கும்பம் நல்ல வாழ்க்கைதுணை யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-114 | Renganathan

  Рет қаралды 3,467

Renga Astro World 369

Renga Astro World 369

Күн бұрын

Пікірлер: 12
@rachalarulrayar6629
@rachalarulrayar6629 Ай бұрын
waiting for Meenam
@RengaAstroworld369
@RengaAstroworld369 Ай бұрын
மிக்க நன்றி 🙏
@Bhuvaneshwari-jb8lj
@Bhuvaneshwari-jb8lj Ай бұрын
Sir ur voice is same in director Sunder c
@RengaAstroworld369
@RengaAstroworld369 Ай бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@chellamurugan633
@chellamurugan633 Ай бұрын
Kumbh Rashi sadaya Nakshatra
@RengaAstroworld369
@RengaAstroworld369 Ай бұрын
தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@Kabilan80
@Kabilan80 16 күн бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே பொருந்துது எனக்கு. என்னோடைய ராசி கும்பம். துலாம் லக்னம். ஆனால் ஒன்று மட்டும் புரியல இது ராசி பலனா இல்ல லக்ன பலனா 🙄🙄
@RengaAstroworld369
@RengaAstroworld369 16 күн бұрын
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த பலன் லக்னத்திற்கு நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே ராசிக்கு பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@surendranarumugam3479
@surendranarumugam3479 14 күн бұрын
வணக்கம் ஐயா. நீங்கள் கூறிய பல கூற்று உண்மையே. அமானிசயம் பல கண்டுள்ளேன் உணர்ந்துள்ளேன். வித்தை மற்றும் நுனுக்கம் கற்பது எளிது. சில வேளை சில ஒலி கேட்கும். ஆனா 5 வருஷமா ஏதும் சரிவரல. ராசி கும்பம் லக்ணம் கும்பம் பிறந்தது பௌர்ணமி. 7 1/2 சனி தாக்கமா...
@RengaAstroworld369
@RengaAstroworld369 14 күн бұрын
தங்களின் ஜாதகத்தை தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் ஏனெனில் ஏழரை சனி உங்களுக்கு எந்த தீங்கும் செய்யாது உங்களின் லக்ன அதிபதியே சனிதான் ஆகையால் தற்போது நடைபெறும் தசாபுத்தி என்ன என்பதை பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@manoraj4557
@manoraj4557 Ай бұрын
லக்னதிபதிநின்றஇடைம் பலம் பலவினம் அறிதல, லக்ன நட்சத்திரம்வழ்கை அறிதல, நட்சத்திரம் அதிபதி செயல்படு அறிதல, ஐயா,
@RengaAstroworld369
@RengaAstroworld369 Ай бұрын
பொதுவாக சொல்லப் பட்ட பலன் தனி நபருக்கு அப்படியே பொருந்தாது தங்களின் சுய ஜாதக அமைப்பு எப்படி உள்ளது என்பதை உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள முடியும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН