Life History Of Bharathirajaa: Ep-80 வேதம்புதிது படத்தைக் கொளுத்திவிட முடிவு செய்தேன்.

  Рет қаралды 14,889

En Iniya Tamil Makkale

En Iniya Tamil Makkale

Күн бұрын

Пікірлер: 27
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 3 жыл бұрын
நான் பத்துமுரை சிதம்பரம் வடுதநாதன் திரைஅறக்கில் பார்த்தேன் நான் அப்போது 10 வகுப்பு படித்தபோது என்னை கவர்த்தபடம் ஐய்யா.
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
Thamizhakam seitha thavam neengal... Bharathiraja sir.. The coming generations will get inspired a lot and learn so much about our culture with your films. Your films are like literatures for the millenniums to come.. Proud of living in your time sir.
@ammaster1748
@ammaster1748 Жыл бұрын
" தேவர் என்பது நீங்க படிச்சி வாங்கிய பட்டமா? " என்று சிறுவன் கேட்பது இன்றும் மனதில் நிற்கிறது.
@devaprashantheasterraj8538
@devaprashantheasterraj8538 3 жыл бұрын
Hi barathi raja uncle good afternoon and unga ella movie yum enaku romba pudikum.
@devaprashantheasterraj8538
@devaprashantheasterraj8538 3 жыл бұрын
Thank you for your like uncle.
@selwynheber
@selwynheber 3 жыл бұрын
தெரியாத விஷயம் தெரியபடுத்தியமைக்கு நன்றி...இவ்வளவு பிரச்சனையா.... அப்பவும்....🤔
@stanlyanton4609
@stanlyanton4609 3 жыл бұрын
ஆக சுடலை பதவி விலக வேண்டும் பூனை மேல் மதில் அண்டை நாடு கேரளா
@kumarmani5331
@kumarmani5331 3 жыл бұрын
👏👏👏
@padsv
@padsv 3 жыл бұрын
சன்னலின் பெயரை தமிழில் எழுதுவில்லை என்றுகூட உணர முடியவில்லை.
@amaraambal
@amaraambal 3 жыл бұрын
💜💜
@பாலிமர்வேல்ராஜ்
@பாலிமர்வேல்ராஜ் 3 жыл бұрын
ஐயா எனக்கு பாடல் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் 🙏🙏🙏🙏
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 3 жыл бұрын
🙏🙏🙏
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 2 жыл бұрын
பின்புறம் எந்த ஊர்?
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 3 жыл бұрын
ஐயா! என் தெய்வமே! என் குல சாமி! குற்றப்பரம்பரையை நீங்கள் எடுக்க வேண்டும்! என் அப்பன் சம்பாதித்த சொத்து ஒரு 8 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. அதோடு நான் சம்பாதித்த 37 லட்சம் ரூபாய் வீடு ஒன்று உள்ளது. அதையும் விற்றுத் தருகிறேன்! ஐயா! நீங்கள் " குற்றப் பரம்பரை " யை எடுக்க வேண்டும்! நீங்கள் என் ஊருக்கு வந்தீர்கள்! கடம்பூர் ( சந்தனக்காடு உணவகத்தில்) சாப்பிட்டீர்கள் ! இங்கே வனச் சரகத்தில் தங்கி இருந்தீர்கள்! பக்கத்தில் தான் இருந்தேன்! தங்களை நேரில் காணும் பாக்கியம் எனக்கு அமைய வில்லை! சந்தன காடு ... உணவகத்தில் நான் சாப்பிட போகும் போது! பாரதி ஐயா... இங்கு வந்தார் சாமி ! நீ இம்னுமா !? பார்க்க வில்லை !! என்ற செய்தி கேட்டு நான் அவ்வளவு உறைந்தேன் ! ₹₹ களிறாடும் காடு ராஜன் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
@shanmugavelartist8077
@shanmugavelartist8077 3 жыл бұрын
உங்கள் இலட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள் அண்ணா.
@samysekar7323
@samysekar7323 3 жыл бұрын
குற்ற பரம்பரை படம் எடுக்க பாரம்பரியம் காக்கும் இயக்குனர் எடுக்க வேண்டும், நமது கலாச்சாரத்தை பணத்திற்காக சிதைத்த இவரை போன்றவர்கள் எடுக்க தகுதியற்றவர்கள், குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் படங்களை எடுத்த முத்தையா தகுதியானவர்
@ammaster1748
@ammaster1748 Жыл бұрын
நிலத்தை வித்து குடியிருக்கும் வீட்டை வித்து குற்ற பரம்பரையை எடுக்க வேண்டாம்.இயக்குனர் இமயம் தயார் என்றால் உடனே ஆரம்பித்து விடுவார்.
@muthamil4129
@muthamil4129 3 жыл бұрын
இளையராஜா இல்லாதது தனியாக தெரிந்தது.
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
But devendran nalla isai amaithu irundhar yella songsum super 👌👌👌👌👌👌👌
@Priyapriya20085
@Priyapriya20085 3 жыл бұрын
kzbin.info/door/p2tuT74-nm8cJgWy2Tj1LQ ஐய்யா உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐய்யா
@nidhishraja8932
@nidhishraja8932 3 жыл бұрын
Backround Water sound mixed
@shanmugavelartist8077
@shanmugavelartist8077 3 жыл бұрын
Hi appa
@stanlyanton4609
@stanlyanton4609 3 жыл бұрын
GP MUTHU SUNNYLEONE
@vimalmania244
@vimalmania244 3 жыл бұрын
அந்த பெட்டியை அப்பவே கொளுத்தி இருக்கலாம் sir 😂
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 16 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 12 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,4 МЛН
Сюрпризы для мамы 😂
0:34
dikiy_vadik
Рет қаралды 3,4 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
0:18
boxtoxtv
Рет қаралды 4,9 МЛН
Менимча хамма уйнаган ёшлигида
0:15
SaRdoR Uzb
Рет қаралды 2,6 МЛН