Life History of Bharathiraja: Ep 78 -வேதம் புதிது படத்தில் நான் சந்தித்த பிரச்சனைகள்.

  Рет қаралды 62,373

En Iniya Tamil Makkale

En Iniya Tamil Makkale

Күн бұрын

Пікірлер: 62
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
கோலம் போடும் அழகை படத்தில் பார்த்து ரசித்ததைவிட உங்கள் வார்த்தையில் கேட்டு ரசித்ததுமிகவும் சிறப்பு. இயக்குனர் இமயம் என்ற பட்டம் உமக்கு கொடுத்தது மிகவும் சிறப்பு. நீங்கள் சொல்வது மிகவும் சரி காட்சிகள் ஒவ்வொன்றும் சிலையை போன்று செதுக்கப்பட்டுள்ளது.
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹❤️
@gothandaramana2682
@gothandaramana2682 Жыл бұрын
மானிட வாழ்வில் மனக்குழப்பங்கள் பல மனக்கலக்கம் பதி மனநோயாளி சிலர் மனம் வருந்தும் நிலை வறுமை பாதிப்பு பலரும். திரையில் ஒளி ஒலி உள் ஈர்ப்பு ஆல் ஒரு மாற்றங்கள் மறுமலர்ச்சி அடைந்தநிலை கலை சேவை உலகுக்கு தேவை வாழ்த்துகள் அய்யா நன்றிகள்! அகோரான்
@anvarudumalaippettaiarshat2009
@anvarudumalaippettaiarshat2009 3 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு படம் காலம் சொல்லும் காவியம் படைப்புக்கள் அனைத்தும் மக்களின்சூழ்நிலைகளையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் ஒவ்வொரு படமும் மக்களுக்கு எடுத்துக்காட்டியது அருமை சார் எங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு சார்
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
Another gem to the crown of tamil literature.. You are fantastic sir.
@Durai131
@Durai131 3 жыл бұрын
தமிழ் பண்பாட்டு கலை இயக்குனர்... வாழ்க
@Karthik-bt9fz
@Karthik-bt9fz 3 жыл бұрын
வணக்கம் அய்யா, மலரும் நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
@thalapathyvigneshprt3546
@thalapathyvigneshprt3546 3 жыл бұрын
ஐயா அடுத்த வீடியோவை upload செய்யுங்க ஐயா அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டேன் . 🙏ஐயா வணக்கம்...🎞️📽️😎👌👌👌
@narendhiranpadmanaban7955
@narendhiranpadmanaban7955 2 ай бұрын
Such a wonderful movie. Vedham puthithu...
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
Super explanation about Vedam pudidu film by Bharathiraja sir
@Umarnath-js2yj
@Umarnath-js2yj Жыл бұрын
உங்கள் படங்களில் சுய சாதியை விமர்சனம் செய்த சிறந்த படம்
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Your vedum puthithu film great revaluation .speaking beautiful concept .bold and gold one.thanks ji.
@nandhithanandhitha7083
@nandhithanandhitha7083 3 жыл бұрын
Sir niga pesaratha kedude erikalanu thonuthu very very super sema
@muthamil4129
@muthamil4129 3 жыл бұрын
எல்லாமே அருமை. நீங்க இளையராஜா வை தவிர்த்தது இப்படத்தில் தெரிந்தது. BGM missed.
@jkvlg8283
@jkvlg8283 3 жыл бұрын
உங்களுடைய ஓவொரு படமும் காவியம் ஐயா, நிறைய சொல்லுங்க கேட்டு கொண்டே இருக்கலாம். தமிழ் திரை உலகின் இமயமே.
@KK-S741
@KK-S741 3 жыл бұрын
அருமை அருமை ஐயா....🙏
@unkown3035
@unkown3035 3 жыл бұрын
Dear Director Bharathiraja sir it's very commendable that you are keeping up to technology... Please share the technical aspects of your movie making your art of camera and scene composition. Also when you saw your contemporary technicians like Balu mahendra what you learnt from their techniques. Talking about film making process will guide us with the extreme knowledge base of your film making which will be of great reference for all of us
@muralihari2011
@muralihari2011 3 жыл бұрын
Nice Movie! We need 1000 vedam puthithu to change the people perspective
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 3 жыл бұрын
உண்மை தான் அய்யா... காலத்தால் அழியாக் காவியம் என்பார்களே...... அதற்கு வேதம் புதிது தான் மிகச்சிறந்த சான்று. காட்சியமைப்பும், வசனங்களும், நடிப்பும் ஆகச் சிறந்தவை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு பெரும் படைப்பு
@drveerappan1571
@drveerappan1571 2 жыл бұрын
அவருடைய (பாரதிராஜா) கண்களுக்கு தான் அதில் வரும் நுணுக்கமான காட்சி தெரிகிறது...அவர் வரலாற்றை ஒருவர் படம் செய்ய வேண்டும்
@koubhar00000
@koubhar00000 3 жыл бұрын
My family bharathi family
@xaviervaraprasadham6356
@xaviervaraprasadham6356 3 жыл бұрын
தங்களின் அடுத்தடுத்த பதிவுக்களுக்கு ஏன் இவ்வளவு காலதாமதம் பாசமிகு இயக்குனரே 🙏
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
நீங்கள் பேசுகின்ற விதம் அதன் குரல் சத்தம் எல்லாம் மனதில் கிட்டார் வாசிக்கிறது.
@Subramani-p2z
@Subramani-p2z 10 ай бұрын
இயக்குநர் பாரதிராஜா தமிழ்நாட்டின் சொத்து. படம் பார்ப்பவர்களைத் தன் எண்ணங்களுடன் பயணிக்கச் செய்வார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனையாளர் .
@thendralsangam7035
@thendralsangam7035 Жыл бұрын
🙏
@thirumarithiru1297
@thirumarithiru1297 2 жыл бұрын
Vetham puthithu best movie sir 👍❤
@youkuppan
@youkuppan 3 жыл бұрын
Sir, this is one of the movies i like most made by you. Like you said, each frame is excellently pictured and is valuable. You cannot miss a frame in this movie, so meticulously made. Three directors made my life enjoyable in the 80s, Bharathiraja, Bhagyaraj and Pandiarajan. And, these are the only three people for whom i watched the movies in 80s and 90s, not for the hero or the heroine or the comedian or the songs or the fights. It is just a movie by Bharathiraja, or Bhagyaraj or Pandiarajan.
@kabiTech
@kabiTech 3 жыл бұрын
வேதம்புதிது பற்றி பேசும்போது இசை அமைப்பாளர் தேவேந்திரன் பற்றி பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன்
@aravinthanb7510
@aravinthanb7510 3 жыл бұрын
Super sir
@varamarisribuu1718
@varamarisribuu1718 3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gsubramaniam69
@gsubramaniam69 3 жыл бұрын
True
@prabukavin467
@prabukavin467 3 жыл бұрын
En life time hero
@smps9374
@smps9374 3 жыл бұрын
பாரதி ராஜா ஏன் அவருடைய காணொளியை விமர்சனம் செய்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வில்லை ? அப்படி என்றால் அலட்சியம் தான். எழுதுவது வெட்டி வீண் வேலையா ? மதிக்க வேண்டும். பதில் சொல்ல வேண்டும்
@amaraambal
@amaraambal 3 жыл бұрын
My favourite movie 💖
@shantitv7263
@shantitv7263 3 жыл бұрын
டைரக்ட்டருக்கு.... அன்பின் வேண்டுகோள்.... ஒவ்வொரு முறையும் உங்களின் பதிவு மிகவும் தாமதமாக வருகிறது. அதை கொஞ்சம் குறைத்து கொண்டு... வாரம் ஒன்று என்று இருந்தால் ஒவொரு வாரமும் குறித்த நாளில் உங்களின்..... படைப்புகளை நாங்கள் தெரிந்து கொள்ள வசதி யாக இருக்கும்.... கொஞ்சம் யோசியுங்கள்
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Nice.
@JAIHIND-jg8ui
@JAIHIND-jg8ui 3 жыл бұрын
ஹலோ டீம்,ஆனந்தவிகடன் மணியன் ( இதயம் பேசுகிறது ) படத்திற்கு பதிலாக ஓவியர் மணியம் செல்வன் படம் வைத்திருக்கிறீர்கள்...
@koubhar00000
@koubhar00000 3 жыл бұрын
என் தாத்தா உங்களோட ஃபேன்
@AshokKumar-ku9lk
@AshokKumar-ku9lk 3 жыл бұрын
Sir unga video super sir neenga ithaya oru booka eluthalame
@பாலிமர்வேல்ராஜ்
@பாலிமர்வேல்ராஜ் 3 жыл бұрын
ஐயா எனது பாடலுக்கு உயிர் கொடுங்கள் 🙏🙏🙏🙏
@mytube3486
@mytube3486 3 жыл бұрын
👌👌
@ashoksarless1
@ashoksarless1 3 жыл бұрын
❤️
@aricloudstudio8544
@aricloudstudio8544 3 жыл бұрын
we want to hear about working with a.r. rahman sir
@chandramj4539
@chandramj4539 2 жыл бұрын
Goodfromparavakkottaik'G,'ArivazhaganXArmiy
@saravanans5055
@saravanans5055 3 жыл бұрын
😍😍😍😍😍😍💚💚💚
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
காவியங்களை படைக்கும் காவிய நாயகனின் படைப்புகள் பேசாமல் போய்விடுமா என்ன??
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx 2 жыл бұрын
வேதம் புதிது படத்தில் இளையராஜா இல்லை காரணம் என்ன?
@srinivasanvasudevan3567
@srinivasanvasudevan3567 3 жыл бұрын
Appa enaku ORU doubt chinnapa doss 3 pera Araya vidurar enaku mobile use Pani palakam ilapa
@koubhar00000
@koubhar00000 3 жыл бұрын
My son name prathiyuna bharathiraja
@vincentravindran3084
@vincentravindran3084 3 жыл бұрын
Sir How r u ?
@koubhar00000
@koubhar00000 3 жыл бұрын
My native thalaivasal
@koubhar00000
@koubhar00000 3 жыл бұрын
My name is bharathiraja
@jpsnittrichy7597
@jpsnittrichy7597 3 жыл бұрын
About bagiyaraj
@muthupanner8300
@muthupanner8300 Жыл бұрын
Like
@papashiv177
@papashiv177 3 жыл бұрын
sir neengal oru legend but yen neengal iyer community yayi eppavum target pannareengal.it is really painful.
@srinivasanvasudevan3567
@srinivasanvasudevan3567 3 жыл бұрын
UNNAI THOTTU PARKUM ASAYAI ENAIKUL THUNDI VITTAI
@kidssunstarshow4288
@kidssunstarshow4288 3 жыл бұрын
ஹலோ பாரதிராஜா சார் உங்களுக்கு என்ன ஒன்றுமில்லாத இருக்கிறீங்களா நீங்க எல்லாம் ஒரு டைரக்டர் நீங்க யூடியூபில் வந்தீங்கன்னா லட்சம் கணக்கு விவரத்தை பண்ணிடுவாங்க ஆனால் சாதாரண மனிதன் வந்த யூடியூபில் வந்தாங்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா மேல் அவருக்கு
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
Ayya...nengka..ungal. Wayathu..karanamaaka...maranthu....solliviterkal....appothu....ponathu......periyawar.illai...chinnawar. ..awanungkala...vidungka...eppadi .alaykal..oywathillai...eanpathu..........evwalavu.,.periya...thirai..kaaviyam....ayya...neengka...neenda.naal...,..,...,..waznthu.....oru...naal....ayyo. Nan..thamiz. Cinemava...evwalavu.,.keduththu...vittean...cinema...eanpathu....oru.......pokkesam..eanpathu....parththu....neengal.....kadaysi...varai. Vaaza..veendum....vazththukkal...
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 96 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 36 МЛН