at vadalur...Are they sanmargis or vegiterians? No...wait and see... Sarva desa mayyam is going to come...How are they going to restrict?
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@dhana5947
@dhana5947 3 ай бұрын
விக்னேஷ் செய்தது மேஜிக் அய்யா.
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
இருக்கலாம் தனா.....ஆனால் விக்னேஷ் அதைப் பற்றிப் பேசும் போது மனக் கட்டுப்பாடு என்கிற வார்த்தையைப் பயன் படுத்தியதால் நான் உண்மையோ என எண்ணிவிட்டேன்..... இங்களை மாதிரியே இன்னொரு அன்பரும் கமெண்ட் செய்திருந்தார் அந்த விக்னேசு வீடியோவே ஒரு fake என....
@gandeebanj355
@gandeebanj355 3 ай бұрын
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஐயா. மிக்க நன்றி
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காண்டீபன்...நம் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டீர்கள் தானே...
@TamilTamilmass
@TamilTamilmass 3 ай бұрын
Ayya thamarai sapu neer endral enna solluga ayya
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
காசி செம்பு...சின்ன சைஸ்...copper Pooja vessel...விளக்குக்கும் தியானம் செய்பவருக்கும் இடையில்...தீர்த்தமுடன்...
@MohanKumar-gr6ct
@MohanKumar-gr6ct 3 ай бұрын
🎉greatg🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து நம் சேனலில் இணைந்திருங்கள் நன்றி
@vijayhrshan7749
@vijayhrshan7749 3 ай бұрын
🙏🙏❤
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
🙏
@ps.sorappansorappan8613
@ps.sorappansorappan8613 3 ай бұрын
❤நன்றி ஐயா❤
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
சந்தோஷம்
@premprabhakar1083
@premprabhakar1083 3 ай бұрын
இதனால் அவருக்கோ(வள்ளலார்) அல்லது அவரை நம்பும் மக்களுக்கு என்ன பிரயோஜனம். தெரியாமல் தான் கேட்கிறேன்..
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
தெரியாமக் கேட்டுட்டீங்க பிரேம்பிரபாகர்...தெரிஞ்சுக்க வேணுமின்னுதான் சொல்றேன்... இறைவன் மேல் எவ்வளவு அன்பும் உயிர்கள் மேல் எவ்வளவு இரக்கமும் இருந்தால் அவனே வந்து பொற்கங்கணம் எனும் காப்பு அணிவித்து ஆபத்துக்களில் இருந்து காப்பான் எனத் தெரியவில்லையா? மனிதனுக்கு உயிர் இரக்கமும் கருணையும் எதற்கு? போர் இயற்கை விபத்தில் பட்டு மாறட்டும் இனம் என்கிறீர்களா...அவர் வரலாறு நமக்கு வழிகாட்டி அப்பறம் பாடம் புரிந்து கொள்ள முயலுங்கள்... சும்மா உலகாயுத வாதம் வேண்டாம்
@premprabhakar1083
@premprabhakar1083 3 ай бұрын
@@magudadheeban1954 நான் கேட்ட கேள்வி எளிமையானது. நேராக கேட்டேன். அதற்கு இது பதில் இல்லை. எளிமையாக கேட்கிறேன் நான் காற்றில் இப்படி மிதப்பதனால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மிதப்பதினால் எனக்கு என்ன பயன்? பிறர் உணரக்கூடிய ஒரே ஒரு சிறிய பயனை சொல்லுங்க. அவ்வளவு தான்.
@premprabhakar1083
@premprabhakar1083 3 ай бұрын
@@magudadheeban1954 இது பதில் இல்லை. நான் இப்படி தரையை விட்டு மிதப்பதனால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மிதப்பதினால் எனக்கு என்ன பயன்?
@magudadheeban1954
@magudadheeban1954 3 ай бұрын
வாக்குவாதம் வேண்டாம் பிரேம்... லெவிடேட் செய்து யாருக்கும் காட்டவில்லை வள்ளலார்...அவர் பாட்டில் உள்ள அகச் சான்றை சொல்லிக் காட்டினேன்... உங்கள் கேள்வி ஒரு வீடியோவே போடும் அளவுக்கு உள்ளது...உமக்கு அதனால் பயன் இல்லை உண்டு ஒரு வரியில் சொல்லமுடியாது. சந்தோஷம் படுவீர்கள் என்றால் இல்லை என வைத்துக் கொள்வோம்...ஓகே
@BM-et3vb
@BM-et3vb 2 ай бұрын
வள்ளலார் Magic பண்ணி காட்டுறாரு...மத்தபடி யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை
பரம அம்சம் என்ன?/ Vallalar/ salem Kuppusamy Ayya Tamil speech
29:54
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 30 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
கேட்டதை எல்லாம் கொடுக்கும் வள்ளலார் பாடல்
6:05
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 74 М.
MEDITATION (தியானம்) | TAMIL | FULL VIDEO
57:42
Om Sakthi
Рет қаралды 3,2 МЛН
ஆராய்ச்சி ~ Experiment ~ Research
1:18:54
Sivayogi
Рет қаралды 1,3 М.