45 நிமிடம் தெளிந்த நீரோடை மாதிரி உங்கள் பேச்சு இருந்தது, நான் ஜோதிடர் எனக்கே திகட்டாத பேச்சு உங்களது வாழ்த்துக்கள் சார். (சுக்கிரனை பற்றி பிரிச்சி மேஞ்சிட்டீங்க)
@astrobarath Жыл бұрын
🙏
@megalakamal95995 ай бұрын
உங்க வீடியோ தான் அண்ணா 1 hour போனாலும் சலிக்காமல் போகும்... அவ்வளவு கருத்துக்கள்.... சூப்பர் அண்ணா....
@mrsv_dev4 ай бұрын
Sukran+budhan+ammavasai chandran in 12th house..rishaba lagnam
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான விளக்கம் sir மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
@srinivasangsrinivasan6074 Жыл бұрын
Super
@GandhiNarayananGandhiNarayanan Жыл бұрын
Reply me
@A.B.C.58 Жыл бұрын
sir, rishaba lag, 2il sukkiran, 8il valarpirai chandiran. chandiran sukkiranai pakkirathal nalla palana sir. innum vadagai veedu sir. idam, veedu amayuma sir. nalla vadagai veedu amainthaley pothum. nandri. ungal karuthukkal jothidam karpavargalukku 100% avasiyam. ungal anaithu videovai parthal nichayam oru nalla jothidaraga varamudiyum. palaraipol veen pechu pesamal subjectil mikka gavanam seluthi pesuvathil you are really very very GREATsir. no doubt. best wishes.🥰💯👌👍🤝🤝🙏🏻🙏🏻
@Formerthegod10 ай бұрын
அற்புதமா பேசுனீங்க சார்...சிறப்பா இருந்திச்சு
@AudioQ-bird Жыл бұрын
Sir i see ur selected videos no body can explain like this very clear tamil and ur way of talking was super impressive experience and knowledge 🎉
@astrobarath Жыл бұрын
🙏
@somassundaram3005 Жыл бұрын
பாதி வீடியோ சொன்னதை யே சொல்லுறது கொஞ்சம் குறைக்கலாம் சனி செவ்வாய் ராகு
@subbulakshmig7437 Жыл бұрын
Vanakkam, Respected Gurji,Nanrigal pala pala regarding Sukrabaghavan , you have you explained in detail.
@veerk6138Ай бұрын
❤❤❤❤❤❤❤ super ji your a giniyers best astrologer thank you sir
Tq sir superb reading aiya mine 6 th house that means I NVR marry also tq
@Kokilavani_1978 Жыл бұрын
வணக்கம் ங்க...உங்கள்வீடியோஇ ன்றுதான் பார்தேன்.,.முளுமையாக பார்த்தேன் அருமை தெளிவான ஆழமான விளக்கங்கள்..விருச்சிக லக்னத்திற்கு பதினொன்றில் நீசசுக்கிரன் பலன்?நீசகிரகங்களின் பலன் பற்றி வீடியோபோடுங்கள்... நன்றிங்க
Your prediction is energy tonic, I like and appreciate your experience, I'm singh lagna and sukra in kanya
@BbbGi-fw1xm Жыл бұрын
Sukiran Chevai Kethu 10th house How sir?? U always great in explain sir Tq
@bkvasu11 ай бұрын
சுக்கிரன் ஐந்தாம் இடம் கன்னியில் நீச்சம் அடைந்து செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைவு ஏற்பட்டால் என்ன பலன் கிடைக்கும்
@Srmithi11 ай бұрын
Thanks , brother .
@akschandran Жыл бұрын
சித்தர் பற்றிய குறிப்புகள் சூப்பர்.🎉🎉🎉🎉🎉
@kalpanakannan31478 ай бұрын
புத்தகம் போடுங்க சார் பரிகாரமும் சொல்லுங்க சார் வெற்றி பெறுவதற்கு
@selvaa19922 ай бұрын
Super explanation
@surendranramiya5226 Жыл бұрын
Excellent Sir
@kanakarajraj627511 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் ரிசபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் கன்னி யில் செவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் திசை சுக்கிர புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி
@prabhas50099 ай бұрын
Mithuna lagnam sukran,sun,moon in 10th house & mars ,guru,saturn in 11th house ( sukran in poorattathi 4 padam & guru in bharani . Natchathira parivarthanai.How was my sukra dasa) youtube la idhukku vedios illa sir, ans pannunga sir please
@namakellam729311 ай бұрын
Ada pongaiyaaaa , naan kanni raasi kumba lakkinam, BUT main mater ennana - Lakinathil Sukkiran + Sevvai Ennatha solla kulampam thannnn samalipom
@gowrisankarkailasam1375 Жыл бұрын
I had saw the astrology with him
@kalaiselvi4686 Жыл бұрын
நன்றி ஐயா
@poochandi69579 ай бұрын
Sukiran + kethu + guru in 11th house mesha lagnam, magara raasi, thiruvonam natchathiram. Is it bad
@n.j.satviki625511 ай бұрын
Suryan budhan sukran in 8th place for midhuna lagnam. How is sukra dasa
@mekalaelango6737 Жыл бұрын
Sani sukran in 10th place. Thulam lagnam. How is it for my son
@Balajibr-d5o5 ай бұрын
கும்ப லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் வயசு 34 ஆகிறது எனக்கு கேது திசை நடக்கிறது சுக்கிர திசை எப்படி இருக்கும் ஜாதக கட்டத்தில் 10th சுக்கிரன் இருக்கிறது சொல்லுங்க சார்
12.06.1987 dhansu rassi moola natchathiram enaku 5 la sukiran with suriyan its good or bada sollu ga sir please..
@leelathukkaram78675 ай бұрын
Sukran 12 il aatchi. Yentha pava graha serkayo paarvayo illai. Sukra dasai vara vaipillai yenendral chandra dasai il piranthullar. Nallatha kaettatha
@moto_freaky Жыл бұрын
😮Thenk,you
@maheshwarid451611 ай бұрын
Neegal yantha oour contact pana mudiuma
@vijayalakshmiravi278110 ай бұрын
கன்னியில் தனித்த சுக்கிரன் 5ம் வீடாக இ௫ந்தால் என்ன செய்யும் சார்
@poovarasanparamasivam75916 ай бұрын
சுக்கிரன் குரு கேது சேர்ந்து இருந்தால் என்ன பலன் அண்ணா
@gregaryjohny57278 ай бұрын
சுக்கிரன் புதன்4 இடத்தில் இணைந்திருந்தால்❤❤❤ எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்❤❤
@vijayvijay-jm3ky Жыл бұрын
Thanks anna for your blessings
@jeevasb8394 Жыл бұрын
ஐயா, நான் தனுசு ராசி மகர லக்கினம், லக்கினத்தில் இருந்து 10 வது இடத்தில் அதாவது துலாம் கட்டத்துல, சுக்கிரன், புதன், சூரியன் 3 கோளும் இருக்கிறது. இது எனக்கு சாதகமா பாதகமா. கொஞ்சம் விளக்குங்க ஐயா..
@venkatachalamrajalingam74566 ай бұрын
சுக்கிரனை பத்தி சொன்ன மாதிரி எல்லா கிரங்களை பத்தியும் சொல்லுங்க சார்
@kodipoo416411 ай бұрын
Suriyan sukkiran budhan 9 m edam erukirar edhu nallatha
@GayathriT.E Жыл бұрын
8 ல் சுக்கிரன் தனித்து தனுஷ். வீடு பலன் எப்படி இருக்கும் சார்
@poongodimariappan11 ай бұрын
அண்ணா நீங்க உச்சம் நீச்சம் பற்றி கூறவில்லை
@noway86010 күн бұрын
சுக்ரன் செவ்வாய் புதன் ஒன்னா 7ல் இருந்தா
@madhuraenterprises7518 Жыл бұрын
Super prediction ❤
@ramachandranmg4062 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@Waumvijerhn Жыл бұрын
Hi engappa vasadhiyilladhavar. Kanniyil sukran 9aam idam
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா ஒரு கேள்வி நீங்க சொன்ன மாதிரி 3,7,11,12 இந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால் காம எண்ணம் என்று சொன்னிங்கள்ல அது ஜாதகருக்கு அந்த எண்ணத்தை தருமா அல்ல பெண்கள் ஜாதகர்கிட்ட ஈர்க்கப்படுவாரா? நான் மிதுன லக்கினம் எனக்கு சுக்கிரன் 3ல் -சுய சாரம் -பௌர்ணமி சந்திரன் பார்வை பெற்று இருக்கிறது எந்த பாவ கிரக பார்வையும் இல்லை எனக்கு சுக்கிரன் எப்படி உள்ளார்? எனக்கு சுக்கிரன் திசை எப்படி இருக்கும்?
@plvadivelan50976 ай бұрын
துலாம் லக்கினம் லக்கினத்திற்கு 11 ல் சூரியன் புதன் சுக்கிரன் மூன்றும் உள்ளன
@Sangeetha-ux9rg4 ай бұрын
👍👍👍👍
@shobikaravi24069 ай бұрын
Guru - sukran paarvai pathi podunga
@subbiahsubbanaickarpalanip78235 ай бұрын
Kannilakkinam3ilsukkiran9ilsevvai ennapalan
@lakshminarasimhan7691 Жыл бұрын
12 ல் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் அல்ல என்பதை நினைவில் கொண்டு பலன் சொல்லவும்.
@GanapathiSwminadhan-b5o11 ай бұрын
Unmai
@gunasundari13169 ай бұрын
மறைவு தான்
@Raman55948 Жыл бұрын
Sukran budan பரிவர்த்தனை mithunam& rishabam kanya lagnam. But sukran in ashtamathipathi nakshatram. செய்வாய் in magaram. How will be sukra dasai.
அண்ணா 11 சுக்ரன் நிச்சமா சூரியனோடு இருக்கிறார் பலன் என்னனா
@keerthivarman8610 Жыл бұрын
Excellent sir
@harishsinterestingvedios3938 Жыл бұрын
Super sir Clear explanation sir.
@jayabaljayabal2903 Жыл бұрын
. வணக்கம்
@Raman55948 Жыл бұрын
If degree difference is more than 10 degrees between the two grahams will the effect be less. Please clarify. For eg. Kethu in 0°in rishabam & sukran in 16° whats the ffect?
@hat_awesome21 Жыл бұрын
if it's more than 22 degrees then only it is loose conjunction
@nanditasriprasana9976 Жыл бұрын
2_ill sukran dulamil aatchi
@raas20001 Жыл бұрын
Thulam lagnam...Sukiran, Puthan and valarpirai chandran in lagnam how it will be sir
ஒரு வீடியோ, ஹிந்தி பேசுற ஜோசியர் எல்லாம் பொற்றுகங்க. உங்க video போடுங்க. தொழில் ஸ்தானத்தில் துலாம் ராசியில் sani- சந்திரன் சேர்க்கை மற்றும் பரிகாரம் சொல்லுங்க
@astrobaranibalan3850 Жыл бұрын
இன்று ராசிப்படி எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்று கூற முடியுமா
@vinotht2681 Жыл бұрын
என் ஜாதகத்தில் சுக்கிரன் தனித்து உச்சம் மீன லக்கினம் ஆனால் குரு நீசம் .5 ல் சந்திரன்.8ல் சனி உச்சம் சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா. தற்போது சுக்கிரதிசை ஆரம்பித்திருக்கிறது பயமா இருக்கிறது
@vtfelix8464 Жыл бұрын
Super sir
@pakitharansayanthi84746 ай бұрын
மகரம் 8இல் சுக்கிரன், சூரியன் எப்படி
@econsave9892 Жыл бұрын
Vankkam anna.naan india.maried in malaysia.viruchaga lakkanm.kumba rasi 8 ok sukiran.
@vijaya4816 Жыл бұрын
Ragu+pudan+sukiran in7 th house ,12.11.2011,7.50 pm puducherry nallada sir
@user-ze6mu2bi1h9 ай бұрын
Sukran. Raku. Kanniel.iniuv. 12.th. Place
@ratheesh-t6x2 ай бұрын
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
Sir அப்போ வாடகை பணம் வருவதற்கு இந்த சுக்கிர பகவான் தான் காரணமா? Ok ok அருமை 👍🙏
@vtfelix8464 Жыл бұрын
உங்களுக்கு தான் சுக்கிர திசை.
@chandrasekarana1916 Жыл бұрын
அற்புதமான விளக்கம்🎉
@saisuren6488 Жыл бұрын
Good explanation
@subaganesanm2006 Жыл бұрын
சிம்மம் லக்கினம் 12 ல் புதன்+ ராகு+ சுக்ரன் தற்போது ராகு தசையில் புதன் புக்தி மகரத்தில் இருந்து சந்திரன் பார்வை