FMB மேப்பை கணக்கிடுவது எப்படி?

  Рет қаралды 8,944

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

Күн бұрын

FMB மேப்பில் இருக்கும் கணக்குகள்!
மீட்டர், அடி, சதுர அடி, ஏக்கர், சென்ட் கணக்கிடும் முறை
எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644,

Пікірлер: 18
@ramusangarapandian6651
@ramusangarapandian6651 9 ай бұрын
kodana kodi nantrilga sir...
@prakashunplugged
@prakashunplugged 2 жыл бұрын
பயனுள்ள பதிவு
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
சூப்பர் எளிய விளக்கம்
@pranathipn6580
@pranathipn6580 Жыл бұрын
Sir இந்த புத்தகம் வேண்டும்
@baskark1841
@baskark1841 2 жыл бұрын
தொடர்ச்சியாக உங்கள் பதிப்பகத்தின் புத்தகம் வாங்கி படிக்கிறேன்
@lbalajiroyal
@lbalajiroyal 2 жыл бұрын
ஐயா எனக்கும் எனது மூத்த சகோதரனுக்கும் A-1, A-2 என்றுஉட்பிரிவு போட்டு தனித்தனியாக பட்டா புத்தகங்கள் உள்ளன. எனது மூத்த சகோதரர் எனது பக்கம் உள்ள நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறார். தந்தை ஜக்பந்தி போட்டதாக குறிப்பிடுகிறார் அதற்கான ஆவணங்கள் தந்தையிடம் இல்லை. ஜக் பந்தி இல்லாமல் உட்பிரிவு போட்டு பட்டா புத்தகம் வழங்க முடியுமா ? மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன் தயவுசெய்து சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.
@jesuslastwarning9161
@jesuslastwarning9161 2 жыл бұрын
thanks sir
@ragua6001
@ragua6001 Жыл бұрын
🙏🙏🙏
@sathish9058
@sathish9058 2 жыл бұрын
Sir rode base enanu soluga சார்.
@envot
@envot 2 жыл бұрын
Sir, how to buy books from you and can I get list available books?
@s.rudraprakash
@s.rudraprakash 2 жыл бұрын
If you are in chennai means, You can visit the Kodambakkam address mentioned in this video description to buy all the books or else you can order the books via call / whatsapp message sir.
@marisamylakshmi4475
@marisamylakshmi4475 2 жыл бұрын
Sir pls ithuku reply pannunga nanga oruthangatta 2004 il idam vangunom nanga antha paththaraththa vacha tractor icici bankla loan vangurukom nanga unmaya avartta irunthu idam vangunom ippo avar 2014il avar wife peril paththiram maththi vachurukar athu epdi selutha mudium engatta enga appa perula patta irukku police station neraiya poottu vanthachu survey panna sonnaga enga appa perula. Idam irukuratha 4 time survey panirukom 4 thadavaium enga perulatha vanthu chu ana ippo engatta paththiram iilla bankla ketrukom..survey panni enga idam sonna athukku aprom entha prachaniyum illala.vao unga perulatha idam irukku avan onnum panna mudiyathu nu solranga.but avan complain kuduththuta irukaen nalaikku sp office vara sollorukanga ithukku enbatha mudivu nu engalukku theriyala veruththutom enga appavum ippo illa 10 months back is dead engalukku enna panrathunae theriyala intha prachanai epditha therrkaka
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
தயவு செய்து தமிழில் டைப் செய்யுங்கள்..அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்..தமிங்கிலீஷில் எழுதினால் படிக்க கடினமாக உள்ளது..சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை..அதனால் எங்களால் பதில் அளிக்க இயலவில்லை.. வருத்தங்கள்!
@mradha1249
@mradha1249 2 жыл бұрын
Sir oru doubt Document iruka square feetum patta la iruka square feetum difference varuthu (approx 58) Ipo land surveyor ethavachi survey pannuvaru
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
Pls Call 99406 84644
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
தங்கள் கேள்விக்கு விடையளிக்க ஆசிரியர் குழு ஆர்வமாக இருக்கிறது.. அதனால் உடனடியாக இந்த எண்ணுக்கு அழைத்து தெளிவு பெறவும் : 99406 84644
@vigneshrenganathan69
@vigneshrenganathan69 2 жыл бұрын
சார் நாங்கள் இருப்பது இரயத்துவாரி புன்செய் நிலம் பத்திரம் எங்கள் பெயரில் இருக்கு பட்டா ஆதீனம் மடத்தின் பெயரில் உள்ளது எங்கள் ஊரில் பெரும்பாலான நிலங்கள் இப்படி தான் உள்ளது எங்களுக்கு பட்டா கிடைக்கும்மா வீட்டுரசீது கரண்ட் ரசீது உள்ளது நீண்ட வருடமாக பட்டா எங்கள் ஊரில் பட்டா இல்லை
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
என் அறிவுக்கு எட்டியவரை பட்டா கிடைக்க இந்த ஆட்சியில் வாய்ப்பில்லை.. தேவையானால் நீதிமன்றத்தை நாடலாம்..
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН