0176 -Yoga for Ketu dasa - கேது தசை யாருக்கு யோகம்?

  Рет қаралды 389,282

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Yoga for Ketu dasa - கேது தசை யாருக்கு யோகம்? - ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 277
@aathi1826
@aathi1826 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம் 🙏🙏🙏❤️❤️❤️
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக்க நன்றி ஐயா
@Er.KSRaja
@Er.KSRaja 8 ай бұрын
அற்புதமான பதிவு....!! வாழ்க வளமுடன்...!!
@umasaravanan3843
@umasaravanan3843 3 жыл бұрын
🙏🌿🌹கேதுவின் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டோம்🙏🌿🌹
@media9023
@media9023 Жыл бұрын
இவரின் கணிப்பு நான் ஒரு சாதகத்திற்கு பொருந்தவில்லை என்று எண்ணி பலன் சொல்லி மீண்டும் அந்த சாதகர் வாழ்வில் நான் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது ராகு திசை குரு புத்தியில்
@srivatsansrivats3234
@srivatsansrivats3234 5 жыл бұрын
What an awesome prediction sir.. It's exactly true in my case.. I went foreign land in ketu dasa.. Ketu for me in Virchika 5th house along with செவ்வாய்.. Am a kadaga lagnam..
@manoharinagu7646
@manoharinagu7646 4 жыл бұрын
super
@dharaneedharandme020
@dharaneedharandme020 2 жыл бұрын
How is your ketu dasha going now...
@srivatsansrivats3234
@srivatsansrivats3234 2 жыл бұрын
@@dharaneedharandme020 Sir currently am in sukra Dasha.. 😀😀sukra buthi
@dharaneedharandme020
@dharaneedharandme020 2 жыл бұрын
@@srivatsansrivats3234 sorry how was your ketu in your period
@manivelan2307
@manivelan2307 5 жыл бұрын
எப்படி உங்களுக்கு இந்த ஞானம் நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை. என் வாழ்க்கையில் இப்படி நடக்கிறது
@rgopal7676
@rgopal7676 3 жыл бұрын
உங்க நம்பர்?
@VidhyaV-wz4eu
@VidhyaV-wz4eu 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா தங்கள் விளக்கம் அருமை
@tccharankumar5522
@tccharankumar5522 7 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@rj4837
@rj4837 6 ай бұрын
நன்றி தெளிவான பகிர்வு
@themaster6704
@themaster6704 2 жыл бұрын
Very true currently my two kids facing kethu dasai now veedu change panitom ippo tha 10 days achi sir....
@DVFashions
@DVFashions 2 ай бұрын
❤❤❤ அருமை!!!
@lovekush9103
@lovekush9103 4 жыл бұрын
Rahu and Kethu are small planets in Asteroid belt . Takes 18 months in each Sign ERIS = Kethu / Rahu = CERES
@saraswatijayakumar9185
@saraswatijayakumar9185 2 жыл бұрын
Sir your prediction is very very correct. Thank you so much
@marimuthuk9728
@marimuthuk9728 4 жыл бұрын
யாரும் தராத அருமையான விளக்கம்
@baskiselfie
@baskiselfie 4 жыл бұрын
கேது திசையில் ஏழரை சனி நடக்கிறது விருச்சிகம் ராசி நீங்க சொன்ன மாதிரி இல்ல கேது ஆறு வருடமாக ரொம்ப சிரமம் இன்னும் கண்ணீர் கஷ்டம் கவலை சாகலாம்னு இருக்கு இன்னும் அப்படியே தான் வேலை இல்லாமல் திருமணம் ஆகாமல் உடலளவில் மனதளவில் பிரச்சினை ஒரு வருடம் கழித்து சுக்கிரன் திசை ஆரம்பம் ஆகும் அதுவாவது பலன் கொடுக்குமா ?
@krissking7603
@krissking7603 4 жыл бұрын
Sukran strong irudha kudukum
@saravananchambers
@saravananchambers 4 жыл бұрын
I am alsi
@ponmaniv487
@ponmaniv487 3 жыл бұрын
sir dont worry .எல்லாம் நன்மைக்கே.send your date of birth .parkalam
@arunbravo624
@arunbravo624 2 жыл бұрын
@@ponmaniv487 you are astrologer
@naveen7918
@naveen7918 2 жыл бұрын
Dasha for lagna transit for rashi ok
@sulossolokitchen6192
@sulossolokitchen6192 3 жыл бұрын
Arumaiyana vilakkangal.Thanks.
@kalimuthuayyappan
@kalimuthuayyappan 8 ай бұрын
mithuna rasi laknathil raku kani el kethu meenathil varkothuvam kethu enna palan sri
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
என் மகளுக்கு கேது தசையில் bank -l வேலை கிடைத்தது , guruji
@m.p2727
@m.p2727 6 жыл бұрын
எனது மானசிக குருவே வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பாா்த்துக் கொண்டே இருக்கிறோன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி. ராகு தசை எனக்கு எப்படி இருக்கும் பி.தேதி 20 - 4 -1967 நேரம் 10.15 am லக் மிதுனம் 2ல் குரு 3ல் சந் 4ல் செ 5ல் கேது 10ல் புதன் சனி 11ல்சூரி ராகு 12ல் சுக்
@media9023
@media9023 Жыл бұрын
வாழும் சோதிட ஞானி
@ananthaparanthaman9004
@ananthaparanthaman9004 4 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம். மாந்தி மற்றும் குளிகன் பற்றி தங்கள் மேலான கருத்து என்ன?
@dhanashekaransp4886
@dhanashekaransp4886 3 жыл бұрын
100 % true sir. Thank you.
@dharaneedharandme020
@dharaneedharandme020 3 жыл бұрын
Sir how is your ketu dasha my next dasha is ketu.. In which house is your ketu...
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் எனக்கு கேது திசை எப்படி இருக்கும் விருச்சிக ராசி மட்டும் கடவுள் வச்சு செய்கிறார்கள் பேசாமல் 11 ராசி மட்டும் கடவுள் படைத்து இருக்கலாம்
@Sharmila-lr6pf
@Sharmila-lr6pf 9 ай бұрын
Correct same
@MrSrisundar
@MrSrisundar 4 жыл бұрын
Its 100% true
@vtfelix8464
@vtfelix8464 3 жыл бұрын
You are absolutely correct sir. Thank you sir
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
குருவே..... சரணம்....😊🙏
@vmanir3075
@vmanir3075 Жыл бұрын
Kadakarasi,Kanni laknam punarpoosam 4m patham.,Kethu thisai ,Kethuputhi
@gowrishankar3325
@gowrishankar3325 2 ай бұрын
Same
@subamithrasubamithra6376
@subamithrasubamithra6376 9 ай бұрын
வணக்கம் குருஜி ...பிறந்த நேரம்.19/01/1991. 3.20 am.pattukkottai . விருச்சிக லக்கினம் மிதுன ராசி எட்டில் யில் சந்திரன் கேது இணைவு. குரு சுக்ர பார்வை இல்லை. ஆயினும் எந்த கேடு பலனும் இல்லை. உடலில் மட்டும் தொல்லை உள்ளது... amma appa iruvarum migavum anbodu irukiragal..
@anandhkumar9675
@anandhkumar9675 Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா
@devikashanmugam8203
@devikashanmugam8203 Жыл бұрын
சிம்மம் - 3 -ல் கேது எப்படி இருக்கும்
@raviplaatinaa
@raviplaatinaa 6 жыл бұрын
அருமை ஐயா. கேது தசையை எண்ணி பயம் கொண்டிருந்தேன். தற்போது சற்று தெளிவு பெற்றேன். நான் கடக ராசி. எனக்கு கேது லக்கணத்திற்கு(மிதுனம்) 5ல் (துலாம்) உள்ளது. சுக்கிரன் எனக்கு 10ல் (மீனம்) உச்சம். அதேபோல் கேதுவிற்கு குருவின் 9ம் பார்வையும் உண்டு. தற்பொழுது எனக்கு கேது திசை துவங்க போகிறது.
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 5 жыл бұрын
கேது தசை ஞான மார்க்கத்தில் செல்பவர்களுக்கு சொர்கம், போக மார்கத்தில் சென்றால் நரகம்
@vickey9923
@vickey9923 5 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பதிவை பார்த்தேன் கேது உங்களுக்கு மிதுன லக்கினம் ஆகி 5இல் உள்ளது என்று கூறி உள்ளீர்கள் மேலும் பஞ்சாமாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளது நல்லது மேலும் குரு பார்வை செய்வது நலம் அதிலும் வக்கிர பார்வை செய்து இருந்தால் மிகப்பெரிய யோகம் மேலும் உங்களுக்கு இந்த கேது தசை இந்த ஏழ ஆண்டுகளுக்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவீர்கள் மேலும் கண்டிப்பாக 1 கோடி ரூபாய் ஆவது சம்பாதிக்க முடியும் உங்களால் சம்பாதிப்பீர்கள் கண்டிப்பாக ஏனெனில் நான் பார்த்த அனுபவத்தில் 5ஆம் அதிபதி அல்லது 9ஆம் அதிபதி உடன் கேது சம்பந்தபட்டு கேது நின்ற வீட்டு அதிபதி ஆக சுக்கிரன் வருவதால் உங்களுக்கு சுக்கிரன் தசை நடப்பது போல தான் கருத வேண்டும் ஆனால் கேது தசை முழுக்க அப்படி இருக்காது கேது தசை சுய புத்தி சுக்கிர புத்தி வரை கொஞ்சம் உங்களை சோதிக்க கேது நின்ற வீட்டு அதிபதி உச்சம் ஆனாலும் கேது தசை தன் தசையின் ஆரமபத்தில் ஞானத்தை வழங்க உங்களை வேலை அல்லது தொழிலை கை விட வைத்து சில ஏமாற்றங்களை தருவார் அதாவது உங்களை கொஞ்சம் தனிமையில் இருக்க வைப்பார் விரக்தி வெறுப்பு அடைய வைப்பார் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வர வைப்பார் அலைச்சல் கொடுப்பார் மேலும் சில அவமானங்கள் வந்து போகும் ஜோதிடம் கற்றுக் கொள்ள வைப்பார் கோவில்கள் நோக்கி செல்ல வைப்பார் மேலும் வெளிநாடு வெளியூர் வெளிமாநிலங்களில் வேலையை பார்க்க வைப்பார் குடும்பம் வீட்டு பிரிய வைப்பார் தாய் வழி உறவுகள் உடன் கருத்து வேறுபாடு வரலாம் சண்டை சச்சரவு வரலாம் போலீஸ் நோக்கி செல்ல நேரிடலாம் மேலும் இவை அனைத்தும் கேது தசையில் சுய புத்தி சுக்கிர புத்தி வரை நடக்கும் மேலும் கேது தசை சுக்கிரன் புத்தி வரை புலம்ப வைத்து ஞானத்தை இடத்திற்கு வயதிற்கு தகுந்தவாறு கொடுப்பார் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் நீங்கள் இருந்தாலும் சரி உங்களை சாதாரண மனிதராக சிலர் உங்களை மதிக்காமல் அவமானம் கூட செய்யலாம் அந்த அளவுக்கு கீழே இறக்கி ஞானத்தை கொடுப்பார் கேது மேலும் கேது தசை சூரிய புத்தி முதல் சிறிது மாற்றம் துவங்கும் பிறகு கேது தசை சந்திர புத்தி இறுதியில் இருந்து செவ்வாய் புத்தி முதல் நல்ல பலன்களை கேது செய்வார் ஏனெனில் எனக்கு கேது தசை நடக்கிறது தற்போது மேலும் உங்களுக்கு சுக்கிரன் உச்சம் ஆகி விட்டதால் இந்த கேது தசையில் அதிகம் பொய் சொல்லி பிழைக்க வேண்டி இருக்கும் ஏனெனில் கேது ஒரு பாவ கிரகம் அது இந்த கெட்ட காரக்துவகத்தை கொண்டு உள்ளது திருமணம் நடக்கும் கண்டிப்பாக ஏனெனில் சுக்கிரன் களத்திரகாரகன் அவர் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி ஆகவே கேது தசை உங்களுக்கு உங்களின் வாழ் நாள் ஆசை அனைத்தும் கேது தசை செவ்வாய் புத்தி யில் துவங்கி புதன் புத்திக்குள் திடிரென அசுர வளர்ச்சி ஏற்படும் சுக்கிரன் தசை யை விட கேது தசை தான் உங்களுக்கு பெரிய பிரபல யோகத்தை உங்கள் ஏரியாவில் உங்களுக்கு தரும் கோடிஸ்வராக மேலும் திரண்ட சொத்துக்கள் சொகுசு விடுதிகள் குழந்தைக மனைவி ள் பங்களா கார்கள் ஆகியவற்றை இந்த கேது தசை தரும் சுக்கிரன் செய்ய வேண்டிய பலனை கேது செய்வார் உத்தியோகம் வழியாக மேலும் எனது சகோதரர் ஒருவருக்கு அவர் பிறப்பிலேயே 100 கோடிக்கு அதிபதி அவர் ஜாதகத்தில் கன்னா லக்னமாகி மீனத்தில் கேது உடன் குரு ஆட்சி பெற்ற நிலையில் பிறந்த தம்பி ஆகவே கேது தசை நடக்காத போது அவர் மிகப்பெரிய செல்வந்தர் அந்த அனுபவத்தால் கேது தான் நவகிரகங்களில் வலிமை மிக்கது என்பது புலப்படும் மேலும் திரிகோணங்களில் கேது நிறக் பிறந்த ஜாதகர் கண்டிப்பாக ஜோதிடத்தில் மிகப்பெரிய புலமை பெற்றவர் ஆவார் உங்களுக்கு உச்சம் பெற்ற சுக்கிரன் இருப்பதாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் கேது நிற்பதால் வேலை காரணமாக பல வெளி நாடுகளுக்கு கேது செல்ல வாய்ப்பார் அதாவது கேது செவ்வாய் போல பலன் தருவார் என்பதால் சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் நின்றால் பல வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கும் மேலும் ஆகவே இந்த விதி கேதுவிற்கு பொருந்தும்
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
@@vickey9923 enaku sollugale sir please Na meenam rasi rishaba lagnam rishabam la sukran,suryan,sevvai eruku..2nd place la puthan.....3rd place ragu....9th place la kethu .....11th sandhiran.....12th place la guru,sani my life next kethu desai solluga sir
@vickey9923
@vickey9923 4 жыл бұрын
@@jagaboycreative8915 பாக்கிய ஸ்தானத்தில் கேது உள்ளதால் மேலும் செவ்வாயை போலவே செயல்படும் கேது பகவான் ரிஷப லக்னத்திற்கு யோகராக செயல்படமாட்டார் மேலும் மகரம் கேது நல்லது செய்வார் உங்களுக்கு சிறிய வயது தான் என்றால் கேது தசையின் முதல் பாதியில் கண்டிப்பாக நல்ல பலன்கள் நடக்காது முடிந்த வரை பெரிய முதலீடுகளை தவிருங்கள் கேது தசை ஆரம்பித்து முதல் மூன்றரை வருடம் கேது ஞானத்தை கொடுக்க தான் நின்ற வீட்டின் ஆதிபத்தியம் அதாவது உங்கள் தந்தை வழி சொத்துக்களை கெடுப்பார் ஆகவே எச்சரிக்கை தேவை எனக்கும் இதே போல பாக்கிய ஸ்தானத்தில் கேது வேலை பார்த்து கொண்டிரீக்திறீர்கள் என்றால் கிறிஸ்தவ மதம் சார்ந்த இடங்களுக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு வரும் அங்கு சென்று விடுங்கள் கேதுவின் காரகத்துவம் ஆன்மீகம் கிறிஸ்தவம் ஏழை எளியோர் சித்தர் தரிசனம் ஜோதிடம் என அடுத்த ஏழு ஆண்டுகள் முதல் பாதி 50% சதவீத ஞானத்தையும் அடுத்த பாதி 50% கேதுவின் காரகத்துவம் ஆன கிறிஸ்தவ மதம் சார்ந்த இடங்களில் பிழைக்க வைக்கும் மேலும் உங்கள் வாழ்வில் எந்த செயல் நடந்தாலும் அதில் பாக்கியம் ஆனது கிறிஸ்தவ மதம் சார்ந்த விஷயங்கள் இல்லாமல் இருக்காது ஆக வேலை பார்த்தால் கிளம்பி விடுங்கள் கனடா ஒன்ராறியோ ஒட்டாவா கனடாவின் இது போன்ற பகுதிகளுக்கு செல்ல வைக்கும் வயதானவர் என்றால் ஆன்மீகம் கோயில் நிர்வாகம் அப்படி செல்ல வைக்கும் மேலும் பொய் சொல்லி பிழைப்பது ராகு மாற்றி சொல்லி விட்டேன் கேது பாக்கிய ஸ்தானத்தில் உள்ளதால் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டால் மாட்டி கொள்வீர்கள் எந்த பொருளிலும் பெரிய ஆசை மேலும் யாரும் உங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் உடன் சண்டை வரும் மேலும் ஒன்று அவர் உங்களை விட்டு பிரிவார்கள் மேலும் இல்லை எனில் நீங்களே பிரிந்து விடுவீர்கள் திண்டுக்கல் சின்னராஜ் அய்யா ஆதித்ய குருஜி மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை ஆராய்ந்த பின்னர் மேலும் எனக்கு சிறுவயது நடந்த சம்பவங்களையும் வைத்து தான் இந்த விஷயங்களை அவருக்கு கூறினேன் உங்களுக்கும் தற்போது கூறி வருகிறேன்.....இவை அனைத்தும் பாக்கிய ஸ்தானத்தில் நடக்கும் மேலும் கேது வந்த உடனேயே தான் நின்ற வீட்டின் ஆதிபத்தியத்தை கெடுத்து தனது காரகத்துவங்களை வலுவாக அதிர்ஷ்டம் ஆக கொடுப்பார் தனிமை விரக்தி வெறுப்பு உறவுகள் கைவிட்ட நிலை யாரையும் நம்பாதீர்கள் கல்யாணம் ஆகி விட்டது என்றால் வேலை இழப்பு ஏற்படலாம் எப்படி உங்கள் வயதோ அப்படி நடக்கும் மேலும் என்னை பொறுத்தவரை ரிஷப துலா மிதுன கன்னி கும்பம் மகரம் ஆகிய லக்னங்களுக்கு கேதுவின் பலன் ஒரு மாறி ஒரு பாதி சிரமம் மேலும் அடுத்த பாதி நன்றாக இருக்கும் மேலும் மேஷ விருச்சிக மீனம் தனுசு கடக சிம்ம லக்னத்திற்கு பலன்கள் நல்லவிதமாக இருக்கிறது செவ்வாயை விட கேது கொடிய பலன்கள் செய்து கெடுப்பார் ஆனால் ராகு குறுக்கு வழியில் கொடுத்து கவிழ்ப்பார் ஆனால் கேது கெடுத்து கெடுத்து நியாயமான தேவையான அளவு போதும் என்ற மனநிலை உடன் பயணிக்க வைப்பார் மகர கேது உங்களை அயல்நாட்டு குடிமகன் ஆக்கலாம் சுக்கிரன் ஜல ராசிகள் ஆன கடகம் துலாம் மகரம் விருச்சிக மீனத்தில் இருந்தால் வெளிநாட்டில் சிட்டிசன் ஆகும் ஆரம்ப நிலையை கேது தசை உங்களுக்கு செய்யும் கிறிஸ்தவ நாட்டில் அது எந்த நாடு என்பது தசா புக்தி வைத்து தான் சொல்ல முடியும் எனது சேனலை சப்கிரைப் செய்யுங்கள் சேனல் பெயர் Details Maker
@dhanuv7485
@dhanuv7485 4 жыл бұрын
@@vickey9923 sir mine chandran +ketu in mithunam 2ndhouse guru+rahu in dhanusu 8th house but budhan uccham tell something I am depressed
@உமாதேவிகண்ணன்
@உமாதேவிகண்ணன் 2 жыл бұрын
நன்றி ஐயா..
@arumugavallis2455
@arumugavallis2455 24 күн бұрын
Old age stage come to kethu deserve thesei what about present ?
@dhanalakkshmi9133
@dhanalakkshmi9133 5 жыл бұрын
Sir Fantastic explanations. Great depth knowledge. Excellent.
@vparunachalam5069
@vparunachalam5069 3 жыл бұрын
சிவாயநம
@agrajini9894
@agrajini9894 3 жыл бұрын
ஐயனே எனக்கு லக்னத்திற்கு 6 இல் கும்பத்தில் சந்திரன் புதன் கேது உள்ளது பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் ஆகும் தற்பொழது கேது மஹா தசை ஆரம்பம் ஆகும் ஐயா எப்படி இருக்கும் ஐயனே ?
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 Жыл бұрын
7.00
@syedibrahim7438
@syedibrahim7438 2 ай бұрын
கடக லக்கினம் (11) ரிஷப. கேது +சுக்கிரன் இன்னும் 5 வருடங்களில் கேது திசை வருகிறது திசை நன்றாக. இருக்குமா
@thangarasukathirvel6211
@thangarasukathirvel6211 6 жыл бұрын
Sir I am now attending kedu disa my,D.o.b 17.03.1960 night at 2.55 am(16th night) near by cudalur town. Please let me know about keadu deasai.
@marimuthuk9728
@marimuthuk9728 4 жыл бұрын
சூப்பர்
@Ganesh-eu8sf
@Ganesh-eu8sf 3 жыл бұрын
நன்றி
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd 2 күн бұрын
@aathi1826
@aathi1826 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@c.n.sharathyraja5760
@c.n.sharathyraja5760 4 жыл бұрын
In meduna lagnam. sukran kedu(Simam house) in 3rd.suriyan in 5th(tulam house).parivarthinai For what in kedudasa.
@msaravanan634
@msaravanan634 7 жыл бұрын
ஞா னி ப ற் றி தகவல் அ ரு மை
@keerthana.k5546
@keerthana.k5546 6 жыл бұрын
Really sir i am kadaga lagnam kadaga rasi when start kedhu dasa my house or work place is nearby temple sir....
@deepakannan8675
@deepakannan8675 5 жыл бұрын
குருஜி அவர்களே எனக்கு கேது திசை ஆரபிக்க போகுது எனக்கு கேட்டது செய்யுமா இல்ல நல்லது செய்யுமா சொல்லுக பெயர்:சஞ்சய்,ஊர்:திருவாரூர், பிறந்த நேரம்:06:10pm, பிறந்த தேதி:15.03.2002
@kalidasdass7656
@kalidasdass7656 5 жыл бұрын
Ayya nan ungalidam jodhidam karka viruppam ayya vaaipu valangavendum ayya.
@பழனிஅருணாசலம்
@பழனிஅருணாசலம் Жыл бұрын
😊
@tajpremafoodie1257
@tajpremafoodie1257 5 жыл бұрын
Yes sir it's true
@gunabalana1989
@gunabalana1989 2 жыл бұрын
எனக்கு கேது திசை கடந்த ஒரு வருடமாக நடக்கின்றது. இரண்டு நாள் நிம்மதி இருந்தால் அடுத்த இரண்டு வாரங்கள் நிம்மதி இல்லை
@thiyagu8004
@thiyagu8004 2 жыл бұрын
Share your birth details
@gunabalana1989
@gunabalana1989 2 жыл бұрын
@@thiyagu8004 20.5.1970 அதிகாலை 4.20 மணி சிவகாசி. ராசி: துலாம் லக்னம்: மேஷம் நட்சத்திரம்: விசாகம் 3ஆம் பாதம்
@manimani-yh9xs
@manimani-yh9xs 6 жыл бұрын
Iyya date birth 4 Oct 1959. Rasi Thulam suvathi .lakanam kumbam.natabu thisai puthan. I Virchekathil 10 el guru.11ell sani .2 Kathy.varum thisai kathu nallathu saiyuma ?
@baskarand7601
@baskarand7601 5 жыл бұрын
கேது பகவான் தன்னுடைய சுய நட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன மாதிரி பலன் தருவார்?
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
If Ketu is vargotthamma along with Saturn and Venus in Makara lagnam, will he give good or bad results?
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 7 жыл бұрын
I have ketu in the 10 th house 🏡 and in mithuna rashi and I am very much interested in attaining wisdom
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 7 жыл бұрын
குருஜி அவர்கள் KZbin, Facebook மற்றும் வாட்ஸ் - அப்பில் பதில் தருவதில்லை. அவரது ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும். - அட்மின் செல் : 8681 99 8888, வாட்ஸ் - அப் : 8870 99 8888
@sekarbalasubramani9703
@sekarbalasubramani9703 2 жыл бұрын
🙏
@PalaniMuthu-z3y
@PalaniMuthu-z3y 15 күн бұрын
8ல கேது ரிஷபம் லக்னம் குரு பகை நான் இறந்து விடுவேனா?
@gomathir645
@gomathir645 4 жыл бұрын
Ayya clear explanation
@vasanthabcd
@vasanthabcd 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vetrinichchayam
@vetrinichchayam 3 жыл бұрын
scientifically Moon doest spin on its center like earth.
@kesavan564
@kesavan564 5 ай бұрын
Correct
@vaasuravinder2862
@vaasuravinder2862 5 жыл бұрын
Sir.... Kethu sevvai sernthu vrichigathil irunthaal enna palan tharuvar? For magara lagnam..
@tamiltamilarasan9349
@tamiltamilarasan9349 4 жыл бұрын
Hi
@raajmanidevendra2597
@raajmanidevendra2597 5 жыл бұрын
Sir ennakku ketu dasa nadakuthu sir 4 varasam padatha kastam manavi privuh dhinamum sethu sethu vazharen sir
@RajKumar-db6ri
@RajKumar-db6ri 6 жыл бұрын
Great Godguruji itha namam ukkalugu God presented gift .he is lucky person .sir rasi chart rasi illa muthunam chandran+ketu irutha navashanam ila guru house (menam)ila ketu irutha God namagu present arul because Lordsshiva love me .namam God nearby mudiyuma
@dhanuv7485
@dhanuv7485 4 жыл бұрын
Same for me but guru in navamsam in mesham Iin rasi dhanusu you would have found solution suggest something for me I am really upset
@mohammadmikkayeal9212
@mohammadmikkayeal9212 6 жыл бұрын
எனக்கு ஜோதிடம் கற்று தர முடியுமா ஐயா...
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, great👌👌🙏🙏
@sivakumarjagannathan364
@sivakumarjagannathan364 7 жыл бұрын
Sir Vanakkam. Naan kumba Rasi..kadaga lagnam...eppo Ketu dasa start ayirukku...Ketu virichaga rasi le erukku...Sir, Ketu dasa eppadi erukkum...Thanks.
@Megatitanking
@Megatitanking 4 ай бұрын
4:00
@kazkazthurybai1896
@kazkazthurybai1896 5 жыл бұрын
Sir good morning sir I am meesham raasi aswini nachathiram viruchigam lagnam ..enaku sollungga
@krishnanperumal7942
@krishnanperumal7942 4 жыл бұрын
👍
@SaravanaKumar-ii8yl
@SaravanaKumar-ii8yl 6 жыл бұрын
கேது திசையில் 7 1/2 சனியின் தாக்கம் எப்படி இருக்கும் விளக்கு ஐயா
@MG24_KITCHEN
@MG24_KITCHEN 5 жыл бұрын
Migavum kadumaiya irrukkum ennakku ketu dasa with 71/2 sani kadantha 6 yrs sa life la izhakarathkku onnum illai anal anmigathil oru Periya edupadu and life la niraya nalla anupavathai kuduthu irrukku.......namba kastam varum pothu than intha life voda arumai purinthu nammala nallavangala vaikuthu.....anavam,akangaram, perasai ellam azhinthu anmigathil nalla nilaikku kondu sellum.....but antha kastam varum pothu athai nammoda karma palanaka ninaithu kadavalidam saranadainthal oru periya perinba irai nilai kittum......this is my own experience still i have ketu dasa with 71/2 sani.... but already i have lost everything perhaps the experience is truly divine.....naan yarunu ennakku puriya arambituchi.......ana ketu dasa spiritual life la than oru periya matram tharum economicala ethaiyum ethir pakka kudathu appothan anmigathulla oru nalla nilaikku vara mudiyum.
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 5 жыл бұрын
ஆன்மாவை தேடு, அசைவத்தை தவிர் , அடுத்தவர் மனம் நோகாமல் பேசு, மது , மாது கூடவே கூடாது, பெற்ற ஞானத்தை பகிர்ந்தளி . இதுவே பரிகாரம் ..
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 5 жыл бұрын
@@MG24_KITCHEN கேது தசை ஞான மார்க்கத்தில் செல்பவர்களுக்கு சொர்கம், போக மார்கத்தில் சென்றால் நரகம்
@adriankasa4339
@adriankasa4339 5 жыл бұрын
@@MG24_KITCHEN correct. I am also in kethu dasa and 7.5 years Sani. I have lost everything.
@ramy_t_92
@ramy_t_92 5 жыл бұрын
It would be so horrible . Ul take bad decisions and lose all imp ppl in life. I ended up marrying a very bad person and also I lost my dad few days back. I would be so happy dying anytime now.
@rsubadharshini
@rsubadharshini 6 жыл бұрын
Enaku adthu kethu thasai warudu. Mesha lagnam kumba rasi. Sun in lagna, sukran in 2nd place guru in 3rd place, mars and sat in 4th place, ragu in 6th place pudhan and kethu in 12th place, wt abt my kethu dasai
@malarvizhibabu5812
@malarvizhibabu5812 3 жыл бұрын
12th place la kethu erundal thirumana life kastam a erukum ,pair a erukamatanga
@swamidesikar
@swamidesikar 2 жыл бұрын
7.56 very correct
@ninithadarmalingam5160
@ninithadarmalingam5160 5 жыл бұрын
sir enaku kethu puthi nadakuthu job marg rendum nadakuma sir...engagement ahgiruchu ahgi 1yr mela ahguthu...marg job ahga stop panni vachu ierukom...appa job enaku keda ikapoguthu athu na la naga marg stop panni vachu ierukom ...job and marg sikaram nadakuma sir plss sollunga sir
@gopimahanath3967
@gopimahanath3967 3 жыл бұрын
Naladhe nadakum 👍
@maatavannair7959
@maatavannair7959 2 жыл бұрын
En valkaiyil, 40 vayathu varai sani matrum pudhan thisaiyil mudinthu vittathu.... Vangatha Adi illai.... Ithuku Mela kethu vantha enna yemane vantha enna
@ashankar2694
@ashankar2694 4 жыл бұрын
Sir ennakku 6th place kumbathil Chandra pudhan vakram kethu combination coming march 2021la kethu dasai start eppadi irukum sir.
@malakannan6446
@malakannan6446 5 жыл бұрын
How would kethu mahadasai be for uttirattadhi Pl explain
@maharaniseeds3719
@maharaniseeds3719 3 жыл бұрын
How is your life ...
@shannu2u
@shannu2u 5 жыл бұрын
At beginning astrology was interesting but went deep I started to doubt it,
@kumarnatraj1917
@kumarnatraj1917 6 жыл бұрын
சிம்ம லகனத்தில் கேது இருக்க கேது திசை நடந்தால் .
@selvigovind6500
@selvigovind6500 6 жыл бұрын
எனது மகன் பிறந்த தேதி 04/06/1993 இடம் மதுரை நேரம் 11:32 காலை நட்சத்திரம் அனுசம் லக்னம் சிம்மம். ராசி விருச்சிகம் எப்போது நல்ல வேலை கிடைக்கும். திருமணம் எப்போது. தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா
@marimuthuk9728
@marimuthuk9728 4 жыл бұрын
யாரும் தராத அறிவார்ந்த விளக்கம்
@ilaiyabharathi2503
@ilaiyabharathi2503 4 жыл бұрын
Sir nan viruchiga raasi kettai natchathiram kanni lagnam kedhu dhisai pogudhu adhu mudiya 6 maasam iruku mudiyumbodhu edhavadhu kettadhu seiyuma
@manivelan2307
@manivelan2307 6 жыл бұрын
EXCELLEANT
@lawrencealex9662
@lawrencealex9662 7 жыл бұрын
good morning how to contact u sir thanks sir
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 6 жыл бұрын
Lawrence alex குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-48678888 or e-mail- adhithyaguruji@gmail.com
@nallamuthumuthu4038
@nallamuthumuthu4038 5 жыл бұрын
kethu 11il guru veetil irukkumpodhu,veedu kodutha guru 8til atchiyil irukkumpodhu kethu dasai nanmaiya ?themaiya?attamathipathi guru asthangam ahi theiprai kadaga chandranagi 6 il
@sasikalasaran7648
@sasikalasaran7648 4 жыл бұрын
Super sir
@Lollu_Brothers
@Lollu_Brothers 4 жыл бұрын
Hmmm kummm simma laknam.. Keduthuruchu.. Viruchiga raasi..
@rubeshkumarn
@rubeshkumarn 5 жыл бұрын
Kethu thasa potu polanthu kattiruchu...
@manoharinagu7646
@manoharinagu7646 4 жыл бұрын
tell me about your experience
@srisaiprasadhhhh
@srisaiprasadhhhh 5 жыл бұрын
mesha lagnam ,in 9th house kethu and sevai what will happen in kethu dasa
@msaravanan634
@msaravanan634 7 жыл бұрын
எ ப் ப டி உ ங் க ளு க் கு இ ந் த ஞா ன ம் ஆ ச் ச ரி ய ம்..ஜோ தி ட ர் ச ர வ ண ன்
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
Rishabam ketu irunthal 4ம் வீட்டில் கேது உள்ளது பலன் என்ன ஐயா
@Epiccodingtuneup
@Epiccodingtuneup 2 жыл бұрын
Consultation fee less pannunga sir ellar kittaium avlo amount irukathu
@balukrishna1932
@balukrishna1932 6 жыл бұрын
nanri.iyya.enaku.mithunam. laknam.5thil.kethu.nalla.palananu.solllunga.sar.
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Ayya naan kedu nakstram la ondru avalooo kadavul kita irukan ..enna paatha apdi theriythu aana ennoda age 23 ippo kuda 3.30 ku mulichu prayer pandran...negal solvathu crct..
@josjoskutty7069
@josjoskutty7069 6 жыл бұрын
ayya kethu disai ulla pennirku entha disai.erunthu mapula.varum konjam solunga ayya
@omom7928
@omom7928 6 жыл бұрын
Thanks
@Saratha.p2007
@Saratha.p2007 6 жыл бұрын
Ayya Na meenam rasi uthiradathi maysa lakanan.ippo keythu dasai ya ithu enaku epadi irukumnu solunga ayya.en name p.saratha.12'13.7.1982.mrng early 2.14am.aani tamil matham 27.ayya.plz reply pannunga.ayya Na romba valkaila sagira nilama varaikkum poitu vanthuteyn ayya.neenga solrathu crt ah irukku.
@thunderstorm864
@thunderstorm864 6 жыл бұрын
வணக்கம் ஐய்யா குருஜி உங்கள் ஜோதிடத் திறமை கண்டு வியந்தவர்களின் நானும் ஒருவன் எனக்கம் உங்கள் மூலமாக ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டு உங்கள் சிஸ்சியன் ஆகிவிட்டேன் இப்போ எனக்கு கேது தசை நடக்கிறது வாழ்க்கையில் சேத்த எல்லாம் கவுட்டு போட்டாச்சு எனி என்ன நடக்குமோ என்க்கு பத்தில் கேது சனி புதன் மேசலக்கணம் கும்பராசி சதயம் 1962 March 6 காலை 10.57யாழ்பாணம் நான் உங்களுக்கு எனது ஐயாதகம் மனவியுடையதும் உடன் இரண்டுக்கும் நான்காயிரம் வெரன்யூனியன் ஊடாக அனுப்பியிந்தேன் தயவுசெய்து பதில் தாருங்கள்
@sridevisoundarajan8158
@sridevisoundarajan8158 11 ай бұрын
Jqoak
@murugaswamir9059
@murugaswamir9059 7 жыл бұрын
true
@ponmarimuthu3507
@ponmarimuthu3507 5 жыл бұрын
Super 💙💛💙💛💙
@padmasridhar8436
@padmasridhar8436 6 жыл бұрын
sir, en daughter Ku Elam idam etam idam Durham..varan vandadu Elam idam kedu iruku porutham iruka
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 88 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
20:08
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН