சூப்பர் அருமையான காட்சி மணப்பாறையில் இருந்து கோபிநாத் ரயில் விட்ட உடனே சீக்கிரம் வருவோம்
@theevumeenavanАй бұрын
மணப்பாறை கோபிநாத் அண்ணா மிக்க நன்றி கண்டிப்பாக ரயில் விட்டவுடன் சந்திப்போம்
@chandrasekaranchandru4683Ай бұрын
நன்றி
@sureshkumar-kq9kbАй бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி ரேணுகா ஷா போட் உரிமையாளர்அவர்களுக்கு நன்றி
@theevumeenavanАй бұрын
இலவசமாக ஏற்றிச் சென்று இப்படி ஒரு அருமையான காட்சியை நாம் காண உதவி செய்த தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்களை வாரி தந்த அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ❤️🌹🙏🙏🙏 அண்ணா
@daniellourduraj987Ай бұрын
Thanks to the Boat Owner
@daniellourduraj987Ай бұрын
Very Good Video with Good Effort, Thanks to you and your Team.
@theevumeenavanАй бұрын
Thanks 🙏 for your lovely wishes.
@MeenaRaja-bj1fmАй бұрын
காணொளி போட்ட நண்பருக்கு ஒரு 🙏🙏🙏ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@theevumeenavanАй бұрын
ஜெய்ஹிந்த் நண்பா 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@yrmoorthy2383Ай бұрын
Thank you Renuza boat owner
@theevumeenavanАй бұрын
Thank you for your lovely wishes 🙏💖
@pakrisamypakrisamy1235Ай бұрын
பாம்பன் பாலத்தை கடலின் ஊடே வீடியோ எடுத்தமைக்கு நன்றி! அபாரம்! நன்றி!
@MeenaRaja-bj1fmАй бұрын
இரும்பு பில்லர் உள்ளே இரும்புமற்றும் காங்கிரிட்கலவை உள்ளது நண்பரே
@theevumeenavanАй бұрын
ஆமாம் நண்பரே
@kasturirangan6635Ай бұрын
tv is repeat to repeat.
@muthuramalingamm05Ай бұрын
8:51 thank you Renuza boat owner
@theevumeenavanАй бұрын
Thank you for your lovely wishes ❤️🌹💖🙏 Ann
@ManojManoj-yv4exАй бұрын
First view❤
@theevumeenavanАй бұрын
@Manoj Anna 🥇 flight first command thank you thank you very much
@vimalrajraj6646Ай бұрын
ரேணுஷா தான்
@Nihas1993Ай бұрын
ரயில் விடும் தேதி உங்களுக்கு ஏதாவது உதாரணமாக தெரியவந்ததா அண்ணா...