இப்படி பட்ட பயிர்செய்கையை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இயந்திரங்கள் கண்டுபிடித்தால் இன்னும் நல்லது. 😮
@sureshramalingam3622 ай бұрын
கேமராவின் ஒளிபதிவு மற்றும் பின்னனி மெல்லியஇசை உலக தரம் வாய்ந்ததாக உள்ளது. அவர்கள் மேலும் உயர வாழ்த்துக்கள் ❤
@radhalekshmy47152 ай бұрын
தங்களுடைய பணி மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@lakshminagarajan9068Ай бұрын
எதிலுமே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@ஜான்சுந்தர்2 ай бұрын
கேரளாவிற்கு வியாபரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டாம்.
@gunamoorthy40232 ай бұрын
ஏன் நண்பா
@Mr.R1622 ай бұрын
@@gunamoorthy4023துரோகிகள்
@Mr.R1622 ай бұрын
❤🎉
@Hollymolly9582 ай бұрын
@@gunamoorthy4023 because tamils should become spice enterpreneurs dont depend for everything on kerela
@tamilan_tamil8052 ай бұрын
தமிழனுக்கு மரியாதை கிடையாது.எப்போதமே விரோதிகளை போல தான் இருக்கானுங்க. சில நல்ல மனிதர்களும் உண்டு@@gunamoorthy4023
@sureshramalingam3622 ай бұрын
அற்புதமான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் ❤🎉
@Hollymolly9582 ай бұрын
This plant also grows in Theni, Thenkasi too
@palanik19602 ай бұрын
After long time seeing a worthy video in DW .. !
@abiramiv35142 ай бұрын
ஆங்கிலம் கலந்து பேசியது இந்த தகவலின் சிறப்பை கெடுத்து விட்டது
@vijaym5192Ай бұрын
Apadila onnum ila
@VijayTamizhBeats11 күн бұрын
அவருக்கு அவ்வுளவு தான் தமிழ் தெரியும் விடுங்க நண்பா
@dineshnagaraja_Chozhan2 ай бұрын
Arumai 💚🌾
@Senthil4S2 ай бұрын
எல்லாம் சரி… ரஞ்சித்! தமிழையும் ஆங்கிலத்தையும் சரி பாதியா கலந்து இரண்டு மொழியையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள். இருப்பது தமிழ்நாடு, நிகழ்ச்சியை பார்ப்பது தமிழர்கள், எனவே ஏன் இந்த ஆங்கிலக்கலவை?
@dawnduskgamer2 ай бұрын
Pinna enna seraikurathuku senthil4s nu english la name vachuruka, tharkuri niraya youtube la ithey comment pannitu irukuthuga, kundu satti laye kuthura ootitu thiriyurathu.. aduthavan nammala vida mela poga koodathu nu pochuerichal apdithana..
@abiramiv35142 ай бұрын
நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லி உள்ளீர், அருமை
@manojisaacАй бұрын
@@abiramiv3514 because money comes from enflish customer
@jayapalk10222 ай бұрын
ஜாதிக்காய் நாற்று கிடைக்குமா விலை எவ்வளவுங்க எவ்வளவுநாட்க்களில் விளைச்சலுக்குவரும் கூறுங்கள் நன்பா
@kandhasamy10022 ай бұрын
இங்லீஸ் கலக்காமல் பேச வேண்டும்👍👍.
@entrytoexit18882 ай бұрын
இப்படியே பேசிகிட்டு இரு...
@dawnduskgamer2 ай бұрын
Unnoda oora thandi nee pogavey matta !!! Unna yarukum therivum seiyathu. Language is very important to survive here.. Educate yourself
@rsv6603Ай бұрын
Who introduced 2 language policy Tamil, English in 1967'? 🤔🧿🤞🏼🙏🏼!
@lakshmikanth69382 ай бұрын
Very good to Pollachi farmers
@DreamerAloneking2 ай бұрын
எங்க அம்மா பொள்ளாச்சி தான்
@NTK_ANALMSK_SITHTHAN2 ай бұрын
ஏன் DW தமிழுக்கு என்று கீச்சு தளத்தில் கணக்கு இல்லை? DW NEWS HAVE TWITTER ACCOUNT 4.55 LAKHS SUBSCRIBERS HAVING Byt DW TAMIL, NOT HAVE TWITTER ACCOUNT WHY? IS IT ANY DISCRIMINATION FOR TAMIZH PEOPLE?
@NTK_ANALMSK_SITHTHAN2 ай бұрын
ஏன் DW தமிழுக்கு என்று கீச்சு தளத்தில் கணக்கு இல்லை? DW NEWS HAVE TWITTER ACCOUNT 4.55 LAKHS SUBSCRIBERS HAVING Byt DW TAMIL, NOT HAVE TWITTER ACCOUNT WHY? IS IT ANY DISCRIMINATION FOR TAMIZH PEOPLE?
@palanivelunachiappan86582 ай бұрын
Government shall take care of these farmers.
@dawnduskgamer2 ай бұрын
Ethuku? 1000 Rs price fix pannava?
@palanivelunachiappan86582 ай бұрын
Super na.
@m.mariappan8663Ай бұрын
Go for value addition food processing technology to earn more
@pradap22982 ай бұрын
Epadi soliyae zholi mudichudugha
@manivelrmtc7542 ай бұрын
வறட்சி பகுதியில் இந்த ஜாதிக்காய் மரம் வளர்க்க முடியுமுங்களா
@rathinasabapathi23652 ай бұрын
வறட்சியான பகுதியில் வளர்ப்பது சிரமம்
@josephstalin68232 ай бұрын
வணக்கம், இந்த பதிவுக்கு வருந்தவேண்டாம், திரு ரஞ்சித் அவர்கள் சொல்லும் விஷயங்கள் நமக்கு பயன்படுமா நாம் நேசிக்கும் தமிழகம்,தமிழுக்கு ஏதாவது உபயோகபடுமா என்று மட்டும் யோசியுங்கள் அதை விடுத்து பிரிவினைவாத பைத்தியக்காரதனத்தை பற்றி தயவுகூர்ந்து யோசிக்காதீர்கள்.
@elamvaluthis72682 ай бұрын
தொரட்டி ஆக்கரிவாள்.
@ugc-brahadeeswaran81432 ай бұрын
பதிவு அறுமை..
@bluelilly222222 ай бұрын
Muslims intha spice'a use seiyaatheenga, plant seiyaatheenga nor have business from it...its Haraam. Let your food n money be of from Halal❤.
@Hollymolly9582 ай бұрын
Original arab muslims dhan 🎉
@kandhasamy10022 ай бұрын
ஹிந்து க்கள் விளைவிக்கும் எந்தவொரு உணவு பொருட்களையும் துலுக்கன்🐖🐖🐖 கூட்டம் வாங்காதீர்கள். இது ஹராம்.... 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@tamilan_tamil8052 ай бұрын
பொள்ளாச்சி மில் விற்பனை மையம் ஆரம்பிக்க வேண்டும்.இல்லை என்றால் ஆனைமலை ஏரியாவுல ஆரம்பிக்க வேண்டும்.இதன் மூலம் நேரடியாக உலக வர்த்தக மையங்களுடன் .தொடர்புகொள்ள முடியும்..
@mohamedsala67402 ай бұрын
Sir, Kerala business people are very very cunning people. They used to say that their area (Kerala) crops are the best. Arrogant minded people.