நமஸ்காரங்கள் சுவாமி.. ஆழ்வார்கள் பற்றிய விளக்கங்கள் மிக அருமை...முனிவாகனர்.விளக்கம் சூப்பர.... ்.ரங்கா....ரங்கா..ரங்கா.. அமலானாபதிரான்..... கேட்க..ஆவல்..திருப்பாணாழ்வார் திருவடி க்ளே சரணம்
@kavithadevaraj8613 жыл бұрын
நான் உங்கள் அடியேன் சுவாமி சிராம் கூப்பி கோடான கோடி நமஸ்காரம் சுவாமி 🌷🙏🌷
@ultimatestarajithandasinad45043 жыл бұрын
இறைவன் முன் அனைவரும் சமம் அவன் என்றும் சாதி வேறுபாடு பார்பதில்லை என்பதற்கு சைவத்தில் நந்தனார் சரிதையும் வைணவத்தில் திருப்பாணாழ்வார் சரிதையும் சான்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhabalaji15643 жыл бұрын
திருப்பாணாழ்வார். திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@kanagavallithillainataraja76893 жыл бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha thiruppanalvar திருவடிகள் சரணம்
@govindarajanseshadri94193 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன். திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.
@bremaramaswamy34853 жыл бұрын
ஸ்வாமியுடைய உபன்யாசம் மிக இனிமை . கேட்டுக்கொண்டே இருக்கலாம்.🙏🏾🙏🏾
@parvathid40013 жыл бұрын
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣
@viswanathanselvam98483 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!
@karthickkarthick48033 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
முதல் பகுதி- அமலனாதிபிரான் திவ்ய பிரபந்தத்தின் சாரார்த்தங்களை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் எடுத்துரைத்ததிலிருந்து- அவதாரிகை என்னும் முன்னுரை - ஆழ்வார்கள் அருளிச் செய்த 4௦௦௦ திவ்ய ப்ரபந்தங்களில் முதல் 1000 சேர்ந்துள்ள சில நித்யானுசந்தான ப்ரபந்தங்களை அனுபவிக்கும் வரிசையில் இப்பிரபந்தம் அமைந்துள்ளது. திருப்பாணாழ்வார் அருளிச் செய்த இந்த அமலனாதிபிரான் 10 பாசுரங்களே கொண்டது. ஆழ்வார்களில் 9வது ஆக அவதரித்த இந்த பாண கவி என்று பெயர் பெற்ற இந்த ஆழ்வார் உறையூர் என்ற திவ்யதேசத்தில் அழகிய மணவாளன் கமலவல்லி நாச்சியாரின் அனுக்ரஹத்தில் பிறந்தவர். எப்போதும் கையில் வீணையை மீட்டிக் கொண்டு இசை கூட்டி ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள் ரங்கநாதனுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியவர். ஏற்றம் மிகுந்த இந்த 10 பாசுரங்கள் இந்த பாசுரத்தின் முதல் வரி முதல் சொல்லான அமலனாதிபிரான் என்ற சொல்லைக் கொண்டே திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி போல் அமைந்துள்ளது. 8வது ஆழ்வாரான தொண்டரடி பொடி ஆழ்வார் தன் ப்ரபந்தமான 45 பாசுரங்கள் கொண்ட திருமாலையில் திருவரங்களை பாடியது போல் இவரும் தன் 10பாசுரங்களில் அரங்கனையே சிறப்பித்துள்ளார். திருப்பாணாழ்வாரும் தொண்டரடி பொடி ஆழ்வார் பாணியில் தன் பாசுரத்தில் அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் என வேண்டிக் கொண்டது 8 ம் ஆழ்வார். 9ம்ஆழ்வாரான இவரிடம் இந்த வேண்டுதல் பலித்தது. மேலும் 8 ம் ஆழ்வாரான தொண்டரடி பொடி ஆழ்வார் பக்தர்களுக்கிடையில் சாதி வேறுபாடு கூடாது என்பதை வலியுறுத்தியதை 9 ம் ஆழ்வாரான திருப்பாணாழ்வாரிடத்தில் இது பலித்தது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் அச்சுவை பெரிதும் வேண்டேன் என ஸ்ரீரங்க அனுபவத்திலேயே இருந்து விட்டது போல்இவரும் கொண்டல் வண்ணனை ...என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாதே என அரங்களையே பாடி ஸ்ரீரங்கத்திலேயே தங்கிவிட்டார். விருச்சி கே ரோகிணி ஜாதம்.. முனி வாகனம் ஆஸ்ரயே என்ற தனியன் மூலம் விருச்சிகமான கார்த்திகை மாதத்தில் ரோகிணி நக்ஷத்திரத்தில் வைகுண்டத்தில் இருக்கும் நித்யசூரிகள் அம்சமாய் திருமாலின் திருமார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸாங்கம் என்றமருவின் அம்சமாய் இந்த ஆழ்வார் அவதரித்தார். இதற்கு முன் விஷ்வக்ஸேனர் அம்சமாய் நம்மாழ்வாரும், வனமாலையின் அம்சமாய் தொண்டரடி பொடி ஆழ்வாரும் கருடனின் அம்சமாய் பெரியாழ்வாரும் அவதரித்தது குறிப்பிடத்தக்கது. காயகேந்திரம் பாடுவதில் தலைவராக உள்ள திருப்பாணாழ்வாரை முனியையே வாஹனமாக கொண்ட இவரை வணங்குகிறேன். உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள வேதசாரம் இந்த 10 பாசுரங்களில் உள்ளதாக பெரியவாச்சான் பிள்ளை தன் வியாக்யானத்திலும், அழகிய மணவாள பெருமாள் நாயனார் தன் உரையிலும், ஸ்வாமி தேசிகர் முன் வாஹன போகம் என்ற உரையிலும் வேதாந்தத்தின் தேறிய கருத்து வேதத்தின் சாரம் திரட்டுப்பால் என கொண்டாடியதை குறிப்பிட்டு அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@rameshpk31953 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vidyaravindran8163 жыл бұрын
Arumai🙏🙏🙏
@rajeswariamarnath52703 жыл бұрын
Aanatha kodi namaskaram swami
@lathamani39693 жыл бұрын
V r blessed swamigalae 🙏
@mahalakshmiganapathy64553 жыл бұрын
नमस्ते स्वामीजी 🙏🙏🙏🙏🙏
@psumathisivam5033 жыл бұрын
நன்றி
@kirubhalakshmigunasekharan18133 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
@srinivasanrama60083 жыл бұрын
Namaskaram
@girijals61963 жыл бұрын
BLESSED TO BE PART OF THIS JOURNEY. SRIMATHE RAMANUJAYA NAMAHA
@natarajans31793 жыл бұрын
Om Namo Narayanaya
@punithanr18879 күн бұрын
ஐயா தாங்கள் பாதாங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் நீங்கள் இல்லை என்றால் 4000 திவ்யா பிரபந்தம் விளக்கமாக அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும் தாங்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எம்பெருமான் அந்த அரங்கனை வேண்டுகிறேன். என்னை தங்கள் சீடனாக ஏற்கும் நாள் வருமோ இறைவா அந்த நாள் என்று?