எள் சாகுபடியில் இவ்வளவு லாபமா ?? | Ellu Sagupadi | Sesame Cultivation | full details tamil

  Рет қаралды 1,541

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

Күн бұрын

Пікірлер: 17
@adhithanking
@adhithanking 6 ай бұрын
Reaper use panni cut panlama brother
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
ஆள் வைத்து அறுவடை செய்து போர் வைக்க வேண்டும்
@MaranMaran-hs9jy
@MaranMaran-hs9jy 6 ай бұрын
எல்லா மாதங்களிலும் எள் விவசாயம் பண்ணலாமா
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
எல்லா மாதங்களிலும் நன்றாக இருக்காது தை மாசி மாதம் தான் எள்ளுக்கு ஏற்ற சிறந்த பட்டம்
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
மார்கழி தை மாசி மூன்று மாதங்களில் விதைக்கலாம்
@hariprakash1309
@hariprakash1309 6 ай бұрын
அண்ணா எள்ளு அதிகம் பட்சம் எதத்ணை கிலோ 1 acre ku eduklam .. குறைந்தது எவல்வு எடுக்கலாம்
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
தம்பி மார்கழி கடைசி தை மாதம் விதைத்தோம் என்றால் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ முதல் 450 கிலோ வரை எடுக்கலாம் ஏக்கருக்கு எடுக்கலாம் தரமான விதையாக இருக்க வேண்டும் மூன்று அல்லது நான்கு தண்ணீர் பாய்ச்சு ஒரு கலை எடுத்தால் போதும் நாம் செய்யும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்து விளைச்சல் அமையும்
@johnkennedy7207
@johnkennedy7207 6 ай бұрын
அறுவடைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
எல்லா ஊர்களிலும் இதே பிரச்சினை தான் காரணம் 100 நாள் வேலை திட்டம் அதற்கு முன்பு விவசாயம் சரியாக நடந்தது இப்பொழுது அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தை வேறு ஏத்துகிறார்கள் இனிமேல் விவசாயம் என்பது மிகவும் கடினமான தொழிலாக மாறிவிட்டது மாறிவிடும் இதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 6 ай бұрын
விதை உங்களிடம் கிடைக்குமா
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
அறுவடை முடிந்து சொல்கிறோம் அறுவடை செய்யும் பொழுது வீடியோ போடுகிறோம்
@mar5222
@mar5222 6 ай бұрын
Anna MSR kadalai mill Orathanadu contact number irukka
@Kmsfarm50k
@Kmsfarm50k 6 ай бұрын
போன் நம்பர் இல்லை தம்பி யாரிடமாவது விசாரித்து வாங்கித் தருகிறேன்
@mar5222
@mar5222 6 ай бұрын
@@Kmsfarm50k ok Anna number vangi vitten intha chithirai pattam enna ulunthu vithaikalam vamban or aduthurai
@hariprakash1309
@hariprakash1309 6 ай бұрын
Orthanadu la கடலை விததோம் மார்கழி இல் 3 acre la நஸ்டமே engalku acre 15 mootai matum கிடைத்தது
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 16 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
பீர்க்கங்காய் விவசாயம் 🌱பிரிட்டோ ராஜ் 🌱 📲 9944450552
16:46
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 82 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН