0616 - Trailer-12th BAVAKA - SUKRAN - 12ல் சுக்ரன்

  Рет қаралды 25,779

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 14
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎 Om Sukraya Namaha💎 ஓம் சுக்ராய நமஹ💎
@dineshkumarp2123
@dineshkumarp2123 5 жыл бұрын
ஐயா பங்குச்சந்தை 5,8 ம் இடங்கள் என்று எண்ணி இருந்தேன். 12ம் இடம் விரயம் பங்குச்சந்தை எப்படி ஐயா?
@thirupathyr4587
@thirupathyr4587 5 жыл бұрын
வணக்கத்துக்குரிய.ஆதித் யகுருஜிஐயா.அவர்களுக்கு சிம்ம லக்னம் (12ல் கடகத்தில்சுக்கிரன்நன்மையா.தீமையா?என்று கூறுங்கள் ஐயா!
@joet1758
@joet1758 5 жыл бұрын
ஐயா வணக்கம் கடக லக்கினம் 2ல் குரு, 4ல் சந்திரன், 5ல் ராகு, 7ல் சனி, 8ல் செவ்வாய் 9ல் சுக்கிரன், 10ல் சு மா, 11 கேது அரசியல் வேலை கிடைக்குமா? குரு ஜி. விளக்கவும் குரு ஜி
@kannadpi
@kannadpi 5 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்... ஒருவருக்கு அரசுப் பணி/ தனியார் பணியில் உள்ள பொதுவாக எந்த பணியில் உள்ள கணவன் அல்லது மனைவி அமைவார்கள் என்பதனை எப்படி அறிவது?
@magi2027
@magi2027 Жыл бұрын
மகேஸ்வரி 27/12/1999 6.05am Chennai தனுசு லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்னத்தில் சூரியன் 2ல் செவ்வாய் கேது 5ல் குரு சனி (நீசம்)சேர்க்கை 8ல் ராகு 9ல் சந்திரன் 12ல் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது ஐயா... என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை கூறவும் ஐயா
@senthiljana8792
@senthiljana8792 4 жыл бұрын
ஜி.விருச்சிகலக்கனம் 12.சூரியன்.நீச்சம். சுக்கிரன்.வக்கரம்..குரு..விசகம்.4..ஒரே.சாரம்..23.23.24.ஒரேடிகிரி சுக்கிரதச.புதன்.புத்தி. 1.புதன்..2.டிகிரி.11.செவ்வாய். 4.ராகு.5.சந்திரன்.6.சனி.நீச்சம். உலைப்பு.உலைப்பு..கடன்.கடன்..கடன்..ஜோதிடர் ஆகி.புகல்.பெருவோன்னா 10.11.1970.காலை.7.20.கருர்
@jeyaramkrishnasamy5211
@jeyaramkrishnasamy5211 5 жыл бұрын
Meena lagnam patthi video podunga.
@muthumadhavaram1665
@muthumadhavaram1665 5 жыл бұрын
ஐயா வணக்கம் முத்து மாதவரம் வாழ்க வளமுடன்
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 5 жыл бұрын
Simma lagnam video
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 5 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@senthiljana2433
@senthiljana2433 3 жыл бұрын
சார் விருச்சிகம் லக்கினம் 1.புதன்..விசாகம்..4.. 4.ராகு.5.சந்திரன் 6.சனி.நீச்சம்.வக் 10கேது 11.செவ்வாய் 12.சுக்கிரன்..விசகம்.2 ..24.டிகிரி குரு.விசாகம்.1...23., டி சசூரியன்..23..2.. விசாகம் 23.டகிரி சுக்கிரன் தசை.. புதன்.புத்தி நீங்கள்.சென்ன. தனித்தா.புதன்
@sathishsubramanian9803
@sathishsubramanian9803 5 жыл бұрын
ஏன் வீடியோ முடிகிறது என்று வருத்தமாக உள்ளது.... அவ்வளவு கருத்துக்கள்... உங்களிடம் ஏராளமான கருத்துக்கள் உள்ளன... தயவுசெய்து ஜோதிட வகுப்பு ஆரம்பியுங்கள்...
@athisesana6544
@athisesana6544 5 жыл бұрын
வணக்கம் குருஜி...... உங்களிடம் ஒரு மிகப்பெரிய வேண்டுகோள் தெரிவிக்கிறேன் ஐயா ஆனால் இதில் பதிவிடும் இந்த பதிவு உங்களுக்கு கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை ஐயா எனக்கு யூடூப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது அல்லது இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் மூலமாகவாது இந்த கேள்வி உங்களிடம் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் ஐயா...... என்னவென்றால் நீங்கள் கூறும் ஜோதிட பலன்கள் அனைத்தும் பார்த்து வியக்காதவர்கள் யாருமில்லை..... அதற்கு முழு காரணம் நீங்கள் நன்கு அறிந்த கிரகம் பாவம் மற்றும் ராசிகளின் காரகத்துவங்கள் என்றால் அது மிகையாகாது ஐயா. அந்த மேற்கண்ட காரகத்துவ விஷயங்களை நீங்கள் புத்தகமாக எழுதி வெளியிட்டால் ஜோதிடம் என்னும் தேவரகசியம் புத்தகம் போல எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஐயா உங்களை முன்னோடியாக வைத்து வரும் எங்களுக்கு உதவியாக இருக்கும் ஐயா அதுமட்டுமல்ல நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும் ஐயா எங்களிடம் காரகத்துவம் விஷயம் இல்லாத காரணத்தால் மிகவும் புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது ஐயா வணக்கம் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் ஐயா நீங்கள் என்றும் எங்கள் மனதில் ஒரு போற்றத்தக்க குருநாதர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏
GURUJI PHONE LIVE 7PM (24.01.2025) #adityaguruji #jothidam
1:03:06
12ஆம் வீட்டில் சுக்கிரன்/Venus at 12th house
7:20
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
Рет қаралды 20 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
12 ராசிகளில் சுக்கிரன்  Part - 02
53:48
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН