மிகவும் நன்றாக இருக்கிறது. ஞானம் உள்ளவர்களும், எளிமையானவர்களும் ,இறைவனுக்கு முன்னால், அவன் சமமான முறையிலேயே அருள் செய்கிறான். கலந்துரையால் அற்புதம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@SivaSiva6 ай бұрын
Yes. Thanks.
@arunascraftworld91006 ай бұрын
Google அர்த்தம் பார்த்தாலும் நீங்கள் சொல்லும் விளக்கம் மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது அருமை சார் சிவாய நம
@arunascraftworld91006 ай бұрын
இது நீண்ட நாட்களாக விளக்கம் தெரிந்து கொள்ள ஆசைபட்டது நன்றி
@azagappasubramaniyan32766 ай бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். ஐயா, வில்வ மரம் முட்கள் நிறைந்த மரம். அதில் எப்படி ஒருவர் ஏறி, இரவு முழுதும் அமர்ந்து, பத்திரங்களைப் பறித்து, சிவலிங்கத் திருமேனி மீது அர்ச்சிக்க முடியும்? இயற்கை வர்ணனை முதல் பாடலில் அற்புதமாக அமைந்திருக்கிறது.