Sir , இதேபோல் என்னுடைய r t i மனு விற்கும் பி ஐ ஒ கேள்எவி மேல் கேள்வி கேட்டார்கள். தகவல் இன்னும் அனுப்பவில்லை இது நம்ம ஊரில்தான் பதிவு சூப்பர் மிக்க நன்றி )
@sattamkarpom1 Жыл бұрын
குறித்த நாட்களில் தகவல் தரவில்லை என்றால் முதல் மேல் முறையீடு செய்யுங்கள்
@senthilarasumc6827 Жыл бұрын
@@sattamkarpom1 நன்றி சார்
@jayaramanm3245 Жыл бұрын
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கு வழி காட்ட வேண்டும் ஐயா புத்தகம் தலைப்பு தமிழ் நாடு தகவல் ஆனையம் சென்னை உள்ள முகவரி இடம் தொலைபேசி எண் இவற்றை எனக்கு தயவுசெய்து தெரியப்படுத்தவும் நன்றி ஐயா வணக்கம்
@saravananathan1231 Жыл бұрын
Bro நா புதுசா ஒரு கம்பெனில சேந்த அந்த கம்பெனில முத மாத சம்பவத்தை தரமாட்டிகிராங்க கேட்ட கம்பெனி ருல்ஸ்னு சொல்ராங்க ஆனா நா கம்பெனில சேந்தப முதல் மாத சம்பலத்த புடிப்போனு சொல்லல எ சம்பலத்த திரும்ப வாங்க முடியுமா சொல்லுங்க
@murugavelalagappan5831 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா. எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும். சில சந்தேகங்கள் கேட்பதற்கு.
@sattamkarpom1 Жыл бұрын
உங்கள் சந்தேகத்தை இங்கே பதிவிடவும்
@karthigeyank8917 Жыл бұрын
I couldn't find the order copy of CIC in description box