No video

௧ொள்ளுப் பருப்பு சாம்பார் | Village food Paruppu Sambar | Village cooking | Gramathu samayal

  Рет қаралды 168,837

Nellai Village Food

Nellai Village Food

5 жыл бұрын

௧ொள்ளுப் பருப்பு சாம்பார் | Village food Paruppu Sambar | Village cooking | Gramathu samayal ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லதுகொள்ளு
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Пікірлер: 171
@smakthisabari
@smakthisabari 5 жыл бұрын
எப்பவோ சாப்பிட்டது இப்ப பாக்கும் போதே அழகா இருக்கு
@vasantha2907
@vasantha2907 5 жыл бұрын
அன்னையர் தின வாழ்த்துக்கள்!!! அழகான... இயற்கையான... நிறைவான.... சமையல்.... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி அம்மா!!!
@anidharma
@anidharma 4 жыл бұрын
நேற்று இந்த கொள்ளு சாம்பார் செய்தேன். மிகவும் அருமை யாக இருந்தது. மிகவும் நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
சந்தோசம். உங்கள் கருத்துக்கு நன்றி மா.
@suthakar7673
@suthakar7673 5 жыл бұрын
பெரிய அம்மாவ பார்க்கும் போது.என்னோட ஆச்சிய பாக்குற மாதிரி இருக்கு..
@kalaiyarasielango5348
@kalaiyarasielango5348 5 жыл бұрын
S
@josephselvakumar3146
@josephselvakumar3146 4 жыл бұрын
நெல்லைத் தமிழ் கேட்கவே இனிமை.நறுக்குதேன்,அவியப்போடுதேன் அட எவ்வளவு நாளாச்சு கேட்டு.பிறந்தது நெல்லை,இப்போ காரைக்குடியில்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. Please subscribe our channel.
@hbnashok
@hbnashok 5 жыл бұрын
Good kollu is useful for weight reduction also
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@meerasrirajkumar
@meerasrirajkumar 4 жыл бұрын
பாடி நாங்க உங்க கொலு சாம்பார் வச்சு சபுட்டோம். சூப்பர் அஹ் இருந்தது. ரொம்ப நன்றி படி. எனும் நெறைய கிராமத்து சமையல் போடுங்க
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 жыл бұрын
அருமை அம்மா.
@sivakumar1052
@sivakumar1052 5 жыл бұрын
கடைசில பாக்குமட்டை தட்டு ல சாப்பிட்டது அருமையோ அருமை 😊🙂🙂😊😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 2 жыл бұрын
அருமையான கொள்ளு சாம்பார் சூப்பர் பிரியம்மா
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 5 жыл бұрын
அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா .கொள்ளு சாம்பார் செய்ததற்கு மிக்க நன்றிஅம்மா .
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@saisaravanan6200
@saisaravanan6200 4 жыл бұрын
Masala varuthu araicha taste innum nalla irukkum usually we always did that roasted method.... It's taste omg 😍😘🥰
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி . உங்கள் குடும்பத்திற்கும் எங்களது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
கறுப்புக் கொள்ளு கறுப்பு காணம் சமையல் பற்றிச் சொல்லுங்கள்..உங்கள் வீடியோக்களை நீங்கள் மக்கள் ஆரோக்கியத்துக்கு செய்யும் சேவையாக பார்க்கிறேன்😊👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
காணம் என்றால் என்ன? கொள்ளா.. எள்ளா.. கருப்பு உளுந்தா? kzbin.info/www/bejne/lZ_Keqanm5dlgpo புளித் தண்ணியும் காணத் துவையலும் kzbin.info/www/bejne/d2Kbhnaheseporc மிக்க நன்றி.
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
@@NellaiVillageFood கறுப்புச் சோளம் பற்றிச் சொல்லவும்.
@gomathiraju354
@gomathiraju354 5 жыл бұрын
ஒருநாள் உங்கள் ஊரின் இயற்கையை ரசிக்கவும் அம்மா வின் கைப்பக்குவத்தை ருசிக்கவும் வருவோம் பாருங்கள். இருவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
@chockalingamsenthilnathan3253
@chockalingamsenthilnathan3253 5 жыл бұрын
Arumai Patti. Sapidanum polla irrukku.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
.மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
@SudevShanmugam
@SudevShanmugam 5 жыл бұрын
Super
@KrishnaKumar-lz7ke
@KrishnaKumar-lz7ke 5 жыл бұрын
Super Amma ... Nandri
@nagamahramasamy3637
@nagamahramasamy3637 Жыл бұрын
👍👍👍👍👍👍
@Yoursram786
@Yoursram786 5 жыл бұрын
அருமை. வெண்ண புட்டு செய்து காட்டுங்கள் அக்கா
@suthakar7673
@suthakar7673 5 жыл бұрын
மிக அருமையான இருந்தது...
@vasantha2907
@vasantha2907 5 жыл бұрын
என் அம்மாவின் நினைவுகளில்!!!! அம்மா உன் வாசத்தை சுவாசித்தேன்! உன் சேலை தலைப்பில்! இப்போது உன்னை தேடுகிறேன் இத்தரணியில்! மீண்டும் என் வாழ்வில் வருவாயா? எனக்கு உன் பாசத்தை தருவாயா?
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 5 жыл бұрын
Arumai. Gramathu samayalnalae super than
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 5 жыл бұрын
Super aunty and. Thanks
@arasukrishna
@arasukrishna 3 жыл бұрын
Puli serkka vendaama ??
@palanivelan2208
@palanivelan2208 5 жыл бұрын
Nallaruku
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
சூப்பர் காணம் பருப்பு சாம்பார் பெரியம்மா 🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி.
@vijiinnview1113
@vijiinnview1113 2 жыл бұрын
👌👌👌👌❤️❤️
@vabalasri3005
@vabalasri3005 5 жыл бұрын
Kananam nu oru recipe tvl special . Video podunka pati
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 2 жыл бұрын
Nice video.. I like your voice 😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thanks a lot 😊
@shermashakilar7150
@shermashakilar7150 5 жыл бұрын
Periamma great strength .kolluvai en ooravaikkalai.
@PeriyanayagiAmmanCreations
@PeriyanayagiAmmanCreations 5 жыл бұрын
Super👍
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 3 жыл бұрын
sema
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@leprimetalkies
@leprimetalkies 5 жыл бұрын
vera level pandriga achi semma 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍❤❤❤
@meerasowrirajan6812
@meerasowrirajan6812 5 жыл бұрын
அன்புள்ள பெரியம்மா இன்று இந்த கொள்ளு சாம்பார் செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி. நீங்கள் இருப்பது எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
எங்களுக்கு திருநெல்வேலி மா.மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.
@nargishussain8647
@nargishussain8647 5 жыл бұрын
Wow I heard about paarambarya samayal but now I'm seeing. Healthy recipes. Now a days trends change and disease came
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
@nargishussain8647
@nargishussain8647 5 жыл бұрын
@@NellaiVillageFood subscriber aagitten channel mela mad um aagitten
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்கநன்றி்.Welcome my channel.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks
@thejusbotique3673
@thejusbotique3673 5 жыл бұрын
Enakku andha ammikal venum
@jayakodic3671
@jayakodic3671 3 жыл бұрын
Ennoda ammavum ippokuda seivanga appuram intha varuthu udacha parupa nanga snacks mathiri sapuduvom
@user-jl4bb1mr2r
@user-jl4bb1mr2r 5 жыл бұрын
அருமை
@KrishnaVeni-uz8qe
@KrishnaVeni-uz8qe 3 жыл бұрын
Podaikka theriamma intha kulambu ippo vaikrathu illa....Amma senji tharuvanga...manama irukkum..sapdanum pola irukku....thanks periamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@sumithasubbiah9167
@sumithasubbiah9167 5 жыл бұрын
Happy mother's day achi&akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@sathishsamful
@sathishsamful 5 жыл бұрын
Arumai, Namadhu parambariya unavugalukkaaga, thangaladhu muyarchigal paratathakkadhu, Vazhthukkal, Melum aavaludan thangaladhu aduthaduthu padhivugalai parkavum karkavum avaludan Sathish
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@rajalakshmi3388
@rajalakshmi3388 4 жыл бұрын
Supera irukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி.
@mylittleworldtamil
@mylittleworldtamil 5 жыл бұрын
Super akka👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@maheem.k7605
@maheem.k7605 4 жыл бұрын
Ugkal Samayal arumaiya erukku patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா.
@karumkarum2147
@karumkarum2147 5 жыл бұрын
Today periamma looks beautiful with green Saree. I feel like ,want to taste all her cooking, it looks very delicious. Happy mother's day periamma. Love you.
@selvarajafelicious1103
@selvarajafelicious1103 5 жыл бұрын
Happy mothers day aenka familyudan varuvoom unka urukku safpida
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 жыл бұрын
Arumaiyana samayal kurripu! Nandri Periamma!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 жыл бұрын
Super amma en ammavedom sappittathu
@arokiyaselvibharathi3620
@arokiyaselvibharathi3620 4 жыл бұрын
Amma ungaloda simile rompa nalla irukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி மா.
@marimani457
@marimani457 4 жыл бұрын
Amma muddiel vali poga marunthu sollunga please
@thayammals2132
@thayammals2132 5 жыл бұрын
Vanakkam periyamma. Happy mother's day. This is different. I will try. Vazhka vazhamudan.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@Pushpa-qw3gl
@Pushpa-qw3gl 4 жыл бұрын
Preriamma samyal 👌👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank s
@priyasen8485
@priyasen8485 5 жыл бұрын
Super periamna
@reginax6874
@reginax6874 4 жыл бұрын
Semma semma semma👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@prathapkumar3932
@prathapkumar3932 5 жыл бұрын
Supermedam
@bharathidivya2646
@bharathidivya2646 5 жыл бұрын
Each and everything was natural ... Cool and thanks for this video
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please subsribe our channel and share this video friends and relative
@sreejad2931
@sreejad2931 4 жыл бұрын
அருமை அம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@sathishsamful
@sathishsamful 5 жыл бұрын
Annaiyar dhina vazhthukkal
@isacsam8247
@isacsam8247 5 жыл бұрын
👌👌👌👌
@vanithasooraj6733
@vanithasooraj6733 5 жыл бұрын
Periamma super ...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
@angieanton1
@angieanton1 5 жыл бұрын
Periyamma ku evlo vayasu irukum. Avangala patha avlo vayasanavanga mathiri theriyala.
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 жыл бұрын
Happy mother's day periyamma@akka👌👌👌👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@bivijanbivijan5559
@bivijanbivijan5559 5 жыл бұрын
Super perima
@manisaranya3992
@manisaranya3992 5 жыл бұрын
Hello akka epaum Veg thana nanveg ellam seiyamategala
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி. விரைவில்🔜
@geethavijay9625
@geethavijay9625 5 жыл бұрын
Super super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . . Please share this video friends and relative
@jessywilliam8117
@jessywilliam8117 5 жыл бұрын
Happy Mother's Day Amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@kgowthami9769
@kgowthami9769 5 жыл бұрын
Super paati 👌
@Nature31-e5s
@Nature31-e5s 4 жыл бұрын
Always super recipes done by periyamma , akka , 👍👏👏🤗 ammi la matum dhan thol eduka mudiyuma ? Ammi illadha vanga epdi pandradhu ka ?
@gv3180
@gv3180 3 жыл бұрын
Mixie la pulse mode pottu lighta suthi pudhaithu thol edukkalam
@Nature31-e5s
@Nature31-e5s 3 жыл бұрын
@@gv3180 thank you 🤗👍
@shyamalasubramanian5678
@shyamalasubramanian5678 Жыл бұрын
En amma samayal pol ullathu
@VillageFoodASMR
@VillageFoodASMR 5 жыл бұрын
Nice recipe 8:36 is really look tasty
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 жыл бұрын
அருமை 👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி.
@panimalarrajamani9760
@panimalarrajamani9760 5 жыл бұрын
Enga mamamai Kai manam veesuthu Patti..en ninaivalaigal muludhum nama ooruku vandhu vitadhu..
@ravikumar-un7vr
@ravikumar-un7vr 5 жыл бұрын
Very nice sister so tasty
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றிகள் பல
@anbhalaganperumal1213
@anbhalaganperumal1213 5 жыл бұрын
Amma non veg cook pannuga pls
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
விரைவில்
@Aruna-io8yj
@Aruna-io8yj 5 жыл бұрын
Periyamma ku Annaiyar dina vanakkam super sambar
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@sathiraada2692
@sathiraada2692 5 жыл бұрын
good young girls
@srinathromeo5078
@srinathromeo5078 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டிமா
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@jayashreeshankar1803
@jayashreeshankar1803 5 жыл бұрын
Lovely periyamma I am an ardent fan
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@blasterscr7creation382
@blasterscr7creation382 5 жыл бұрын
Puli serka kudatha
@laddooboy1593
@laddooboy1593 5 жыл бұрын
😋😋spr pattima😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா. Please share this video friends and relative
@suku-jz8vt
@suku-jz8vt 4 жыл бұрын
Patti alovera kuzhambhu vaikkumbadi kettukolgiren
@kannanesha
@kannanesha 5 жыл бұрын
Supper party amma nalla recipe
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றிகள்
@prabhakaran.s9136
@prabhakaran.s9136 5 жыл бұрын
Super 👌💪💪👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
மிக்க நன்றி மா. . Please share this video friends and relative
@ksrimathi1979
@ksrimathi1979 4 жыл бұрын
எந்த ஊருஇது
@saranachu6587
@saranachu6587 5 жыл бұрын
Akka horsegram skin remove panita athoda strength reduce aiydatha?
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
அப்படி எதுவும் ஆகாது . மா.
@saranachu6587
@saranachu6587 5 жыл бұрын
@@NellaiVillageFood ok Akka. thank u so much for your reply.waiting for more traditional recipes.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
கண்டிப்பா மா.
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
Hai periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி.
@balajibalajikannan1281
@balajibalajikannan1281 5 жыл бұрын
Vunga ooru super😎 entha village ithu and Enna district 🤗
@brunthadeviseenivasan8941
@brunthadeviseenivasan8941 5 жыл бұрын
Udaiyampuli tirunelveli dis near maranthai
@muthuselvam3871
@muthuselvam3871 3 жыл бұрын
இரால் குழம்புplease
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 5 жыл бұрын
Naangalum varalama amma saappida
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
வாங்க
@kowsalyaamk8509
@kowsalyaamk8509 4 жыл бұрын
Mam pls ellan video layum avangale ammila araiganga avanga age ku nengalum help panunga pls🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி.
@veeralakshmi3205
@veeralakshmi3205 4 жыл бұрын
Evengala parkumpothu enga aachi matri eirukkanga
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
அப்படியா மா. உங்கள் அன்புக்கு நன்றி.
@kiruthigasaba2059
@kiruthigasaba2059 5 жыл бұрын
Super.. I used to watch all the videos you post.. Very nice n healthy cooking..!! Keep posting!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி. . . Please share this video friends and relative
@shiranithewarapperuma9545
@shiranithewarapperuma9545 5 жыл бұрын
Patti because of those food only u look healthy
@umaramesh7640
@umaramesh7640 5 жыл бұрын
Shirani Thewarapperuma true
@kurinjiv5339
@kurinjiv5339 3 жыл бұрын
A
@bloodshotff121
@bloodshotff121 5 жыл бұрын
Puli poda vandama amma?
@lawrencesebastian4191
@lawrencesebastian4191 5 жыл бұрын
Manga potanga, so puli potta sambar puli kulambu ayidum😀😀
@bloodshotff121
@bloodshotff121 5 жыл бұрын
Correct
@sivanpandy.a4976
@sivanpandy.a4976 4 жыл бұрын
பெரிமா..... கூப்டுறதே எவ்ளோ நல்லார்க்கு
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@sushraj1303
@sushraj1303 4 жыл бұрын
Don't use paper plates!
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ok .
@sangeethas7819
@sangeethas7819 5 жыл бұрын
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றிகள்
@panimalarrajamani9760
@panimalarrajamani9760 5 жыл бұрын
Enga mamamai Kai manam veesuthu Patti..en ninaivalaigal muludhum nama ooruku vandhu vitadhu..
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
@natesan5548
@natesan5548 5 жыл бұрын
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 жыл бұрын
நன்றி
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 47 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 31 МЛН
Дай лучше сестре 🤗 #aminkavitaminka #aminokka #сестра
00:15
Аминка Витаминка
Рет қаралды 434 М.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 47 МЛН