யாம் தெருட்பாடல் விளக்கம் என்ன என்று பல நாள் எண்ணியதுண்டு இன்று ஐயாவின் மூலம் விளக்கம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
@wilson50893 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்...
@dhinakaran20693 жыл бұрын
ஐயா மகிழ்ச்சி காலை வணக்கங்கள் 💐🙏....
@hindupriyakandasamy66413 жыл бұрын
நன்றி அப்பா
@jeevankalaikuzhu21523 жыл бұрын
ARUMAI
@saththiyambharathiyan81753 жыл бұрын
நமது இயல்பே இன்பம்..................
@sathishmanickam42563 жыл бұрын
வணங்குகிறேன் வள்ளலே
@vijayaletchumi98143 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@powlinpowlin46363 жыл бұрын
Very nice
@dharmalingamteanmoli39203 жыл бұрын
Ayya great
@vrsentertainment12183 жыл бұрын
ஐயா மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@muruks73933 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@srikumarb15083 жыл бұрын
விவேகானந்தர் முன் ஜென்மத்தில் ஒரு ஞானி எனக்கு உதவி செய்ய பிறந்து உள்ளார். அவர் தன்னை உணர துவங்கி விட்டால் வெகுகாலம் இந்த உடலில் இருக்க விரும்ப மாட்டார். என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி அரவை முதல் முறை பார்த்த உடன் அப்படி கூறியதாக சொல்லுவார்கள்.
@நெருஞ்சில்உவர்பொன்3 жыл бұрын
சொல்வது எவருக்கும் எளியவ சான்று ? கதை கூறியே முட்டாள் ஆக்கும் கயமை
@SanthoshKumar-ip8om3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் பகவான் ராமகிருஷ்ணர் வரலாற்றில் கேட்டிருக்கின்றேன்.
@SanthoshKumar-ip8om3 жыл бұрын
பரமஹம்சர் குழந்தையாக சென்று ஞானியாக இருந்த விவேகானந்தரை பிறவி எடுக்க வேண்டினார்கள் இவ்வுண்மை தெரியும் போது உயிரை பிரித்து கொள்வார் என்பதும் தெரியும்
@SanthoshKumar-ip8om3 жыл бұрын
விவேகானந்தர் பிறப்பையும் ராமகிருஷ்ணர் அரிந்திருந்தார் வாழ்க்கை மற்றும் இறப்பு அனைத்தையும் அரிந்திருந்தார்கள் அதனால் தான் அவர் அசைவம் சாப்பிடும் போது கூட தடுக்கவில்லை விவேகானந்தர் செய்த கடுமையான யோகம் மற்றும் தியானங்கள் அசைவ உணவுகள் அவர் உடலில் சிரமத்தை உண்டு செய்தன இதை தனது கடைசி காலங்களில் விவேகானந்தர் கூறியிருப்பார்கள் அசைவ உணவு நான் உண்ணாமல் இருந்திருக்கலாம். விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை படித்தால் புரியும்
வள்ளல் பெருமான் மலரடி போற்றி ஐயா ,பட்டினத்தார் மற்றும் வள்ளல் பெருமான் இவர்களுக்கு உள்ள வித்தியாசம் விளக்குங்கள்..
@kumarinthirakumar20213 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏ayya
@marimuthu.kmarimuthu.k95173 жыл бұрын
🌞 நன்றீங்க....🌜
@ganesanr35533 жыл бұрын
அருட்பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி.. தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@udhaya61513 жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!
@SriRam-ic2vg3 жыл бұрын
Thanks ayya
@dilip.rajkumar3 жыл бұрын
It will be great if timeline links are added in the description for quick navigation
@cathariv303 жыл бұрын
Thanks for the suggestion..we will implement it in the upcoming videos
@RamKumar-ok1ez3 жыл бұрын
@@cathariv30 Ayya, I tried reaching you on the given WhatsApp number but I couldn’t differentiate the specific audio for vasi Yogam and it’s practice. May be if you can collate your speeches as per topic, it will Be easy to choose and buy Ayya Appreciate your response🙏🏻
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம் உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் மணம் மணம் அது கோவில் ஆகலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம் குணம் அது கோவில் ஆகலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம் உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்
@renukadhevi29313 жыл бұрын
Ithu yean cinema padal inge bro?
@pothiraj33793 жыл бұрын
@@renukadhevi2931 மக்களுக்கு எளிமையாக விளங்கும் வகையில் நல்ல கருத்துகளை எந்த வகையிலும் கூறினாலும் எடுத்துக்கொள்ளலாமே சகோதிரி 🙏🏽
@kalaiselvan68443 жыл бұрын
🙏🙏🙏🙏
@ravikumar-rc6zw3 жыл бұрын
ஐயா, எனக்கு உரைநடை, 6ம் திருமுறை, மற்றும் தங்களுடைய நூட்கள் யாவும் சென்னையில் எங்கு கிடைக்கும்.
Sir why did vallalar said that kali yuga has very few more years , then after that only jnana siddhar only can work. Others can't what is the meaning of it sir?. Also vallalar in his urainadai, said about the Arul Arivu that is greater than Jeeva Arivu for thousand lifetimes, when seen with Sutha Siva Nokkam, what is that Sutha Siva Nokkam.
@nanthakr83783 жыл бұрын
@Ganesh Krishnaraj where to learn it sir
@nanthakr83783 жыл бұрын
@Ganesh Krishnaraj is there any particular books to study saiva siddhanta.
@mathankumar24943 жыл бұрын
Valga aiyya 8 ambalam sabiel ethu aiyya velakavum
@ohmgod53663 жыл бұрын
மன்னிக்கவும் ஐயா உங்கள் பேச்சு எது கொழிக்கிறது சரியான ஆடியோ இல்லை ஐயா திறந்தவெளியில் பேசும் போது ஏகோ வரது ஐயா இல்லை என்றால் ஐன்னல் கதவு திறந்து வைத்தது பேசுங்கள் ஐயா குறை கூறுவதாக நினைக்க வேண்டாம் ஐயா உங்கள் அறிவுரைகள் பல மக்களுக்கு செல்ல வேண்டும் என்பது விருப்பம்
@நெருஞ்சில்உவர்பொன்3 жыл бұрын
சுத்த சன்மார்க்கத்தில் கற்பனைக்கு இடமா ? மூளைக்கும் ஞானத்திற்கும் சிறிதும் தொடர்பு இல்லை முரண்பாடுகள்