ஒரே ஒரு கேள்வி. அதற்கு இடைமறிக்க முடியாத பதில். திறமையான பண்ணையாளர்.வாழ்க வளமுடன். காலை வணக்கம் சவுதி அரேபியாவில் இருந்து.
@BreedersMeet3 жыл бұрын
உண்மைங்க. கேள்வி கேட்கவே விடல அதுக்குள்ள 12 நிமிடம் ஆகிடுச்சி
@TAMILTECHSIVA3 жыл бұрын
@@BreedersMeet 👍😂😂😂😂
@thirukannan91823 жыл бұрын
அருமையான பதிவு, உங்களின் சேவை மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@venky7e93 жыл бұрын
This man has a lot of skills and knowledge about poultry .. hats off 😀👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@pkkumar31563 жыл бұрын
🙏🙏மகிழ்ச்சி அடைகிறேன் ராஜா பதிவை போட்டதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿
@-puthumaivivasayam22243 жыл бұрын
உங்களின் கேள்வியும் நண்பரின் பதிலும் மிகவும் அருமை, பல தகவல்கள் பண்ணையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு. உங்களின் விளக்கங்கள் சிறப்பு நண்பா👍
@mohamedrafi42033 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பின் ராஜாவின் கருத்துகள் கேட்டதில் நன்றி, கோழி குடிக்கும் தண்ணீரில் நாய் உச்சா போயிடுச்சி அதில் கவனம் தேவை
@thalaiyurkalifarms61173 жыл бұрын
நீண்ட மாதங்களுக்கு பிறகு.... நல்ல தகவல் ராஜா
@thangavelmtd85752 жыл бұрын
ராஜா கோழி தீவனம் தாயரிப்பு முறை பற்றி தங்கள் சேனலில் விடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... எம் தங்கவேல் திண்டுக்கல்
@BreedersMeet2 жыл бұрын
முயற்சி செய்கிறோம்
@mathivan95013 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி!
@thangavelmtd85753 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் பல்லாண்டுகள் எம் தங்கவேல் திண்டுக்கல் மற்றும் Breeder meet நண்பருக்கு ம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் பல்லாண்டுகள் எம் தங்கவேல் திண்டுக்கல்
@BreedersMeet3 жыл бұрын
உங்களுடைய பதிவுற்கு மிக்க நன்றி நண்பரே
@musthafamohamed69683 жыл бұрын
நண்பா இது போன்று அனுபவம் உடைய கருத்துக்கள் கோழி வளர்ப்பு சமந்தப்பட்ட அனைத்து மேலாண்மைக் தகவல்கள் ஒரு playlist ல add பண்ணுங்க நண்பா seperate topic a potingana மிகவும் பயனுள்ளதாக இருக்கும் unga videos la super romba useful a iruku thanks nanba
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@muthukrishnanjayabal3693 жыл бұрын
Vaazhga valamudan 😍😍
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@rajarajan43913 жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@gkmarivu89833 жыл бұрын
வணக்கம் சார், நல்ல தகவல்கள் மிகவும் நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@sathishkumar-es9oz3 жыл бұрын
Untold tips. Super Raja.
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@dhanasekaranvk71663 жыл бұрын
வழக்கம்போல அரியலூர் ஆழிக்குடி இராஜா & B Meet காம்பினேசன் அருமை.... நல்ல கேள்வி சிறப்பான பயனுள்ள விளக்கம்.... நன்றி.....
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@alexgeorge77923 жыл бұрын
An important explanation about vitamins deficiency and it's effects on breeding. This has to be understood by all farmers and would be farmers too. 👌👍💐 Thank you "Breeders Meet"👍🏅🎆🙏
@BreedersMeet3 жыл бұрын
Thanks for your support
@sureshmyd4063 жыл бұрын
வணக்கம் சகோதரர் அரியலூர் ராஜா அவர்களை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ராஜா அவர்களுக்கும் ப்பிரிடர்ஸ் மீட் சேனலுக்கும் நன்றி நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@mahimahi87513 жыл бұрын
அருமையான ஒரு பதிவு. இது கோழிக்கு மட்டுமானதல்ல, மனிதனுக்கும் பொருந்தும். அதனால் தான் திருமணத்தின் போது முளைப்பாரி சடங்கு செய்ய படுகிறது. நன்மை பயக்கும்.
@BreedersMeet3 жыл бұрын
உண்மைதாங்க
@nellaimurugan3692 жыл бұрын
Good content. Useful information for freeders.🙂👌👍🏻
@ruthwinruthwin50282 жыл бұрын
Super bro
@rengaiyarenga35273 жыл бұрын
Super Sir romba nallaiku apuram nanbar rajava pakkurathu makilchi,
@shankarshan49603 жыл бұрын
Thank you for video.. good and happy to see his growth.
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@sapnadinesh39193 жыл бұрын
மிகவும் அருமை சகோ
@SivaGirirajan3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் !
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@adeivendiran1417 Жыл бұрын
நல்ல விஷயம் அண்ணா இது நான் பாராட்டுகிறேன் உங்கள கோழி பண்ணை வைத்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு என்னால அதுல இருந்து ஒன்னும் லாபகரமாக எதுவுமே இல்லை செட்டு போட்டது 50,000 இன்னும் அதை நான் எடுக்கவே இல்ல மூணு வருஷம் ஆகப்போகுது கோழி நல்லா வளக்குற மாதிரி ஆகுதுன்னு ஆனா வெயிலோடு தாக்கம் அதிகமா இருக்கு அதனால நிறைய இருந்து அதனால ஒரு 20 கோழி சேர்ந்த பொண்ணு அதை விற்பனை பண்ணி விடுவேன் நீங்க சொல்றத நான் செய்து பார்க்கிறேனே ரொம்ப நன்றி 👌👌👌🙏🙏🙏
@grajan38443 жыл бұрын
Very important topic picked and discussed
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@velmurugan26343 жыл бұрын
நன்றி ராஜா நன்றி அண்ணா உங்கள் சேனலுக்கு இவரைநிறைய காணோளி போடுங்கள் தெளிவாக சொல்லுவார் ராஜா அண்ணா
@BreedersMeet3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@velmurugan26343 жыл бұрын
@@BreedersMeet நன்றி
@sapnadinesh39193 жыл бұрын
சகோ உங்களுடைய ஓவ்வொரு காணொளிகளும் தீபாவளி புது திரைப்பட வெளியீடு மாதிரி இருக்கு
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@shiyasri4652 Жыл бұрын
You are great na...
@sapnadinesh39193 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சப்னா தினேஷ் மதுரை
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@நாட்டுக்கோழிபண்ணை2 жыл бұрын
super👌🏿👌🏿👌🏿
@ganesanvellaisamy95243 жыл бұрын
Your pattiyi this good
@thamilselvan67163 жыл бұрын
Valuable content brother...👌👌👌
@jayaintergatedfarms98233 жыл бұрын
அரியலூ் ராஜா come back....we r waiting for more video....
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@ayilaibalah3 жыл бұрын
Really you are bro, to brought out formations of eggrows ovulation 👍👌
@saboothomas16893 жыл бұрын
Very good information bro thanks
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@vijaykumargoatfarmlakkur8973 жыл бұрын
அண்ணா கோழிப்பண்ணை உரிமையாளர் நல்ல ஒரு அனுபவம் வாய்ந்தவர் அண்ணா வீடியோவும் சூப்பர்
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@raviraveena38893 жыл бұрын
Vanakkam Raja
@uzhavarpoomi-82303 жыл бұрын
சிறந்த பதிவு.
@cyberchat29513 жыл бұрын
அருமை 👌👌
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@najathahamed82853 жыл бұрын
Good video thanks saho 👌👌👌❤️
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@babukarthick76163 жыл бұрын
You are my inspiration bro nellu puzhungall or pacha arisi nellaaaa.
@mponvelusamy99003 жыл бұрын
Weight அதிகமாக உள்ள சேவல விற்பனை செய்வது அல்லது weight குறைவா உள்ள சேவல் sales செய்றதா
இளம்குஞ்சுகள் நோய் மேலாண்மை பற்றிய தகவல்கள் பகிர்வும்
@sameerashajahan99143 жыл бұрын
Kozhi konji paramari sollungal
@thangavelmtd85752 жыл бұрын
Breeder meet chanel மற்றும் ராஜா இணை விடியோவை பார்த்து அதிகமான இளைஞர்கள் நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதால் நாட்டு கோழி விலை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்குமா ? எம் தங்கவேல் திண்டுக்கல்
@BreedersMeet2 жыл бұрын
வீழ்ச்சி இல்லைங்க. எந்த இடத்தில் எந்த விலைக்கு போகிறது அதனால் எங்கு வளர்க்கிறோம் என்பதை பொருத்துதான்
@n.veluswamyn.veluswamy77522 жыл бұрын
அதென்ன மரம்? நிலத்துடன் ஒட்டி புதர் மாதிரி உள்ளது? இதன் பேர் தெரிய வேண்டும்.கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பானது.
@BreedersMeet2 жыл бұрын
மூங்கில் மரம்
@abu-py2ol3 жыл бұрын
ராஜா அண்ணா கருங்கோலி உங்கள் இடம் இருக்கிறதா?? துபாய்லிருந்து அபு
@BreedersMeet3 жыл бұрын
இப்போதைக்கு இல்லை
@mponvelusamy99003 жыл бұрын
Super bro aana என்கிட்ட என்பது கோழி க்கு 28 சேவல் இருக்கு
@prabhuprabhu77763 жыл бұрын
Nice video
@kathirvel.k21843 жыл бұрын
Raja Anna konjam gunda aitaru polayea ,,,😁😁 Good Information. Raja anna
@BreedersMeet3 жыл бұрын
Thanks for your comment
@s.vijayajith59963 жыл бұрын
Bro ariyalur district nearby poultry equipment store iruka?...anyone pls tell me..
@mahendranvasudavan80023 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ
@bharatbharat90473 жыл бұрын
அரியலூர் ராஜா இவ்வளவு நாள் ஏன் வரவில்லை
@BreedersMeet3 жыл бұрын
இனிமேல் வருவார்
@bharatbharat90473 жыл бұрын
@@BreedersMeet இனிமேல் தயவுசெய்து பழைய மாதிரி அவரை நிறைய வீடியோ போடவும்
@BreedersMeet3 жыл бұрын
சரிங்க
@s.santhoshshivanarch22913 жыл бұрын
Raja video pottu remba nalachu en
@jayaveelian77153 жыл бұрын
Mulai kattiya theevanam kambu kodukalamaa nanbarea
@BreedersMeet3 жыл бұрын
கொடுக்கலாம்
@selvakumar63383 жыл бұрын
Sir, please interview his farm present status...
@Ramram-pv1pb3 жыл бұрын
வணக்கம் சேலம் M. செந்தில்குமார்ரின் ஆட்டு பண்ணை வீடியோ போட முடியுமா
@Ramram-pv1pb3 жыл бұрын
KZbin ling revisit to senthil goat farm
@PK-lj7ik3 жыл бұрын
Ariyalur raja is back ❤❤
@yazhnis1-b7713 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் எந்த ஊர்
@BreedersMeet3 жыл бұрын
உடையார்பாளையம் அருகில் அழிசக்குடி கிராமம்
@yazhnis1-b7713 жыл бұрын
எந்த ஊர் நீங்கள்
@BreedersMeet3 жыл бұрын
அரியலூர் மாவட்டம்
@praveenpr9453 жыл бұрын
Bro tamilnila goat farm video eppa varum
@BreedersMeet3 жыл бұрын
By Pongal
@praveenpr9453 жыл бұрын
@@BreedersMeet pongalaaaaaaa❤️❤️❤️❤️❤️ It's ok I am waiting
@pasumaikaalam48183 жыл бұрын
👍👍👌👌👌
@sathishmechwhite3 жыл бұрын
தற்போது இவரிடம் காடை குஞ்சு கிடைக்குமா சகோ 🙏
@BreedersMeet3 жыл бұрын
காடை இல்லை
@a.mohamedhanifahanifa7903 жыл бұрын
அசோலாவில் 30 சதம் புரதம் உள்ளது. உற்பத்தி செய்யும் செலவு மிகவும் குறைவு.அதையும் பயன்படுத்தலாம் சகோ
@BreedersMeet3 жыл бұрын
நன்றி சகோ
@drrajarathinamsivakumar92833 жыл бұрын
Excellent ...unga phone number kidaikuma
@anandp59103 жыл бұрын
கீறி தொல்லை தீர்வு சொல்லவும்
@selvakumarkanagaraj24253 жыл бұрын
கோழி பண்ணையில் இது வரை சொல்லாத அனுபவம் வாய்ந்த தகவல்.
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@veeranveeran8683 жыл бұрын
ராஜாவை பார்த்து வெகு நாள் ஆச்சு
@BreedersMeet3 жыл бұрын
ஆமாமுங்க
@kpmforms28903 жыл бұрын
Hii bro peruvedai one month chicks venum delivery irukka
@naveenkumarmBBA3 жыл бұрын
Bro no delivery but one month erukku salem urgent sale 9790178804
@saranraj62983 жыл бұрын
பேட்டி எடுப்பவர் பேசுவது நன்கு கேட்கிறது பேட்டி கொடுப்பவர் சொல்றது விஷயம் சரியாக கேட்கமாட்டுது இனிமே மைக்கை நல்லா செட் பன்னுங்க
@BreedersMeet3 жыл бұрын
சரிங்க. நல்லாத்தான் மைக் அவர் சட்டையிலும் வைத்துள்ளோம் இருந்தாலும் அவர் கொஞ்சம் மெதுவா பேசியுள்ளார். வரும் வீடியோக்களில் சரி செய்துவிடலாம்
@TAMILTECHSIVA3 жыл бұрын
எந்த அளவுக்கு அவருக்கு கோழி வளர்ப்பில் காதல் இருந்தால் தகவல்கள் கொட்டிவிடுகிறார்.👍