விவசாய சோலார் பம்ப் | Solar Water Pump | How to get subsidy for solar pump set | Tamil

  Рет қаралды 10,416

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

4 ай бұрын

Пікірлер: 46
@RajRaj-nd3zl
@RajRaj-nd3zl 4 ай бұрын
Goodi inforimition❤❤
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
Thank you❤🙏❤
@user-tk6gd1nk3g
@user-tk6gd1nk3g 4 ай бұрын
🎉🎉😊🎉 Super 💯 bro
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
Thanks❤🙏❤ bro💯
@user-ym2sc3lr2q
@user-ym2sc3lr2q 2 ай бұрын
Anna 5hp motor ku borewell la irundhu evlo subsidy tharuvanga
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
தம்பி உங்கள் மாவட்டத்தில் தாலுகாவில் உள்ள பொதுப்பணி துறையை அணுகவும் விபரங்கள் அறியவும்
@mariaroiston5744
@mariaroiston5744 22 күн бұрын
Naanga 7.5 hp ku 1.65 ku kekuranga
@thirukutty2395
@thirukutty2395 3 ай бұрын
Sir Purampokku itathukku ithu kidaikkuma
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
வாய்ப்பில்லை சார் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்
@magesh530
@magesh530 13 күн бұрын
Sir enkaludaiya viyasadhirku solar amakkanum pls reply me
@KmsFarm40k
@KmsFarm40k 13 күн бұрын
இப்பொழுது மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது தாராளமாக போடலாம் நீங்கள் உங்கள் ஏரியாவில் உள்ள பொதுப்பணி துறையை அணுகவும் அரசு மானியம் உண்டு
@user-pg3vc2dk1o
@user-pg3vc2dk1o 4 күн бұрын
இதில் வரும் பிரச்சனை களுக்கு போன் செய்தால் கம்பெனி சரியான பதில் தருவதில்லை
@user-bc5vp8yp3t
@user-bc5vp8yp3t 4 ай бұрын
அண்ணா 3hp 150feet avvalau பணம் ஆகும் solarpanalhouse மோட்டார் all equmentd
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
வேளாண்மை பொறியியல் துறையில் அப்ளை பண்ணவும் பொருட்களை பொறுத்து விலை அமையும் 70% மானியம்
@tamilprabhu5858
@tamilprabhu5858 3 ай бұрын
Solar subsidy la vangitu again free eb ku apply panna mudiuma
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
இலவச மின்சாரம் இருந்தாலும் நாம் அப்ளை செய்து வாங்கலாம் சோலார் இணைப்பு சோலார் இணைப்பு இருந்தாலும் இலவச மும்முனை மின்சாரம் அப்ளை செய்து வாங்கலாம்
@tamilprabhu5858
@tamilprabhu5858 3 ай бұрын
@@KmsFarm40k Thanks Bro
@kmanikandan420
@kmanikandan420 Ай бұрын
Mel bore ku entha service kedaikuma
@KmsFarm40k
@KmsFarm40k 29 күн бұрын
அரசு மானியம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb 4 ай бұрын
3 hp apply panalama bro
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
தாராளமாக பண்ணலாம் இப்பொழுது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிந்தவுடன் மறுபடியும் கொடுப்பார்கள் இப்பொழுது அப்ளிகேஷன் கொடுத்து வைக்கவும்
@jaganathan.k1154
@jaganathan.k1154 Ай бұрын
Anna 70cent land irukku naanga apply panna mudiyuma
@user-kb8zi1sw3x
@user-kb8zi1sw3x 2 ай бұрын
950 Adi pore ithuku matta mutiyuma aply pannuna eppo varm
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
பொதுப்பணி துறையை அணுகவும் அங்கு விவரம் அறியலாம்
@jaganathan.k1154
@jaganathan.k1154 29 күн бұрын
70 cent land irukku apply panna mudiyuma
@KmsFarm40k
@KmsFarm40k 28 күн бұрын
சிறு விவசாயி என்ற அடிப்படையில் வாங்க முடியும் உங்கள் ஏரியாவில் உள்ள பொதுப்பணித்துறையில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
@durairaj1096
@durairaj1096 3 ай бұрын
Already eb service iruku solar eligible iruku sir
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
இணைப்பு பெறலாம்
@tnpscshortstamil
@tnpscshortstamil 3 ай бұрын
போர் நம்ம போட்டுக்கணுமா.
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
ஆமாம்
@easypesy9169
@easypesy9169 4 ай бұрын
எனக்கு 32. செண்டு இடம் இருக்கிறது இந்த இடத்தில் சோலார் பம்பு போடமுடியுமா
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
அதில் சோலார் அமைத்து தண்ணீர் எதற்கு தேவைப்படுகிறது விவசாய நிலத்திற்கு பயன்படுத்தினால் மானியம் உண்டு
@easypesy9169
@easypesy9169 4 ай бұрын
விவசாயத்திற்கு தான் எங்கு மனு கொடுக்க வேண்டும்
@ajithajith2055
@ajithajith2055 2 күн бұрын
​@@KmsFarm40kkidaikuma
@sivathanaasivathanaa8416
@sivathanaasivathanaa8416 3 ай бұрын
10 hp க்கு 200000 கேட்கிறாங்க.... கையூட்டு தனி....all just vilamparam than ...
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
லஞ்சம் என்பது நம் நாட்டில் உரிமையாக்கப்பட்டுள்ளது என்ன செய்வது யார் ஊழலை ஒழிப்பது யார் தான் விவசாயிகளுக்கு நன்மை செய்வது
@vijaym7475
@vijaym7475 2 ай бұрын
@@KmsFarm40kwe keep electing bribed government DMK. it is us who decide sir. Sad they are winning and temples are being destroyed if you have not visit. Sad!!!
@UnManasaatchi
@UnManasaatchi 28 күн бұрын
@KmsFarm40k neenga nermaiyana aala irunda ungal ooril ulla vigilance department ai thodarbu kollungal....lanjathai olika mudalil neenga ena seithinga?? Lanja olipu thurai ku inform panna mudila....idula vivasayee ya kaapatha mudila nu mudalai kaneer vera
@vijaytechtamil9924
@vijaytechtamil9924 4 ай бұрын
Need 7.5hp
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
மானியம் உண்டு உங்கள் ஏரியாவில் உள்ள பொறியியல் துறை தொடர்பு கொள்ளவும்
@rajalakshmilakshmi5048
@rajalakshmilakshmi5048 3 ай бұрын
2024/5/1உன்டாசோலர்
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
பொதுப்பணித்துறை உங்கள் ஏரியாவில் உள்ளது அலுவலக அணுகவும்
@tnpscshortstamil
@tnpscshortstamil 3 ай бұрын
70% + 20% மொத்தம் 90% அருந்ததியர் க்கு கிடைக்கும் மா.
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
உங்கள் மாவட்டத்தில் தாலுகாவில் உள்ள பொதுப்பணி துறையை அணுகலாம்
@stsaravanan1836
@stsaravanan1836 26 күн бұрын
Unga number sent pannunga nanba
@KmsFarm40k
@KmsFarm40k 25 күн бұрын
9842440698
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
7 ஏக்கர் நீர்ப்பாய்ச்ச 3 Hp Solar Pump போதும்  | Kay Tech Automation
19:09
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 308 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН