தனிப்பெரும் கருணையே அருட்பெரும் ஜோதி, மெய் ஞானத்தை உரைதமைக்கு நன்றி அயயா
@vanithank3884 жыл бұрын
இலங்கையிலுள்ள சித்த மருத்துவ மாணவர்கள் அய்யாவின் புத்தகங்களை துணைகொண்டு பாடம் படிக்கின்றனர் , மிக்க நன்றி அயயா, தெளிவான விளக்கத்துடன் கூடிய அய்யாவின் பதிவுகள் அற்புதமானது, மிக மிக நன்றி அயயா,
@AnotherplanetGod163962 жыл бұрын
14:30 நீங்கள் நம்மால் முடியுமா என்று கேட்கிறீர்கள்.. முடியும் எப்படி எப்போது என்றால் நம் உள்ள இறைவனை நாம் அடைந்த போது... அதற்கு எண், எழுத்து ரகசியம் தெரிய வேண்டும்... பின் ஞான நூல்களை படித்து யோக ரகசியம் அறிந்து யோகதவம் செய்து மூலாதாரத்தில் உயிர் ஒளி எழுப்பி சுழுமுனையில் இறைவனை அடைய வேண்டும்... பின் அனைத்து நடக்கும் எண்ணம் போல்... இறைவன் எல்லா மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இதை வழங்கி உள்ளார்... ஆனால் மனிதன் உடல் மட்டுமே இறைவனை யோகதவம் மூலமாக அடைய இயலும். 0- மாயை அல்லது இருள் 1- நிலம் 2-நீர் 3-நெருப்பு 4-காற்று 5-ஆகாயம் 6-நான்கு வேதம் 1 7- நான்கு வேதம் 2 8-நான்கு வேதம்3 9-நான்கு வேதம் 4 10- இருள் வாசல் 6789-ரகசியம்
@kmprakasam124 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வள்ளலாரை உங்கள் உருவில் பார்க்கிறேன் ஐயா.