பெரிய காணொலி போட்டால்தான் விஷயம் பேச முடிகிறது.... நன்றி சுதர்சன் தங்கள் வருகைக்கு
@malinihema10864 ай бұрын
வணக்கம் ஐயா, மிக நீண்ட பதிவு, மற்றும் அருமையான விளக்கம், கருத்துக்கள். தங்கம் தன்னுடைய தன்மையையும் மற்றும் முக்கியத்துவத்தையும் இழக்கும் காலம் வெகு விரைவில். மேலும் சிறக்கட்டும் உமது சேவைகள். இப்படிக்கு, என்றும் அன்புடன், M.C. நடராஜன்.
@magudadheeban19544 ай бұрын
நன்றி ஐயா... வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@SivaKumar-zi3dd4 ай бұрын
மிகவும் அருமை அய்யா
@magudadheeban19544 ай бұрын
மிக்க நன்றி...தொடர்ந்து நம் சேனலில் இணைந்திருங்கள் அன்பரே
@vijipazhani19154 ай бұрын
Super
@magudadheeban19544 ай бұрын
🙏🙏🙏🙂
@ak-bp6qq4 ай бұрын
Ayya your effort is excellent and your research are very good my name is renuka past four years i foĺlow vallalar messages oneday i got vallalar book then i admired and i like vallalar very much
@magudadheeban19544 ай бұрын
சிக் எனப் பிடித்துக் கொள்ளுங்கள் வள்ளலாரை.... நிச்சயம் மேல் ஏற்றுவார்
@muruganandammuruganandam85544 ай бұрын
ARUTPERUMJOTHI 🎉❤
@magudadheeban19544 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@kanan_apm_nadarajan4 ай бұрын
🙏😇👳
@vijayvijay49334 ай бұрын
தங்களின் உரை கேட்போரை உறைய வைத்தது, அறிவை நிறைய வைத்தது,அறியாமையை மறைய வைத்தது,பொன்ணாசையை குறைய வைத்தது,இறைவன் மீது கரைய வைத்தது.
@magudadheeban19544 ай бұрын
இப்படிக் கவித்துவ நடையில் கருத்தும் வரைய வைத்ததோ.. . நன்றி நண்பரே நன்றி
சிறப்பு அய்யா எனக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை அய்யா என் மகள் கல்லூரி மூன்றாமாண்டு படிக்கிறார் தற்போது எனக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று ஒரே பிரச்சினை நான் என்ன செய்வது அய்யா வள்ளலார் அருள் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் அய்யா
@magudadheeban19544 ай бұрын
வடலூர் போய் வணங்கி அங்கு 3 நாள் தங்கி கரையுங்கள்...ஒருநாள் அங்கே அன்னதானம் கொடுத்து வழிபடுங்கள்...நிறையப் பிரச்சினை தீர்ந்திருக்கிறது.... நால்வகை ஒழுக்கம் முக்கியம்....தினமும் அகவல் படியுங்கள்...அது மந்திரம்....வரிகள் பலிக்கும்....
@malinihema10864 ай бұрын
அம்மா, சந்தை படிப்புதானே வரவில்லை, கவலை அடைய வேண்டாம், இந்த படிப்புகள் எல்லாம் அர்த்தம் அற்றதாக மாறும் காலம் வெகு விரைவில். எல்லாம் வல்ல தனி பெரும் பதி திரு அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வள்ளலார் துணை கொண்டு சரணடையுங்கள். நன்மைகள் நடக்கும் நிச்சயம். இப்படிக்கு, என்றும் அன்புடன், M.C. நடராஜன்.
@dharmalingamthyagarajan13764 ай бұрын
L@@magudadheeban1954
@paravasapaythiyam35183 ай бұрын
ஐயா ஐயா எங்கய்யா இருந்திங்க இவ்ல நாளா, சர வெடி செவிக்கு இணிமையா இருக்குதுங்கய்யா, எனக்கு ஒரு சங்கை தீர்த்து வையுங்கள், ஐயா,எனது நன்பர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எல்லாம் மெய்வழி சாலைக்கு வர சொல்கிறார்கள், எனக்கு வள்ளலார் வழி பிடித்துள்ளது,
@magudadheeban19543 ай бұрын
வணக்கம் நண்பரே வணக்கம்... வள்ளலார் ஊதிய சங்கு தான் மெய்யான வழி காட்டும் சங்கு.... அச் சங்கை மட்டும் உதவுவோம் மடுப்போம்...எச் சங்கையும் இனி வராது
@paravasapaythiyam35183 ай бұрын
@@magudadheeban1954 எவ்வழி மெய் வழி என்பவேத ஆகமம் அவ்வழி உலகுக்கு அருள் அருட் பெருஞ் ஜோதி
@paravasapaythiyam35183 ай бұрын
நண்றி நண்றி நண்றி
@ShabaanaThahir4 ай бұрын
Contact number kudukka mudiyuma
@magudadheeban19544 ай бұрын
முடியும்.... magudadheeban @ gmail.com உங்கள் எண்ணை இமெயில் செய்யுங்கள்...நானே அழைக்கிறேன் வாட்ஸ் அப்பில்
@ShabaanaThahir4 ай бұрын
@@magudadheeban1954 thamil padikka theriyathu na vandhu kerala
@magudadheeban19544 ай бұрын
Doesn't matter ...You can contact me through my email id magudadheeban @gmail.com. Pl provide your contact number and I will call you in whatsapp